Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய அமைச்சரவை... புதிய போத்தலில், உள்ள பழைய மது – கம்மன்பில

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

142945069udaya-gammanpila-650x375.jpg

புதிய அமைச்சரவை... புதிய போத்தலில், உள்ள பழைய மது – கம்மன்பில

புதிய அமைச்சரவை புதிய போத்தலில் உள்ள பழைய மது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எனவே, அடுத்த தலைவர்களை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் இதை வேறு யாரும் முடிவு செய்யக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை என்பது புதிய போத்தலில் உள்ள பழைய மது என்றும் அத்தியாவசிய சேவைகளை மீளப் பெறுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கமே தமது கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1274837

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர்கள் மாற்றம் என்ன புதிய மாற்றத்தை கொண்டுவரப்போகின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nunavilan said:

அமைச்சர்கள் மாற்றம் என்ன புதிய மாற்றத்தை கொண்டுவரப்போகின்றது?

May be a meme of 5 people and text that says 'In மேடம், சின்ன Loan ஒன்னு வேணும் போன வருஷம் தானே ஒரு ராஜபக்ச வந்து வாங்கிட்டு போனார் PHOE PHO MENE SIYA அது மஹிந்த ராஜபக்ச நான் பசில் ராஜபக்ச'

276140440_1018207085737501_5802049482546775319_n.jpg?_nc_cat=110&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=YQL_dbTho50AX-nIil6&_nc_ht=scontent-frx5-1.xx&oh=00_AT-7ytL4Xqfn7-B4dHAuYbCJBomACv6-Zcu8lBh2-XSUuw&oe=624EE829

276035342_1018206902404186_7250526596661087517_n.jpg?_nc_cat=108&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=8uaO-miY2RMAX_iRC2r&_nc_oc=AQnn0Wpl9mfg7FSVup2LlCVezKa1oedn3Z5GRy4JO0NinDLT6q9xdjnK4WPgnAhWtbo&tn=vIFvBmIPoK4TDFos&_nc_ht=scontent-frt3-1.xx&oh=00_AT_LrXMyFcSo_queYpv5qNPvTVl-KAUYYJ-2lxzC3_wo5Q&oe=624F0628

மக்கள் எழுச்சியை... திசை திருப்பவும்  குறைப்பதற்காகவும், 
அமைச்சர்கள் மாற்றம் செய்திருக்கலாம்.
ஆனால்.... அதற்கு மக்கள் ஏமாற தயார் இல்லை. காலம் கடந்த ஞானம்.  

அத்துடன்... பானையில் இருந்தால் தானே, அகப்பையில் வரும்.
கஜானா காலி எனும்  போது, புது அமைச்சர்கள்  என்ன செய்ய முடியும்.
வாங்கிற அளவிற்கு, எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கியாச்சு.
இனி... ஆரை, புதுசா பிடிக்கிறது.   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த இனவாதப் பிசாசு இவ்வளவுநடந்தாப்பிறகும் இனவாதத்தைப் பிடிச்சுத்தொங்குது. இப்ப கூட சிங்கள பவுத்தம் என்று பிடிச்சுத்தொங்காமல் எல்லாரையும் அரவணைத்துப் போக முடியேலை இவர்களுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, வாதவூரான் said:

இந்த இனவாதப் பிசாசு இவ்வளவுநடந்தாப்பிறகும் இனவாதத்தைப் பிடிச்சுத்தொங்குது. இப்ப கூட சிங்கள பவுத்தம் என்று பிடிச்சுத்தொங்காமல் எல்லாரையும் அரவணைத்துப் போக முடியேலை இவர்களுக்கு

இப்ப யாரவது... புதியவர் வந்து, 
தமிழர்களுக்கு சில தீர்வுகளை கொடுப்போம் என்று சொன்னால்...
கோசம் போட்ட சனம் அவ்வளவும்,  எமக்கு எதிராக திரும்பும்.
அதுதான்... ஸ்ரீலங்கா. அதனால்தான்... இப்படி கிடந்து  சீரழியுது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப யாரவது... புதியவர் வந்து, 
தமிழர்களுக்கு சில தீர்வுகளை கொடுப்போம் என்று சொன்னால்...
கோசம் போட்ட சனம் அவ்வளவும்,  எமக்கு எதிராக திரும்பும்.
அதுதான்... ஸ்ரீலங்கா. அதனால்தான்... இப்படி கிடந்து  சீரழியுது. 

அவசரகாலச் சட்டம் தொடக்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் வரை சனத்தைக்கேட்டே செய்தவை. மகிந்த சண்டை முடிந்தவுடன் செய்திருக்க வேண்டியது. ஏழுதலைமுறைக்கும் தாங்கள் தான் ஆட்சியென்று பேராசைப்பட்டுத்தான் வந்த பிரச்சினை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.