Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு 13 மூலம் கிடைக்கப்பெறும் காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்கக்கூடாது | கல்குடாவில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திரக்கூடாது என்று அதற்கெதிராக முழு முனைப்போடு சோனகர்கள் ஆர்ப்பட்டங்களை அவ்வப்போது முன்னெடுப்பது கண்கூடு.

அப்படித்தான், தமிழர்களுக்கான 13 ம் திருத்தச்சட்டம் என்னும் மாயமான் மூலம் கிடைக்கப்பெறும் அதிகார பகிர்வுக்கு எதிராக முஸ்லிம்கள் இன்று கல்குடாவில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

இதன் போது பேசிய சோனகர் ஒருவர், 13ம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது கிழக்கு மாகாணத்திற்கு காணி, காவல்துறை அதிகாரங்களை தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கக்கூடாது என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும் முழக்கமிட்டார். மேலும் முஸ்லீம்களுக்கான காணிகள் பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூவினார்.

ஏற்கனவே சமூகக் கலவரங்கள் மூலமும் ஊர்காவல் படையினராக மாறியும் ஈழப்போர் காலங்களில் தமிழர்களை அவர்களின் காணிகள் மற்றும் ஆலயங்களிலிருந்து முற்றாக விரட்டியடித்தனர். பின்னர் அவற்றைக் கைப்பற்றி மாட்டிறைச்சிக் கடைகள், பள்ளிவாசல்கள், முஸ்லீம் குடியேற்றங்கள் என அமைத்தனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தமிழ் பேசக்கூடாது என்று தமிழர்கள் ஆர்ப்பாடுடம் பண்ண வேண்டும். இந்த முனாக்கள் காட்டிக்கொடுப்பதில் எப்போதுமே முன்னின்றவர்கள். அப்போதும் காட்டி கொடுத்தார்கள். இப்போதும் காட்டி கொடுக்கிறார்கள். அந்த இனம் அப்படி. நாய் வாலை நிமிர்த்த முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கெதிராக ஏதோ ஆப்பு இறுகுகிறது என நினைக்கிறன், காட்சியை திசை திருப்ப முனைகிறார்கள். அடுத்து இடிப்பது பள்ளிவாயில்கள் தானே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுமானால், அதை சிங்களவரிடம் கையளிக்கவே விரும்புகின்றனர். மீண்டும் காணிக்குரிய தமிழரிடம் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அதே நேரம், தமிழரும் அங்கிருக்க வேண்டுமென அழுத்தம் திருத்தமாக கூறுகிறார். அவர்கள் இருந்தாற்தான் அப்பப்போ கொழுவி விட்டு அள்ளலாம். போராடியது தமிழர். காரணம்; அப்பப்போ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்தது தமிழர், தீர்வு கேட்ப்பது தமிழர், இவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் போராட்டத்தில் அரசோடு நின்று அரசுக்காக போராடினோம் எங்களுக்கும் சிங்களத்துக்கும் பாரிய ஒற்றுமையுண்டு என்கிறார்கள். சிங்களவர் சொல்கிறார்கள் அரேபியாவிலிருந்து வந்த சோனகர் சிங்களப்பெண்களை மணந்து பரவினர் என. ஆகவே உங்களுக்கும் சிங்களத்துக்கும் பிரச்சனையில்லை, இழப்போ அழிவோ இல்லை, பிரிந்து போக வேண்டிய அவசியமுமில்லை, சிங்கள சோனகத்திடமிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும். உங்களோடு சேர்ந்து வாழ எங்களால் முடியாது. வெகு விரைவில் உங்களை எங்களை விட்டு விலக்குவோம்!          

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

தமிழ் அரசியல்வாதிகள் தமது கட்சிப்புடுங்குப்பாடுகளைக் களைந்து வட-கிழக்கு அரசியல்வாதிகள் ஓரணியில் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். சோனகரது தமிழ் இன அழிப்பையும் நில அபகரிப்பையும் ஆவணப்படுத்தி வெளியிட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, satan said:

 உங்களோடு சேர்ந்து வாழ எங்களால் முடியாது. வெகு விரைவில் உங்களை எங்களை விட்டு விலக்குவோம்!          

எப்படி விலக்குவீர்கள் ஐயனே?

புலிகள் ஒற்றுமையாக வாழவே விரும்பினர் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

தமிழ் அரசியல்வாதிகள் தமது கட்சிப்புடுங்குப்பாடுகளைக் களைந்து வட-கிழக்கு அரசியல்வாதிகள் ஓரணியில் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். சோனகரது தமிழ் இன அழிப்பையும் நில அபகரிப்பையும் ஆவணப்படுத்தி வெளியிட வேண்டும்.

சோனகருக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு! நமக்கு நடந்தது இனப்படுகொலை என்று நிறுவுவதற்கு ஆதாரம் இல்லை! அதை அவர்களது கூட்டங்களில் கலந்து உரத்துச்சொல்வார்கள். எங்களுக்கு நடக்கும் அநிஞாயம் பற்றி கதைக்க யாருமில்லை எங்களுக்கு.

10 hours ago, நன்னிச் சோழன் said:

எப்படி விலக்குவீர்கள் ஐயனே?

கையைப்பிடித்து சேர்ந்து நடக்கவே விரும்பினோம், ஆனால் நீட்டும் கையை தட்டிவிட்டு போனாலும் பரவாயில்லை, கையைகடித்து விட்டு மற்றவர் கையைத்தான் அணைப்போம் என்று அடம்பிடிப்பவர்களை என்ன செய்வது? இதே சிங்களம் இவர்களை அழிக்க தமிழரை அழைக்கும் ஒருநாள், அப்போ இவர்களை அரேபியாவிற்கு விரட்டுவோம் என்பார்கள். அந்த நேரம் நாங்களும் தமிழர் கைகொடுங்கள் என்று கூப்பிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் இனம்பரலுக்கு காணி வேண்டும் அதனால் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்தால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் மற்றது இவர்களின் கள்ளக்காணிபிடிப்பு தற்போது தமிழ்க்கட்சிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற ஆகங்கள் அண்மையின் சாணாக்கியன் குட்டுப்பட்டுப்போனார் அதன் பிரதி பலிப்பே இந்த நாடகம் 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு புதுக்கதை..அதுவும் எங்கடயாள்   சொன்னவராம் ... யழ் முசுலிமில் படித்தது..பிரதி உங்கள் பார்வைக்கு....வெட்டு விழுமோ தெரியாது...படித்ததை போடுகின்றேன்.

சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட, புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது .

ரமேஷ்(முன்னால் தமிழ் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் அவர்களின் சிறப்புக் கட்டுரை.

கடந்தகால கசப்புணர்வுகளை சுட்டிக் காட்டி பகைமையையும் , காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல,ஒரு சில முஸ்லீம்கள் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் இப்பதிவு .

ஒரு பாலச்சந்திரனுக்காக துடிதுடிப்பவர்கள் , 30 பாலச்சந்திரன்களை பள்ளிவாசலில் சுட்டும் வெட்டியும் புலிகள் கொன்ற போது ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்?

என்ன பாவம் செய்தான் 12 வயது பாலகன் என்று கேட்பவர்கள் ,என்ன பாவம் செய்தார்கள் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த இந்த 30 பாலகர்கள் என்று கேட்க ஏன் மறுக்கிறார்கள்?

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி

வீதியெங்கும் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின,சுமார் 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர்.

ஒரு இனம் அல்லது சமயக் குழுவினை மற்றுமொரு இனம் அல்லது சமயக் குழு திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், சிங்கள அரசு 1983 இல் தமிழர்களை விரட்டியடித்ததை விட, புலிகள் 1990 இல் முஸ்லீம்களை 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து விரட்டப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்பது எப்போதும் மன்னிக்கவே முடியாதது.

ஒரு சிறுபான்மையாக இருந்த இனம், பெரும்பான்மையினரின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவர்கள் தமக்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த சமூகத்தின் மீது அதிகாரம், வன்முறை, அடக்குமுறை, இனஅழிப்பு என மேற்கொண்டதன் நியாயம் என்ன? ஒரு சிலர் தவறிழைத்தார்கள் என்பதற்காக முழு முஸ்லிம்களையும் வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்த செயலை யாரும் என்றும் நியாயப்படுத்த முடியாது.

ஹிட்லருக்கு பணக்கார யூதர்கள் மீது எப்படி வெறுப்பு இருந்ததோ, அதே போல இலங்கையில் வாழும் பணக்கார முஸ்லீம் சகோதரர்கள் மீதும் புலிகளுக்கு வெறுப்பு இருந்தது,சிங்களவன் யாழ்பாண நூலகத்தை எரித்தற்கும், புலிகள் முஸ்லீம் சகோதர்களை தாம் பிறந்து வாழ்ந்த இடத்தை விட்டு விரட்டியடித்ததற்கும், புலிகளின் பள்ளிவாசல் கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? மனித தன்மையுள்ளோர் இதனை ஏற்க முடியுமா?

ஆண்டுகள் பல கடந்த நிலையிலும்கூட அந்த கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றன. சொந்த வீட்டை விட்டு, சொந்த ஊரை விட்டு, சொத்து சுகங்களை இழந்து கைக்குழந்தைகளோடு எதிர்காலமே என்னவென்று தெரியாத நிலையில் வெறுங்கைகளோடு பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

காலை 10 மணியளவில் புலி உறுப்பினர்கள் வாகனங்களில் ஏறிக்கொண்டு ஒலிபெருக்கியை கையில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சென்று அழைப்பு விடுத்தார்கள். “முஸ்லிம்களே! ஒவ்வொரு வீட்டிலிருந்தும் உடனடியாக ஒருவர் ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்திற்கு இப்போதே வர வேண்டும்” என்று கட்டளையிட்டனர் புலிகள்.

அனைவரும் ஜின்னா மைதானத்திற்கு விரைந்து ஓடினார்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஜின்னா மைதானம் நிரம்பி வழிந்தது. ஆயிரக்கணக்கான புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். அப்போது இளம்பருதி என்ற புலி மைதானத்தின் நடுவே மோட்டார் சைக்கிள் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு கையில் ஒலிபெருக்கியுடன் பேசத் தொடங்கினான். "முஸ்லிம் மக்களே நீங்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு உடனடியாக இன்னும் 2 மணித்தியாலங்களில் வெளியேற வேண்டும். இது எம் தலைவரின் உத்தரவு. தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்திற்கே சொந்தம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இங்கே விட்டு விட்டு நீங்கள் உடனே வெளியேறுங்கள்” என்று இளம்பருதி என்ற புலி அறிவித்தது

ஜின்னா மைதானமே கதிகலங்கியது. பெண்கள், ஆண்கள் அனைவரினதும் கண்களிலிருந்தும் கண்ணீர் ஓடத் தொடங்கியது. செய்வதறியாது அனைவரும் திண்டாடினார்கள் . சிலர் புலிகளிடம் நியாயம் கேட்டார்கள்; வாதாடினார்கள்,இது எங்களுடைய சொந்த இடம் என கூச்சலிட்டு கதறியழுது கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள்.

புலிகளுக்கு ஏது மனசாட்சி?

புலிகள் மனமிரங்கவில்லை. “இது எங்கள் தலைவரின் உத்தரவு. நீங்கள் அனைவரும் வெளியேறித்தான் ஆக வேண்டும். ஊரை விட்டு நீங்கள் செல்லாவிட்டால் அநியாயமாக அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து புலி உறுப்பினர்கள் அனைவரும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்தனர். ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானமே வெடிச்சத்தத்தினால் அதிர்ந்தது.

அனைவரும் பயந்து நடுநடுங்கி அழுது வீங்கிய முகங்களுடன்,உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் நடைபிணமாக ஊரை விட்டு வெளியேறினார்கள்.

புலிகள் அவர்களின் உடமைகளை பறித்தெடுத்தனர். பெண்களின் நகைகளை கழற்றினார்கள்; காதணிகளைக்கூட விடவில்லை.

சிறுகுழந்தைகளின் கையில், கழுத்தில், காதில் இருந்த நகையைக்கூட பிடுங்கி எடுத்துக் கொண்டனர். கழற்ற முடியாத நகைகளை வெட்டி எடுத்தனர். ஆண்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கினார்கள். செலவுக்குப் பணம் வேண்டுமே என கெஞ்ச, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருநூறு ரூபா மட்டுமே கொண்டு செல்ல அனுமதித்தனர்.

சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்தவர்களை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்தார்கள் இந்தப் புலிகள்.

மனோகரா தியேட்டரில் அடைக்கப்பட்ட பலர் மந்தைகளாக புலிகளின் வாகனங்களில் ஏற்றப்பட்டு கேரதீவுக்குள் விடப்பட்டார்கள் . கடல்ப் பயணத்திற்கு பழக்கமற்ற அப்பாவி மக்கள் தம்வசம் வைத்திருந்த ஆடை மூட்டைகளுடன் கடலுக்குள் விழுந்து நனைந்தார்கள், பற்றைக்காடுகளும் முட்புதர்களும் சேற்று நிலங்களும் கடந்து நடைப்பயணமாக பல மணித்தியாலங்கள் அலைந்து வவுனியா பூந்தோட்ட அகதிமுகாமில் தஞ்சமடைந்தார்கள்,ஒருகாலத்தில் குட்டி சிங்கப்பூரென வர்ணிக்கப்பட்ட சோனகத்தெருவின் வர்த்தகர்களான முஸ்லீம் சகோதரர்களை , நிவாரணப் பொருட்களையும் , நிவாரண உணவுகளையும் கையேந்த வைத்தனர் புலிகள்.

யாழ் பூமிக்கு அவர்களும் சொந்தக்காரர்கள்தான். இது அவர்களது பாரம்பரிய பூமி. பல வருடங்களாக முஸ்லிம்களும் தமிழர்களும் மொழியால் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் இருந்தார்கள்,அவர்கள் மதத்தால் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதால் வெளியேற்றப்பட்டார்கள்.

ஒரு மாகாணத்திலிருந்து முழு இனமும் வெளியேற்றப்படுவது சர்வதேச சட்டத்தில் குற்றமென்று தெரிந்தும் கூட அன்றைய காலகட்டத்தில் அவர்கள் வெளியேற்றப்பட்டதை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த , எந்த ஊடகமும் , எந்த அரசியல்வாதிகளும் முன்வரவுமில்லை, அதற்கு முயற்சிக்கவுமில்லை.

நடை பெற்ற சம்பவத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகமும் மன்னிப்பும் கோரவில்லை, அந்த அளவுக்கு மனிதாபிமானம் அற்ற ,ஊடக தர்மம் அற்ற ஊடகங்கள் தான் இன்றும் உள்ளது.ஆக குறைந்தது ஒரு கண்டன கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்யவில்லை.

ஆனாலும் யாழ் பூமியிலிருந்து முஸ்லீம் மக்களை புலிகள் வெளியேறும்படி கேட்டபோது ,இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன, புலிகளின் ஆயுதங்களையும் மீறி ஒரு சில தனிநபர்கள் , ஒரு சில முஸ்லீம் குடும்பங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வந்தனர், அதில் ஒருவர் எனக்கு படிப்பித்த , நான் பிறந்த இடத்தில் , பிரபல தனியார் ரியூட்டரி நடாத்திய , எனக்கு மிகவும் பிடித்த மனித நேயம் மிக்க ஆசிரியர் உதவ முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

புலிகள் முஸ்லீம் மக்களுக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, ஆனாலும் புலிகளின் பெரும் படுகொலைகளில் ஒன்று அந்த காத்தன்குடி பள்ளிவாசல் படுகொலை, தொழுகையிலிருந்த அந்த முஸ்லீம்கள் மீதான படுகொலை பெரும் ரத்த அடையாளம், அவர்களின் மிகக் கொடூரமான வெறிக்கு பெரும் சாட்சி, புனிதமான மசூதி அன்று ரத்தகாடாயிற்று, குரான் ஒலித்த இடம் அன்று ஓப்பாரி ஓலத்தில் அழுதது.

இச்சம்பவத்தில் 3 வயது குழந்தையினை புலிகள் கொன்ற கோரமும் உண்டு, 10 வயதிற்குட்பட்ட 30 சிறுவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர் , அந்த பள்ளிவாசலில் பிஞ்சுகள் உட்பட ஏராளனார் கொல்லபட்டு மசூதி ரத்தத்தில் நனைந்தது. இதனை எல்லாம் கடந்துவிட்டா பாலசந்திரனின் ஒற்றை படத்தினை பிடித்து இனியும் போராட முடியும்?30 பாலச்சந்திரன்களை புலிகள் அன்றே கொன்றுள்ளார்கள் .

உலகம் இவற்றை அறிந்ததால்தான் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றது, இறுதி யுத்தத்தில் ஈரான் ,பாகிஸ்தான் எல்லாம் ஓடிவந்து சிங்களவனுக்கு உதவ இதுவும் காரணம்.

என்னிடம் ஆயுதம் இருக்கின்றது, இது என் நாடு அதனால் எல்லோரையும் கொன்றுகொண்டே இருப்பேன் என்பது போராட்டம் ஆகாது, அதன் பெயர் காட்டுமிராண்டித்தனம் .

ஏன் உங்களிடம் ஆயுதமிருந்தால் எதுவும் செய்வீர்களா? எங்களிடம் இருக்கும் ஆயுதங்களை காட்டட்டுமா? என உலகநாடுகள் திரண்டபொழுது புலிகள் காணாமல் போனார்கள்,இப்படி எல்லாம் ஆடிய புலித் தலைமைகள் தான் கடைசியில் முள்ளிவாய்காலில் எல்லோராலும் வெறுக்கபட்டு கொல்லபட்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பொதுமக்களைக் கொல்வதில்லை. அவர்களின் உடமைகளைப் பறிப்பதும் இல்லை அப்படி செய்பவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களும் இல்லை, ஆனால் புலிகள் இவை அனைத்தையும் அந்த முஸ்லீம் மக்களுக்குச் செய்தார்கள் ,இப்போது கூறுங்கள் இலங்கை முஸ்லிம்கள் எப்படி புலிகளை ஆதரிப்பார்கள்? உண்மையை கூறுவதானால் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், புலிகள் அவர்களிடம் மிகவும். கடுமையாகவும் , கொடுமையாகவும் நடந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சாவகச்சேரியில் செப்டம்பர் 04ஆம் திகதி, புலிகளின் ஆதரவாளர்களான சில தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை மோதலை உருவாக்கியது. இதில் சில தமிழர்கள் பள்ளிவாசலை தாக்க முற்பட்டபோது முஸ்லிம் இளைஞர்கள் அதனைத் தடுத்து, அவர்களை புலிகளின் காவல் படையில் ஒப்படைத்தனர், புலிகள் அவர்களை என்ன செய்தார்கள் தெரியுமா?

மோதலில் ஈடு பட்டவர்களை விடுவித்ததும் இல்லாமல் , சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை தமிழர்களோடு மோதக்கூடாது என புலிகள் முஸ்லீம் மக்களுக்கு எச்சரிக்கையும் விட்டார்கள்? எப்பிடியிருக்கு நியாயம் ? சிங்களவனுகள் தமிழர்களுக்கு செய்த அநியாயத்தை விட புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த அநியாயம் படு மோசமானது .

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2023 at 11:03, alvayan said:

தமிழன் பெயரால் அவர்களால் எழுதப்படட கட்டுக்கதை. இவர்கள் மட்டும் தமிழனை காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இப்போது இனப்பிரச்சினையும்தீர்ந்திருக்கும் இலங்கை ஒரு வளமுள்ள நாடாகவும் மாறி இருக்கும். இவர்கள் உலகத்தின் சாபக்கேடு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.