Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என்ன‌ ஒரு காமெடி
முப்பாய் வெல்லும் என்று க‌ணித்து விட்டு ம‌ற்ற‌ உற‌வுக்கு ச‌ப்போட் ப‌ண்ணுறீங்க‌ள்

உங்க‌ளுக்கு பெரிய‌ ம‌ன‌சு சுவி அண்ணா 😀😁

நம்முடைய உறவொன்று தனியா நின்று கலங்கக் கூடாது பையா....!  😁

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

எனக்கு டெல்லிதான் வெல்லும் என்று எப்போதோ தெரியும் 

இப்ப ரைற்றாக போடுகின்றார்கள்.. மும்பை வெல்லும் இரண்டு புள்ளி கிடைக்கும்😆

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு 13 முட்டைகள் 🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இப்ப ரைற்றாக போடுகின்றார்கள்.. மும்பை வெல்லும் இரண்டு புள்ளி கிடைக்கும்😆

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு 13 முட்டைகள் 🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚🥚

ஒரு ஓவ‌ருக்கு டெல்லி தூக்கி அடிச்சா டெல்லி ரென்ச‌ன் இல்லாம‌ வென்று விடுவின‌ம் பெரிய‌ப்பா 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இந்தியன்ஸ் முதலில் ஆட்டத்தில் இறங்கி 9வது ஓவரில் 77 ஓட்டங்கள் எடுத்தும் அதிக ஓட்டங்களை எடுக்கமுடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மெதுவான ஆடுதளத்தில் ஓட்ட இலக்கை நோக்கி நகர்ந்து இறுதி ஓவரிலேயே வெற்றி இலக்கை 4 விக்கெட் இழப்புகளுடன் அடைய முடிந்தது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 18
2 சுவி 16
3 அஹஸ்தியன் 16
4 சுவைப்பிரியன் 16
5 குமாரசாமி 14
6 எப்போதும் தமிழன் 14
7 கல்யாணி 12
8 வாத்தியார் 12
9 நுணாவிலான் 12
10 நந்தன் 10
11 ஈழப்பிரியன் 8
12 வாதவூரான் 8
13 கிருபன் 8
14 கறுப்பி 8
  • கருத்துக்கள உறவுகள்

MI டீமுக்கு கொழுப்பு. 3 overseas players தான் விளையாடீனம் . அதுவும் toss வின்பண்ணி batting எடுத்தவை. இவைக்கு கட்டாயம் இது வேணும். Hardik Pandiya வை கலைக்கவேணும்.😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நம்முடைய உறவொன்று தனியா நின்று கலங்கக் கூடாது பையா....!  😁

சுவி உங்களுக்கு தாராள மனப்பான்மை, இனி வரும் நாட்கள் உங்களுக்கு மேலும் புள்ளிகளை அள்ளி வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:

MI டீமுக்கு கொழுப்பு. 3 overseas players தான் விளையாடீனம் . அதுவும் toss வின்பண்ணி batting எடுத்தவை. இவைக்கு கட்டாயம் இது வேணும். Hardik Pandiya வை கலைக்கவேணும்.😡

hardik Pandiya மூன்று ம‌ச்சிலும் சுத‌ப்ப‌ல்
அதோடு ப‌ந்தும் வீச‌ வில்லை ந‌ண்பா

இவ‌ருக்கு பெய‌ர் வேற‌ ச‌க‌ல‌துர‌ ஆட்ட‌க்கார‌ர் 

மும்பாய் கூடுத‌லா 15 அல்ல‌து 20 ஓட்ட‌ம் எடுத்து இருந்தா வெற்றி பெற்று இருக்கும்

இன்று பும்ராவும் ர‌ன்ஸ்ச‌ அதிக‌ம் கொடுத்திட்டார்

ப‌ல‌ நோவோல் இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் ந‌ண்பா 😀😁


 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

hardik Pandiya மூன்று ம‌ச்சிலும் சுத‌ப்ப‌ல்
அதோடு ப‌ந்தும் வீச‌ வில்லை ந‌ண்பா

இவ‌ருக்கு பெய‌ர் வேற‌ ச‌க‌ல‌துர‌ ஆட்ட‌க்கார‌ர் 

மும்பாய் கூடுத‌லா 15 அல்ல‌து 20 ஓட்ட‌ம் எடுத்து இருந்தா வெற்றி பெற்று இருக்கும்

இன்று பும்ராவும் ர‌ன்ஸ்ச‌ அதிக‌ம் கொடுத்திட்டார்

ப‌ல‌ நோவோல் இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் ந‌ண்பா 😀😁


 

நேற்று csk யில் பிராவோ ஆறு பந்தில் எட்டு வைட்பால் போட்டும் வென்றவர்கள்தானே பையா......தோனியும் மறக்காமல் கடைசி ஓவர்களை அவரிடம்தான் குடுப்பது வழக்கம்.......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பிக்கும் ஈழத்து கமலகாசனுக்கும் சரியான போட்டி...😷

Cats Treadmill GIF - Cats Treadmill Running - Discover & Share GIFs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கறுப்பிக்கும் ஈழத்து கமலகாசனுக்கும் சரியான போட்டி...😷

Cats Treadmill GIF - Cats Treadmill Running - Discover & Share GIFs

கறுப்பிக்கு பக்கத்தில நிற்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்😍

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

கறுப்பிக்கு பக்கத்தில நிற்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்😍

என்ன‌ பெரிய‌ப்பா உங்க‌ளுக்கு பெய‌ர்க‌ள் கூடிட்டே போகுது யாழ்க‌ள‌த்தில்

போன‌ நூற்றாண்டில் எடுத்த‌ உந்த‌ ம‌ழ‌லை ப‌ட‌த்தை மாத்துங்கோ ஹா ஹா 😀😁
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14)    ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை  

PBKS vs   SRH

 

5 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும்   9 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

சுவி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
குமாரசாமி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🎭

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ஞ்சாப் வெல்லும்  என்று க‌ணித்த‌வைக்கு முட்டை உறுதி ஆகி விட்ட‌து ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
(18.4/20 overs)121/1
Match Over
 
Not a convincing win but important 2 points for SRH. PBKS has to drop both Gayle and Pooran. Both are useless. David Malan the number one T20 Batsmen not even played a single game. I thought Anil Kumble is a good thinker but disappointed.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய‌ப்பா தூங்கிட்டார் போல‌ இருக்கு ஹா ஹா

அடுத்த‌ ம‌ச்சும் தொட‌ங்க‌ போகுது ப‌திவுக‌ளை இன்னும் காணும் லொல் 😀😁

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
KKR chose to field. CRR: 9.68
 
Chennai is on Fire👆
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:
KKR chose to field. CRR: 9.68
 
Chennai is on Fire👆

அவுஸ்ரேலியா வேக‌ ப‌ந்து வீச்சாள‌ரின் ப‌ந்துக்கு அடி விழுது ந‌ண்பா
ர‌ன்ஸ்ச‌ அதிக‌ம் கொடுத்து விட்டார் 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து 18.4 ஓவரில் வெற்றி இலக்கைத் தொட்டு தமது முதல் வெற்றியை சுவைத்தது.

முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 விக்கெடுக்களால் வெற்றியீட்டியது.

 

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 20
2 சுவைப்பிரியன் 18
3 சுவி 16
4 குமாரசாமி 16
5 அஹஸ்தியன் 16
6 எப்போதும் தமிழன் 16
7 வாத்தியார் 14
8 நுணாவிலான் 14
9 கல்யாணி 12
10 ஈழப்பிரியன் 10
11 நந்தன் 10
12 கிருபன் 10
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15)    ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை

 KKR  vs  CSK

 

11 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் 3  பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

சுவி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்

 

இன்று நடக்கும் இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏄‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தோக்கும் போல‌ 
ர‌ன் ஜெட் வேக‌த்தில் கூடுது 😕

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தோக்கும் போல‌ 
ர‌ன் ஜெட் வேக‌த்தில் கூடுது 😕

பையன் என்னையும் கறுப்பியையும் பிரிக்க சதி செய்தமாதிரி இருந்திச்சு!! அது இன்றைக்கு நடக்காது மவனே!!😂😂

ஆனால் பையனின் கிரீடம் இன்றைக்கு பறிபோகும் போலிருக்கு😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

பெரிய‌ப்பா தூங்கிட்டார் போல‌ இருக்கு ஹா ஹா

அடுத்த‌ ம‌ச்சும் தொட‌ங்க‌ போகுது ப‌திவுக‌ளை இன்னும் காணும் லொல் 😀😁

தூக்கமா! நாம வேலையும் பார்க்கவேண்டுமே!!! ஆனால் வீட்டில்தான் இருக்கின்றேன்😉 வேலை நேரத்தில் யாழை எட்டிப் பார்க்கவே நேரம் கிடைக்காது!☹️

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

பையன் என்னையும் கறுப்பியையும் பிரிக்க சதி செய்தமாதிரி இருந்திச்சு!! அது இன்றைக்கு நடக்காது மவனே!!😂😂

ஆனால் பையனின் கிரீடம் இன்றைக்கு பறிபோகும் போலிருக்கு😜

அது பெரிய‌ப்பா நான் பிழையா வாசித்து விட்டேன் , நான் நினைத்தேன் க‌றுப்பி ம‌ற்ற‌ அணிய‌ தெரிவு செய்து இருக்கிறா என்று அத‌ வைச்சு தான் சின்ன‌ காமெடி 😀😁

என்ற‌ முத‌லாவ‌து இட‌ம் ப‌றிபோகும் என்டாலும் 20 , 20 ச‌ம‌ புள்ளியோட‌ சுவை அண்ணையோடு ஒன்னா நிப்பேன் இப்ப‌ தானே 17 விளையாட்டு ,  இன்னும் 36 விளையாட்டு இருக்கு தானே அத‌ற்கு பிற‌க்கு தான் தெரியும் யார் முன் நிலையில் நிக்கிற‌து என்று

குறைந் ஓட்ட‌ம் எடுக்கும் அணிய‌ ச‌ரியா போட்டி ப‌திவு போட்டால் 3 புள்ளி  என‌து தெரிவு ப‌ஞ்சாப் 
ப‌ஞ்சாப் 107 ஓட்ட‌ம் இது தான் இப்போது உள்ள‌ விளையாட்டில் குறைந்த‌ ஓட்ட‌ம் பெரிய‌ப்பா  ஹா ஹா 😀😁

14 minutes ago, கிருபன் said:

தூக்கமா! நாம வேலையும் பார்க்கவேண்டுமே!!! ஆனால் வீட்டில்தான் இருக்கின்றேன்😉 வேலை நேரத்தில் யாழை எட்டிப் பார்க்கவே நேரம் கிடைக்காது!☹️

வேலை முக்கிய‌ம் வேலைய‌ க‌வ‌னியுங்கோ புள்ளி ஆறுத‌லா போட‌லாம் 

  • கருத்துக்கள உறவுகள்

கொல்க‌ட்டா
க‌ப்ட‌ன் மோர்க்க‌ன் தான் தோல்விக்கு முழு கார‌ண‌ம்
தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு

த‌ப்பு த‌ப்பாய் முடிவுக‌ளை எடுத்து தோக்குற‌து ?

4 விளையாட்டில் மோர்க‌ன் 50 ஓட்ட‌மும் எடுத்து இருக்க‌ மாட்டார் 😕
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.