Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது.

யாழில் நேற்றில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?. புதியமாற்றத்தினால் எனக்கு கருத்துக்கள் வாசிக்க கடினமாக இருக்கிறது. உதாரணமாக சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற வாழும் புலத்தில் வந்த தலைப்பில் முதலாவது கருத்தை மட்டும் (சபேசனின் கருத்து)வாசித்த பின்பு மற்றையவர்களின் கருத்தை வாசிக்க ஒவ்வொரு முறையும் அக்கருத்தினை அழுத்தி உள்ளே செல்ல வேண்டி இருக்கிறது.. முன்பு இத்தலைப்பு 10க்கு மேற்பட்ட பக்கத்துக்கு சென்றாலும் தற்பொழுது 2 பக்கங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அத்துடன் கடைசியாகப் பதிந்த கருத்தினைக் கடைசியில் காணமுடியாமல் இருக்கிறது.

2 வது பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது.

சபேசன் "சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!" Jun 13 2007, 06:07 PM

Vasampu ஐயா டங்குவார் (நல்ம.. Jun 17 2007, 09:45 PM

கந்தப்பு யார் இப்படத்தைப் ப... Yesterday, 12:53 AM

இன்னிசை நானும் இந்த திரைபட... Yesterday, 01:10 AM

Jamuna நானும் இந்த திரைபட... Yesterday, 03:56 AM

Danguvaar ஐயா டங்குவார் (நல்ம.. Yesterday, 02:53 PM

sukan கன்னட ரஜனி என்ற அழ௮.. Yesterday, 01:32 AM

Vasampu யார் இப்படத்தைப் ப... Yesterday, 09:38 AM

கந்தப்பு கந்தப்பு நீங்கள் த... Today, 12:43 AM

நேசன் ரஜனி நடிக்கிராரோ இ... Today, 12:51 AM

சபேசன் நாங்கள் புறக்கணிதம. Yesterday, 10:02 AM

hari வெகுவிரைவில் இணையம. Yesterday, 10:20 AM

Vasampu நாங்கள் புறக்கணிதம. Yesterday, 11:45 AM

தூயவன் அட...அட... நிறைய பகலில... Yesterday, 11:52 AM

Vasampu ஓ! அந்தப் பகல் கனவ... Yesterday, 11:58 AM

தூயவன் புறக்கணிப்பது, புற... Yesterday, 11:16 AM

PSIVARAJAKSM அவர் அதை மட்டுமே ச௮.. Yesterday, 12:04 PM

Vasampu அவர் அதை மட்டுமே ச௮.. Yesterday, 12:22 PM

தூயவன் இங்கு எவரும் ரஜினி... Yesterday, 12:30 PM

Vasampu QUOTE(Vasampu @ Jun 18 2007, 06:22 PM) இங்ம. Yesterday, 02:08 PM

தூயவன் தூயவன் நீங்களும் எ... Yesterday, 05:11 PM

வேலவன் தமிழ் நாட்டு மக்கள... Yesterday, 05:14 PM

லிசான் இங்கு எவரும் ரஜினி... Yesterday, 12:48 PM

Vasampu சிவராஜா ஈழத்தமிழரம. Yesterday, 01:44 PM

லிசான் ... புரிய முடிந்தால்... Yesterday, 02:08 PM

Vasampu புரிய வைத்ததற்கு ந... Yesterday, 02:21 PM

Danguvaar இங்கு எவரும் ரஜினி... Yesterday, 03:00 PM

Vasampu [quote name='Danguvaar' post='316003' date='Jun 18... Yesterday, 05:23 PM

Danguvaar திரப்படத்தின் வெளம. Yesterday, 06:51 PM

Vasampu திரப்படத்திம.. Yesterday, 08:12 PM

Danguvaar உங்களுக்கு நகைச்சம. Yesterday, 09:00 PM

தூயவன் சிவராஜா உங்களின் ம.. Yesterday, 12:24 PM

லிசான் ஐயோ. ரஜனியின் ரசிகம.. Yesterday, 02:30 PM

Vasampu ஐயோ. ரஜனியின் ரசிகம.. Yesterday, 02:39 PM

லிசான் ரஜனியின் படத்தை பா... Yesterday, 02:46 PM

puthijavan இலங்கையில சிவாஐயைம. Yesterday, 02:57 PM

Jamuna இந்த தலைப்பு பல பக௮.. Yesterday, 02:59 PM

சபேசன் தமிழ்நாட்டுத் தமிம. Yesterday, 03:51 PM

nedukkalapoovan நாங்க படம் பார்த்த... Yesterday, 04:19 PM

வேலவன் :rolleyes: ரஜினியை நீங்கள் ப... Yesterday, 04:27 PM

Vasampu தமிழ்நாட்டுத் தமிம. Yesterday, 05:03 PM

சபேசன் வசம்பு! இந்த வசனத... Yesterday, 05:52 PM

Vasampu வசம்பு! இந்த வசனத... Yesterday, 06:32 PM

sukan வசம்பு! இந்த வசனத... Yesterday, 07:56 PM

சபேசன் கட்டுரையை நான் எழு... Yesterday, 07:28 PM

Vasampu ஐயா டங்குவார் மேலே... Yesterday, 10:02 PM

Netfriend இதுவரைவாசித்ததில௮.. Yesterday, 11:15 PM

Kuddithambi இப்படத்தை நாம் பார... Yesterday, 11:23 PM

சித்தன் மூச்சுக்காட்டி எனம. Yesterday, 11:22 PM

நேசன் நீங்க இங்க இருட்டம. Yesterday, 11:33 PM

சித்தன் நீங்க இங்க இருட்டம. Yesterday, 11:41 PM

Netfriend மூச்சுக்காட்டி எனம. Yesterday, 11:30 PM

Netfriend நீங்க இங்க இருட்டம. Yesterday, 11:54 PM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாகப் பதிந்த கருத்துக்களைப் பார்க்கும் போது

சிவாஜி படத்தை புறக்கணியுங்கள் என்ற தலைப்பு பத்து பக்கத்துக்கு மேல் சென்றதாக எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு 2 வது பக்கத்துடன் முடிகிறது.

புதிய டைகர் வானொலி 5 வது பக்கத்திலும், பிறந்த நாள் வாழ்த்துக்கள் 9 பக்கத்திலும் முடிவடைகிறது.

கருத்து உலகம்

கவிதைப் பூங்காடு putthan 1 21 Today, 12:59 AM

Last post by: கலைஞன்

நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது.

யாழ் உறவோசை கந்தப்பு 0 1 Today, 12:58 AM

Last post by: கந்தப்பு

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!" 12

வாழும் புலம் சபேசன் 154 6,417 Today, 12:57 AM

Last post by: நேசன்

Hi i am parathasi

யாழ் அரிச்சுவடி Parathasi 1 12 Today, 12:53 AM

Last post by: eelanila

ஆண்களுக்கான அழகு குறிப்பு

அழகு, அழகு நீ சிரித்தால்.... நலமோடு நாம் வாழ இனியவள் 13 162 Today, 12:40 AM

Last post by: இன்னிசை

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே

யாழ் அரிச்சுவடி Valvai Mainthan 69 1,100 Today, 12:24 AM

Last post by: eelanila

வில்லிசை - 'வள்ளி திருமணம்'

வில்லிசை தமிழும் நயமும் sOliyAn 14 497 Today, 12:15 AM

Last post by: sOliyAn

இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்பு

ஊர்ப் புதினம் கந்தப்பு 0 44 Today, 12:11 AM

Last post by: கந்தப்பு

இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின் நிதியுதவிகள் இம்முறை நிறுத்தப்படலாம்.

ஊர்ப் புதினம் யாழ்வினோ 2 539 Today, 12:06 AM

Last post by: கந்தப்பு

நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக முட்டாள்த்தனமான வழிகளில் நகரும் சிறிலங்கா அரசாங்கம்: சண்டே லீடர் சாடல்

ஊர்ப் புதினம் கந்தப்பு 0 36 Today, 12:04 AM

Last post by: கந்தப்பு

MSN இல் சாத்திரியும்

கதை கதையாம் sathiri 9 184 Yesterday, 11:52 PM

Last post by: sOliyAn

இந்தியா ஒரு வலசரசா அல்ல வல்லரசா??

உலக நடப்பு Danklas 10 439 Yesterday, 11:40 PM

Last post by: தயா

சுவிசில் தமிழ் திருடர்கள்?

வாழும் புலம் வடிவேல் 007 13 1,031 Yesterday, 11:40 PM

Last post by: sOliyAn

மகிந்தா வும் 40 திருடர்களுமா?

வாழும் புலம் Ganga 11 429 Yesterday, 11:31 PM

Last post by: Selvamuthu

புதிய டைகர் வானொலி 123» 5 சிவாஜி பார்க்கலாம் யாழ் நாற்சந்தி வானவில் 471 2,566 Yesterday, 11:31 PM

Last post by: சித்தன்

மேதாவியிடம் இருந்து விஞ்ஞான விளக்கம் தேவை.

யாழ் உறவோசை Danklas 2 52 Yesterday, 10:47 PM

Last post by: nedukkalapoovan

இந்தியச் சினிமாவும் புலம்பெயர்ந்த தமிழ் மந்தைகளும்

சில கேள்வி பதில்கள் நிகழ்வும் அகழ்வும் kurukaalapoovan 18 277 Yesterday, 10:42 PM

Last post by: Innumoruvan

காணவில்லை !!! 123» 9

யாழ் நாற்சந்தி sinnappu 850 10,759 Yesterday, 10:39 PM

Last post by: Kuddithambi

கோழி வடை

கோழி வடை நாவூற வாயூற இனியவள் 31 758 Yesterday, 10:14 PM

Last post by: Kuddithambi

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 123» 9

வாழிய வாழியவே sOliyAn 874 20,411 Yesterday, 10:10 PM

Last post by: Kuddithambi

சர்வதேச புலிகளின் சிறுவர் படையணியாம்

சிரிப்போம் சிறப்போம் ஈழவன்85 2 432 Yesterday, 10:08 PM

Last post by: ஈழவன்85

கவிதை அந்தாதி 123» 10

கவிதைப் பூங்காடு கறுப்பி 964 16,455 Yesterday, 10:06 PM

Last post by: vikadakavi

வணக்கம்

யாழ் அரிச்சுவடி முனிவர் 14 121 Yesterday, 09:58 PM

Last post by: eelanila

தனது அரசியல் எண்ணங்களுக்கு எதிரானவர்களை தண்டிப்பதில் மகிந்த

ஊர்ப் புதினம் கறுப்பி 0 134 Yesterday, 09:21 PM

Last post by: கறுப்பி

எனக்கு பிரச்சனை இல்லாமல் வாசிக்க கூடியதாக இருக்கின்றது...

Options Diplay Mode ஐ சரி செய்து பாருங்கள்... உங்கள் தட்டச்சு தெரிவு எதில் உள்ளது? English Type + English ஆ அல்லது English Type + Yarl ஆ? English Type + Yarl என்றால் குளறுபடிகள் வரக்கூடும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

English Type + English ஆகவே இருக்கிறது

இந்தத்தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு காணப்படுகிறது. ஒவ்வொரு கருத்தையும் அழுத்தியே உள்ளே செல்லக்கூடியதாக இருக்கிறது.

கந்தப்பு நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது. Today, 12:58 AM

கந்தப்பு கடைசியாகப் பதிந்த ... Today, 01:05 AM

கலைஞன் எனக்கு பிரச்சனை இல... Today, 01:11 AM

கந்தப்பு English Type + English ஆகவே இருகம. Today, 01:13 AM

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு இதே பிரச்சனை களத்தில் ஏற்படுகின்ற மாற்றமல்ல. உங்களின் கணியில் ஏற்பட்டுள்ள மாற்றமாகத் தான் இருக்க வேண்டும். பின்வருமாறு முயற்சி செய்து பாருங்களேன். மேல் பாரில் உள்ள Options என்பதை அழுத்தி Display Modes என்பதில் Standard என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

சரி வரலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி தூயவன். இப்பொழுது பழைய நிலைக்கு மாறிவிட்டது.

இதனால் Switch to: Outline எனக்கு பிரச்சனை ஏற்பட்டது .இப்பொழுது Standard க்கு மாற்றி விட்டேன்.

நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது.

ஒருக்கா கண்ணாடியையும் போட்டு பாருங்கோ......! அதுக்கும் சரிவராடால் வைத்தியரைத்தான் நாடவேணும்.....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.