Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இடமிருந்து வலமாக: லெப். கேணல் டேவிட் , அனந்தராஜ் , கேணல் கிட்டு , யோகேந்திரி

1986>

 

 

லெப். கேணல் டேவிட் , அனந்தராஐ் , கேணல் கிட்டு , யோகேந்திரி.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 381
  • Views 43.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    போராளி அஜித் அவர்கள்     (பாம்பு அஜித்)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். கேணல் பொன்னம்மான் எ அற்புதன்                                

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மேஜர் கேடில்ஸ்   இவர் வன்னிபம் பண்டாரவன்னியனின் குதிரைப்படை தளவாயான மறவன் கதிர்வேல் வினாசியின் (வீரமரணம்: 1870) வழி வந்தவர் ஆவார். மேலுமிவர் லெப் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் ஆகிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் கிட்டு, தலைவர் மாமா, தேசத்துரோகி மாத்தையா

மணலாற்றுக் காட்டினுள்

1988/1989


மாத்தையா = இந்தியாவின் கைக்கூலியாகி தலைவர் மாமாவைக் கொல்ல முனைந்ததால் சாவொறுப்புப் பெற்றான்

 

கிட்டு.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தீருவில் நினைவுச்சின்னம் முன்னால் கேணல் கிட்டுவும் பொதுமக்களும்

1990>

 

 

thi.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மனைவி சிந்தியாவுடன்...

 

 

fwadqw.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் கிட்டு ஜெனிவாவிலிருந்து அனந்தராஜ் அவர்கட்கு எழுதிய கடிதம்

 

 

letter.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

படிமங்களுக்கு மேல் உங்கள் வலைத்தளத்தின் பெயரினைப் பொறிக்காதீர்கள். இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல. தமிழீழத்தின் சொத்துக்கள். மக்களுக்கு உரியவை.

இந்தத் "தாரகம்" மற்றும் "தமிழீழ ஆவணக் காப்பகம்" என்ற இரு வணிக நோக்க வலைத்தளங்களானவை, "அனைத்துலகத் தொடர்பகம்" என்ற மக்கள் நன்மைக்காக தமிழீழ நடைமுறையரசால் உருவாக்கப்பட்டு, 2009 இற்குப் பின்னர், புலிப் பணம் கொள்ளையடித்து இன்னமும் அதற்கு முயன்று வருவோரால் இயக்கப்படும் கட்டமைப்பின் கீழ் இயங்குவதாக வலுவாக நம்பப்படுகிறது. ஏற்கனவே மக்களின் பணத்தையும் புலிகளின் சொத்தையும் கொள்ளையடித்தது போதாது என்று இப்போது இனத்தின் ஆவணங்களையும் தமதாக்கிக்கொள்ள முயல்கின்றனர்; புலிகளால் எதிர்காலத்திற்கென்று இவர்களிடத்தில்/ இவர்களோடு நிற்கும் தனியாட்களிடத்தில் வழங்கப்பட்ட படிமங்கள், ஆவணங்கள் யாவற்றையும் வெளியிடும் போது அதில் தமது வலைத்தளத்தின் முத்திரையினைப் (watermark) பொறிக்கின்றனர். இதனால் அப்படிமங்களை மீளப் பாவிக்கேலாமல் போவதோடு அதில் உள்ள வரலாற்றுத் தகவல்களும் மறைகின்றன. 

இவ்வாறான எழிய வயிற்றுப்பிழைப்புவாதிகளால் தான் எம்மினம் அழிவைச் சந்திக்கிறது. தன்னலம் கருதாது மண்ணைக் காக்க களத்தில் அவர்கள் போரிட்டு மாண்டிட இந்த புலிவியாபாரிகள் தன்னலத்தோடு தொழிற்பட்டு எஞ்சியுள்ள எம்மின வரலாறுகளை தம் புகழிற்காக சிதைக்கின்றனர். 


 

211.jpg

 

I9uAU7mi29LtJCyUGfDJ.jpg

 

RPElo42QHmTeAHH5KiFI.jpg

 

col-kittu.webp

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1986

(அருகில் நிற்பவரைத் தெரியவில்லை)

 

 

271245774_10165894242115397_5152859802506066868_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"யாழ் மீட்ட வீரன்"

கேணல் கிட்டு 

 

சுவற்றில் தறியப்போட்டபடி வைத்திருப்பது மாற்றியமைக்கப்பட்ட  FN MAG.

 

Early LTTE (28).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

போராளிகள் (விளக்கம் ஒன்றும் தெரியவில்லை)

~1985

 

96810741_257362722339464_8109393864009187328_n.jpg

லெப். கேணல் ராதா, கப்டன் வாசு, லெப். கேணல் விக்ரர் உள்ளிட்டோர் நிற்கின்றனர்

 

 

98165198_257362675672802_6203731421828218880_n.jpg

லெப். கேணல் ராதா, மேஜர் கேடில்ஸ்  உள்ளிட்டோர் நிற்கின்றனர்

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ இலட்சியத்துக்காக
உயிர்விடைகொடுத்த உத்தமரே
உங்களை நாம் என்றும் மறவோம்!
உயிருள்ளவரை மறவோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் குமரப்பாவின் சாகாட்டை (Pickup) சூழ பொதுமக்கள் நிற்கின்றனர்

04/1986<

 

 

 

Early LTTE.jpg

 

Early LTTE (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் ராதா, லெப். கேணல் பொன்னம்மான் உள்ளிட்ட போராளிகள் நடந்து வருகின்றனர். (ஏனையோரின் பெயர் விரிப்பு தெரியாதபடியால் எழுதவில்லை)

1985/1986

 

99280869_257362619006141_802144060889366528_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் விக்ரரும் புதிய போராளிகளும்
1985/1986

 

245824185_857664694953708_5482417911399917592_n(1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிவீரர்கள் ஒன்றாக நிற்கின்றனர்

1988<

 

 

86800383_494454021494337_6921434780705751040_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் குமரன் எ குமராப்பாவும் போராளிகளும்

1985

 

70716334_431665461030886_7476476664248008704_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் போராளிகள்

1988/1989

 

57052307_2314975868790170_8299141305783549952_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் போராளிகள்

1988/1989

 

 

56476799_2314975828790174_383488498759368704_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் போராளிகள்

1988/1989

 

 

56706243_2314975822123508_3048655786285727744_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முகாமினுள் இருக்கும் கைந்நிலை ஒன்றினுள் அமர்ந்திருக்கும் போராளிகள்

1988/1989

 

 

68796583_2304562589632966_4864328501722873856_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் பெண் போராளிகள்

1988/1989

 

 

07-04-13-2005.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எம்மின தமிழ்ப் பெண்களின் கற்பைத் தின்ற இந்தியப் படையினரின் கால்களைக் கழட்டிய பொறிவெடி

1988-1989

 

இது தான் "(b)பாட்டா" பொறிவெடி என்று எண்ணுகிறேன். சரியாகத் தெரியவில்லை.

bata.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1986<

 

 

"பூவும் புயலாகிப்
பாயும் புலியாகி
போரில் குதித்துள்ள நாடு - தமிழ் 

ஈழம் உருவாகும்
வேளை இதுவாகும் 
என்று களம் நோக்கி ஓடு!"

 

 

kavithai.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீரவேங்கை றோஸ்மனின் வித்துடல் கிறிஸ்தவ சமய சின்னங்களுடன் படைய மரியாதையுடன் இடுகாடு நோக்கி எடுத்துச்செல்லப்படுகிறது

17-1-1986

 

 

 

 

இந்தியப்படைக்கு முன்னரான காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக மிகக் குறைந்த வயதில் (17இல்) வீரச்சாவடைந்த மாவீரர் இவர்தான்.  மன்னார் நாயாற்றுவெளியில் சிறிலங்கா படையினருடனான நேரடிச் சமரில் வீரச்சாவடைந்தார்.

 

rosman - 17-1-86.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈழத்தீவில் முதன் முதலாக உந்துகணை செலுத்தியை பயன்படுத்தியவர்கள் புலிகளே!

1987<

 

 

julay-1986.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் புலேந்தி அம்மான் போராளிகளுடன்

1987<

 

 

27313_10200144236916018_811201866_n.jpg

'வோக்கியில் கதைப்பவர் புலேந்திரன் அவர்கள் ஆவார்'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.