Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'TEST yOuR AIRBAG HERE When truck driver have sense of humour tech'

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பானை சின்னத்துக்கு வாக்களிப்பீர்.
வளம் பெறுவீர். 😷

Bild

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பானை சின்னத்துக்கு வாக்களிப்பீர்.
வளம் பெறுவீர். 😷

Bild

பானை அடியில் ஓட்டை யாக இருக்கிறது , தண்ணீர் ஒழுகாதா......!  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

34 minutes ago, suvy said:

பானை அடியில் ஓட்டை யாக இருக்கிறது , தண்ணீர் ஒழுகாதா......!  🤔

எங்கை எல்லாம் கண் போகுது பார்....!!! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எங்கை எல்லாம் கண் போகுது பார்....!!! 🤣

தொட்டில் பழக்கம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பஞ்சர்னா.. இது பஞ்சர்! 福 நம்ம டயர்ல ஆணி, கம்பு, கண்ணாடினு வந்து பஞ்சர் பண்ணுதே..!!'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'Sandle Kumar 4 mins புரோட்டாவுக்கு ஊத்துற சால்னாவுல ஏதாவது சின்னதா பீஸ் கெடக்கான்னு வெறி கொண்டு தேடும்போதே தெரியும் டா.. மதுரக்காரனாத் தான் இருப்பன்னு.... Kamal Aparan பரோட்டாக்கு மிளகாய்ச் சம்பல் கேக்கும் போதே தெரியும்டா நீ இலங்கைக்காரனா தான் இருப்பன்னு! Lanza del Vasto 1 min பரோட்டாக்கு அப்பளம் கேக்கும்போதே தெரியும்டா நீ கேரளாகாரனா தான் இருப்பன்னு.. Laxmanan Srinivasan 50 mins பரோட்டாக்கு தேங்காய் சட்னி கேக்கும்போதே தெரியும்டா கோயம்புத்துர்காரனா தான் இருப்ப'

  • கருத்துக்கள உறவுகள்

உலக விஞ்ஞானிகளுக்கே  சவால் விடும் நம்ம விஞ்ஞானிகள் .......சும்மா மிரட்டுகிறார்கள்.....!  👏 

  • கருத்துக்கள உறவுகள்

காப்பாற்றப்பட்ட முதலையும், கையறு நிலையில் தாய் மானும்......!   🐊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

, ’மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம் இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள் அருளாளன் சொல்ல ஞானிகள் கேப்பது திருவருட்பா ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம் மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

, ’மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம் இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள் அருளாளன் சொல்ல ஞானிகள் கேப்பது திருவருட்பா ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம் மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

வாழ்க்கை அடிக்க வங்கியில் கேட்பது 

             கடன்.

😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினிகாந்தை சந்தித்த சூப்பர் ஸ்டார்..  😁

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளசு பழசு என்றாலும் பாடல் இளசுதான்...💞

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 4 Personen, Personen, die stehen und Text

நல்லாருங்க மக்கா🌷🌷🌷🌷

#வீட்டில்_பார்த்த_மாப்பிள்ளைய_பிடிக்கல.

பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல்.
BBM பட்டதாரி.இவர்க்கு மண முடிக்கும் எண்ணத்தில் வீட்டார் வரன் தேடி வந்தனர்.

இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன்.
இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.

வருமானம் அதிகமில்லை என்பதாலும்,
இவர் அதிகம் படிக்காத பட்சத்தில் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டே
இருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.
உறவினர் வீட்டு எந்த விஷேசங்களுக்கும் செல்வதில்லை.

இந்நிலையில் சரண்யா தனது மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
"வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீதா சீரழியப் போற"" என வீட்டார் சொல்லியும் கேட்காமல் மாமாவின் கரம் பிடித்தார் சரண்யா.

இதற்கு சரண்யா சொன்ன காரணம் நெஞ்சை நெகிழ வைத்தது.
""விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல.

நான் அதிகம் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார்.
ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதை பாருங்கள்.
இதை மனதில் வைத்தே என் மாமாவை மணந்தேன்.
நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன்.
விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்""


ஷேர் செஞ்சு சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். 

முகநூலில் இருந்து.....

  • கருத்துக்கள உறவுகள்

வயற்காடானால் என்ன மரக்காடானால் என்ன வாழ்வது ஒரு போராட்டம்தான் ........!  😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'F49 B www.nem உலகமெங்கும் வாழும் தமிழ்குடி மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி அமெரிக்காவில் உள்ள கலிபோர்ணியா மாகணத்தில் அமைந்துள்ள கூகுள் நிறுவனம் தமிழ் மொழியை தன்னுடைய அலுவலகமொழியாக official மொழி) அங்கீகரித்துள்ளது வாழ்த்துகள் ASRER #D'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர்! Top News
[Monday 2021-03-29 06:00]
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
166822184_134606765332346_21743997734533
 
நிற்கிறார், மரம் மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்
 

  கனடா தூதுவர் வேணுமெண்டே வெறுப்பேத்துறார் மை லார்ட்..... :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாற்று மருத்துவர் சொல்வதில் நியாயம் இருக்குதா?

https://www.facebook.com/100011391779585/videos/1576806236042420/

Edited by ஏராளன்
link corrected

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'நெய் விரக்கு தீபம் ஏற்றும்கடம் என்டா என்னாதான் இங்கிலிஷ் பற்று இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா'

நெய் விளக்கு, தீபம் ஏற்றும்  Eடம்.  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Corona-Regeln: Was ist dieses Jahr an Ostern bei MIR erlaubt?

ஈஸ்டர் தின வாழ்த்துக்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

நீரிலும் நிலத்திலும் படு பயங்கர சக்தி கொண்ட மிருகம்.......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

நீரிலும் நிலத்திலும் படு பயங்கர சக்தி கொண்ட மிருகம்.......!  😎

இந்தப் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு... பயங்கர வேகத்தில் ஓடுகின்றது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தப் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு... பயங்கர வேகத்தில் ஓடுகின்றது. 🤔

நீங்கள் நீர்யானையை ஈவ்டீஸிங் செய்கிறீர்கள் சிறியர்......நான் மட்டும் இப்படி ஒரு வார்த்தை வீட்டில் சொல்லி இருந்தால் ஒரு வாரத்துக்கு அன்னந்தண்ணி கிடையாது.......!   😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.