Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

432570749_122140293356048426_54742407794

  • Replies 4.9k
  • Views 431k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

432570749_122140293356048426_54742407794

முதுகிலும் சுமை கையிலும் பாசச்சுமை.
 .பெண் என்பவள்  தாய்மையின் சுமை தாங்கி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும் 
கெட்டவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் 
அப்போது தான் நல்லது கெட்டது நமக்கு தெரிய வரும்.

d90l1tlbif2.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

asphaltarbeiten-102_v-variantBig16x9_w-5

மழைக்காலம் வந்தால் மண்வாசனை....
தேர்தல் காலம் வந்தால் தார்வாசனை....

காத்துவாக்கில் வந்தது...😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Einsatzkräfte versuchen fieberhaft den Großbrand zu löschen, bevor er auf weitere Gebäude übergeht

656480148982ff6e068267cd9c0658da,888cc7c

ரஷ்யாவின் மொஸ்கோ தலைநகரத்தில் உள்ள ஒரு கலைநிகழ்ச்சி மண்டபத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்களாம். அதில் 40 மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக செய்திகள் கூறுகின்றன. இந்த சம்பவத்திற்கு  ISIS  உரிமை  கோரியுள்ளதாகவும் செய்திகள் சொல்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்கொடு தீவு-புங்குடுதீவு-புங்கை மண்-தங்க மண்- பிறந்த மண் ❤️❤️ 

 

  • கருத்துக்கள உறவுகள்

431520964_122135817962051504_81916788601

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் VS இராசராச சோழன் 🎙 #Sangeetha #Ragavendhiran | Tamil Pechu Engal Moochu | Episode Preview

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஓம் முருகா போற்றி.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aa7b986f5f5efe05ac9a28fd574299d9

இன்றைய நாளைய உலகிற்கு 
கைத்தொலைபேசி தான் பயங்கரவாத 
ஆயுதமாக மாறும்.
இருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/3/2024 at 02:07, குமாரசாமி said:

நல்லவர்களை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும் 
கெட்டவர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் 
அப்போது தான் நல்லது கெட்டது நமக்கு தெரிய வரும்.

d90l1tlbif2.jpg

 

உண்மை
காய‌ங்க‌ள் ப‌ல‌ க‌ண்ட‌வைக்கு தான் இத‌ன் உண்மை த‌ன்மை தெரியும்🙏.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

432999261_813485780808859_21845411957151

அவையள் வேறை ஏதும் கோபத்தை வைச்சு என்னை துன்புறுத்துகிறார் எண்டு பொய் வழக்கு போட்டால் என்ன செய்யிறது? அப்பாவி ஆண்கள் என்ன ஆதாரத்தை காட்டுறது? 🤣

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 05:50, குமாரசாமி said:

 

ஓம் முருகா போற்றி.. 

பாடல் :- ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா....
பாடியவர் :- கோவை கமலா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

434196638_814137547410349_14773155835416

ஓமோம்....அதெண்டால் உண்மைதான்😒

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GJqs5gTXkAAx1WN?format=jpg&name=small

விநாயகனே வினை தீர்ப்பவனே...!

  • கருத்துக்கள உறவுகள்

434168250_962033968829642_75753156452420

கோணல் புளியங்காய் .......இன்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

773562ba17a7916e41146f7bab818514-7daba8ab.webp

பணமும்
இளமையும் 
சந்தித்த 
தருணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

முருகன்,ஜெயக்குமார்,பயஸ் நாளை இலங்கை பயணமாகின்றார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

434728125_122136599606114056_75716495772

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vg.webp

தவறுகள் 
அதிகமாகும் போது 
இயற்கை 
உடனடியாக தீர்ப்பு 
எழுதி விடும்..

  • கருத்துக்கள உறவுகள்

செம பாட்டு இது.........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „பூமியில் "விவசாயத்தை" வாழவிடாமல் நிலாவில் "நீரை" தேடுகிறது விஞ்ஞானம்.....“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

images?q=tbn:ANd9GcTcurDW2iFJMz8ppjPfcIO

இன்றைய தின ஜேர்மன் செய்திகளில் பெரிய பிரச்சனை வெளிநாட்டுக்காரர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாம்.


கட்டுப்பாடு இல்லாமல் ஆக்களை உள்ளுக்கு வர விட்டால் இன்னும் வரும்...இனியும் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதையுமே சாப்பிடக்கூடாது எண்டத எப்பிடிமாறி மாறி சொல்லுறாங்க பாருங்க.. 😋

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.