Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்

1662977319-premalal-2.jpg

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அதன்படி, பதவியேற்றுள்ள மொத்த இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆகும்.

http://tamil.adaderana.lk/news.php?nid=165552

  • கருத்துக்கள உறவுகள்

Premalal-Jayasekara-688x375.jpg

மரண தண்டனை விதிக்கப்பட்ட... பிரேமலால் ஜயசேகர, இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு !

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார்.

2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு  2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1298707

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் மைத்திரியின் கட்சியில் ஒருவரை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. ரனில் அவரை அவ்வழக்கில் இருந்து  விடுவித்து அமைச்சராக்கியதாக வானொலி செய்தி ஒன்று சொல்கிறது. 🫤

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

இவர் மைத்திரியின் கட்சியில் ஒருவரை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. ரனில் அவரை அவ்வழக்கில் இருந்து  விடுவித்து அமைச்சராக்கியதாக வானொலி செய்தி ஒன்று சொல்கிறது. 🫤

 

சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறையில் 1000 நாட்கள் | Jaffna Breaking News 24x7

alchetron.com/cdn/sivanesathurai-chandrakanthan... 

 

Convicted Premalal Jayasekara, two others brought to Welikada Prison  (video) - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited  website in Sri Lanka

Premalal Jayasekara: Sri Lanka's death-row MP takes oath | News | Al Jazeera

தற்போதைய அமைசச்சரவையில்.... கொலைக் குற்றம்  சாட்டப் பட்ட இருவர், 
சிறையிலிருந்து வெளியே வந்து அமைச்சர்களாக உள்ளார்கள். 
1) பிரேமலால் ஜயசேகர
2) பிள்ளையான் எனப்படும், சந்திரகாந்தன்.
இந்த எண்ணிக்கை... மேலும் அதிகமாக இருக்கலாம்.
பல பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளார்கள்.
பாராளுமன்றம் கள்வர் குகை. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

மரண தண்டனை விதிக்கப்பட்ட... பிரேமலால் ஜயசேகர, இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு !

இப்படியான நிகழ்வுகள் இலங்கை இந்தியாவை தவிர  உலகில் வேறெங்கும் நடக்க சந்தர்ப்பமேயில்லை.

கொடுமையிலும் கொடுமை...

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார்.

தவறு எங்கே நடந்திருக்கிறது? தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி!

1 hour ago, குமாரசாமி said:

இப்படியான நிகழ்வுகள் இலங்கை இந்தியாவை தவிர  உலகில் வேறெங்கும் நடக்க சந்தர்ப்பமேயில்லை.

கொடுமையிலும் கொடுமை...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.