Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஸ்லிம்; பில் கேட்ஸை முந்தி சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஸ்லிம்;

பில் கேட்ஸை முந்தி சாதனை

ஜூலை 05, 2007

மெக்சிகோ: பல வருடமாக நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வந்த மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி விட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவன அதிபரான கார்லோஸ் ஸ்லிம்.

carlosslim01qe9.jpg

உலகின் மிகப் பெரும் பணக்காரராக பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தவர் கேட்ஸ். இந்த நிலையில் அவரது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த தொழிலதிபரான கார்லோஸ் ஸ்லிம்.

கார்லோஸ் ஸ்லிம், அமெரிக்கா மொவில் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம்தான் லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.

இதுதவிர ஏராளமான ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், நிதி நிறுவனங்களையும் ஸ்லிம் நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்லிம் 2வது இடத்திற்கு முன்னேறியிருந்தார். அதுவரை 2வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் வாரன் பஃபெட் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் தற்போது கேட்ஸ் 2வது இடத்திற்கு இறங்கி வந்து விட்டார். ஸ்லிம், படு வேகமாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்கா மொவில் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு படு வேகமாக உயர்ந்ததால்தான் கேட்ஸ் இடத்தை ஸ்லிம் பிடிக்க முடிந்துள்ளது.

ஸ்லிம்மின் இந்த அசுர வளர்ச்சியால் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த வந்த கேட்ஸ் முதல் முறையாக 2வது இடத்திற்கு இறங்கி வந்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/07/05/carlos.html

பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்தும் இருக்கவேண்டிய அவசியம் பில் கேட்ஸுக்கு இல்லை. அவர் சில காலமாக மைக்றோ சொஃப்ட் நிறுவனத்திலிருந்து தனது நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார். அத்துடன் விண்டோஸ் விஸ்தாவினால் எதிர்பார்த்த இலாபமும் கிடைக்கவில்லை. இந்த இரண்டு காரணங்களினால் பங்குச் சந்தையில் இவருக்கு அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்தும் இருக்கவேண்டிய அவசியம் பில் கேட்ஸுக்கு இல்லை. அவர் சில காலமாக மைக்றோ சொஃப்ட் நிறுவனத்திலிருந்து தனது நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார். அத்துடன் விண்டோஸ் விஸ்தாவினால் எதிர்பார்த்த இலாபமும் கிடைக்கவில்லை. இந்த இரண்டு காரணங்களினால் பங்குச் சந்தையில் இவருக்கு அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன்.

எனி அந்த மனுசன் என்னெண்டு முன்னேறேலும்?எல்லாரும் இப்ப சுட்ட விஸ்தாவோ இல்லாட்டி சுடாத விஸ்தாவோ எண்டு கேக்குற வரை நிலைமை வந்துட்டுது? :)

என்னதான் உலகின் முதல் பணக்காரானாயிருந்தாலும் அந்தாளின்ரை தலையிலும் மயிரில்லை இருக்கிறதும் நரைச்சு போய்தானிருக்கு என்ன உலகமடாவிது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் உலகின் முதல் பணக்காரானாயிருந்தாலும் அந்தாளின்ரை தலையிலும் மயிரில்லை இருக்கிறதும் நரைச்சு போய்தானிருக்கு என்ன உலகமடாவிது.

ஐயே தலையில முடியில்லாட்டி என்ன விது பணமிருக்குல்ல. டோப் வேண்டி பாவிக்கிறது.

பில்கெட்ஸ் எனி நம்பர் 1 பணகாரன் இல்லையா..................உதை தான் சொல்லுறது............வாழ்கை என்பது வட்டம் மாதிரி............அப்பில இருகிறவன் டவுண் ஆகிறதும்.......டவுணில இருக்கிறவன் அப் ஆகிறதும் வாழ்கையில சஜயம் என்று................

அப்ப நான் வரட்டா...............கு.சா தாத்தா கூட ஒரு நாள் நம்பர் 1பணகாரனா ஆகினாலும் ஆகலாம். :P :lol:

Edited by Jamuna

மெக்ஸ்கோவில் 206 மில்லியன் டொலர் ஒரு வீட்டில் வைத்து கைப்பற்றப்பட்டது

.

The $205.6 million seized from a luxury Mexico City house was the largest drug cash seizure 'the world has ever seen' and resulted from U.S.-Mexico cooperation, the head of the U.S. Drug Enforcement Administration said Monday.

http://banderasnews.com/0703/nr-largestseizure.htm

Edited by vettri-vel

ஐயே தலையில முடியில்லாட்டி என்ன விது பணமிருக்குல்ல. டோப் வேண்டி பாவிக்கிறது.

எண்டாலும் ஓரு டோப் வேண்ட இவளவு பணம் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பில்கேட்சுக்கு நீண்ட காலம் விண்டோஸ் வராமல் இருந்ததும், விஸ்ராவிற்கான வெளியீட்டுச் செலவுகளும் தான் 2ம் நிலமைக்குத் தள்ளியிருக்கும். ஆனால் விஸ்ராவின் வருமானம் என்பது வரவெளிக்கிடேக்க திரும்பித் தலைவர் பழைய நிலைக்கு வந்துடுவார்.

மற்றத இப்ப வந்திருக்கின்ற கார்லோஸ் என்வர் பலவிதமான முதலீடுகளைச் செய்திருக்கின்றார் எண்டதால பணத்தளம்பல் என்பது வராது. ஆனால் பில்கேட்ஸ்சின் எல்லா முதலீடும் கணனி மேலே எண்டதால அதன் வியாபார ஏற்ற இறக்கம் பாதிக்கத் தான் செய்யும்.

பாருங்கோ எக்சபி வெளியிட்டு 6 வருடத்தின் பிறகு தான் விஸ்டா வந்திருக்கு. எனவே நீண்டதொரு தெபய்வை பில்கேட்சுக்குக் கொடுத்திருந்தது. அது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.