Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிபட்ட ஒரு தீர்கமான, விலை போகாதா தமிழ் தேசியத்தலைமையை நாம் உருவாக்க கூடிய ஒரே இடம் இப்போதைக்கு மேற்கு நாடுகள் மட்டுமே.

ஆனால் அதை கூட எத்தனிக்க திராணியில்லாமல் - முழுக்க முழுக்க இந்தியாவின் பிடியில் இருக்கும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு அரசியலை, தலைவரை தேடுகிறோம் நம்மில் சிலர்.

2 minutes ago, Nathamuni said:

தெலுங்கு ஒரு சாதியல்ல, ஒரு இனம்!

இரண்டுக்கும் இடையே பெரும் வித்தியாசம்! 

🤣 இது தெரியாமலா இத்தனை நாளா குப்பை கொட்டுகிறேன்🤣.

தமிழ் நாட்டில் வாழ்பவரை இவர் 600 வருடம் முன் வந்து குடியேறிய தெலுங்கு வம்சாவழி, இவர் அப்படி அல்ல என சீமான் தரம் பிரித்து முத்திரை குத்த எதை பாவிக்கிறார்?

ஏதேனும் விசேட பொருளையா? இல்லை.

அவர்களின் சாதியை. 

நாயக்கர், நாய்டு, அருந்ததியர்… என்றால் வேறு மொழி எதுவும் தெரியாவிட்டாலும் தெலுங்கன்.

இப்படியான சாதிகள் இல்லை என்றால் தமிழன்.

இதை சாதி அரசியல் என்றில்லாமல் வேறென்ன என்பது?

  • Replies 196
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு விதமாக திரியை மூட முயற்சிக்கிறீர்கள் 🤣.

மற்றைய வாசகர்கள், நிர்வாகம் அவ்வளவு முட்டாள்கள் என்றா எண்ணுகிறீர்கள்.

இல்லையே, திரி திறந்தவர் பதில் கிடைத்ததும் நன்றி சொன்னார்.

அதனால் சிபாரிசு.

சும்மாவா விடுவீர்கள்.

இன்னும் பத்து பக்கம் ஜவ்வு மாதிரி இழுத்து, நிர்வாகத்துக்கே அயர்ச்சி வந்து பூட்ட முன்னம், உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த, நம்மாலான கோரிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

உங்கள் புரிதல் இதுதானா?

போரை நடாத்த, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன் இந்தியா உள்பட பல நாடுகள் உதவின என்பது பதிவான செய்தி!

ரோ ஆபத்தில்லை என்று எங்கப்பா சொன்னேன். நேற்றுத் தான் பக்கம் பக்கமா பேசி நன்றியும் சொன்னேனே.

மறதியோ?

மீண்டும்: இலங்கையில் றோ செய்ய இனி எதுவுமே இல்லை. காரணம், சீன, அமெரிக்க உளவுத்துறைகள் பலம். றோ சகல விடயங்களிலும் கோட்டை விட்டதை விரிவாக விவாதித்து, அதுவே உங்கள் உணர்வும் என்றீர்களே!

மாலைதீவு!

இதுக்கும் மேலே றோ பூச்சாண்டி வேணாமே!!

உங்களுக்கு நேரம் உள்ளது. நின்று வெளாடுங்கோ. எனக்கொரு மீற்றிங்  இருக்கு, சந்திப்பம்!

எல்லாரும் போரை முடிக்க உதவினர். ஆனால் அன்றும் இன்றும் இலங்கையில் first amongst equals is RAW.

நேற்றே சொல்லி விட்டேன் “இந்தியாவின் கையை விட்டு இலங்கை நழுவிவிட்டது” என்பது மேலோட்டமான பேக்கதை.

றோ பூச்சாண்டி அல்ல, ஈழ தமிழனுக்கு எப்போதும் அது எப்போதும்  a current and present danger. காலில் சுற்றிய பாம்பு.

பிகு

நீங்கள் நேரம் இல்லை எண்டு சொல்லி - கன நேரம் போட்டுது ஆனாலும் நிக்கிறியள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எல்லாரும் போரை முடிக்க உதவினர். ஆனால் அன்றும் இன்றும் இலங்கையில் first amongst equals is RAW.

நேற்றே சொல்லி விட்டேன் “இந்தியாவின் கையை விட்டு இலங்கை நழுவிவிட்டது” என்பது மேலோட்டமான பேக்கதை.

றோ பூச்சாண்டி அல்ல, ஈழ தமிழனுக்கு எப்போதும் அது எப்போதும்  a current and present danger. காலில் சுற்றிய பாம்பு.

No chance mate: உங்கள் கனவாயினும், இலங்கையில் 2022 ல் நடந்ததை வைத்து

RAW is 🥳

CIA is 🦾

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இல்லையே, திரி திறந்தவர் பதில் கிடைத்ததும் நன்றி சொன்னார்.

அதனால் சிபாரிசு.

சும்மாவா விடுவீர்கள்.

இன்னும் பத்து பக்கம் ஜவ்வு மாதிரி இழுத்து, நிர்வாகத்துக்கே அயர்ச்சி வந்து பூட்ட முன்னம், உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த, நம்மாலான கோரிக்கை!

அப்ப திரி துறந்தவர் பதில் சொல்ல முன்னர் திரியை பூட்டலாம் என நீங்கள் எழுதியது? இளவலை அவிழ்த்து விட்டு பூட்ட முயற்சித்தது? (ஏனையோர் கவனிக்க: இவை இவற்றுக்கன என் எதிர் வினை எல்லாவற்றையும் நிர்வாகம் நீக்கி விட்டது).

திரியை இழுப்பது, பூட்டுவது பற்றி சாதாரண கருத்து கந்தசாமிகள் நமக்கென்ன நாதம்? அதை நிர்வாகம் பார்க்கட்டும்.

நாம் நேரம் இருந்தால் கருத்தை பகிர்வோம்.

நேரம் இல்லை என்றால் கிளம்பி போய்ட்டே இருப்போம்.

பிகு

போய் மீட்டிங்கை பாருங்கோ. நானும் பென்சன் காசை எடுத்துட்டு வாறன்.🤣

சந்திப்பம். 

40 minutes ago, goshan_che said:

யார் ஒருவர் ஈழதமிழனை ரோ ஒரு ஆபத்தில்லை என நம்ப வைக்க முயல்கிறாரோ அவரை இட்டு ஈழத்தமிழன் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

👇👇👇

2 minutes ago, Nathamuni said:

No chance mate: உங்கள் கனவாயினும், இலங்கையில் 2022 ல் நடந்ததை வைத்து

RAW is 🥳

CIA is 🦾

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

சீமானை தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் தலைவர் படத்தை கொண்டு செல்ல அனுமதிக்கும்.

தவகரன் சங்கவி இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் இந்திய அரச அதிகாரிகளால் எதிர்கொண்ட பிரச்சனையை இந்த வீடியோ 8:50 ல் இருந்து பாருங்கள். இலங்கை தமிழர்கள் என்பதால் மட்டுமே இந்தியாவில் இந்த பிரச்சனை . இவர்களுக்கு பக்கத்தில் நின்ற தமிழ் தெரியாத சிங்கல அக்காவுக்கு   சீமானுக்காக எப்படி இந்திய மத்திய அரசால் சட்டம் தளர்த்தப்பட்டதோ அதே மாதிரி சட்டம்  தளர்த்தப்பட்டுள்ளது.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

அந்தாள் ஊர், ஊரூரா பிரபாகரன் படத்தோட போய் முப்பத்தொரு இலட்சம் வாங்கினது என்ன கணக்கு?

இது அசல் மொக்குக் கதை. இந்திய, இலங்கை, உலக அரசியலை உன்னிப்பாக அவதானிக்கும் நாதம்ஸ் இப்படி எழுதலாமா? நாம் தமிழர் கட்சியின் 26 முதன்மைக் கொள்கைகளில் ஒன்றுதான் ஈழத்தமிழர் பற்றிப் பேசுகின்றது. அதில் கூட தலைவர் பிரபாகரன் இல்லை. அந்த முதன்மைக் கொள்கைளில் கவரப்பட்டு வாக்குப்போட்டவர்களை அவமதிக்கும் கருத்துத்தான் மேற்கோளில் உள்ளது.

 “சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்!” என்ற கொள்கையில் கவரப்பட்டு வாக்குப் போட்டவர்கள் என்ன நினைப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2023 at 14:16, goshan_che said:

“எதற்கும் பிரயோசனம் இல்லாத” ரோதான் எமது போராட்டத்தை நசுக்கியது.

“எதற்கும் பிரயோசனம் இல்லாத” ரோதான் இன்றும் தமிழ் தேசியம் உருப்படியாக மீள் எழுந்து விட கூடாது என்று வேலை செய்கிறது.

யார் ஒருவர் ஈழதமிழனை ரோ ஒரு ஆபத்தில்லை என நம்ப வைக்க முயல்கிறாரோ அவரை இட்டு ஈழத்தமிழன் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

சீமான் உள்நாட்டு விடயம் அல்ல.

அவர் இந்தியாவுக்கான உலகளாவிய ஆபத்து என ரோ கருதும் தமிழ் தேசியத்தை கையாளும், மடைமாற்றும் ஏஜெண்ட் - இது ரோவின் விடயதானம்தான்.

பொதுவாக,

ஒவ்வொரு முறை இதை பற்றி சிந்திக்கும் போதும், நான் மேலே சொன்ன கோணத்தை கவனத்தில் எடுங்கள்.

#உள்ளங்கை நெல்லிக்கனி

இவரை றோ இயக்குக்கின்றது என்பதை விட, இவர் புலி அரசியல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது அல்லது விரும்புகின்றது என்று எடுத்து கொள்ளலாம்...இவரை சீரியசாய் எடுத்திருந்தால்  எப்போதோ இவரது கதை  முடிந்திருக்கும் 

21 hours ago, விளங்க நினைப்பவன் said:

தவகரன் சங்கவி இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் இந்திய அரச அதிகாரிகளால் எதிர்கொண்ட பிரச்சனையை இந்த வீடியோ 8:50 ல் இருந்து பாருங்கள். இலங்கை தமிழர்கள் என்பதால் மட்டுமே இந்தியாவில் இந்த பிரச்சனை . இவர்களுக்கு பக்கத்தில் நின்ற தமிழ் தெரியாத சிங்கல அக்காவுக்கு   சீமானுக்காக எப்படி இந்திய மத்திய அரசால் சட்டம் தளர்த்தப்பட்டதோ அதே மாதிரி சட்டம்  தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு  இலங்கை தமிழர்கள் என்றால் பிச்சைகாரர்கள் என்ற நினைப்பு ..அவர்களுக்கு, தங்கட நாட்டின் சீத்துவம் தெரியாது ...அங்கிருக்கும் யூரியூப்பர்,செய்தி சனல்கள்  அங்கிருப்பவர்களுக்கு அப்படி சொல்லி வைத்திருக்கிறது ...இதே வெளிநாட்டில் இருந்து போனால் வாயை பிளந்து கொண்டு வரவேற்பினம் 

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமியை அடிச்சுத்துரத்த, அவரின் வழக்கை விசாரிக்காமல் செய்ய தனக்கு ஜெயலலிதாவும், எடப்பாடியும் எப்படி உதவினர் என விளக்கும் அண்ணன்.

#இலை மலர்ந்தால் ஈழம் மலரும்

3 hours ago, ரதி said:

இவரை றோ இயக்குக்கின்றது என்பதை விட, இவர் புலி அரசியல் செய்வதை வேடிக்கை பார்க்கிறது அல்லது விரும்புகின்றது என்று எடுத்து கொள்ளலாம்...இவரை சீரியசாய் எடுத்திருந்தால்  எப்போதோ இவரது கதை  முடிந்திருக்கும் 

இருக்கலாம். ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காவது போல் - இவர் தலைவரை தூக்கி செல்ல அதுவே பெரு நெருப்பாகிவிடும் ஆபத்தையும் ரோ அறிந்திருக்கும். 

ஆகவே இவர் நிச்சயம் வழி நடத்தப்படுபவரே என்பது என் கருத்து.

கனகாலத்துக்கு பின் கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

இருக்கலாம். ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காவது போல் - இவர் தலைவரை தூக்கி செல்ல அதுவே பெரு நெருப்பாகிவிடும் ஆபத்தையும் ரோ அறிந்திருக்கும். 

ஆகவே இவர் நிச்சயம் வழி நடத்தப்படுபவரே என்பது என் கருத்து.

கனகாலத்துக்கு பின் கண்டது சந்தோசம்.

.நான்,புலிகளிருக்கும் போதே சீமான் மேல் நம்பிக்கை  வைக்க கூடாது என்ட கருத்தை கொண்டிருந்தேன் ...ஆனால் நீங்கள் ஆரம்பத்தில்  சீமானுக்கு ஆதரவு கொடுத்தீர்கள்  என்று நினைக்கிறேன் ...
சீமான் நேரடியாய் வன்னிக்கு போய் தலைவரை சந்தித்து உள்ளார்.புலிகளது தோல்விக்கு ரோ முக்கிய காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது....புலிகளது தோல்விக்கு இவரும் காரணமாய் இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா  ..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஓம் ஆரம்பத்தில் - ஆதரித்தேன்.

புலிகளின் வீழ்ச்சிக்கு - சான்சே இல்லை.

புலியை, சிங்கம் கூட்டாளிகளோடு சேர்ந்து வீழ்த்தியது.

அதில் கொசுக்கு ஒரு பங்கு இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா,
பொறுமை வேண்டும். நீங்கள் "துவாரகா"வின் கதையை படமாக்கி முடியுங்கள். இப்பொழுதுதானே தொடங்கி இருக்கிறீர்கள்.
நீங்கள் "சேரமானாய்" சேரமால் இருந்தால் நன்று.

இந்த திதியில் நிறைய ஆதாரம் இல்லாமல் வடிகட்டி விடுகிறீர்கள்.

23 hours ago, goshan_che said:

ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்காவது போல் - இவர் தலைவரை தூக்கி செல்ல அதுவே பெரு நெருப்பாகிவிடும் ஆபத்தையும் ரோ அறிந்திருக்கும். 

ஜயா,
பொறுமை வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் (ஈழவர்), சிங்கள அடிபடைவாதிகளுக்கு வயிற்றை கலக்குவதற்காக...

புலம்பெயர் தமிழர்- மிக அவசியமும், தேவையான புதிய முரன்களை  உருவாக்கி,கருத்தாக்கம்    பலம் பெற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MullaiNilavan said:

ஜயா,
பொறுமை வேண்டும். நீங்கள் "துவாரகா"வின் கதையை படமாக்கி முடியுங்கள். இப்பொழுதுதானே தொடங்கி இருக்கிறீர்கள்.
நீங்கள் "சேரமானாய்" சேரமால் இருந்தால் நன்று.

இந்த திதியில் நிறைய ஆதாரம் இல்லாமல் வடிகட்டி விடுகிறீர்கள்.

ஜயா,
பொறுமை வேண்டும்.

வணக்கம் ஐயா.

கன காலத்துக்கு பிறகு. கண்டது சந்தோசம்.

நீங்கள் சேரமான் எதிர்பார்ட்டியா🤣.

உங்களை சங்கீதன் அல்லது அவரை போல இன்னொருவர் என முன்னர் சாந்தி அக்கா கூறியது நினைவில் உள்ளது.

நான் சேரமானும் இல்லை - பாரை மீனும் இல்லை.

ஆகவே உங்கள் இருவருக்கும் இடையான மோதலில் அவர் என நினைத்து என்னை வைய வேண்டாம்.

நான் அவரை முகநூலில் பின் தொடர்கிறேன். அவ்வளவுதான்.

அவரை பற்றிய முன்னைய திரியில் கடும் விமர்சனத்தையும் முன் வைத்தேன் (தேடி வாசியுங்கள் - சேரமானின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய திரி).

துவாரகா பற்றி நான் எப்போதும் இருந்தால் சந்தோசம் என்றே எழுதி வந்தேன். அதை பற்றி நான் அதிகம் அலட்டி கொள்ளவும் இல்லை. அதிக பட்சம் 5 கருத்தை பகிர்ந்ததோடு சரி. 

வரும் போது பார்ப்போம் என்பதே அதில் என் நிலைப்பாடு.

சேரமான் முதலில் இல்லை என்றும், பின்னர் இருக்கிறா எண்டும், மாறி மாறி கதைக்கிறார்.

முன்னரேதான் குழப்ப வேலைகள் செய்த ஆள் என ஓப்புதல் வாக்குமூலம் வேறு கொடுத்தவர் - எனவே அவர் மேல் நம்பிக்கை இல்லை.

உங்களை போல அவரையும் ஒரு சந்தேகத்துக்கிடமான ஆளாகவே நான் கருதுகிறேன்.

தயவு செய்து என்னை சேரமான் என்றோ, அல்லது அவர் கூட்டாளி என்றோ நினைத்து - உங்கள் “பங்கு பிரிக்கும்” சண்டையில் என்னை இழுக்காதீர்கள்.

நான் வெறும் சாமன்யன். பாவச்சொத்துக்கு ஆசைபடுபவன் அல்ல.

என்ன வாய் கொஞ்சம் நீளம். அவ்வளவுதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சந்தேகத்துக்கிடமான ஆளாகவே நான் கருதுகிறேன்

நன்று.

3 minutes ago, goshan_che said:

சங்கீதன் அல்லது அவரை போல இன்னொருவ

:(
"ஆர"வாரம் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

என்ன வாய் கொஞ்சம் நீளம். அவ்வளவுதான்🤣

வாய் நீளம் எண்டு ஆர் சொன்னது... 🤪

இது கைவிரல்கள்.... கொஞ்சம் நீளம்...சளைப்பதில்லை. 🤣

கொப்பு இழக்கக்கூடாது.... 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MullaiNilavan said:

நன்று.

:(
"ஆர"வாரம் இல்லை...

நீங்கள் யாராயும் இருங்கள் ஐயா.

என்னை பொறுத்தவரை சேரமானும், அவரை போல உள்ள மிச்சம் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

மட்டைகள் மட்டும் அல்ல, சுயநலனுக்காக 2009 க்கு பின் இந்த இனத்தை நகர விடாமல் அடைத்து கொண்டு நிற்கும் சக்கைகள்.

எனக்கு யாழை தவிர வேறு எங்கும் கிளைகள் கிடையாது🤣.

நான் எழுதுவதும் என் மனதுக்கு (மட்டும்) சரி என பட்டதையே.

நான் எழுதுவதில் ஏதும் கருத்து முரண் இருந்தால்…வாங்க பேசலாம் (முன்பு போல).

6 minutes ago, Nathamuni said:

வாய் நீளம் எண்டு ஆர் சொன்னது... 🤪

இது கைவிரல்கள்.... கொஞ்சம் நீளம்...சளைப்பதில்லை. 🤣

கொப்பு இழக்கக்கூடாது.... 

🤣 யாழில் எழுதிய 10 வருடத்தில் வலது கை விரல் மட்டும் 2 செமி வளர்ந்து விட்டது🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

வணக்கம் ஐயா.

கன காலத்துக்கு பிறகு. கண்டது சந்தோசம்.

நீங்கள் சேரமான் எதிர்பார்ட்டியா🤣.

உங்களை சங்கீதன் அல்லது அவரை போல இன்னொருவர் என முன்னர் சாந்தி அக்கா கூறியது நினைவில் உள்ளது.

நான் சேரமானும் இல்லை - பாரை மீனும் இல்லை.

ஆகவே உங்கள் இருவருக்கும் இடையான மோதலில் அவர் என நினைத்து என்னை வைய வேண்டாம்.

நான் அவரை முகநூலில் பின் தொடர்கிறேன். அவ்வளவுதான்.

அவரை பற்றிய முன்னைய திரியில் கடும் விமர்சனத்தையும் முன் வைத்தேன் (தேடி வாசியுங்கள் - சேரமானின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய திரி).

துவாரகா பற்றி நான் எப்போதும் இருந்தால் சந்தோசம் என்றே எழுதி வந்தேன். அதை பற்றி நான் அதிகம் அலட்டி கொள்ளவும் இல்லை. அதிக பட்சம் 5 கருத்தை பகிர்ந்ததோடு சரி. 

வரும் போது பார்ப்போம் என்பதே அதில் என் நிலைப்பாடு.

சேரமான் முதலில் இல்லை என்றும், பின்னர் இருக்கிறா எண்டும், மாறி மாறி கதைக்கிறார்.

முன்னரேதான் குழப்ப வேலைகள் செய்த ஆள் என ஓப்புதல் வாக்குமூலம் வேறு கொடுத்தவர் - எனவே அவர் மேல் நம்பிக்கை இல்லை.

உங்களை போல அவரையும் ஒரு சந்தேகத்துக்கிடமான ஆளாகவே நான் கருதுகிறேன்.

தயவு செய்து என்னை சேரமான் என்றோ, அல்லது அவர் கூட்டாளி என்றோ நினைத்து - உங்கள் “பங்கு பிரிக்கும்” சண்டையில் என்னை இழுக்காதீர்கள்.

நான் வெறும் சாமன்யன். பாவச்சொத்துக்கு ஆசைபடுபவன் அல்ல.

என்ன வாய் கொஞ்சம் நீளம். அவ்வளவுதான்🤣

புலவராக இருக்க வாய்ப்புண்டு😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

புலவராக இருக்க வாய்ப்புண்டு

நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை சேரமானும், அவரை போல உள்ள மிச்சம் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இந்திரா காந்தி அம்மையார் வெட்டிய குட்டையில்  ஊறிய மட்டைகளால் அடையாளமின்றி  போன "தமிழர்   இருப்பு",  சில அடையாளங்களை  தனித்து காட்டி  நிற்கின்றது. என்ன ஒரு அற்புதம்,  தமிழ்நாட்டில் , உள்நாட்டில் ஊட்டி வளர்த்த  தமிழர்  அரசியல், உலக அரசியலாய்    மாறி நிற்கின்றது.

31 minutes ago, goshan_che said:

சுயநலனுக்காக 2009 க்கு பின் இந்த இனத்தை நகர விடாமல் அடைத்து கொண்டு நிற்கும் சக்கைகள்.

கல்லா கட்டுவதற்கு  சண்டை, தனிப்பட்ட செல்வாக்கை  உயர்த்த   சண்டை,  காட்டி கொடுக்க  சண்டை.

என்ன செய்வோம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MullaiNilavan said:

இந்திரா காந்தி அம்மையார் வெட்டிய குட்டையில்  ஊறிய மட்டைகளால் அடையாளமின்றி  போன "தமிழர்   இருப்பு",  சில அடையாளங்களை  தனித்து காட்டி  நிற்கின்றது. என்ன ஒரு அற்புதம்,  தமிழ்நாட்டில் , உள்நாட்டில் ஊட்டி வளர்த்த  தமிழர்  அரசியல், உலக அரசியலாய்    மாறி நிற்கின்றது.

கல்லா கட்டுவதற்கு  சண்டை, தனிப்பட்ட செல்வாக்கை  உயர்த்த   சண்டை,  காட்டி கொடுக்க  சண்டை.

என்ன செய்வோம்?

வழமையா நான் அட்வைஸ் பண்ணுவதில்லை (பருத்தி வீரன்)… ஆனாலும் கேட்ட படியால்….

சேரமானும், நீங்களும், இத்யாதிகளும்…  ஒண்டும் செய்யாமல் விட்டுட்டு போனாலே பெரிய உபகாரமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

6 minutes ago, goshan_che said:

ஒண்டும் செய்யாமல் விட்டுட்டு போனாலே பெரிய உபகாரமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும்.

3 hours ago, ரதி said:

புலிகளது தோல்விக்கு ரோ முக்கிய காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது

 K P க்கு போன் போட்டு  கேட்டால் தெரியும் . Sunny Bai ( Carl Lee) உலகமே  தேடித் தெரியும் பொழுது, K P யும்  அயல் நாட்டுக்காரனுக்கும், உள்நாட்டுக்காரனுக்கும்  தனக்கு இருந்த பங்கை  விளக்கியதன் விளைவு,   எங்களது அழிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.