Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் வேலவன் மற்றும் தமிழீழக் காவல்துறையின் முன்னாள் பொறுப்பாளரும் அரசியல் துறைப் பொறுப்பாளருமான பா.நடேசன் ஆகியோருடன் தாயகத்தில் அமரர் செந்தில்விநாயகன்

 

Read more:

https://www.pathivu.com/2023/09/senthilvinayakan.html

 

அப்புத்துரை செந்தில்விநாயகன்.jpg

 

 

இவர்களுக்கு பின்னால் சாம்பல் நிற படையணிச் சீருடையுடன் நிற்பவர் புலனாய்வுத்துறை தாக்குதலணிப் போராளியாவார்.

Edited by நன்னிச் சோழன்

  • Replies 1.2k
  • Views 234.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    (இது என்னுடைய 5,000 ஆவது பதிவாகும்.)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    விசாலகன் சிறப்புப் படையணி, வினோதன் படையணி, மதனா படையணி, அன்பரசி படையணி, மாருதியன் படையணி ஆகியவற்றின் போராளிகள் 2004-2007       "மாவீரன் வினோதன் படைத்ததைக் கேளு திடமென முழங்க

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை மீண்டும் தேடிப்போய், தங்களுக்கு நடந்தவற்றை, வரலாற்றை மறையவிடாமல் ஆவணப்படுத்துகிறார்கள் ஆபிரிக்க அமெரிக்கர்கள்..  அதே போல இவையும் பாதுகாக்கப்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் சசிக்குமார் மாஸ்டர்

 

97158404_235215277771723_8806240187387478016_n.jpg

 

 

 

சசிக்குமார் மாஸ்டரின் குடும்பத்தினர்

 

EuLSZ6KXMAA_wT5.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் லோரன்ஸ் 

 

E5SAYbNWYAIeXHu.jpg

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்னிச்சோழன்

உங்கள் இணைப்புகளுக்கும் தகவல்களுக்கும் மிகவும் நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

விடுதலைப்புலியான தந்தை ஒருவர் தனது பிள்ளைக்கு தமிழீழ வரிப்புலிச் சீருடையினை அணிந்து அழகு பார்க்கிறார். அருகில் அவரது நண்பன் அமர்ந்துள்ளார்.

 

tamil tiger cadre with his child.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆகக் கடைசி: (மாவீரர்) அஜந்தி

 

121232100_173993667695469_1320506427926102682_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு நாட்டின் படைத்துறைக்கும் அதனது மக்களுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது, அதுதான் தமிழீழ படைத்துறையான தவிபும் அதனது மக்களும்.

 

"தங்கைமார்* வழியில் வந்தால் வண்டியில் ஏத்தடா!
கொடிய சிங்களப் பகைவன் வந்தால் வண்டியை ஏத்தடா!"

 

*மூல விருத்து = தம்பிமார்

படிமத்திற்கு ஏற்ப மாற்றியுள்ளேன், மூல வரியை.

FB_IMG_1538363322222.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வண்டில்காரரின் பெறாமகன்கள்

 

 

"தம்பிமார் வழியில் வந்தால் வண்டியில் ஏத்தடா - கொடிய
சிங்களப் பகைவன் வந்தால் வண்டியை ஏத்தடா"

 

 

49864873_132996741055852_2085394879214518272_n.jpg

 

maj mayilkunjchu.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

dasd.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திருமதி ஃவிரான்ஸிஸ் ஹாரிசனுடன் அரசியல்துறை பெண் போராளி

 

12670578_178191845883991_2098575123769926399_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!


 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேங்கை

புலி

புலிவீரன்

புலிமகன்

தமிழ்ப்புலி

விடுதலைப்புலி

.
.
.

கொட்டியா😎

 

large.Poonakariregiment.jpg.6ce799c25f0b

fs.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

large_asd.jpg.b46ada386b111e92f4c349de4a

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர்நாளொன்றில்

 

29792548_233432687216055_786129154339766272_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் சிறப்புக் கட்டளையாளரும்
நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்புக் கோட்டின் கட்டளை அதிகாரியுமான
லெப். கேணல் வீரமணி

 

(மீனுக்கு குண்டெறிய வெளிக்கிட்டு குண்டின்ர இழுவூசியை கழட்டியபோது அது உடனே வெடிச்சு வீரச்சாவடைந்தார் எண்டு அப்ப சன்மெல்லாம் கதைத்தது... ஒரு மத்தியானம் போலதான் நான் இவர் வீரச்சாவடைந்ததை அறிந்தனான். இவ்வாறு வீசக்கூடாது என இயக்கம் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தும் இவர் செய்தார். ஒரு பெரும் வீரனின் வீணான சாவு! )

 

ltte_lt_col_veeramani.jpg

 

21_06_05_nagar_fdl_01.jpg

'பிற அதிகாரிகளுடன் நாகர்கோவிலில்'

 

21_06_05_nagar_fdl_04.jpg

'21- 6 - 2005 அன்று பொதுமக்கள் நாகர்கோவில் போராளிகளிடம் உணவுகளைக் கையளிக்கும் காட்சி  | பெறுபவர் லோரன்ஸ். இவர்களுக்குப் பின்னால் பச்சை சட்டையோடு நிற்பவர்தான் வீரமணி'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

FTffV_fakAIAueT.jpg

 

 

23-3-2005 லெப். கேணல் சேகர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுவிழாவின் போது:-

CA1023_01.jpg

 

CA1023_03 LT. COl. Sekar aniversary cup.jpg

'சேகர் நினைவுக் கோப்பை'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அன்னாரின் வீரவணக்க நிகழ்வின் போது

 

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப்.கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு.webp

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 8.webp

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 6.jpg

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 7.webp

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 1.webp

 

11.webp

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 4.webp

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 9.jpg

'கேணல் சூசை'

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 5.webp

'அம்மான் அன்னாரது வித்துடலிற்கு மலர்மாலை அணிவிக்கிறார்'

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 10.jpg

'கேணல் கோபாலன் (குட்டிசிறி மோட்டார் படையணியின் கட்டளையாளர்)'

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 11.jpg

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 3.jpg

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு 2.webp

'புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்கள்'

 

நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு கோட்டின் கட்டளையாளர் லெப். கேணல் வீரமணியின் வீரவணக்க நிகழ்வு.webp

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எவருடைய வீரச்சாவு வீடென நானறியேன்

 

1_224236_1_16.jpeg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்,
பெண்ணை பூவென சொன்ன காலம், அந்தக் காலம்!
பெண்ணை புலியென சொன்ன காலம், இந்தக் காலம்!

Liberation Tigers of Tamil Eelam a.k.a. Tamil Tigers_ images (23).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தேசப்பற்றுள்ள புலிவீரன் | Patriotic LTTE cadre

 

1990

 

ti.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஜெயசிக்குறு காலத்தில்

 

130966242_882398765910479_3118288812300234979_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வடபோர்முனை கட்டளைப்பணியக போராளிகள் கட்டளையாளர்களோடு முதலாவது ஒன்றுகூடலில்

2006

 

23380168_1736323230008540_480940633090673119_n.jpg

படத்தில் தீபனிற்கு இ: லெப். கேணல் றெஜி

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் போராளிகளுடன் லெப். கேணல் ராஜன் அவர்கள்

 

 

lt-col-rajan-2.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ராஜன் கல்வி மையத்தில்

12 நவம்பர் 2005 அன்று

 

MV1112_02.jpg

 

MV1112_04.jpg

 

12 November 2005.jpg

 

MV1112_03.jpg

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Pickup - சாகாடு

 

117771447_155700222814946_7121097085542460597_n.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.