Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டுமரத்தோடு வகை பெயர் தெரியாத கடற்கலம்

rbAdams Marvels ஆக்கம் | 1867 | சென்னை

large.rbAdams_Marvels_Creation1867.jpg.6

large.madrasboats.jpg.1eff453385db3774b5

Edited by நன்னிச் சோழன்

  • Replies 72
  • Views 7.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மெட்ராஸ், 1880களில் படகுகள்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மெட்ராஸ், 1898 இல் படகுகள்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மெட்ராஸ், 18ம் நூற்றாண்டு மசுலா வகை கடற்கலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸில் கட்டுமர (ஒத்தனாமரம்) தபால்காரன் | Illustrated London News, 1858

large.screenshot_2021-02-22_at_10_02_18.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1880 களில் நிக்கோலஸ் & நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் இலங்கையின் 62 காட்சிகளைக் கொண்ட ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் மெட்ராஸில் (சென்னை) ஒரு பெருமரத்தின் புகைப்படம்.

large.SB1885_Catamaran_Madras_Nicholas_C

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு பெருமரத்தின் புகைப்படம், சென்னை

1800s

large.content.jpeg.c0c735233d3e9fa60638b

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளித்தலில் பட்டங்களும் வத்தைகளும்

சிலோன் - மன்னார் வளைகுடா, "Saturday இதழ்", 1835

pearl-fishery-ceylon-2K01N27.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கன்னியாகுமரி, மார்ச் 17, 1877

கடற்கல வகை: பத்தேமாரி/ பத்தமர்

large.s-l1600.webp.ca7fa3a11e6537e371c8f

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளித்தலில் பட்டங்கள் மூன்று ஈடுபட்டுள்ளன.

சிலோன் - மன்னார் வளைகுடா, 1800s

large.PearlOysterFishingontheCoastofCeyl

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்து மாகடலில் முத்துக்குளித்தல், 1898

பெருமரம், வத்தை மற்றும் ஓடம்

large.1898indianoceanengkadaiaakkal.jpg.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸ், 1880களில் படகுகள்

large.TheBasinandCanalBoats-Madrasc1880s

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸ், 1898 இல் படகுகள்

large.1898viewmadras.jpg.962ea8a4379da83

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மெட்ராஸ், 18ம் நூற்றாண்டு

மசுலா வகை கடற்கலம்

large.madraspadaku.webp.4664400314534b2c

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பக்கிங்காம் கால்வாய்க்குள் படகுகள்

large_asd.webp.35ce7b89a2e3bc92b76cfac1f

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டுத்தோணி

மெட்ராஸ், 1895

large.asfsa.jpg.423a56c2bbf8121de9b29ca1

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. வாவியில் கடற்கலங்கள்; பிளாவு, வத்தை மற்றும் தோணி

1890

large.batticaloa.jpg.8370a67dde198dc0877

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. வாவியில் பிளாவுக்கள் மற்றும் வள்ளம்

19ம் நூற்றாண்டு

large.batticaloaTamilboats.jpg.e0565cfc4

large.asdsasa.webp.36995b406808d39bed0cd

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. கல்லடி வாவி-ல் உருக்கள் மற்றும் தோணிகள்

19ம் நூற்றாண்டு

large.batticaloaharbour.jpg.6b80b259d46c

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான பதிவு நன்னிச்சோழன்…. இப்படியான பதிவகள், தமிழரின் மதிஙுட்பங்களை ஆவணப்படுத்தும் ஒரு பதிவு. கிரேக்கர், ரோமர், எகிப்தியர் மாதிரி தமிழரின் பழைய படைப்புகள் காட்சிப்படுத்தபடவில்லை எல்லாம் அழிக்கபட்டுவிட்டது. இப்படியான பல பதிவுகளை பதிவிடுங்கள்….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு. கல்லடி வாவியில் நிற்கும் கடற்கலங்கள்; பிளாவு, தோணிகள், உரு

19ம் நூற்றாண்டு

large.batticaloaboats.jpg.81f7053c9edc08

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழில் ஓடிய வத்தல்

இம்மாதிரி 1800ம் ஆண்டுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. பிரித்தானிய அரும்பொருட்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட படிமம் இதுவாகும்.

large.VattaiorVattalfromjaffnawhichdiffe

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அன்னபூரணி என்ற கலப்பெயர் கொண்ட தோணி, வெளிநாட்டில்

large.onaforeginsoil.jpg.e89b794c378c791

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் வளைகுடாவில் முத்துக்குளிப்பு

காலம்: 1887

large.AnimageofapearlfisherypublishedinTheGraphic1887.jpg.e8d1eabe8cd601647dee31194ebafd98.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குளச்சல் துறைமுகத்தில் 1900s

large.Colachelportin1900s.jpg.c1f48fedef

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நாகபட்டினத்திலிருந்து ஓடிய கட்டுத்தோணி மாதிரி, 1900கள்

large.medium_smg00021214.jpg.559687adb5f

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முத்துக்குளித்தலில் வத்தல் ஒன்று

சிலோன் - மன்னார் வளைகுடா, 1904

large.GULFOFMANARPEARLINGBOATANDDIVERSRE

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் வளைகுடாவில் முத்துக்குளிப்பு, 1926

வத்தைகள்

large.AmalgamatedPress1939s-l1600.jpg.f3

large.1926gulfofmannar.jpg.55d69aff197e5

large.THEFLEETRETURNINGFROMTHEPEARLINGGR

large.gulfofmannar.jpg.f08c3c31dcb698658

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.