Jump to content

சூத்திரக்கிணறு | நூற்றாண்டுகள் கடந்த தமிழரின் கண்டுபிடிப்பில் இதுவுமொன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதைச் மீண்டும் உருவாக்க 1-2 இலக்கம் வரை செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் மீட்டுருவக்கம் செய்தல் வேண்டும். அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

இங்கு யேர்மனியிலே ஒரு நகரத்திற்குச் சென்றபோது பார்த்தேன். இதேபோன்றதொரு தொழில் நுட்பத்தை சிற்றாற்றுக்குக் குறுக்கே பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நன்னிச் சோழன் said:

இதைச் மீண்டும் உருவாக்க 1-2 இலக்கம் வரை செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை நாம் மீட்டுருவக்கம் செய்தல் வேண்டும். அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
 

நன்னி இதை பற்றி யாழில் முன்பே ஒரு திரி அரிய தகவல்களுடன் உண்டு. தேடினேன் பிடிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நன்னி இதை பற்றி யாழில் முன்பே ஒரு திரி அரிய தகவல்களுடன் உண்டு. தேடினேன் பிடிக்க முடியவில்லை.

இதுவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, nochchi said:

இணைப்புக்கு நன்றி.

இங்கு யேர்மனியிலே ஒரு நகரத்திற்குச் சென்றபோது பார்த்தேன். இதேபோன்றதொரு தொழில் நுட்பத்தை சிற்றாற்றுக்குக் குறுக்கே பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்கிறார்கள்.

👍👍

 

 

6 hours ago, goshan_che said:

நன்னி இதை பற்றி யாழில் முன்பே ஒரு திரி அரிய தகவல்களுடன் உண்டு. தேடினேன் பிடிக்க முடியவில்லை.

தகவலுக்கு நன்றி ஐயனே.

 

 

 

1 hour ago, கிருபன் said:

இதுவா?

 

மிக்க நன்றி ஐயனே,

நான் இது ஒன்றுதான் உள்ளது என நினைத்தேன், ஆனால் நிறைய இருந்துள்ளது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதுவா?

 

இதுவேதான் ஜி.

ஆடல் கலையின் நாயகன் அருவன்.

தேடல் கலையின் நாயகன் கிருபன்😎.

நானும் சூத்திரக்கிணறு எண்டுதான் தேடினேன் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஒரு @ போட நினைத்தேன் ஆனால் நெடுகவும் கரைச்சல் படுத்த கூடாது எண்டு விட்டு விட்டேன். நன்றி 🙏🏾.

பிகு

அந்த திரியை துவங்கிய @Surveyor என்ன ஆனாரோ தெரியவில்லை. ஒரு சமயம் இருவரும் வரம்பு மீறி மோதிக்கொண்டோம். ஆனாலும் கோவம் ஏதும் இப்போ இல்லை.

இங்கதான் ஏதும் வேறு பெயரில் சுத்தி கொண்டு நிக்கிறாரோ தெரியாது 😜.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.