Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
153/8
(19.5/20 ov, T:154) 154/4

Titans won by 6 wickets (with 1 ball remaining)

  • Replies 1.8k
  • Views 111.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாளை KKR வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்.................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ்  அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 26
2 எப்போதும் தமிழன் 26
3 சுவி 24
4 அஹஸ்தியன் 24
5 ஏராளன் 24
6 கிருபன் 22
7 சுவைப்பிரியன் 20
8 நில்மினி 20
9 பிரபா 20
10 பையன்26 18
11 வாதவூரான் 18
12 கல்யாணி 18
13 நந்தன் 18
14 நுணாவிலான் 18
15 நீர்வேலியான் 16
16 வாத்தியார் 14
17 ஈழப்பிரியன் 14
18 நிலாமதி 14
19 கறுப்பி 12
20 குமாரசாமி 12
21 முதல்வன் 12
22 கோஷான் சே 10
23 புலவர் 8
  • கருத்துக்கள உறவுகள்

இதுவ‌ரை டெல்லி விளையாடின‌ அனைத்து விளையாட்டும் தோல்வி

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் ஒரு போட்டியில் கூட‌ வெல்ல‌ வில்லை..............டேவிட் வ‌ர்ன‌ர் ந‌ல்லா விளையாடினாலும் ம‌ற்ற‌வையின் சுத‌ப்ப‌ல் ஆட்ட‌த்தால் புள்ளி ப‌ட்டிய‌லில் டெல்லி கீழ‌ நிக்குது......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி ஏப்ரல் 14 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

19)    ஏப்ரல் 14, வெள்ளி   19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்     - கொல்கத்தா    

KKR  எதிர்  SRH

 

12 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  வெல்வதாகவும்   11 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பையன்26
கறுப்பி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
கல்யாணி
பிரபா
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாத்தியார்
ஈழப்பிரியன்
சுவி
தமிழ் சிறி
நிலாமதி
புலவர்
வாதவூரான்
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.pngspacer.png

  • கருத்துக்கள உறவுகள்

1 தமிழ் சிறி 26

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes et texte qui dit ’BATTING Mi CSK BOWLING MI CSK’

  • கருத்துக்கள உறவுகள்

KKR வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு அற‌வே ச‌ரி இல்லை..................

  • கருத்துக்கள உறவுகள்

KKR chose to field.

Current RR: 10.75
 • Last 5 ov (RR): 72/1 (14.40)
forecasterLive Forecast:SRH 214
  • கருத்துக்கள உறவுகள்

KKR chose to field.

Current RR: 11.40
 • Last 5 ov (RR): 71/1 (14.20)
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

KKR chose to field.

Current RR: 11.40
 • Last 5 ov (RR): 71/1 (14.20)

மிகவும் சிறப்பான எண்ணிக்கை ஏராளன்.......இதை அடித்து வெல்வதென்றால் விளையாட்டு அந்த மாதிரி இருக்கப்போகுது........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
(0.3/20 ov, T:229) 0/1

KKR need 229 runs in 117 balls.

Current RR: 0
forecasterWin Probability:KKR 3.93%  SRH 96.07%
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

மிகவும் சிறப்பான எண்ணிக்கை ஏராளன்.......இதை அடித்து வெல்வதென்றால் விளையாட்டு அந்த மாதிரி இருக்கப்போகுது........!   😂

தொட‌ர்ந்து ர‌ன்னை விட்டுக் கொடுக்கும் நியுசிலாந் வீர‌ரை தெரிவு செய்வ‌து அணிக்கு தான் பின்ன‌டைவு

உந்த‌ ஸ்கோர‌ சோஸ் செய்ய‌ ஏலாது த‌லைவ‌ரே.....................................

  • கருத்துக்கள உறவுகள்

KKR ஆப்பு

முட்டை தான் இண்டைக்கு............................

  • கருத்துக்கள உறவுகள்
(7.6/20 ov, T:229) 82/3

KKR need 147 runs in 72 balls.

Current RR: 10.25
 • Required RR: 12.25
 • Last 5 ov (RR): 67/2 (13.40)
forecasterWin Probability:KKR 5.93%  SRH 94.07%
  • கருத்துக்கள உறவுகள்

ஜெகதீசன் வெளியே …………….

  • கருத்துக்கள உறவுகள்
(13/20 ov, T:229) 121/5

KKR need 108 runs in 42 balls.

Current RR: 9.30
 • Required RR: 15.42
 • Last 5 ov (RR): 39/2 (7.80)
forecasterWin Probability:KKR 0.88%  SRH 99.12%
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பையன்26 said:

KKR ஆப்பு

முட்டை தான் இண்டைக்கு............................

பையனின் புண்ணியத்தில், தாத்தாவும் 🐓 முட்டை சாப்பிடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

பையனின் புண்ணியத்தில், தாத்தாவும் 🐓 முட்டை சாப்பிடுகின்றார்.

என்ன‌த்தை சொல்ல‌ என் தெய்வ‌மே என்ன‌த்தை சொல்ல‌

6புள்ளியோட‌ அசையாம‌ இருந்த‌ நான் இடையில் ந‌ல்லா போச்சு மீண்டும் முட்டை 

க‌ள்ளுக்கை முட்டைய‌ க‌ல‌க்கி அடிச்சா எப்ப‌டி இருக்கும் த‌மிழ் சிறி அண்ணா.................இண்டைக்கு கிடைக்கிற‌ முட்டைய‌ தாத்தாவுக்கு க‌ள்ளுக்கை ஊத்தி கொடுக்க போகிறேன் லொல்🤣😁😂...........................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

என்ன‌த்தை சொல்ல‌ என் தெய்வ‌மே என்ன‌த்தை சொல்ல‌

6புள்ளியோட‌ அசையாம‌ இருந்த‌ நான் இடையில் ந‌ல்லா போச்சு மீண்டும் முட்டை 

க‌ள்ளுக்கை முட்டைய‌ க‌ல‌க்கி அடிச்சா எப்ப‌டி இருக்கும் த‌மிழ் சிறி அண்ணா.................இண்டைக்கு கிடைக்கிற‌ முட்டைய‌ தாத்தாவுக்கு க‌ள்ளுக்கை ஊத்தி கொடுக்க போகிறேன்லொல்🤣😁😂...........................................

 பையா… கள்ளுக்கை, முட்டையை கலந்து குடித்தால்… வயித்தாலை அடிக்கும்.
இண்டைக்கு கிடைக்கிற முட்டையிலை, தாத்தாவுக்கு.. “ஆம்லெட்” போட்டு குடுங்கோ…

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப் படாதே பையா, நல்ல சோடி சேர்ந்திருக்கு கல்கத்தா  அடி பின்னுவாங்கள் போல்தான் இருக்கு......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
(20 ov, T:229) 205/7

Sunrisers won by 23 runs

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

கவலைப் படாதே பையா, நல்ல சோடி சேர்ந்திருக்கு கல்கத்தா  அடி பின்னுவாங்கள் போல்தான் இருக்கு......!  😂

KKR வென்டு  இருக்கும் த‌லைவ‌ரே

 

தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் சீக்கிர‌ம் அவுட் ஆக‌ 

ந‌ல்ல‌ தொட‌க்க‌மாய் அமைய‌ வில்லை............ KKR க‌ப்ட‌ன் ந‌ல்லா விளையாடினார் 

க‌ட‌ந்த‌ ம‌ச்சில‌ ந‌ல்லா விளையாடின‌ ரிங்கு சிங் இந்த‌ முறையும் ந‌ல்லா விளையாடினார்........................................

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி Harry Brook இன் சதத்துடன் 4 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 23 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 28
2 எப்போதும் தமிழன் 28
3 சுவி 26
4 ஏராளன் 26
5 அஹஸ்தியன் 24
6 கிருபன் 22
7 சுவைப்பிரியன் 20
8 வாதவூரான் 20
9 நில்மினி 20
10 பிரபா 20
11 நந்தன் 20
12 பையன்26 18
13 கல்யாணி 18
14 நுணாவிலான் 18
15 நீர்வேலியான் 18
16 வாத்தியார் 16
17 ஈழப்பிரியன் 16
18 நிலாமதி 16
19 கறுப்பி 12
20 குமாரசாமி 12
21 முதல்வன் 12
22 புலவர் 10
23 கோஷான் சே 10
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனி ஏப்ரல் 15 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

20)    ஏப்ரல் 15, சனி  15:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்    - பெங்களூரு

RCB  எதிர்  DC

 

20 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்   மூன்று பேர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

சுவி
புலவர்
நீர்வேலியான்

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

 

 

 

spacer.png

 

21)    ஏப்ரல் 15, சனி  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்     - லக்னோ  

 LSG எதிர்   PBKS

 

17 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  வெல்வதாகவும்   06 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

வாத்தியார்
கறுப்பி
நிலாமதி
புலவர்
வாதவூரான்
நில்மினி

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.