Jump to content

நானும் கவிதாயினியும்.....💕


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

8d33912d-b34c-48ca-80b1-a6862507b912.jpg

சண்டையடி சண்டை...
விடிஞ்சால் பொழுது பட்டால் சண்டை சண்டை🌟


காலமை விடிய வெள்ளன கிளீனிங் வேலைக்கு போனால்
கக்கூஸ் கிளீன் இல்லை எண்டு சண்டை பிடிக்கிறான்
ஓகே எண்டு போட்டு அவசர அவசரமாய் கழுவித்துடைச்சு போட்டு
அடுத்த வேலைக்கு அதர பதர  ஓடிப்போனால்
குறுக்காலை வந்த கார்க்காரன்
உனக்கு கண்ணில்லையோ எண்டு சண்டை பிடிக்கிறான்
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அடுத்த வேலைக்கு போனால்
அடிக்கடி அஞ்சு நிமிசம் பிந்தி வாறாய்
சம்பளத்திலை பிடிக்கப்போறன் எண்டு 
அடுத்த முதலாளி சண்டை பிடிக்கிறான்

சரி பொடாங் எண்டு மனசுக்குள் திட்டிப்போட்டு
வீட்டுக்கு வந்தால் பாண் வாங்கிக்கொண்டு வாங்கோ
எண்டு சொன்னனானெல்லே எண்டு மனிசி சண்டை
அவசரப்பட்டு பேக்கரிக்கு போய் பாண் வாங்க
நான் இஞ்சை வரிசையிலை நிக்கிறன்
நீ என்னெண்டு முன்னுக்கு போய் வாங்கினனீ
எண்டு அடுத்த சண்டை
சொறி சொல்லிப்போட்டு
வீடு வந்து....ஒரு காகக் குளியல் போட்டு
அமைதியாக சோபாவில் அமர்ந்து
தொல்லைக்காட்சி ரிமோட் பட்டனை அமத்தினேன்
பள்ளி மாணவன் சக மாணவனுக்கு கத்தியால் குத்தினான்
என பிரேக்கிங் நியூஸ்
அடுத்தது நல்ல செய்தியாக இருக்கும் என காத்திருந்த
என் கண்களுக்கு....
பாலியல் கொலை என அடுத்த செய்திவர
மனமுடைந்து அடுத்த தொலைக்காட்சிக்கு 
மாறினேன்...
சண்டையில் உக்ரேன் முன்னேறுவதாக அறிவிப்பாளர்
புழகாங்கிதம் அடைய
அடுத்த சனலுக்கு தட்ட...
 அவனோ ஹமாஸ் இஸ்ரேல் என அலறினான்

சரி போகட்டும் என பேசாமல்
தமிழ் தொலைக்காட்சிகளை நாடினேன்
ஆகம சனனில் இராவண இராம சண்டைகளை
அமைதியாக விளக்கிக்கொண்டிருந்தார் மஞ்சள் நிற ஆன்மீகவாதி
வேண்டாமென அடுத்த தொலைக்காட்சிக்கு மாற
மாமியார் மருமகளுக்கு நஞ்சு வைத்து
கொல்லும் காட்சி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது.
ஒன்றுமே வேண்டாம் என நினைத்து
இயற்கை விவரண காணொளிகளை
பார்க்க அடுத்த  தொலைக்கட்சிகளை தேடினேன்
காற்று மாசுபட்டுவிட்டது என்கிறார்கள்
உலகம் வெப்பமாகின்றது என்கிறார்கள்
சூறாவளி என்கிறார்கள்
நில நடுக்கம் என்கிறார்கள்.
எரிமலை வெடிக்கின்றது என்கிறார்கள்
தண்ணீர் பஞ்சம் என்கிறார்கள்.....

அப்படியே அடுத்த சனலுக்கு நகர

ஒநாய்கள் சிறு மான்குட்டியை வேட்டையாடும்
காட்சியை தத்துவரூபமாக காட்டிக்கொண்டிருக்கின்றோம்
என  ஒருவர் வர்ணனை செய்து கொண்டிருந்தார்

என் கஷ்ரம் கவலை சொல்லவே மூச்சு வாங்குதடி
தலையை மூடிக்கொண்டு படுக்கிறேன்
எதுவுமே தெரிய வேண்டாமென........
vd4bjkpdyey.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

1407a117-7286-4869-833c-c3000dcf990b-d7f

நான்
தேடியெடுத்த
தேன் கனி
நீயடி....
ஆதியும் 
அந்தமும்
இல்லாத
இவ் பிரபஞ்சத்தில்
எனது 
முற்றுப்புள்ளி நீயடி..💞
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

எனது 
முற்றுப்புள்ளி நீயடி

ஆக முடிவு அவளால்தான்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GDuzhy6a-AAANZYm.jpg

நீ பார்த்ததால்
தானடி
சூடானது
மார்கழி---🔥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image_750x_62e7cd2a31b32.jpg

குங்குமம் ஏன் சூடினாய்
கோல முத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய்
ஊடல் பொழுதில் கசங்கத்தான்
உன் கூந்தலில் 
மலர்கள் எதற்கு
கட்டில் மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பது ஏன்
புதிய பொருள்கள்
நாங்கள் தேடத்தான்......😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

F-YSiLJa4AA4-12?format=jpg&name=small

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே...💞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2024 at 01:27, குமாரசாமி said:

நீ பார்த்ததால்
தானடி
சூடானது
மார்கழி

உனைப் பார்த்ததால்

சூடானவன் நானடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

F-YSiLJa4AA4-12?format=jpg&name=small

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே...💞

விதையில் முளைத்து விழுது விட்ட ஆல்போல் கவிதைகள் பறந்து பறந்து வருகுது........!  👍

நன்றி கு.சா.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2024 at 09:01, suvy said:

விதையில் முளைத்து விழுது விட்ட ஆல்போல் கவிதைகள் பறந்து பறந்து வருகுது........!  👍

நன்றி கு.சா.......!

உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன.....😂
ஒரு சிலதுகள் சினிமாப்பாட்டுக்களிலை இருந்து இடையால உருவினதுகள். 😎

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன.....😂
ஒரு சிலதுகள் சினிமாப்பாட்டுக்களிலை இருந்து இடையால உருவினதுகள். 😎

அது பிரச்சினையில்லை.......அதுக்கும் கூட ஞாபகசக்தியும் அதை சரியாகப் பொருத்துகின்ற இடங்களும் தெரிய வேண்டும்.....அது எல்லோருக்கும் கைகூடாது......உங்களுக்கு கைகூடி வருது.......தொடருங்கள்......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0000child_labour.jpg?w=768&dpr=1.0

தந்தை தவறு செய்தான்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டேன்
வாழத் தெரியவில்லை.

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

f4b422a0c1f0a7e4dc0b030ef824f254.jpg

நீ என் கைக்கு
விலங்கிடுவாய் என்றால்
ஆயுளுக்கும் நான்
குற்றவாளியாக தயார்....
😍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

GIo-TBtnbo-AA5-O80.jpg

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே
சொல்லாது சோலைக்கிளி
சொல்லைக் கடந்த காதல் இது
கண் மூலம் காதல் பேசுதே...❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

xyb.jpg

எண் சாண் உடம்படியோ..
ஏழிரண்டு வாயிலடி..
பஞ்சாயக் காரரைவர்..
பட்டணமும் தானிரெண்டு..
அஞ்சாமற் பேசுகிறாய்..
ஆக்கினைகுத் தான் பயந்து..
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா..
நிலை கடந்து வாடுறண்டி.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

IMG-2543.jpg

கப்பலில் வருகின்ற கனவான்களின் 
நடிப்பை  கணிப்புடனே  
சொல்கின்றேன் கவனமாய் 
கேள் தங்கமே
கருணை எனும் மிகப்பெரிய 
கடலை தாண்டி புகழ் சேர்க்க 
வருவாரடி புலம்பெயர் 
செல்வச் சீமான்கள்.

Edited by குமாரசாமி
மெருகூட்டப்பட்டுள்ளது 😎
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GE20JCkbEAA9zfJ?format=jpg&name=large

கொல்லன் உலை போலக் கொதிக்குதடி என் வயிறு
நில்லென்று சொன்னால் நிலை நிறுத்த சுடுவதில்லை
நில்லென்று சொல்லியெல்லோ  நிலை நிறுத்த 
வல்லார்குக்
கொல்லென்று வந்தநமன்  என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலுவரிகளில் நறுக்கென்று சுட்டும் கவிதைகள் .......தொடருங்கள்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

கள்ள பெண்ணே...
என் கண்ணை கேட்கும் கண்ணே...


என் கற்பை திருடும் முன்னே...
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்...


மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்...
என் நெஞ்சை கொத்தி தின்றாய்...


எனக்கு உன்னை நினைவில்லையே...
பூங்காவில் மழை வந்ததும்...


புதர் ஒன்று குடை ஆனதும்...
மழை வந்து நனைக்காமலே...
மடி மட்டும் நனைந்தாய்....
மறந்தது என்ன கதை?

  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

GO-0-Gme-WIAAH6y9.jpg

படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே...

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

GT8-Dkx-Kag-AAwz-Y.jpg

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ..

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GTJ0-VC2b-AAAWubo.jpg

உறங்கும் முன் ஒவ்வொரு 
நாளும் உன் பெயரையே 
உச்சரிக்கிறேன்
ஏன் தெரியுமா?
நீ வருவாய் என
💞 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் ஏன் இறந்தேன்? அம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் கண்ணாடி ஷோகேஸுகள் (showcase) உலகப் பிரசித்தி பெற்றவை. இங்குதான் பாலியல் தொழிலாளிகள் அமர்ந்திருந்து காட்சி தருவார்கள். சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் உலா வரும் இடம் இது. இந்த இடம், “அந்தி மலரும் நந்தவனம். அள்ளிப் பருகும்  கம்பரசம்” கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு ஷோகேஸில் இருந்த பெண்ணிடம் வித்தியாசம் தெரிந்தது. ஷோகேஸின் கண்ணாடிக்குப் பின்னால் உள்ளாடை அணிந்த பொன்னிறமான பெண்  ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பெற்றி(Betty). ஆனால் அவள் இன்று உயிரோடு  இல்லை. பெற்றி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றியின் உருவம் அந்த  ஷோகேஸில் இப்பொழுது காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. பெற்றி இருப்பது போல், எழுந்து நிற்பதுபோல், வாயால் காற்றை ஊதிக் கண்ணாடியில் புகை மண்டலத்தை  உருவாக்கி அதன் மேல் ‘help’ என்று எழுதுவதுபோல் எல்லாம் பெற்றியை அனிமேசனில் வடிவமைத்திருக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? 15 வருடங்களுக்கு முன்னால் யாரோ ஒருவர் பெற்றியை கழுத்தில் பல தடவைகள் குத்திக் கொன்றிருக்கிறார். அந்தக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காகத்தான் நெதர்லாந்து பொலிஸார் இப்படியான ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெற்றி 18 வயதில் நெதர்லாந்துக்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தாள்.ஒரு நாளைக்கு 14 மணித்தியாலங்களை அவள் தனது வேலைத்தளத்தில் செலவழித்தாள். நிறையப் பணம் சேர்த்தாள். 19 வயதில் கர்ப்பமானாள். நிறைமாதக் கர்ப்பிணியாக அவள் இருந்த நேரத்திலும் வேலை செய்தாள். அதனால் அவளுக்கு பென்குயின் என்ற பட்டப் பெயரை சக நண்பிகள் சூட்டியிருந்தார்கள். அவளுக்குப் பிறந்த மகனை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மீண்டும் பெற்றி வேலைக்கு வந்தாள். பெப்ரவரி 2009இல்  அவள் தனது வாடிக்கையாளர்களின் அறையிலேயே கொல்லப்பட்டிருந்தாள். அவளைக் கொன்றது யார்? அது பெற்றிக்கு மட்டுமே தெரிந்த விடயம். ஆனால் இன்று அவளது உருவம் கொலையாளியைக் கண்டுபிடிக்க ‘help’ கேட்கிறது. தகவல் தருபவர்களுக்கு முப்பதினாயிரம் யூரோக்கள் தரப்படும் என நெதர்லாந்து பொலீஸ்துறை அறிவித்திருக்கிறது. https://x.com/Sepa_mass/status/1855572965229764868?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1855572965229764868|twgr^42cd1bb98d661a52c58139be3fb5a8d3d4107a1b|twcon^s1_c10&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fworld%2Feurope%2Famsterdam-police-use-hologram-to-solve-murder-mystery-of-young-sex-worker%2Farticleshow%2F115148850.cms  
    • ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன்.  இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை. அதுவும் அருச்சுனா...!   கியல வடக் நாஹி
    • அர்ச்சுனாவின் சுயேட்சை   குழுவிற்கு  நான் நேற்று இரவே எனது வாக்கை அளித்துவிட்டேன். காரணம் பதவியில் இல்லாத போதே தனது துறையில் இருந்த ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர். அர்ச்சுனா அணி ஓரு இடத்தை வென்றாலும் அது அவர்களுக்கான ஒரு ஆரம்பமானதாகவும் தேசிய விற்பனையாளர்களுக்கு பலத்த அடியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக.   அனுரவின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் நம்பிக்கை இன்னும் வரவில்லை கோசான் சொன்னதை போன்று அவர் கூறியதில் அதிகளவானவரை வரும் காலத்தில் செய்து காட்டினால் அவருக்கான ஆதரவு கிடைக்கும்.
    • திருடா திருடா படத்தை சும், சாணாக்ஸ் சை வைத்து ஈழத்தில் ரிமேக் செய்தால்…கள்ளா…கள்ளா என பெயர் வைக்கலாம்🤣. ஹீரா வுக்கு பதில் ஆரை போடலாம் @வாலி சார்😀. @நிழலி யின் பள்ளித்தோழரின் வேட்பாளர் மைத்துனியை?🤣. ———- ஆனால் சுமந்திரன்-லவ்வர்ஸ் என வாஞ்சையாக அழைக்கபடும் குழுவினருக்கு, 15 ம் திகதி ஒரு டெலிகேட் பொசிசன் வரப்போகுது இப்பவே தயார் ஆகவும். அது என்னெவென்றால்…. இந்த முறை ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் மிகவும் ஒழுங்கு முறையுடன் நடக்கும்… ஆகவே சிங்களவனோடு சேர்ந்து சுமந்திரன் சுத்து மாத்து செய்துபோட்டார் என்ற ரீலை ஓட்ட முடியாது… புதிதாக எதையாவது இப்பவே ஒட்டி வைக்கவும்😆.
    • எனக்கு வாக்களிக்கும் வயது வந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியை புலிகள் ஆசீர்வதிக்காமையால் அவர்களுக்கு அன்று ஒருபோதும் வாக்களிக்கவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூத்தமைப்பில் இணைந்த பின், எனக்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆக மொத்தத்தில் நான் இவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்கவில்லை.   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.