Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

துபையின் புது வரவு "மியூசியம் ஆஃப் தி ஃபுயூச்சர் (Museum of the Future)" வரும் 22ம் திகதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.

நுழைவுக் கட்டணம்:  145 திர்ஹாம்கள்.

இணையதளம்:

https://museumofthefuture.ae/en

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆச்சரியமாக இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி வன்னியர்.

துபையின் வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட சாலையான ஷேக் சையத் சாலையில் ரொம்ப காலமாக கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுதான் முடிவிற்கு வந்துள்ளது போல.

நான் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ள, இக்கட்டிடத்தின் அருகாமையிலுள்ள மருத்துவமனைக்குதான் சென்று வந்தேன்.

 

தமிழில்..

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமான கட்டிடக் கலையுடன், மிகவும் அழகாக உள்ளது.

உள்ளுக்கு என்ன விடயங்கள் உள்ளது என்பதனை அறிய ஆர்வம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ராசவன்னியன் said:

நுழைவுக் கட்டணம்:  145 திர்ஹாம்கள்.

எத்தனை டாலர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/2/2022 at 00:51, ராசவன்னியன் said:

துபையின் வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட சாலையான ஷேக் சையத் சாலையில் ரொம்ப காலமாக கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுதான் முடிவிற்கு வந்துள்ளது போல.

நான் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ள, இக்கட்டிடத்தின் அருகாமையிலுள்ள மருத்துவமனைக்குதான் சென்று வந்தேன்.

 

தமிழில்..

 

இது என்ன பறக்கும் காரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேரமிருந்தால், அடுத்த வாரம் இந்த மியூசியத்திற்கு சென்று வரலாமென உள்ளேன்.

அதற்கு முன், இந்த கட்டிடக் கலை பற்றிய விவரங்கள் கீழேயுள்ள காணொளியில்..

 

 

On 23/2/2022 at 19:53, ஏராளன் said:

இது என்ன பறக்கும் காரா?

புதுவிதமான ஹெலிகாப்டர் இதற்கென வடிவமைத்தது என எண்ணுகிறேன்.

  • Like 1
  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.