Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைநகர் கொழும்பும் ஹர்த்தாலால் முடங்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on 2022-05-06 16:54:56

 
 

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தலைநகர் கொழும்பும் முடங்கியது.

279456339_10166936435790019_770413606827

தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன மூடப்பட்டு காணப்படுகின்றன.

279807097_10166936435815019_574536307961

வத்தளைப் பகுதியில் அமைந்துள்ள பேலியகொட மொத்த மீன் விற்பனை நிலையம் மற்றும் மொத்த மரக்கறி விற்பனை நிலையம் ஆகியன வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

279848926_10166936435930019_436031743448

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு குணசிங்கபுர பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

279366774_10166936430455019_104268901469

279354386_10166936430490019_146609615563

 

279701709_10166936430565019_710186599931

279834446_10166936428880019_423940104280

279387280_10166936428830019_197262360880

279764979_10166936428750019_181166353761

279380925_10166936429055019_841540946780

படங்கள். :- எஸ். எம். சுரேந்திரன்

javid__1_.JPG

javid__2_.JPG

javid__4_.JPG

javid__3_.JPG

javid__5_.JPG

javid__6_.JPG

javid__7_.JPG

javid__8_.JPG

javid__9_.JPG

javid__10_.JPG

javid__12_.JPG

javid__11_.JPG

javid__13_.JPG

 

ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம்

Published on 2022-05-06 11:05:50

 
 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் , வங்கிகள் என்பன மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 

20220506_084100.jpg

20220506_083217.jpg

20220506_083115.jpg

20220506_083038__1_.jpg

20220506_083038.jpg

20220506_083003.jpg

20220506_082236.jpg

20220506_082913.jpg

20220506_082144.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே முடங்கிப்போயிருக்கும்  சிறீலங்கா??

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் இறைமை, கவுரவம் காத்தில பறக்குது. இல்லாத ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தார்கள் இவ்வளவு காலமும். அது இல்லையென்பது இப்போது உறுதியாக்கப்படுள்ளது. இது இப்போதைக்கு முடியாது. இனி நாடு முன்னேறுவது கடினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.