Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
____________
ரிஷிகள் ஏழு...

அகத்தியர்,
காசியபர்,
அத்திரி,
பரத்வாஜர்,
வியாசர்,
கவுதமர்,
வசிஷ்டர்.
____________
கன்னியர்கள் ஏழு...

பிராம்மி,
மகேஸ்வரி,
கௌமாரி, வைஷ்ணவி,
வராகி,
இந்திராணி,
சாமுண்டி
____________
சஞ்சீவிகள் ஏழு...

அனுமன்,
விபீஷணர்,
மகாபலி சக்கரவர்த்தி,
 மார்க்கண்டேயர்,
 வியாசர்,
பரசுராமர்,
 அசுவத்தாமர்.
____________
முக்கிய தலங்கள் ஏழு....

வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
____________
நதிகள் ஏழு...

கங்கை,
யமுனை,
கோதாவரி,
சரஸ்வதி,
நர்மதா,
சிந்து,
காவிரி.
____________
வானவில் நிறங்கள் ஏழு...

ஊதா,
கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள்,
ஆரஞ்சு,
சிவப்பு. 
____________
நாட்கள் ஏழு...

திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி,
ஞாயிறு
____________
கிரகங்கள் ஏழு...

சூரியன்,
சந்திரன்,
செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி.
____________
மலைகள் ஏழு...

இமயம்/கயிலை, மந்த்ரம்,
விந்தியம்,
நிடதம்,
ஹேமகூடம்,
நீலம்,
கந்தமாதனம்.
____________
கடல்கள் ஏழு..

உவர் நீர்,
தேன்/மது,
நன்னீர்,
பால்,
தயிர்,
நெய்,
கரும்புச் சாறு.
____________
மழையின் வகைகள் ஏழு...

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
____________
பெண்களின் பருவங்கள் ஏழு...

பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
____________
ஆண்களின் பருவங்கள் ஏழு.

பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
____________
ஜென்மங்கள் ஏழு...

தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
____________
தலைமுறைகள் ஏழு

நாம் -
முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
____________
கடை வள்ளல்கள் ஏழு...

பேகன்,
பாரி,
காரி,
ஆய்,
அதிகன்,
நள்ளி,
ஓரி.
____________
சக்கரங்கள் ஏழு...

மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம், 
மணிபூரகம், 
அனாஹதம்,
விஷுத்தி,
ஆக்னா,
சகஸ்ராரம்.
____________
கொடிய பாவங்கள் ஏழு....

உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
____________
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...

ஆணவம்,
சினம்,
பொறாமை,
காமம்,
பெருந்துனி,
சோம்பல்,
பேராசை.
____________
திருமணத்தின் போது அக்னியை சுற்றும்  அடிகள் ஏழு ... 

முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி...
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

சிவ சிவா...

http://iraivaninarul.blogspot.com/2019/04/

  • கருத்துக்கள உறவுகள்

சஞ்சீவிகள் என்று வராது......சிரஞ்சீவிகள் என்று வரவேண்டும்.......!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அன்புத்தம்பி said:

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....
____________
ரிஷிகள் ஏழு...

அகத்தியர்,
காசியபர்,
அத்திரி,
பரத்வாஜர்,
வியாசர்,
கவுதமர்,
வசிஷ்டர்.
____________
கன்னியர்கள் ஏழு...

பிராம்மி,
மகேஸ்வரி,
கௌமாரி, வைஷ்ணவி,
வராகி,
இந்திராணி,
சாமுண்டி
____________
சஞ்சீவிகள் ஏழு...

அனுமன்,
விபீஷணர்,
மகாபலி சக்கரவர்த்தி,
 மார்க்கண்டேயர்,
 வியாசர்,
பரசுராமர்,
 அசுவத்தாமர்.
____________
முக்கிய தலங்கள் ஏழு....

வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
____________
நதிகள் ஏழு...

கங்கை,
யமுனை,
கோதாவரி,
சரஸ்வதி,
நர்மதா,
சிந்து,
காவிரி.
____________
வானவில் நிறங்கள் ஏழு...

ஊதா,
கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள்,
ஆரஞ்சு,
சிவப்பு. 
____________
நாட்கள் ஏழு...

திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி,
ஞாயிறு
____________
கிரகங்கள் ஏழு...

சூரியன்,
சந்திரன்,
செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி.
____________
மலைகள் ஏழு...

இமயம்/கயிலை, மந்த்ரம்,
விந்தியம்,
நிடதம்,
ஹேமகூடம்,
நீலம்,
கந்தமாதனம்.
____________
கடல்கள் ஏழு..

உவர் நீர்,
தேன்/மது,
நன்னீர்,
பால்,
தயிர்,
நெய்,
கரும்புச் சாறு.
____________
மழையின் வகைகள் ஏழு...

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
____________
பெண்களின் பருவங்கள் ஏழு...

பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
____________
ஆண்களின் பருவங்கள் ஏழு.

பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
____________
ஜென்மங்கள் ஏழு...

தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
____________
தலைமுறைகள் ஏழு

நாம் -
முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
____________
கடை வள்ளல்கள் ஏழு...

பேகன்,
பாரி,
காரி,
ஆய்,
அதிகன்,
நள்ளி,
ஓரி.
____________
சக்கரங்கள் ஏழு...

மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம், 
மணிபூரகம், 
அனாஹதம்,
விஷுத்தி,
ஆக்னா,
சகஸ்ராரம்.
____________
கொடிய பாவங்கள் ஏழு....

உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
____________
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...

ஆணவம்,
சினம்,
பொறாமை,
காமம்,
பெருந்துனி,
சோம்பல்,
பேராசை.
____________
திருமணத்தின் போது அக்னியை சுற்றும்  அடிகள் ஏழு ... 

முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி...
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

சிவ சிவா...

http://iraivaninarul.blogspot.com/2019/04/

இவை ஒன்றும் ஏழுடன் முடியவில்லையே?
எல்லாம் ஏழுக்கு அதிகமாகவே இருக்கிறது வானவில் நிறத்தை தவிர்த்து 
நாம் எண்ணுவதை ஏழுடன் ...... ஏன் நிறுத்த வேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2021 at 12:31, Maruthankerny said:

இவை ஒன்றும் ஏழுடன் முடியவில்லையே?
எல்லாம் ஏழுக்கு அதிகமாகவே இருக்கிறது வானவில் நிறத்தை தவிர்த்து 
நாம் எண்ணுவதை ஏழுடன் ...... ஏன் நிறுத்த வேண்டும்? 

உலக அதிசயங்களை ஏன் 7 உடன் நிறுத்தினார்கள்🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும். காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்கால மக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.

    புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007. இந்தியாவின்

அதியங்களும் ஏழுதான்.

1.மதுரை மீனாட்சியம்மன் கோயில்

2.குஜராத்தின் தோலவிரா பகுதி

3.ராஜஸ்தானின் ஜைசல்மார் கோட்டை

4.மத்யபிரதேசத்தின் கஜீரஹோ

5.பீகாரின் நளந்தா பல்கலைக்கழகம்

6.டெல்லியின் செங்கோட்டை

7.புவனேஷ்வரின் சூர்ய கோவில்


    எழு குன்றுகளின் நகரம் ரோம்


    வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்


    மொத்தம் ஏழு பிறவி


    ஏழு சொர்க்கம்(குரான்)


    ஏழு கடல்கள் - 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.


    வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)


    ஏழு வானங்கள். (Qur'an)


    ஏழு முனிவர்கள் (Rishi)


    ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)


    ஏழு கண்டங்கள் (ஆசியா, ஆப்பிரிக்கா, .தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, .ஐரோப்பா, .ஆஸ்திரேலியா, .அண்டார்டிகா)


    ஆதி மனிதன் ஆதாம் மற்றும் ஏவாள் ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு


    ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.


    கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு

(சூரியன், சந்திரன், மெர்குரி, செவ்வாய், ஜூபிடர், வீனஸ் மற்றும் சனி)


    திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.


    மேலுலகம் ஏழு கீழுலகம்

ஏழு நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப் பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்


    திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

 


    மொத்தம் ஏழு தாதுக்கள்


    ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா


    ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.


    ஏழு புண்ணிய நதிகள்


    இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு


    அகப்பொருள் திணைகள் ஏழு


    புறப்பொருள் திணைகள் ஏழு


    சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு


    கடை ஏழு வள்ளல்கள்


    சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)


    "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்


    ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்


    ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா


    மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு


    உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.


    பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை, பேரிளம் பெண்)


    திருமணத்தில் வைக்கப்படும் அடிகள் ஏழு.https://m.dailyhunt.in/news/india/tamil/times+tamil-epaper-timestam/aezhu+enra+ennukku+ithanai+makathuvama+adengappa+takavalkal-newsid-133802942

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.