Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவுக்கு போக வழி என்ற திரி கனடாவுக்கு போக இயலாது என்று நகர்கிறது.  😛😛😛 சும்மா பகிடிக்கு 

  • Haha 1
  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிலாமதி

தற்போதுள்ள காலத்தில்பலரும் கனடாவுக்கு வர  மிகவும் ஆர்வ மாக    உள்ளர்கள். ஆனால் கல்வி தகமை உள்ளவர்களுக்குமட்டுமே சாத்தியம். முன்பு போல அகதி அந்தஸ்து கேட்க முடியாது ....அப்படி கேட்ட்டாலும் பத்தாயிரத்தில

Kandiah57

ஒரு விடயத்தை பற்றி  கருத்துகள் எழுதும் போது   இலங்கையிலிருந்து எழுதும் போது சரியாகவும். அதே கருத்துகள் வெளிநாட்டிலிருந்து  எழுதும் போது  பிழையாகவும். எப்படி இருக்க முடியும்   ?? கருத்துகள் சும்மா எழுத

நிலாமதி

நேர்மையாக ஒழுங்கு முறைப்படி  கணணித் தேடுதல் , மூலம்  கனேடிய வெப் சைடு மூலம்  பத்திரம் நிரப்பி விண்ணப்பித்து அணுக வேண்டியதுக்கு ஏன் ஏஜெண்சி ? கனடா   ஏஜெண்சியையா?  நியமித்து இருக்கிறது.  ஏஜென்சியை நம்ப

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயவு செய்து நான் தொடங்கிய இந்த தலைப்பை தொடரவேண்டாம் எனக் கேட்க்கிறேன். ஏற்கனவே   விளக்கங்களும் அனுபவ குறிப்புகள் கருத்துக்களும் தடடச்சு வழி எடுத்துரைத்தாயிற்று. இதை வாசிப்பதற்கு மட்டும் விடவும் என நிர்வாகத்தை கேட்க்கிறேன். விரும்பியவர்கள் யாராவது வேறு திரி தொடங்கி எழுதவும்.   . 

  • Thanks 1
Posted
22 minutes ago, நிலாமதி said:

தயவு செய்து நான் தொடங்கிய இந்த தலைப்பை தொடரவேண்டாம் எனக் கேட்க்கிறேன். ஏற்கனவே   விளக்கங்களும் அனுபவ குறிப்புகள் கருத்துக்களும் தடடச்சு வழி எடுத்துரைத்தாயிற்று. இதை வாசிப்பதற்கு மட்டும் விடவும் என நிர்வாகத்தை கேட்க்கிறேன். விரும்பியவர்கள் யாராவது வேறு திரி தொடங்கி எழுதவும்.   . 

நிலா அக்கா,

இன்றைய காலகட்டத்தில் தாயக மக்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு விடயத்தைப் பற்றிகூட யாழ் களத்தில். ஆரோக்கியமாக எம்மால் விவாதிக்க முடியாமல் உள்ளது. 

இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் இன்னும் Denial status உள் அமிழ்ந்து கிடப்பதால், ஒரு அடி கூட முன்னோக்கி எடுத்து வைக்க முடியாமல் உள்ளது.

இதனால் தான் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குள் உள்ளாகின்றோம்.

உங்களின் கோரிக்கை ஏற்ப திரியை பூட்டி விடுகின்றேன்

  • Like 2
Guest
This topic is now closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.