Jump to content

அதிசயக்குதிரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

Deena Kumar  ·   · 
இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி புதன் கிழமை அன்று, போட்டியின்றி ஏகமனதாக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
வாழ்த்துகள்......!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Le mari tente d'arriver en silence tard dans la nuit, mais sa femme utilise une technologie que même la NASA ne possède pas. Alpha AAATEV.CO’

இரவில் தாமதமாக பதுங்கிப் பதுங்கி  வீட்டுக்கு வரும் புருஷனைப் பிடிக்க மனைவியின் தொழில்நுட்பம்.........இது "நாசா"வாலும் செய்ய முடியாது.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

Peut être une image de 2 personnes

 

வயதான காலத்தில் பேச்சு துணைக்குதவும் பிள்ளைகள்  . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et enfant

அட என்ன ஒரு வெட்கம்......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
தாயைப்பிரிவதும் தாய் மண்ணைப்பிரிவதும் ஒன்று.
தாயை, தாய்நாட்டை பிரியும்போது ஏற்படும் மரணவலியை நான் பாடலாக்கியுள்ளேன்.
கடைசிப்போரின் கந்தகப்பொழுதுகளை..
முள்ளிவாய்க்காலின் சொல்லில்லடங்கா நிமிசங்களை..
நாலைந்து வரிகளுக்குள் நறுக்கிவைத்துள்ளேன்...
ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வலியை பாடலின் ஊடாக பதிவு செய்ய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறியிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்களே பாடலைக்கேட்டு கண்கலங்கப்போவது உறுதி.
ஈழத்தின் மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஸ் அவர்களின் புதல்வி, இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாளினி பிரபாகரன் இசையில், இயக்குனர் சிபோ சிவகுமாரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய படத்துக்காகத்தான் இப்பாடலினை எழுதியுள்ளேன்.
மரணவலிதரும் இப் பாடலினை பிரபல பின்னணிப்பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார்.
தமிழ்,கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 2000 அதிகமான பாடல்களை பாடியிருக்கும் திரைப்படப் பாடகர். இளையராஜா, தேவா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர் போன்றவர்களின் இசையில் தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் திரைப்பாடல்கள் பாடியவர். தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதினை பெற்றவர் திரு.ஸ்ரீநிவாஸ் அவர் என்பாடலைப்பாடுவது நான் பெற்ற பேறு.
பாடலை உருக்கமாக அவர் பாடும்போதே கண்கள் கலங்கி நின்றதை கண்ணுற்றேன்.பாடல் மிகவும்
அருமையாக
 
வந்துள்ளது.
இப்பாடல் என் பாடல் பணியில் முக்கிய பாடலாக இருப்பது உறுதி.
இப்பாடல் வாய்ப்பினை வழங்கிய இசையமைப்பாளர் பிரபாளினி பிரபாகரன் அவர்களுக்கு நன்றி
மேலதிக விபரங்கள்
விரைவில் ...

Peut être une image de 3 personnes, personnes souriantes et éclairage

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  · 
 
 
குபுஸ் ஒரு வரலாற்று பார்வை
சவுதி சாம்ராஜியத்தின் அரசனாகட்டும் ஆண்டியாகட்டும் தெருவை சுத்தம் செய்பவராகட்டும் இதுதான் சவுதி நாட்டின் தேசிய உணவு இதுதான் இஸ்லாமிய ஆட்சி
சவுதி அரேபியாவிற்கு பசியுடன் வந்தவர் வெறும் வயிற்ருடன் திரும்பி செல்ல கூடாது என்பதற்காகவே கடந்த 60 வருடமாக குபுசின் விலை 1 ரியால் தான் (ஒரு ரியாளுக்கு ஒரு பாக்கெட்டில் 5 அல்லது 6 இருக்கும் )
1 ரியாளுக்கு குபூஸ் 1 ரியாளுக்கு முட்டை வாங்கினால் போதும் வயிறு நிறைய சாப்பிட்டு விடலாம்
அணைத்து அரேபியர்களும் விரும்பி உண்ணும் உணவு இதுதான்
இதற்க்கு பெயர் தான் மக்களாச்சி
ஏழைகளுக்கு ரேசன் அரிசியும் பணக்காரர்களுக்கு பொன்னி அரிசியும் வழங்கும் தேசம் அல்ல இது
மற்ற நாடுகளில் 60 ஆண்டுகளாக விலை ஏறாத உணவு ஏதாவது உண்டா ?
மன்னர் ஆட்சியில் மக்களாச்சி இது தான்.......! 

Peut être une image de texte qui dit ’60 வருடத்திற்கு முன்பும் 1 ரியால் Safi in Saudi Arabia இன்றும் 1 ரியால்’

நாங்கள் அங்கு வேலை செய்தபோது இந்த குப்புஸை நடுவில் பிரித்து அதனுள் முட்டைபொரியலை வைத்துக் கொண்டு வேலைக்குப் போவது வழக்கம்.......காலைச்சாப்பாட்டுக்கு பாதி குப்புசும் ஒரு பெப்ஸியும் (அங்கு பெப்ஸிதான் பிரபலம்) போதும்.......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Venkatesan Lakshmi  ·   · 
 
 
100 பேர் தங்கும் விடுதியில் தினமும் காலை டிபனில் *உப்புமா* பரிமாறப்பட்டது.
*அந்த 100 பேரில், 80 பேர் தினமும் உப்புமாவுக்குப் பதிலாக வேறு டிபன் செய்ய வேண்டும்* என்று புகார் கூறி வந்தனர்.
ஆனால், மற்ற 20 பேரும் உப்புமா சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
*மீதமுள்ள 80 பேர் உப்புமாவைத் தவிர வேறு ஏதாவது சமைக்க விரும்பினர்.*
இந்த குழப்பமான சூழ்நிலையில் சில முடிவு எடுக்க வேண்டியிருப்பதால், விடுதி வார்டனால், *வாக்களிக்கும் முறை முன்மொழியப்பட்டது.*
இதன்படி *எந்த டிபன் அதிக வாக்குகளைப் பெறுகிறதோ அந்த டிபன் அன்றைய தினம் சமைக்கப்படும்.*
*உப்புமா விரும்பும் 20 மாணவர்கள் துல்லியமாக வாக்களித்தனர்*.
*மீதமுள்ள 80 பேர்* கீழ்க்கண்டவாறு வாக்களித்தனர்.
18 பேர் மசாலா தோசை
16 பேர் ஆலு பரோட்டா &
தாஹி
14 பேர் ரொட்டி & சப்ஜி
12 பேர் ரொட்டி &
வெண்ணெய்
10 பேர் நூடுல்ஸ்
10 பேர் இட்லி சாம்பார்
எனவே, *வாக்களிப்பு முடிவுகளின்படி, உப்புமா அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது*, அதனால்,
*ஒவ்வொரு நாளும் அதுவே வழங்கப்படுகிறது.*
பாடம்: *மக்கள் தொகையில் 80% சுயநலவாதிகளாகவும், பிளவுபட்டவர்களாகவும், சிதறடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கும் வரை*,
*20% பேர் நம்மை ஆளுவார்கள்.
இது ஒரு மௌன செய்தி.....!
Peut être une image de semoule et biryani
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான்னா யாருக்குத்தான் பிடிக்காது .........!  👍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.