Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியன் எப்படி எங்களை வைச்சு செய்கிறான் என்பதை விட்டு விட்டு எம்மவரின் ஆராட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

இந்தியன் எப்படி எங்களை வைச்சு செய்கிறான் என்பதை விட்டு விட்டு எம்மவரின் ஆராட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

நுணா,

இதில் மிகப்பெரிய தவறோ அல்லது சதியோ இருப்பதைக் கவனித்தீர்களா?

ஈழத்தமிழர்களை இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டவர்கள் என்றும், இப்போது இவர்கள் நாட்டின் வடக்கையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்றும், சிங்களவர்களையும், வெளிநாட்டவர்களையும் பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் இலங்கைக்குச் சொந்தமானவர்கள் இல்லையென்கிற பரவலான கருத்து நிலவுவதாகவும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்தேறிய குடிகள் என்று இவள்  எமது சரித்திரத்தையே மறைத்து அப்பட்டமான பொய்யொன்றினைக் கூறுகிறாள்.

பல இந்தியத் தேசியவாதிகள் விரும்பிப் பார்க்கும் இவளது நிகழ்ச்சியில் இவ்வாறான விஷக் கருத்துக்கள் எமக்கு எவ்வளவு கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும், இவளது காணொளிகளைக் காணும் வேற்று நாட்டவர் கூட, பஞ்சம் பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்கிறார்கள் தமிழர்கள் எனும் கருத்தினை கொள்வதற்கும் இவளது காணொளிகள் உதவப்போகின்றன என்பதும் நாம் நிச்சயம் சிந்திக்க வேண்டியது.

இவளது காணொளிக்கான எதிர்ப்பினையும் எமது சரித்திரத்தையும் நாம் இக்காணொளியின் கீழ் பின்னுடுகையாக முன்வைத்தல் அவசியம். 

Edited by ரஞ்சித்
எழுத்துப்பிழைகள், மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

நுணா,

இதில் மிகப்பெரிய தவறோ அல்லது சதியோ இருப்பதைக் கவனித்தீர்களா?

ஈழத்தமிழர்களை இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டவர்கள் என்றும், இப்போது இவர்கள் நாட்டின் வடக்கையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்றும், சிங்களவர்களையும், வெளிநாட்டவர்களையும் பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் இலங்கைக்குச் சொந்தமானவர்கள் இல்லையென்கிர பரவலான கருத்து நிலவுவதாகவும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்தேறிய குடிகள் என்று இவள்  எமது சரித்திரத்தையே மறைத்த் அப்பட்டமான பொய்யொன்றினைக் கூறுகிரார்கள்.

பல இந்தியத் தேசியவாதிகள் விரும்பிப் பார்க்கும் இவளது நிகழ்ச்சியில் இவ்வாறான விஷக் கருத்துக்கள் எமக்கு எவ்வளவு கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும், இவளது காணொளிகளைக் காணும் வேற்று நாட்டவர் கூட, பஞ்சம் பிழைக்கப் போன இடத்தில் நாடு கெட்கிரார்கள் தமிழர்கள் எனும் கருத்தினை கொள்வதற்கும் இவளது காணொளிகள் உதவப்போகின்றன என்பதும் நாம் நிச்சயம் சிந்திக்க வேண்டியது.

இவளது காணொளிக்கான எதிர்ப்பினையும் எமது சரித்திரத்தையும் நாம் இக்காணொளியின் கீழ் பின்னுடுகையாக முன்வைத்தல் அவசியம். 

அதை தான் றஞ்சித் சொல்ல வந்தேன். நாங்கள் ஆறுமுகநாவலரோடு நிற்க இந்தியர் எங்களை விற்கிறார்கள் என. கட்டாயம் காட்டமான விடை கொடுக்க வேண்டும். சிலர் கொடுத்தும் இருக்கிறார்கள். வடக்கு வாலாக்களை பற்றி சொல்லத்தேவை இல்லை என நினைக்கிறேன். தங்களது ஊடகம் பிழை விடாது என்பது போன்ற கருத்துக்களை வைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் எப்படி எங்களை வைச்சு செய்கிறான் என்பதை விட்டு விட்டு எம்மவரின் ஆராட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்+

அங்கு இடப்பட்டிருந்த கருத்துக்களில் ஒன்று...

Vihanga Perera

 

"Sri Lankan Tamils were brought to Sri Lanka by British?" From, where do you get your information: Sinhalese chauvinists? In the 19th century, British brought Indian labour to man and run the estate economy they set up in the central and interior southern hills (who are generally called, Malaiha Tamils/"Indian Tamils"). They identify differently from the Tamils who consider the north and east of the country as their "historical homeland"; whose ancestry go back to pre-history.

 

 

அடேங்கப்பா... ஒரு சிங்களவன்!

 

அவரின்ட யுரியூப்

 

 

 

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.