Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

நல்லதொரு வரலாற்று மொழி பெயர்ப்பு கட்டுரை இரத்தின சுருக்கமாக, வரலாற்றைப்பற்றி தெரியாத சிலருக்கு நன்றாக உதவும் விளங்கிகொள்ள, பாராட்டுக்கள்.

இந்த கட்டுரையின் தலைப்பிற்கும் முடிவிற்கும் தொடர்பை காணவில்லையே - எப்படி வரலாறு திரும்புகின்றது "அமெரிக்கா அணுவாயுதத்தை பயன்படுத்தி ஐப்பானை அடிபணிய வைத்தபின்பு இரு நாடுகளும் சுமூகமாக முன்னர்நகர்ந்துவிட்டனர்", அதே மாதிரி வரலாறு திரும்புமா, எந்தநாட்டிற்கு இப்படி நடக்கும் 

எப்படி சொல்கின்றீர்கள், ஐப்பானின் தோல்விக்குபின் எந்த நாடு தோல்விகண்டிச்சு அணுவாயுதத்தால் தோல்விகண்ட நாடு தற்போது அமெரிக்காதான் வடகொரியா, ஈரான், ரசியா சீனா ஒன்றும் செய்யமுடியவில்லை, என்ன இறங்கிவந்து வடகொரியாவிற்கு கைகொடுத்த துதான் மிச்சம் அமெரிக்க ஐனாதிபதியால், இப்ப உள்ள ஐனாதிபதியால் தன் நாட்டு பிரச்சனைகளேயே சமாளிக்க முடியவில்லை

இனி அமெரிக்காவால் எந்த பூச்சாண்டியும் காண்ட முடியாது வரலாறு திரும்ப, கோழைத்தனமான தாக்குதல்களை வேணுமென்றால் வீரமாக நடத்தலாம்

 இந்தா ரசியாவை பிடிக்கபோகின்றேன் என போன நெப்போலியன் ஹிட்லருக்கு நடந்த வரலாறு வேணுமென்றால் திரும்பலாம்

 நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் எப்படி எங்கே வரலாறு திரும்புமென்று சொல்ல முடியுமா, தயவு செய்து மற்ற திரிகளில் நீங்கள் பாவிக்கும் நளினமற்ற வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பதிலிட்டால் நன்று, அல்லது நாமும் அதே வார்த்தைகளை உங்களை நோக்கி பாவிக்க முடியும், நீங்கள் பாவிக்கும் போது வராதவர்கள் நாங்கள் பாவித்தபின் வரித்துகண்டி வந்துவிடுவார்கள் உங்கள் நளின வார்த்தைகளை விளங்காமல்.

அத்துடன் உங்கள் முழு பதிவையும் வாசித்துவிட்டுதான் கேள்வி கேட்கின்றேன், மீண்டும் நுனி, அடி, ... என பதியவேண்டாம்

 அமெரிக்கா வியாட்னாமில் படித்த வரலாற்றை மறந்து, ஈராக்கில் கற்றார்கள், பின் ஆப்பகானிஸ்தானில் - அங்கு ஆயதங்கள் தளபாடங்கள், வாகனங்கள், வானூர்திகளை அழிக்க போன தாலிபான்களிடமே கொடுத்து திரும்பிஓடியதுதான் வரலாறு. அமெரிக்காதான் வரலாற்றை திரும்ப திரும்ப படிக்க வேண்டும், மற்ற உலக நாடுகள் அல்ல

திரும்பும் வரலாறு எந்த நாட்டிற்கு எப்படி, எதனால் , யாரால், எதற்கு என விபரமாக தரமுடியுமா???

கருத்திற்கு நன்றி! ஆனால், இது மொழிபெயர்ப்பல்ல, தொகுப்பு (synthesis) என்பதே சரி (தரப்பட்ட மூலங்களை வாசித்து நீங்களே புரிந்து கொள்ளலாம்!).

உங்கள் கேள்விக்கான பதில் சில பாகங்களில் சரிவெழுத்துகளால் தரப்பட்டிருக்கிறது. அவை நுனியிலும் அடியிலும் இல்லை, நடுவில் இருக்கின்றன. 

  • Replies 80
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும்

  • இணைந்திருக்கிற எல்லோருக்கும் நன்றி - தனித்தனியாக  வந்த கேள்விகளுக்கு பின்னர் பதில் எழுதுகிறேன். ஆனால், கோசானின் கருத்துக்கு இப்பவே எழுத வேண்டும்: உடைந்த றெக்கோர்ட் போல 5 வருடங்களாக போலிச் செய்த

  • உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐ

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

கருத்திற்கு நன்றி! ஆனால், இது மொழிபெயர்ப்பல்ல, தொகுப்பு (synthesis) என்பதே சரி (தரப்பட்ட மூலங்களை வாசித்து நீங்களே புரிந்து கொள்ளலாம்!).

உங்கள் கேள்விக்கான பதில் சில பாகங்களில் சரிவெழுத்துகளால் தரப்பட்டிருக்கிறது. அவை நுனியிலும் அடியிலும் இல்லை, நடுவில் இருக்கின்றன. 

ஓகோ தொகுப்பா, நன்றி உங்கள் தொகுப்பிற்கு, வரலாற்றை படிக்க விரும்புவர்களுக்கு உதவும்.

நீங்கள் மீண்டும் கேட்டகேள்வியிற்கு தகுந்த பதிலைதாரமலே நடுவை பார் என்கின்றீர்கள் நுனியில் இருந்து அடிவரை பார்த்தும், சரவெழுத்துகளில் பதிந்தவை கீழே உள்ளவைதான் இவை எதுவும் எப்படி யாருக்கு வரலாறு திரும்பு கின்றது என கூறவில்லை

"""""அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறதுவரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும்தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம்எனவேவரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள்நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம்முதலில் ஹிற்லர்நாசிகள் பற்றி ஆரம்பித்துஇரண்டாம் உலகப் போர்ஸ்ராலின்அமெரிக்காபிரிட்டன்ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம்ஆர்வமுடையோர் இணைந்திருங்கள்மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன்ஆனால்விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்!" 

"இப்படி, செறிவானவினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை.  "

"சேர்ச்சிலின்அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை!"

(இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!)

கடல் வழி மீட்புப் பணியில் ஒரு சாதனையாக இது வரை கருதப் பட்டு வரும் டன்கர்க் மீட்புப் பற்றி பல நூல்களும்அண்மையில் ஒரு பிரபல திரைப் படமும் வெளியாகி இருக்கின்றன - வாசகர்கள் இந்த மூலங்களில் டன்கர்க் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

(இன்று நாசிகள் இருந்திருந்தால் மண்ணிறத் தோல் கொண்ட ஆசியர்களை கரப்பான் பூச்சிகளை விடக் கீழ் நிலையிலேயே வைத்திருந்திருப்பர்!).

சமகாலத்தில்சர்வாதிகாரிகளாக வலம் வரும் உலகத் தலைவர்களைப் போற்றும் கட்சிகளும்அதன் ஆதரவாளர்களும் மேற்கு நாடுகளில் பல்வேறு போர்வைகளினுள் ஒளிந்து வலம் வருவதைக் காண்கிறோம்இத்தகைய வில்லனுக்குப் பொன்னாடை போர்த்தும் போக்குநாசிகள் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.  

அதிரடி (Blitzkrieg) எனப்படும் துரித இராணுவ நுட்பம் மூலம்நாசிகள் சடுதியாக பிரான்ஸ்நெதர்லாந்துடென்மார்க்பெல்ஜியம்நோர்வே ஆகிய நாடுகளை ஆக்கிரமித்துபோலந்தையும் ஆக்கிரமித்து விட்டமையைப் பார்த்தோம்லண்டன் உட்பட்ட இங்கிலாந்து நகரங்கள் மீதுஎட்டு மாதங்கள் நிகழ்ந்த நாசிகளின் கொடூர விமானக் குண்டுத் தாக்குதல்களால் பிரிட்டனை அடிபணிய வைக்க இயலவில்லைமாறாக பிரிட்டனின் நாசிகளுக்கெதிரான நிலைப்பாடு உறுதி  பெற்றதுஏனைய நாடுகளையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள பிரிட்டன் உழைத்ததுஇந்த உழைப்பிற்கு சேர்ச்சிலின் தலைமை வழிகாட்டும் துடுப்பாக இருந்தாலும்உழைப்பின் இயந்திரங்களாக இருந்த இரு தரப்பினர் பற்றிப் பார்க்கலாம்!

நாசிகள் பதவிக்கு வந்த 1933 இலிருந்து 1940 வரையான காலத்தில்செக்கோஸ்லோவாக்கியாஆஸ்திரியாபெல்ஜியம்போலந்துபிரான்ஸ் உடபட்ட பல நாடுகள் வரிசையாக நாசிகள் வசம் வீழ்ந்தன எனப் பார்த்தோம்இங்கிலாந்தை  ஆக்கிரமிக்கும் ஹிற்லரின் கனவு நிறைவேறாமல் போகஹிற்லரின் கவனம் சோவியத் ரஷ்யா மீது திரும்பியது டிசம்பர் 1940 இல்.

(உலகின் முதல் அணுவாயுதப் பிரயோகம் பற்றி 2022 ஆகஸ்ட் மாதம் "அரங்கம்" செய்தித் தளத்தில் வெளிவந்த என் கட்டுரையின் திருத்திய வடிவம் இது)"""""""""""""

9 hours ago, Justin said:

1945 இற்குப் பின்னரான அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் அணுவாயுதப் போராயுதங்களின் எண்ணிக்கையும், சக்தியும், இவ்வாயுதங்களைக் காவிச் செல்லும் ஏவுகணைகளின் பரிசோதனைகளும் அதிகரித்தன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், முழு உலகமும் அணுவாயுதங்களால் தோல்வியையே சந்தித்தது என்பதே வரலாற்று உண்மை.

முழு உலகமும் அணுவாயுத்தால் அழிவை சந்தித்தா - எப்படி? விளக்க முடியுமா

கீழே உள்ள சரிந்த எழுத்துகளில் மட்டும் தற்கால போரை தொட்டு சென்றுள்ளீர்கள், உக்ரைன் மக்களின் உணர்வை புரிந்துகொள்ளகின்றேன், ரசியா ஆக்கிரமித்தால் என்ன நடக்குமென்று, இந்த ஆக்கிமிப்பு ஏன் தொடங்கியது, யாரால் எடுப்பார் கைப்பிள்ளையானார்கள் உக்ரைன் அரசியல் தலைவர்கள், இதையும் நீங்கள் விரிவாக விளங்கப்படுத்தியிருக்க வேண்டும், அமெரிக்கா தன் நலங்களிற்காக பரிசோதனை செய்யும் நாடுகள் பல, அதில் ஒன்றுதான் உக்ரைன்

""""இந்த இடத்தில்சமகால நிகழ்வுகளில் உக்ரைன் மக்களின் உணர்வுகளுக்கும்போரை வெளியே இருந்து பார்க்கும் ஏனைய மக்களின் உணர்வுகளுக்குமிடையிலான இடைவெளியை நாம் நினைவிற் கொள்வது பொருத்தமாக இருக்கும்உக்ரைனியர்களைப் பொறுத்த வரையில்ஒரு முழு ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின் விளைவுகளை உணர்ந்தமைஅவர்கள் போரில் முழுப்பங்காளிகளாக மாற வழி வகுத்திருக்கிறது - அவர்களைப் பொறுத்த வரை தெரிவு ஒன்றே ஒன்று தான்பார்வையாளர்களாக இருக்கும் மக்களில் சிலருக்கோஇத் தெரிவு முட்டாள் தனமாகத் தெரிகிறதுஇது அனுபவங்கள்மற்றும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை அறியாமை காரணமாக எழுந்த ஒரு இடை வெளி.   """"

(இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!) - 

எமக்கு பிரித்தானியாவின் பிரிந்தாலும் சூழ்ச்சியால் இழைக்கப்பட்ட அநீதிக்கு இப்ப உலகம் தங்க நிழல் மட்டும் தருகின்றது - விடுதலையல்ல

  • கருத்துக்கள உறவுகள்

"இப்படி, செறிவானவினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை.  "
இதே அழிவை முள்ளிவாய்க்காலில் எமது இனம் சந்தித்தபோது முழு உலகமே கை கட்டி மெளனம் சாதிந்தார்களே - அப்போது திரும்ப வரலாற்றை திருத்த வந்தார்களா - அல்லது சிங்களைத்தை அடக்க முடியாதவர்களா??????- சிங்களைத்தேயே இந்த உலகால் ஒன்றும் செய்ய முடியாத போது ரசியாவில் இவர்கள் ஒரு புல்லை கூடி பிடுங்க முடியாது👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

நல்லது! இனி அப்படியே சரியாத எழுத்துகளில் இருப்பதையும் வாசித்து விடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2023 at 08:48, Justin said:

1945 இற்குப் பின்னரான அடுத்த இரு தசாப்தங்களில் உலகின் அணுவாயுதப் போராயுதங்களின் எண்ணிக்கையும், சக்தியும், இவ்வாயுதங்களைக் காவிச் செல்லும் ஏவுகணைகளின் பரிசோதனைகளும் அதிகரித்தன. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், முழு உலகமும் அணுவாயுதங்களால் தோல்வியையே சந்தித்தது என்பதே வரலாற்று உண்மை.

10 hours ago, Justin said:

நல்லது! இனி அப்படியே சரியாத எழுத்துகளில் இருப்பதையும் வாசித்து விடுங்கள்!

கேட்ட கேள்விக்கு பதில் தர முடியாவிட்டால் இப்படிதான் உங்களிடமிருந்து நளினமான பதில் வரும், பானையில் இருப்பது தானே அகைப்பையில் வரும்🤓😂👍,

நீங்கள் பல திரிகளில் கேட்ட கேள்விக்கு நேரடியாக எப்பவுமே பதில் தந்தில்லை ஆதரம் மூலம் கேட்டால் தேடிப்பருங்கள் என்பதுதான் உங்கள் பதில், என்ன செய்வது.................

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் பொன்னான நேரத்திற்கு, வணக்கம்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.