Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எவ்வளவு காலமாக பழைய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்........ அதைப் பாராட்ட வேண்டும் .......!  🙏

நன்றி சகோதரி.......! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, suvy said:

எவ்வளவு காலமாக பழைய பொருட்களையெல்லாம் இன்றுவரை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்........ அதைப் பாராட்ட வேண்டும் .......!  🙏

நன்றி சகோதரி.......! 

என்கெண்டால் இது சுத்துமாத்து போல தெரிகிறது.

பிறந்த ஆண்டு 1917. இந்தியா திரும்பியது 1920. 

அவர் நடிகராவர். பின்னர் முதல்வராவர் என்று தெரியாத நிலையில் எப்படி?

எம்ஜிஆர் இருந்தால் கூட நிணைவில் இராது. அவரது பெற்றோர் சொன்னால் தானே.

குறைந்த பட்சம் அண்ணண் சக்கரபாணியாவது சொல்லவில்லையே... 😇🤔

Edited by Nathamuni
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Nathamuni said:

என்கெண்டால் இது சுத்துமாத்து போல தெரிகிறது.

பிறந்த ஆண்டு 1917. இந்தியா திரும்பியது 1920. 

அவர் நடிகராவர். பின்னர் முதல்வராவர் என்று தெரியாத நிலையில் எப்படி?

எம்ஜிஆர் இருந்தால் கூட நிணைவில் இராது. அவரது பெற்றோர் சொன்னால் தானே.

குறைந்த பட்சம் அண்ணண் சக்கரபாணியாவது சொல்லவில்லையே... 😇🤔

எம்.ஜி.ஆர் கண்டியில் பிறந்தவர்.......ஆனால் இதெல்லாம் ஒரு சம்சயம்தான்........அதுதான் நான் பொருட்களை பற்றிக் குறிப்பிட்டேன் ..........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

எம்.ஜி.ஆர் கண்டியில் பிறந்தவர்.......ஆனால் இதெல்லாம் ஒரு சம்சயம்தான்........அதுதான் நான் பொருட்களை பற்றிக் குறிப்பிட்டேன் ..........!  😁

பிரபாகரன் பிறந்த வாழ்ந்த வீடு என்னும் போது சமகாலம் புரியும்.

ஆனால் இது ஒரு பேக்காட்டலாகவே தெரிகிறது! 😂🤣



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.