Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னாம கதைக்கிறான்

Featured Replies

  • தொடங்கியவர்

ஏன் கோவம்? :angry: :angry: :angry: நமக்கும் போட தெரியும் ல

பின்னே கனவு என்று சொன்னா........... :angry: :angry: :angry: :angry:

  • Replies 280
  • Views 25.6k
  • Created
  • Last Reply

பின்னே கனவு என்று சொன்னா........... :angry: :angry: :angry: :angry:

ஓகே ஓகே கூல்

நிஜத்தில். அதுவும் அருகாமையில். இபப் சரியா? :P

  • தொடங்கியவர்

ஓகே ஓகே கூல்

நிஜத்தில். அதுவும் அருகாமையில். இபப் சரியா? :P

இது சரி.............ஜ லைக் டிஸ்............ஆனா எனக்கு சிரிப்பா இருக்கு................யார் என்று தெரியலை................. :):)

இது சரி.............ஜ லைக் டிஸ்............ஆனா எனக்கு சிரிப்பா இருக்கு................யார் என்று தெரியலை................. :):)

:angry: நக்கலு

  • தொடங்கியவர்

:angry: நக்கலு

நீங்க சொன்னா தானே தெரியும்.............எங்கையோ கேட்டனான்.......... :):):)

ஜம்முவுக்கு ஓவர் நக்கல். ம்ம்ம் எல்லாம் காலம்

குருவே

பெண் இன்பத்தின் அடக்கமா?

துன்பத்தின் தொடக்கமா?

  • தொடங்கியவர்

சரி சரி சொறி நிலா அக்கா விளையாட்டுக்கு தானே................ ;)

இரண்டின் முடிவு தான் பெண் உது எப்படி இருக்கு.......... :P

சரி சரி சொறி நிலா அக்கா விளையாட்டுக்கு தானே................ ;)

இரண்டின் முடிவு தான் பெண் உது எப்படி இருக்கு.......... :P

:):):):o:o

  • தொடங்கியவர்

:):):):o:o

ஏன் வாயை பிளக்கிறீங்க நிலா அக்கா..........பேபி சொன்னா அதில பல அர்தங்கள் இருக்கும்............. :P :P

சீடர்களே, அடியார்களே, பக்தகோடிகளே வணக்கம்!

நாளை ஞாயிற்றுக்கிழமை போதிமர நிழலில் கேட்கப்படுவதற்குரிய கேள்விக்கொத்து தயாராகிவிட்டதா? உங்கள் கேள்விகளை விரைவில் இங்கு எழுதி, அல்லது தனிமடலில் எழுதி உடனடியாக அனுப்பி வையுங்கள்...

எமது ஆச்சிரமத்தின் சுவாமிகள், சீடன் சுவிந்தானந்தாஜி சுவாமிகளிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் ஆன்ம விடுதலை கண்டு இந்த உலகத்தில் வெற்றிகரமாக உங்கள் வாழ்வை கோலேச்ச இதயபூர்வமான வாழ்த்துக்கள், மற்றும் ஆசீர்வாதங்கள்..

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

பி/கு: குருநாதனிடம் சில்லறை கேள்விகள் எல்லாம் கேட்கக்கூடாது. அவற்றை பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிடம் கேட்டு தெளிந்து கொள்ளலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான குருஜி! எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறீர்களே? யாரோ உங்களுக்குத் தவறான தகவல்கள் தந்து விட்டார்களோ தெரியவில்லை!

இவ்வாரக் கேள்வி. (அலுவல் காரணமாகத் தாமதம்).

கேள்வி. குருஜி! நாம் பெண்களை பல ரேங்களில் பல கோணங்களில் பார்க்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம். இந்த முரண்பாடு ஏன்?

உ--ம்: காதலி --- தேவதையாகத் தெரிகிறாள்.

அவளே!சந்தர்ப்பவசமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தாலோ பிரிய நேரிடும் போது அவளை வேண்டிய மட்டும் வசவு கூறித் திட்டித் தீர்க்கிறோம்.

மனைவி--- அவளது உடலுழைப்புகளை நம் குடும்பத்துக்கு என்று சொல்லிச்சொல்லியே வேண்டியமட்டும் அனுபவிக்கிறோம்.(காலை 6ல்லிருந்து-- இரவு சுமார் 11மணிவரை ஏதோவொரு வேலை வீட்டில் செய்து கொண்டேயிருக்கிறார்கள்)

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளைக் காலைவாரிவிடத் தவறுவதில்லை. சிறுதவறைக்கூட பெரிதாகக்கூறி அவள் மனசை நோகடிக்கிறோம்.

தாய் --- தெய்வம். சரி. ஆனால் எல்லாத் தாய்களுமே தெய்வம்தானா?

பெரும்பாலான தாய்மாரின் மறு பக்கத்தைப் பார்த்தீங்கலெண்டால் புரியும். பிள்ளைகளிடம் தந்தையை ஒரு கோபக்காரன், பார்த்தால் பேசுவார் தொட்டால் அடிப்பார் என்ற ரீதியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். உ--ம்: பொறு அப்பா வரட்டும் சொல்லி அடி வாங்கித் தாறன். ஏன் அவவே அந்த அடியைக் கொடுக்க வேண்டியதுதானே!

தன் வீடு சார்ந்த உறவினர்களை சொல்லிச் சொல்லியே பிள்ளைகளுக்கு உருவேற்றி வைத்திருப்பார்கள்.

தந்தை வழி உறவினர்களை மறக்காமல் இருட்டடிப்புச் செய்து விடுவார்கள்.

மாமா பிளாஸ்டிக் காப்புப் போட்டாலும் கொண்டாடுவார்கள்.

சித்தப்பா தங்கச் சங்கிலி போட்டாலும் என்ன ஒரு அரைப்பவுன் இருக்கும். என்று நழுவுவார்கள்.

இம் முரண்பாடுகள் ஏன் குருஜி?

  • தொடங்கியவர்

பெரியப்பா நீங்க தான் தவறான தகவலை யாழில் போட்டு உள்ளீர்கள் போல ஏன் என்றா உங்களுக்கு பிறந்த நாள் என்று உங்க புரோபைலில் இருக்கு பெரியப்பா............ :lol: :P

அப்போ உங்களுக்கு நேற்று முந்தினம் பிறந்தநாள் இல்லையா? அப்போ ஏனுங்க தவறான தகவலைக் கொடுத்துள்ளீர்கள்?

  • தொடங்கியவர்

அப்போ உங்களுக்கு நேற்று முந்தினம் பிறந்தநாள் இல்லையா? அப்போ ஏனுங்க தவறான தகவலைக் கொடுத்துள்ளீர்கள்?

ஆமாம் நிலா அக்கா நான் கூட ஆச்சிரமதிற்கு பெரியப்பா டொபி கொண்டு வருவார் என்று பார்த்து கொண்டிருகிறேன்............. :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் தயவுசெய்து என்னை, இல்லை எங்களை மன்னிக்கவும்.

ப்ளாஸ்பேக்! முன்பொருநாள் என் உறவினர் விடுமுறையில் வந்துநின்றபோது நான் அவரிடம் இந்த யாழில நிறைய கதைத்து எழுதுகினம். எனக்கும் அப்படி எழுத விருப்பமாயிருக்கு எப்படி உதில சேருவது , எழுதுவது எனக் கேட்டேன். அவரும் இதில் தமிழ்எழுதச் சொல்லித்தந்தார். எனக்கும் ஊரில் ரைப்றையிட்டரில் சிறிது அனுபவமிருந்ததால் விரைவில் சரியாக வந்துவிட்டது.

பின் நான் யாழுக்கு அவதார் தயாரிப்பதிலும் பெயர் தேடுவதிலும் ஈடுபட்டிருந்தேன். அப்போது அவர் உங்களுக்கு எல்லாம் அனுமதி கிடைத்துவிட்டது இனி நீங்கள் கருத்தெழுதலாம் என்றார்.( யாழ்நிர்வாகம் அவ்வளவு வேகம்). பெயர், படம் ஒன்றும் நான் தரவில்லையே எப்படியென்று கேட்டேன். அவரும் தானே கணணியூடாகவே (அனுமதி கிடைக்குமோ என்ற சந்தேகத்தில்) எடுத்துப்போட்டேன் சரிவந்திட்டுது வேனுமென்றால்இது என்னிடமிருக்கட்டும், நீங்கள் எல்லாவற்றையும் தயார்பண்ணுங்கோ வாரவிடுமுறையில் வந்து உங்களுக்கு செய்துதாறன் என்றார். நானும் சரியென்டிட்டு இதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கருத்தெழுதினேன். ஆர்வத்தில் நிறைய எழுதிட்டன். அவர் வந்து பார்த்தபோது சுமார் அறுபதுக்குமேல் போயிட்டுது. அவரும் நீங்கள் நன்றாக எழுதுகிறீங்கள் இப்படியே தொடருங்கோவென்றார். நானும் அப்படியே எழுதிவந்தபோது எனக்கொரு சங்கடமிருந்தது. எல்லோரும் சுவியொரு இளம்பெண்என நினைத்து கருத்தெழுதிக்கொண்டுவந்தனர். அதனால்தான் ஒரு சந்தர்ப்பம் வந்தபோது நான் யாழ் இந்துக்கல்லூரிப் பழைய சம்பவங்களை எழுதி சுமார் நாற்பத்தைந்து தான்டியவன் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுவந்தேன். ஜம்மு போன்றோர் பெரியப்பாவெனும் போது நிசமாகவே எனக்கு மகிழ்ச்சியாகஇருந்தது, இருக்கிறது.

என்றபோதும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள். என்னைச் சங்கடத்தில் மாட்டிவிட்டவரும் அருகிலிருந்து என் நிலைமையை ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார். என் மனப்பாரத்தை இறக்க இதுவொரு சந்தர்ப்பமாக அமைந்ததும் நன்மையே. இதில் பிறந்தநாள் எல்லாம் கேட்டுப் பதிவார்கள் என்பதும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெயர், அவதார் எல்லாம் அவங்கட உபயம்தான்.

மீன்டும் மனம்வருந்துகிறேன். மன்னிக்கவும். :lol::lol:

குருவுக்கு என்னுடைய வணக்கங்கள்

குருவே எனக்கொரு சந்தேகம்.

ஆச்சிரமத்திற்கு வரும் ஜம்முவை நீங்கள் சீடன் என அழைக்கிறீங்களே. அவர் ஆண் என்பதால் சீடன் என்றே அழைக்கிறீங்க.

அப்போ வெண்ணிலா போன்ற பெண்களை சீடி என்று அழைப்பியளா? இல்லை சீடிகை என அழைப்பியளா?

அதாவது சீடனின் பெண்பால் என்ன என்பதே இன்றைய என் கேள்வி?

ஜம்மு இந்தக் கேள்வி போதிமர நிழலில் இருக்கும் குருவுக்கு ஏன் இன்னும் போகவில்லை? உங்கள் கவனக்குறைவா? :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

ஜம்மு இந்தக் கேள்வி போதிமர நிழலில் இருக்கும் குருவுக்கு ஏன் இன்னும் போகவில்லை? உங்கள் கவனக்குறைவா? :angry: :angry: :angry:

நிலா அக்கா பேபி தானே அது தான் இதற்கு போய் ஏசாதையுங்கோ பாவம் தானே பேபி........குருவே இந்த கேள்வியை கணக்கில் கொள்ளுங்கோ........... :P ;)

நிலா அக்கா பேபி தானே அது தான் இதற்கு போய் ஏசாதையுங்கோ பாவம் தானே பேபி........குருவே இந்த கேள்வியை கணக்கில் கொள்ளுங்கோ........... :P ;)

இந்த விசயத்தில் பேபி இல்லை. சீடன் எல்லோ :angry:

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

இந்த விசயத்தில் பேபி இல்லை. சீடன் எல்லோ :angry:

பேபியான சீடன் தான் நிலா அக்கா......... :P :P

என்ன செய்வியளோ ஏது செய்வியளோ எனக்கு தெரியா. ஆனால் உந்த கேள்விக்கு பதில் எனக்கு வேணும். அவ்வளவுதான்

  • தொடங்கியவர்

என்ன செய்வியளோ ஏது செய்வியளோ எனக்கு தெரியா. ஆனால் உந்த கேள்விக்கு பதில் எனக்கு வேணும். அவ்வளவுதான்

அப்படி ஒரு கேள்வியா அது குருவிட கேட்கிறேன் ஆனா இந்த முறை வராம அடுத்த முறை வந்தா பேபியை ஏசகூடாது சொல்லிட்டன்............ :P :P

  • தொடங்கியவர்

ஜம்மு போன்றோர் பெரியப்பாவெனும் போது நிசமாகவே எனக்கு மகிழ்ச்சியாகஇருந்தது, இருக்கிறது.

என்றபோதும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள். என்னைச் சங்கடத்தில் மாட்டிவிட்டவரும் அருகிலிருந்து என் நிலைமையை ரசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார். என் மனப்பாரத்தை இறக்க இதுவொரு சந்தர்ப்பமாக அமைந்ததும் நன்மையே. இதில் பிறந்தநாள் எல்லாம் கேட்டுப் பதிவார்கள் என்பதும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பெயர், அவதார் எல்லாம் அவங்கட உபயம்தான்.

மீன்டும் மனம்வருந்துகிறேன். மன்னிக்கவும். :D:unsure:

சுவி பெரியப்பா பிளாஸ்பக் நல்லா இருக்கு.............அப்ப பெரியப்பாவின்டு கூப்பிடுறது சந்தோசமா எனக்கும் சந்தோசம் தான் நான் எனி அபப்டியே கூப்பிடுறேன்.............அப்ப உங்களின்ட பிறந்தநாள் இல்லை உங்களின்ட மற்றவரின்ட பிறந்தநாள் அவருக்கு வாழ்த்துகள் சொன்னேன் என்று சொல்லிவிடுங்கோ....................அது சரி அவர் யார் என்று சொல்லவே இல்லை பெரியப்பா............... :P ;)

போதிமர நிழலின் கீழ் இவ்வாரத்துக்கான கேள்விகளுக்கு மிக தெளிவாக விள்லக்ம் கொடுத்துள்ளார் குரு. நன்றிகள் குருவே,

ஆமா குரு எப்படிங்க உங்களால் இப்படி எல்லாம் பதிலளிக்க முடியுது?

என்ன ஜம்மு அதனால் தான் அவர் குரு நாம சீடர் என சொல்லுற போல இருக்குதே.

  • தொடங்கியவர்

குருவே !!!

இன்று தான் உங்களின் போதனைகளை பார்தேன் மிகவும் அருமையாகவும் எனக்கு தெளிவும் பெறு வண்ணம் இருந்தது நன்றி குருவே............ :D

நேர சிக்கல் காரணமாக அரசியல் கட்சி பணி முடக்கிவிடபட்டுள்ளது வெகுவிரைவில் அதற்கான ஆயத்தம் மேற்கொள்ளபடும் என்று அறிய தருகிறேன்........... :P

அப்பனே, இங்கு உனக்கு ஒரு உத்தியை சொல்லித்தருகின்றேன். கடைப்பிடித்துப் பார். அதாவது பாதணிகள் அற்ற நிலையில் நீ நடக்கின்ற பாதை எங்கும் முட்கள் பரந்து இருப்பதாக நினைத்துக்கொள், ஆனால் சில பகுதிகளில் பாதை முட்களற்று தெளிவானதாக இருப்பதாக நினைத்துக்கொள். நீ இப்போது என்ன செய்வாய்? முட்களற்ற பகுதியில் கால்களை வைத்து தொடர்ந்து நடப்பாய். அப்படித்தானே? இதுபோலவே, நீ போகும் இடம் எங்கும் பிரச்சனைகளாலும், குழப்பங்களாலும், குறைகளாலும் நிறைந்தது இந்த உலகம்! நீ செய்யவேண்டியதெல்லாம் குழப்பமற்ற தெளிவான பகுதிகளை கண்டுபிடித்து அவற்றில் காலை பதித்து உனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்வதே. இந்த தத்துவத்தையே 'பூக்களை பறிக்க ஆயுதம் எதற்கு?' என்று ஒரு கவிஞன் பாடுகின்றான்.

குருவே நீங்க சொன்ன இந்த விடை எனக்கு மிகவும் கவர்துள்ளது குருவே............. :(

என்ன நிலா அக்கா ஆமாம் அது தான் அவர் ஜம்முவிற்கே குருவாக இருகிறார் என்றா பாருங்கோ........... :P :P

நன்றி

Edited by Jamuna

புரியாமல் செய்த தப்பிற்காக குருவின் தண்டனையை ஏற்றுக்கொண்டு அவர் முன்னிலையில் 100 தடவை தோப்புக்கரணம் போடுகின்றேன்.

ஒருக்கா தோப்புக்கரணம் போட்டுவிட்டு நான் ஒருக்கா போட்டால் அது நூறு தடவை போட்டது போல என சொல்ல மாட்டேன் :lol:

தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் :):D:):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.