Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

499152736_2657708314434790_2152344926807

Ravindran Tharmalingam

ஏதிலிகளாக வந்த எம்மை அரவணைத்து சகல உரிமைகளோடு

வாழ வைத்த நோர்வே நாட்டின்

சுதந்திர தினம் இன்று 17.05.2025

வாழ்த்துகள்.

Gratulerer med grunnlov dagen.......! 🙏

  • Replies 1k
  • Views 156.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

497537406_1232788381780481_8014847111862

  • கருத்துக்கள உறவுகள்

499935889_122249148644217361_87232451162

இப்படி என்ர திறமைகளையும் கொட்டிவிட்டு எல்லாரையும் சிந்திக்க வைக்கலாம் (ஏமாற்றலாம் ) என்று நினைக்கிறன் . ..... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

499710635_704470805864673_79730745998562

  • கருத்துக்கள உறவுகள்

502606826_1046385740889059_8360551923331

  • கருத்துக்கள உறவுகள்

500531585_692533066860924_50460429534313

Singam News

பென்ஸ் கார் கம்பெனி முதலாளி பென்ஸ் அவர்கள், தான் முதன் முதலில் 1888.ம் ஆண்டு உருவாக்கிய, இந்த கார் அமைப்புள்ள வாகனத்தைத் தயாரித்து, அதை அவரது மனைவி பெர்த்தா பென்ஸ் அவர்களை 106 கிலோ மீட்டர் தூரம் ஓட்ட செய்து, உலகிலேயே முதல் கார் டிரைவர் என்ற பெயரை பெறச் செய்தார், அதற்கு முன் கார் என்ற வாகனமே உலகில் கிடையாது, பென்ஸ் உருவாக்கிய முதல் காரை இவர் முதன் முதலில் ஓட்டியதால், உலகிலேயே முதன் முதலில்

கார் ஓட்டிய கார் டிரைவர் பெர்த்தா பென்ஸ் என்பவரே என்று பெயர் பெற்றார்......... !

  • கருத்துக்கள உறவுகள்

502080543_2652307635114820_6284478039492

  • கருத்துக்கள உறவுகள்

503354791_1131799505656062_2865451283958

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இளைஞன் புத்தகம் எதாவது வாங்கலாம்னு கடைக்குப் போனான்.

அது ஒரு பழைய புத்தகக் கடை.

ரொம்ப வயசான தாத்தா அந்த கடைல இருந்தாரு.

பார்க்க ரொம்ப பயங்கரமா இருந்தாரு...

தலை நிறையா வெள்ளை முடி.

சூனியக்கார கிழவி மாதிரி இருந்தாரு..

இளைஞனுக்கு ஒரே பயம்.

இருந்தாலும் தைரியமா கடையில் உள்ள புத்தகங்களை பார்க்க ஆரம்பிச்சான்.

கடை முழுவதும் ஓரளவே வெளிச்சம். பாதிக்கு மேல் கடைக்குள் போகவே முடியல. அவ்வளோ இருட்டு. புத்தகங்கள் எல்லாம் ஒரே தூசி.

இறுதியா ஒரு புத்தகத்தை எடுத்தான். “பேய்களின் எச்சரிக்கை” அதோட பேரு.

இளைஞன் புத்தகத்தைத் தாத்தாட்ட கொடுத்து, இதை நான் வாங்கிக்கிறேன்னு சொன்னான்.

தாத்தா அவனை கோபமா பார்த்தார்.

“இந்த புத்தகம் பயங்கரமானது.

இதோட விலை ரூ. #500

ஆனா இந்த புத்தகத்தை வாங்கி படிச்சவங்கள பேய்கள் சும்மா விடாது.

இதைப் படிச்ச இரண்டு பேர் இருதயம் வெடிச்சு செத்துட்டாங்க.

நீ இந்த புத்தகத்தைப் படி.

ஆனா ஒரு நிபந்தனை.

கடைசிப் பக்கத்தை மட்டும் படிக்காத”.

இளைஞன் புத்தகத்துடன் வீடு திரும்பினான்.

நிசப்தமான இரவு. 11 மணி.

இளைஞன் புத்தகம் முழுவதும் படித்து விட்டான்.

கடைசி பக்கம் மட்டும் படிக்கவில்லை.

மேஜையில் அந்த புத்தகம் காற்றில் ஒவ்வொரு பக்கமாக புரண்டது.

கடைசி பக்கம் படிக்கலாமா வேண்டாமா என்ற பயம் கலந்த ஆசை அவனுக்கு.

விதி அவனையும் விடவில்லை.

காற்று புத்தகத்தை புரட்டி கடைசி பக்கத்தை நெருங்கியது.

இளைஞனுக்கு பயத்தால் வியர்த்தது.

கடைசி பக்கத்தை படித்த இளைஞனின் இருதயம் வெடித்தது

அதில் இருந்த ஒரு வரியால்.......

.

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?????

?

?

?

?

?

?

விலை ரூ.#15

May be an image of 1 person and text that says 'mt EMES Play'


  • கருத்துக்கள உறவுகள்

505143944_2676950419177246_6315428990566

களவைத் தடுக்கும் காமராவுக்கே காவல் தேவையாய் இருக்கு . ...... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

506032578_1103598385135270_6745846075194

Baskar Jayraman Mookkammal

oorpdStens0tg ,i001a9c21g4h g1g24l9i10fajgi6h688:95tugf4n93i  ·

கேரளாவில் கள்ளுக்கடைகள் (Toddy Shops)

கேரளாவில் கள்ளுக்கடைகள் பிரபலமானவை. தமிழ்நாட்டில் கள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், கேரளாவில் இது ஒரு சட்டப்பூர்வமான மற்றும் பாரம்பரிய பானமாக கருதப்படுகிறது.

கேரளாவில் கள்ளுக்கடைகள் தொழிலாளர்களிடையே ஒரு பிரபலமான சந்திப்பு இடமாக இருந்து வருகிறது. மாலை நேரங்களில் பலர் அங்கு வந்து கள் அருந்துவது வழக்கம்.

கேரள கள்ளுக்கடைகளில் கள்ளுடன் சேர்த்து பல்வேறு வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் அமைந்து, மோர் அல்லது கள் போன்ற பானங்களுடன் பல்வேறு வகையான கறி விருந்து, மீன் பொழிச்சது (வாழை இலையில் சுட்ட மீன்), கருமீன், நெத்திலி வறுவல், மீன் வறுவல், பன்றி கறி, மற்றும் வாத்து கறி, கப்பா கிழங்கு, இடியாப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமானவை. புரோட்டா, தோசை, சப்பாத்தி போன்றவையும் கிடைக்கும்.

பானம்: கள் என்பது தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு இயற்கையான பானம்.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் கள்ளுக்கடைகள் பரவலாகக் காணப்படுகின்றன. பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகளவு கள் கிடைக்கிறது.

கள்ளுக்கடைகள், மதுக்கடைகள் போல இல்லாமல், குறைந்த விலையில் பானங்களை வழங்குவதோடு, உணவு மற்றும் பிற பானங்களையும் வழங்குகின்றன.

மொத்தத்தில், கேரளா கள்ளுக்கடைகள் கேரளாவின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், அங்கு கள்ளு என்பது ஒரு பாரம்பரிய பானமாக பார்க்கப்படுகிறது........ !

  • கருத்துக்கள உறவுகள்

506707865_122200618862263189_49024835065

வாகன எண்கள் போன்றவற்றை ஒருவர் விரும்பியவாறு வாங்கிக் கொள்ள முடியும் . ......... மரணத்தையும் அவ்வாறு பெற முடியுமா . .......... இங்கே இயற்கை கொடுத்திருக்கிறதே ........! 😴

  • கருத்துக்கள உறவுகள்

friday 13

May be an image of ‎text that says '‎HAPPY FRIDAY THE 13TH Uh oh!!!! ار ارن‎'‎

  • கருத்துக்கள உறவுகள்

508129052_1285456532941111_1749247315602

  • கருத்துக்கள உறவுகள்

508563598_714699944755927_63882850101563

  • கருத்துக்கள உறவுகள்

506525509_701943795882382_53581245192344

  • கருத்துக்கள உறவுகள்

510607468_1045994277637976_6753426334225

  • கருத்துக்கள உறவுகள்

509440334_1271443217931418_5653158541262

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

517791654_1246611770537835_8613330157993

  • கருத்துக்கள உறவுகள்

517380421_1179350534209380_5887001503609

  • கருத்துக்கள உறவுகள்

516496669_3775927042537537_4460046603131

Benitto Kumar

onretpSdsoili09 e0231 u808u4l:t7l16t6cj1hu9lltiu8gm9751,75ta  ·

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக

இருந்த போது, சென்னை தாம்பரம்

குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்

என்று ஜீவா போராடினார்.

அப்போது, தாம்பரத்தில் ஓர்

ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.

போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்

ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்

செல்வது தான் சரியாக இருக்கும்

என்று நினைத்து,

காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர்

வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"

என்று கேட்டார்" ஜீவா.

"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"

என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.

உடனே ஜீவா, "நான் மட்டுமா..? இங்கே இருக்கிற

எல்லோரையும் போலத்தான் நானும்

இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலி கூட

இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,

பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.

அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்"

என்றார் காமராஜர்.

"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்"

என்று ஜீவா மறுக்க,

"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக,

கிளம்பு போகலாம்" என்று அழைத்தார், காமராஜர்,

"அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "

என்று அனுப்பி வைத்தார்.

"கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "

என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.

அதை உடனே துவைச்சு, காய வைச்சு,

கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.

தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்

ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.

அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.

"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்.

காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.

ஆனா,

அவனைப் போல தியாகிகள் எல்லாம்

இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர்,

"ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால்

அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்

நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான்.

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல

ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.

உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...

ஆனா,

இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது

அவன் முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல்,

அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர்.

அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும்

வார்த்தைகளால் வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு பொது

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,

கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...

என்பது தான். இனி எங்கே காணமுடியும்..?

இது போன்ற தலைவர்களை.

அடித்தட்டு மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த, பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர் காமராஜர், ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள்.

இதை பகிரலாம் என்று நினைத்தால், செய்யலாமே... !!

நண்பர்களே....!!

Voir la traduction

  • கருத்துக்கள உறவுகள்

523187158_1764225944224889_5117184073538

  • கருத்துக்கள உறவுகள்

519649436_705521935693970_29805852482963

மம்மி ....... நான் கனவு காண்கிறேனா ......... ! 😀

  • கருத்துக்கள உறவுகள்

522173832_1124579556155427_6393854007666

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.