Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஓ போடு..! ஓ போடு..!!

 

திடீரென ஆச்சரியமூட்டும் வகையில் வீடு தேடி வரும் பரிசுகளும், வாழ்த்துக்களும்..! 😍

இப்படியும் ஒரு வியாபார முயற்சியா? தமிழகத்தில் இல்லாத யுக்தி.. ரொம்பவும் ரசித்தேன்..! 😇

 

 

டிஸ்கி: இது விளம்பரமல்ல, ரசித்த காணொளி அவ்வளவே..!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறக்க முடியாத… இன்ப அதிர்ச்சி பிறந்தநாள். 👍🏽

(யாருக்கு… பிறந்த நாள் என்று, ராஜவன்னியன் தான் சொல்ல வேணும்) 😁



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.