Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2005 மாவீரர் நாளில்

 

அந்நாளைய நிகழ்படங்கள்:- 

 

  1. https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-sea-tigers-heroes-day-2005-p1_hxQXBETvu2UJjd7.html
  2. https://eelam.tv/watch/கடற-ப-ல-கள-sea-tigers-heroes-day-2005-p2_vc9OnI4GwQOzCdG.html

 

fiq1.png

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பணி முடிந்து கரை திரும்பும் சிறப்பு அணி

 


படகு: கவிர் வகுப்பு 

 

 

viu.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஏதோ ஒரு விதமான 'மிதக்கும் தட்டை' யாகும்

 

கடலில் நினைவுச்சுடர் ஏற்றப் பாவிக்கப்பட்டது.

 

djqpw.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்

பிரிகேடியர் சூசை

 

99095874_256460435763026_6014071885149503488_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

திரு செழியன் உள்ளிட்ட கடற்கட்டளையாளர்களுக்கு தலைவர் மாமா அறிவுரை புலற்றுகிறார்

 

14183811_284373145265860_7616961721791546970_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சூசை அவர்களுக்கு அருகில் நிற்கும் கட்டளையாளர்கள் -

97633627_256460375763032_4861301365822980096_n.jpg

இடது: லெப்.கேணல் பூரணி அவர்கள்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கயிறு இழுக்கும் போட்டியில் தமிழர் கடல் சேர்ப்பர்(Naval Admiral)
 

 

97412216_256461842429552_4570451506297307136_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2001

 

98205964_256460912429645_6770910569416359936_o.jpg

 

 

ஆக முன்னுக்கு நிற்கும் உயரமானவர் லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரர், அந்த குடிமை(Civil) உடையில் நிற்பவர் திரு செழியன், இருவருக்கும் இடையில் பின்னால் நிற்பவர் லெப். கேணல் சிறீராம், அருகில் நிற்பவர் லெப். கேணல் ஜெரோமினி எ விடுதலை. தலைவர் மாமாவிற்கும் பிரிகேடியர் சூசைக்கும் இடையில் பின்னால் நிற்பவர் லெப். கேணல் குமுதன்.

97538510_256461635762906_7359530365544824832_o.jpg

 

99133582_256461685762901_3542447695270510592_o.jpg

 

image.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படகு ஒன்றின் கடையாரில் விப்ரியோடு நிற்கும் கடற்புறாப் போராளி ஒருவர்

 

1987>

 

 

"கடலெங்கள் கடற்புலிக் கையிலடக்கம் - எந்தக்
கடற்படையோடும் மோதி வென்றே பழக்கம்!

கடற்புலி கடற்படை ஆக வளரும் - அந்தக்
காலம் வரும் வேளை தமிழீழம் மலரும்!"

 

 

Sea Pigeon - கடற்புறா - less than 1987.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வலிப்புப் படகு (rowing boat)

 

இதன் பின்பகுதியில் துடுப்புடன் அமர்ந்திருப்பவர் கடற்கரும்புலி லெப்.கேணல் நாளாயினி. முன்பகுதியில் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரையும் சுற்றி 4 நீர்முழுகி வீரிகள் (women divers soldiers) உள்ளனர்.

Commander-of-Sea-Tigers-Woman-verkal-03.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்

 

 

ElWc2Y3WoAEXN4Z.jpg

 

 

கடற்புலிகளின் தலைநகர் திருக்கோணமலை கட்டளையாளர்களில் ஒருவரான லெப் கேணல் தரநிலையுடைய புலவர்.

 

கடற்புலிகளின் தலைநகர் திருக்கோணமலை கட்டளையாளர்களில் ஒருவரான லெப் கேணல் தரநிலையுடைய புலவர்.

 

ElWee28XUAQOGMg.jpg

 

 

ElWdmDMX0AA7ADy.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புதிதாய் பயிற்சி முடித்த கடற்புலிகளின் கடற்கலவர் தம் உற்றார் உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்கின்றனர்

 

75258501_135023821240022_2275355587589963776_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைப்பணிச் சீருடையில் அணிநடை, யாழ்

 ~1995

unnamed (2).png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதற்குள் கடற்புலிகளின் படிமங்கள் கொஞ்சம் இருக்கிறது:-

 

http://www.aruchuna.com/categories.php?cat_id=31

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இப்படகின் வகுப்பு பெயர் நானறியேன்


large_uiho.png.9d8dbeb630849d510dfaa5454

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இப்படகின் வகுப்பு பெயர் நானறியேன்

 

main-qimg-104e330385c4efea1a7b1fb31eae33ef.png

 

52.png

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இப்படகின் வகுப்பு பெயர் நானறியேன்

 

இதுவொரு தாழ் தோற்றுருவக் கலமாக(Low Profile Vessel) இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இடி முனைகளும் இரண்டு உண்டு

 

main-qimg-e00a4e8967c10dedec23335338ea9e45.png

 

main-qimg-d5003078c87ebae4ef987550fd9b6be8.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அந்த மேலிருக்கும் பச்சை கூண்டு இல்லாமல்:-

 

 

 

ஒற்றை 200 குதிரை வலு வெளியிணைப்பு மின்னோடியோடு கடலில் ஓடுகிறது.

 

92141671_115442783447127_6416995583369674752_n.jpg

 

main-qimg-fa8dcd92bb3f337f85f773e0cbf6efd0.png

 

main-qimg-9eb5a552cee71ed6bb3eee6209655181.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இப்படகின் வகுப்பு பெயர் நானறியேன்

 

இவை பயனுடைமை தரையிறக்கக் கலங்கள் (LCU) ஆகும். இதன் கடையாலில் தான் ஓட்டுச் சக்கரம்(steering wheel) இருக்கும்.

 

 

fw39.png

 

t9.png

 

large.SeaTigersLandingCraftUtility.jpg.d46bec2ae06bff7112ce4c6e46f5d55b.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பழ. நெடுமாறன் ஐயா ஈழத் தமிழகத்திற்கு வருகை தந்த போது கடற்புறாக்களுடன்

 

எதுக்கடா படத்திற்கு மேல் எழுதுகிறீர்கள்?

 

123308881_373377744105162_3908743740934556409_n.jpg

 

123211362_373377764105160_8891668750762478398_n.jpg

 

122762033_373377787438491_6016722364146077456_n.jpg 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தோண வள்ளம்

 

இப்படி ஒரு வள்ளம் தமிழ்நாட்டிலில்லை. கேராளாவிலும் யாழிலும் மட்டுமே உண்டு, நானறிந்தவரை.

 

image.png

'கடற்புலிகள், ~1992'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆழிப்பேரலையின் போது மீட்புப் பணியில் ஈடுபடும் கடற்புலிப் போராளிகள் மற்றும் மருத்துவர்கள்

 

 

  • வலமிருந்து இரண்டாவது: கடற்புலி லெப். கேணல் புயலினி. இவர் 'உப்பில் உதிர்ந்த உதிரங்கள்' என்ற கிளாலி சிறப்புப் படகுச் சதளத்தின் (SBS) முகாம் மீதான தாக்குதல் தொடர்பான திரைப்படத்தில் நடித்திருந்தார். 
  • வலமிருந்து மூன்றாவது: திரு. @%$

 

large_sfca.png.90d46dbd5fa0a7f6f694b6a7814b4eb2.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கவிர் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த வேறுபாடான  வேகப்படகு

 

கலப்பெயர்: ஸ்ரெல்த் 23 தமிழீழம்

நீளம்: 23அடி

 

asas.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வலது-இடது: தமிழ் ஈழ விளையாட்டு விழா தொடக்க விழாவில் கிளிநொச்சி GA, VoT இன் பொறுப்பாளர் தமிழன்பன் (மாவீரர்) மற்றும் பிரிகேடியர் சூசை.

கிளிநொச்சி, வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2004, 0919 GMT இல் ஆரம்பமானது.

 

 

R-L Kilinochchi GA, Head of the VOT, Mr. Thamilanpan and Col. Soosai at the inauguration Thamil Eelam sports festival begins in Kilinochchi TamilNet, Friday, 20 February 2004, 0919 GMT.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தேசியத் தலைவருடன் லெப். கேணல் டேவிட்

 

லெப் கேணல் டேவிற்.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.