Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பின்னாளைய தமிழீழப் புலனாய்வுத்துறை போராளிகள்

1987>

 

Major Sengkathir, Mash and Ravi with Pottu amman.jpg

இ-வ: மாஸ் (புலனாய்வுத்துறை தாக்குதலணியிலிருந்தவர். 2008 இல் துணுக்காய்/மல்லாவி பரப்பினுள் நடந்த முற்றுகையினுள் காணாமல் போனார்), மேஜர் செங்கதிர், ரவி, அம்மான்

Edited by நன்னிச் சோழன்

  • Replies 381
  • Views 43.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    போராளி அஜித் அவர்கள்     (பாம்பு அஜித்)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். கேணல் பொன்னம்மான் எ அற்புதன்                                

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மேஜர் கேடில்ஸ்   இவர் வன்னிபம் பண்டாரவன்னியனின் குதிரைப்படை தளவாயான மறவன் கதிர்வேல் வினாசியின் (வீரமரணம்: 1870) வழி வந்தவர் ஆவார். மேலுமிவர் லெப் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் ஆகிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவின் உறுப்பினர்கள்

 

மணலாற்றுக் காட்டினுள்

 

1988-1990

 

 

women1.jpg

 

woman2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள்

 

1988-1990

 

Screen-Shot-2017-05-22-at-23.47.11.png

 

Screen-Shot-2017-05-22-at-22.25.57.png

 

 

Screen-Shot-2017-05-22-at-23.10.58.png

 

Screen-Shot-2017-05-24-at-23.13.02-300x165.png

 

Screen-Shot-2017-05-22-at-23.29.16-288x300.png

.

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தேசியத் தலைவருக்கு அருகில் கப்டன் பாறூக்

1985/1986

 

 


"செம்பாறை புத்தளத்தின் செழிப்பு மண்ணடா!
சேர வேண்டும் இஸ்லாத்தோடு இன்பத்தமிழடா!"

த.வி.பு.இன் நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெற்றி நிச்சயம்- 1" இறுவட்டிலுள்ள 'யாழ் பாடும்' என்னும் பாடலிலிருந்து. பாடல் எழுதியவர் "கல்கிதாசன்"

 

 

கப்டன் பாறூக் அவர்கள் முஸ்லிம் இனக்குழுவைச் சேர்ந்தவர் ஆவார்.

Lt Farooq.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 இந்தியாவில், 1984ல்

 

ssa.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவனுடன் அடவியினுள் (jungle) புலிவீரர்கள்

1988/1989

 

 

ipkf.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்ப் பெண்களின் கற்பழித்த இந்தியப் படையினரின் காலறுக்கத் தயாராகும் தமிழ்ப் புலிவீரர்கள்

1988/1989

 

 

"வல்லரசாகினும் வந்திடில் தொலையும் - "ஜொனி"
வல்லமை வாசலில் இன்னமும் விளையும்!

கொல்பவன் யாரையும் கொல்வது நீதியெம்,
கொல்லையை மீறிடில் வந்தவன் பாதி!"

 

வல்லரசாகினும் = இந்தியனுக்கு எழுதினதாக்கும்😋😂

 

Screen-Shot-2017-05-22-at-22.26.16.png

காட்டுப் பாதையில் "ஜொனி" மிதிவெடியினை விதைக்கும் புலிவீரர்கள்
 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

1988/1989

 

123082151_175181607555019_3720120559135785440_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஊர்தி ஒன்றில் எங்கோ செல்லும் போராளிகள்

 

1987-1989

 

_45790090_rtr1hv1f.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்நாட்டில் மலை ஒன்றில் குறிசுடுநர் பயிற்சியின் போது

 

1984-1985

இக்காலத்தில் புலிகள் இந்தியச் சீருடையினையே அணிந்திருந்தனர்.

 

 

 

gi.jpg

இடது இரண்டாவது: தலைவரின் மெய்க்காவலர் மேஜர் அப்துல்லா (ஆர்.பி.ஜி.அப்துல்லா)

 

3w4.jpg

 

sresr8.jpg

 

117283865_3014788535314297_5198272161392806365_n.jpg

 

13886876_617250331776937_9105909396792089505_n.jpg

லெப். கேணல் பாண்டியன் (மற்றொரு மெய்க்காவலர்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தேசத்துரோக கும்பல்களான ரெலோ, புளட், ஈபி ஆர்.எல்.எஃவ். போன்றவற்றின் உறுப்பினர்கள்

 

"கண்ணான சுதந்திரத்தை விற்றுக்
காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
என்னாளும் நிலைக்காது"

 

 

large.EarlyLTTE(76).jpg.6e73633285f1208f087a4e8515bfc93f.jpg

 

large.EarlyLTTE(78).jpg.30e3ec2daeb052fd7eb743ab81ca2382.jpg

 

large.EarlyLTTE(79).jpg.bebccaa19ad27d3bd639d8ade3cc4482.jpg

சீக்கியருடன் எம்மின வஞ்சகர்கள்

 

large.EarlyLTTE(77).jpg.3df08590ed8c529cd5f2c5a2e2e7d40f.jpg

 

large.EarlyLTTE(74).jpg.f8e05428803766eb9f133aee3ddafc32.jpg

 

large.EarlyLTTE(75).jpg.45fdf758ef65a28dc2bd3fe72e1fe180.jpg

EPRLF

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

 

 

1989-12-24

 

vc3.jpg

 

48411470_2243982449222846_3214379186755993600_n.jpg

 

FHUIzdSXoAQHH_B.jpg

 

watermark3.jpg

 

80117255_500717577463349_6971921545744613376_n.jpg

 

IMG_3277.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

67944041_223433338638789_3490975973971591168_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொட்டம்மானும் தலைவரும்

 

pottu ammaan (2).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

117630974_3337538642932984_1135147997543122205_n.jpg

 

947369_202798543423321_5281564358845702280_n.jpg

வலமிருந்து இடமாக: லெப் கேணல் டேவிட், மேஜர் ஜேம்ஸ்

 

 

pottu ammaan (1).jpg

பொட்டம்மானும் தலைவரும்

 

24058769_2082440275317151_1925977477863554645_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

புலிவீரர்களுக்கு பயிற்சி வழங்குகிறார் புலேந்தி அம்மான்

 

1985-1987

 

Early LTTE (72).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காட்டுப்பாதையினூடாக பொருட்களை உரப்பையினுள் போட்டு சுமந்து செல்லும் மகளிர் போராளிகள்

 

IPKF vs LTTE in Tamil Eelam (58).JPG

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

12 வேங்கைகளின் வித்துடல்களின் படிமங்கள்

1987

 

"வல்வெட்டித்துறையில் நாங்கள்
வளர்த்த சிதை நெருப்பில்
பன்னிரண்டு புலிகள் ஒன்றாய்ப்
படுத்ததை நெஞ்சம் மறக்குமா!"

 

 

லெப். கேணல் புலேந்தி அம்மானின் வித்துடலில் துமுக்கி சனியனால் குத்தி சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டதாக புலிகள் மேலும் தெரிவித்திருந்தனர்.

 

12 Tamil Tigers 1987

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகள் அணிவகுத்து நிற்கின்றனர்

 

EGj0wTAX0AAlF8g.jpg

 

Tamil Tiger women ipkf period.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவின் உறுப்பினர்கள்

 

மணலாற்றுக் காட்டினுள்

 

1989/1990

 

 

 

ltte womens5.jpg

'ந-சுகி' | இடது பக்கத்தில் ஒரு வரிப்புலி தெரிவதை உற்றுநோக்குக. 1989இன் ஒடுவிலேயே வரிப்புலி வந்துவிட்டது.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் பிரிவின் உறுப்பினர்கள் உந்துகணை செலுத்த தயார் ஆகின்றனர்

 

மணலாற்றுக் காட்டினுள்

 

1988-1990

 

 

image (4).png

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பின்னுதைப்பற்ற சுடுகலன் (M40)

1987-1989

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (64).JPG

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கைதிகள் பரிமாற்றத்தின் போது

உடுவில்

11/1987

 

 

captured IPKF soldiers.png

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (9).JPG

 

 

 

  

On 2/5/2022 at 13:36, நன்னிச் சோழன் said:

நவம்பர் 1987


உடுவில் 

 

 

 

Going with the Indian press to witness the release of Indian Army prisoners of war (POWs) Uduvil, November, 1987.jpg

'இந்திய போர்க்கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு புலிவீரர்கள் செல்கின்றனர்'

 

Press meet, soon after the release of Indian Army Prisoners of war ( POWs) – Uduvil, November 1987. with Mahathaya, Shankar, Theepan, T.S. Subramaniam (The Hindu -Frontline) and other Indian journalists).jpg

'இந்திய போர்க்கைதிகளின் (குடிமை உடையில் சங்கர் மாமாவிற்குப் பின்னால் நிற்ற்கும் இருவர்) விடுதலைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது மாத்தையா, கேணல் சங்கர், ரகீம், தீபன், தி இந்து & புரண்ட்லைன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியம் மற்றும் பிற இந்திய செய்தியாளர்களுடன் இந்தியப் படையினர்.'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அகப்பட்ட இந்தியப்படையினன், இவன் பின்னாளில் கிந்தியாவிடமே ஒப்படைக்கப்பட்டான்

 

 

 

captured indian rapists in 1987.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிவீரனொருவன் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்படும் காட்சி

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (7).JPG

"புலிவீரன்"

 

IPKF vs LTTE in Tamil Eelam (6).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (5).JPG

"கையில் வைத்திருப்பது தமிழீழத் தேசியக் கொடி"

 

Early LTTE (80).jpg

"கையில் வைத்திருப்பது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி"

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.