Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவையின் ஊடக பேச்சாளர் சுரேன்.சுரேந்திரனுடனான பேட்டி.

  • Replies 196
  • Views 15.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

  • சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

  • நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்பவரின் commonsense மற்றும் அரசியல்  அறிவு என்பன பிரமிக்க வைக்கிறது. ஊடகத்துறையில் உள்ள ஒருவரது நிலைமையே இப்படி இருக்கும்போது,  எந்த ஒரு நன்மையும்  இலங்கைத் தமிழருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வெளிநாடு வாழ் கனவான்களின் நிலைமையை நொந்து என்ன பயன்? 

😏

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கேள்வி கேட்பவரின் commonsense மற்றும் அரசியல்  அறிவு என்பன பிரமிக்க வைக்கிறது. ஊடகத்துறையில் உள்ள ஒருவரது நிலைமையே இப்படி இருக்கும்போது,  எந்த ஒரு நன்மையும்  இலங்கைத் தமிழருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வெளிநாடு வாழ் கனவான்களின் நிலைமையை நொந்து என்ன பயன்? 

😏

அட நம்மட யாழ்கள கேள்வியின் நாயகனை கேள்வி கேட்க விட்டிருக்கலாமே..😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

அட நம்மட யாழ்கள கேள்வியின் நாயகனை கேள்வி கேட்க விட்டிருக்கலாமே..😁

எனது கேள்விகள் எனக்கு  மூக்கு போனாலும் பிரச்சனை இல்லை, எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் எனும்  ஆட்களுக்கு  எரிச்சலை மூட்டுவதாய் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

எனது கேள்விகள் எனக்கு  மூக்கு போனாலும் பிரச்சனை இல்லை, எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் எனும்  ஆட்களுக்கு  எரிச்சலை மூட்டுவதாய் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 

🤣

இதை திருப்பிப் போட்டு யோசிச்சால் எல்லாம் சுகமே...

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, alvayan said:

இதை திருப்பிப் போட்டு யோசிச்சால் எல்லாம் சுகமே...

எப்படி? 

தலை கீழாகவா? 

 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

எப்படி? 

தலை கீழாகவா? 

 😀

ஆமா ..தலைகீழாகத்தான்...இமயமலைக்கு சிங்களவனே பாடை கட்டிவிட்டான்...இப்ப என்னவென்றா

இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

"இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது."

'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

தோல்வியடைந்த முயற்சிகள்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல.

மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிகளுக்கே இப்படிப் பயந்தால் ... 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முயற்சிகளின் முடிவுகள் தமிழர்கள் தீர்மானிக்க முடியாது   எனவேதான் தமிழர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை  

சிங்களவர்கள் தீர்மானிககும் சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் தான் முயற்சிகள் செய்ய வேண்டும்   

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2024 at 07:22, Kandiah57 said:

இந்த முயற்சிகளின் முடிவுகள் தமிழர்கள் தீர்மானிக்க முடியாது   எனவேதான் தமிழர்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை  

சிங்களவர்கள் தீர்மானிககும் சக்திவாய்ந்தவர்கள் அவர்கள் தான் முயற்சிகள் செய்ய வேண்டும்   

முயற்சி திருவினையாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு வாழைப்பழங்களை உரித்து வாய்க்குள் மெசின்  மூலம் தள்ள வேண்டும்   

கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் தமிழர்கள்  முயற்சிகள் திருவினையாக்கவில்லை  எனவேதான் சொல்லுகிறோம்  சிங்களவன் முயற்சிகள் செய்ய வேண்டும்  அப்போ தான் திருவினையாக்கும்.  ஏனெனில் அவர்கள் தான்  முடிவு செய்கிறார்கள்   விரிவாக சொன்னால்,..

1,.தமிழர்கள் தனியாக செய்யும் முயற்சிகள் திருவினை ஆக்காது 

2,..சிங்களவர்கள்  தனியாக செய்யும் முயற்சிகள் திருவினை ஆக்கும் 

3, .தமிழர்களும் சிங்களவர்களும்  இணைந்து ஒரு குறிகோள்ளுடன். முயற்சிகள் செய்தாலும் திருவினை ஆக்கும்  ஆனால் அப்படி ஒரு முயற்சி இதுவரை நடக்கவில்லை  இனிமேலும் நடக்காது  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இப்போது மேற்கொள்ளப்பட்ட இமயமலைப் பிரகடனமும் அதன் தொடர்ச்சியாக  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதற்குள் அடங்கும்? 

போர்த்துக்கொண்டு குப்பறப் படுத்துக்கொண்டால் எதுவுமே  நடைபெறாது. 

வைக்கோற் பட்டடை நாய் தானும் உண்ணாது, உண்ணவரும் மாட்டையும் விடாது என்பதற்கு எமது கொஞ்ச  புலம்பெயர்  டமில்ஸ் நல்ல உதாரணம். 

😏

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ..தலைகீழாகத்தான்...இமயமலைக்கு சிங்களவனே பாடை கட்டிவிட்டான்...இப்ப என்னவென்றா

இமயமலைப் பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்த பின்னர், உலகத் தமிழர் பேரவைத் தலைவர்கள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதிலும், இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 

இவ்வாறான சூழலில் இந்த அறிக்கை அமரபுர நிகாயவின் கருத்து அல்ல என அந்த சங்கத்தின் உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்ட அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

"இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை. அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது."

'அனைத்து சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை உருவாக்க' என அழைக்கப்படும் 'இமயமலைப் பிரகடனத்திற்காக' உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து. அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் தலைமையிலான தேரர்கள் குழுவே பிரதானமாக இப்பணியில் ஈடுபட்டது. பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச ரீதியில் கண்காணிக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறை மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கடுமையான போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

தோல்வியடைந்த முயற்சிகள்

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் கூட்டறிக்கை தொடர்பில் தம்மிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. "மதங்களுக்கு இடையிலான முயற்சிகள் இலங்கைக்கு புதிதல்ல.

மாறாக, இத்தகைய முன்முயற்சிகள் சர்வதேச நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டு பல தசாப்தங்களாக ஒரு சிறிய அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன

முதலில் இதற்கு மறுமொழி சொல்லவும்...அப்புறம் வைக்கொல் பட்டடை நாய் ...யாரென்பதை யாழ்களம்

தீர்மானிக்கட்டும்...கனடாவில் வேலை வெட்டி இல்லாமல் 24 மணி நேரமும் யாழ்களத்தில் தேவையில்லத கேள்விகள்  கேட்டு...தமிழரை குழப்பியடிக்கும் வேலக்கு யார் காசு கொடுப்பார்..அதை முதலில் சொல்லவும்...பின் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தொடரவும்..சும்ம வழ வழா  தொழ் தொழாஎன்று  கொண்டு  இருக்க வேண்டாம்

போர்த்துக்கொண்டு குப்பறப் படுத்துக்கொண்டால் எதுவுமே  நடைபெறாது. 

இதை ஆர்  செய்கிறது நீங்கள?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பக்கத்தில் இந்த பிரகடனம் பற்றிய ஆதரவான கருத்துக்களே இதுவரை கிடையாது..வரவும் போறதிலை...அப்படி யிருக்கையி கனடாவில் காசுக்கு தாலம் போடும் ஒருவர் ..24 மணி நேரமும் யால்ரா போடிகிறார்...குறைந்தது...தமிழர் பகுதியில் இருந்தாவது ஆதரவுக்குரல் வருகின்றதா என்றால்  அதுவும் இல்லை..அப்ப இவர் எதற்காக கூச்சல்  போடுகின்றார்...அதற்கு ஒரு காரணம் இருக்குமே...அது என்ன.. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இமயமலை பிரகடனம் ஒரு குறிகோள். உள் வராது”  காரணம்   பிக்குமார்.  நோக்கம்  வெளிநாட்டு தமிழரின் பணத்தை சுருட்டுவது   இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது   பழைய இலங்கையை உருவாக்குவது  ஆனால் சுரேன்  அனைவரும் இலங்கையில் சமன் என்று  தீர்வு பெற முயல்கிறார்  இது தமிழருக்குகான  தீர்வு இல்லை எந்த பிக்குவும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை  எந்த சிங்கள கட்சியும். தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை   அரசாங்கம் கூட தமிழர்கள் பிரச்சனை தீர்க்கபட வேண்டும் என்று சொல்லவில்லை   ஆகவே இங்கே பேச்சுவார்த்தை இல் ஈடபட்ட இருபகுதியும். 100 % வெளிப்படையாக முரண்பாடுகளோடு இருக்கிறது   எங்கே ஒரு குறிகோள். உண்டு”??? இந்த பேச்சுவார்த்தை தமிழரகளும். சிங்களவரும். ஒரு குறிகோள் உடன். பேசவில்லை   இந்த பேச்சுவார்த்தை தொடரந்தாலும்  தொடங்க முதலே தோல்வி ஆகும்  70 ஆண்டு காலத்தில் தமிழர்கள் எந்தவொரு தீர்வையும். குழப்பியது இல்லை  இனிமேலும் குழப்பமாட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது 

அந்த  சமஷ்டியைக்  குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா?

இந்த சிந்தனை  முறையின்  விளைவுதான் ஆயுதப்  போராட்டமும் அழிந்து   இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம்.

புலம்பெயர்  டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 

😏

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழருக்கு பலமுறை தீர்வுகள் கிடைத்துள்ளது   ஆனாலும் தமிழன்  தலைகீழாக. கட்டி தொங்க விட்டு அடித்து கொல்லப்படுகிறான் ..அதுவும் காவல்துறை என்றழைக்கப்படும். பொலிஸாரினால்    

செல்வா-பண்டா ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான  தீர்வு இல்லை 

செல்வா- டல்லி ஒப்பந்தம் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது எனவே அது தமிழருக்குகான தீர்வு இல்லை

இப்படி பல ஒப்பந்தம்கள் கடந்த காலங்களில் கிழித்து குப்பையில் போடப்பட்டுள்ளது  எனவே இவையெல்லாம் தமிழருக்குகான தீர்வுகள் இல்லை 

நடைமுறை படுத்தப்படாத எந்தவொரு ஒப்பந்தமும். பேச்சுவார்த்தையும். தமிழருக்குகான தீர்வுகள் இல்லை  அவை குப்பைகள் பழைய கடுதாசிகள். பழைய பேப்பர் கழிவு பேப்பர் அவற்றை தீர்வு என்று அழைப்பது. முட்டாள் தனம் 

இப்போது சுரேன் எழுதிய இமயமலை பிரகடனம்  சுரேனிடம் மட்டுமே உண்டு  மற்றைய அனைவரும் கிழித்து குப்பையில் போட்டு விட்டார்கள்  ஆகவே அது தீர்வு இல்லை   இந்த பிரகடனத்தின்  மூலம் இதுவரை இலங்கை மக்கள் சமனாக நடத்தப்படவில்லை  என்று இதன் பிரதிகளை பெற்றுக்கொண்ட அனைவரும் தங்களை அறியாமலேயே எற்றுக்கொண்டு உள்ளார்கள்   

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது 

அந்த  சமஷ்டியைக்  குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா?

இந்த சிந்தனை  முறையின்  விளைவுதான் ஆயுதப்  போராட்டமும் அழிந்து   இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம்.

புலம்பெயர்  டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 

😏

நன்றி

இவ்வளவு தான் உங்கள் தாயகப்புரிதலும் வரலாற்று படிப்பும். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

நன்றி

இவ்வளவு தான் உங்கள் தாயகப்புரிதலும் வரலாற்று படிப்பும். 

நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது. ஆனாலும் realty என்ன? 

இன்று நாம்  கையறு நிலையில் நிற்கிறோம். இல்லையா? 

எங்கள் நிலத்தில் உள்ள மக்களிடம்  இருந்த அற்ப சொற்ப பலமும் இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் உள்ளவர்களோ ஆளாளுக்கு நான்கு திசைகளாகப் பிரிந்துவிட்டோம். எங்களிடம் எஞ்சியிருப்பது என்ன? 

இதிலிருந்துதானே எமது தவறுகளை எடைபோட முடியும்? 

இன்னும் 10 வருடங்கள் கழித்து தாயக மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனது ஆதங்கம்/கோபம்  புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம். 

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால் எங்களிடம் பலமும் ஒழுக்கமும்(விபு க்களிடம்) இருந்தது 

அந்த  சமஷ்டியைக்  குழிதோண்டிப் புதைத்து இப்போது கோவணமும் இல்லாமல் ஓடித்திரிவதை மறந்துவிட்டீர்களா?

இந்த சிந்தனை  முறையின்  விளைவுதான் ஆயுதப்  போராட்டமும் அழிந்து   இலங்கைத் தமிழர் நடுத்தெருவுக்கு வரக் காரணம்.

புலம்பெயர்  டமில்ஸ் இதற்கு மிகவும் முக்கிய காரணம். 

😏

பரந்துபட்ட பார்வையுடன் எமது வரலாற்றை அவதானித்தால் உங்கள் இந்த கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளமுடியும். ஆனால் துரதிஷர்ரவசமாக ஏற்கனவே எமது மண்டைக்குள் புகுத்தப்பட்ட ஒற்றைத்தன்மையான உணர்சசி அரசியல் கோட்பாடுகளினால் மட்டுமே நாம் எமது அரசியலை கொண்டு செல்வோம் என்று அடம் பிடிப்பதால்  இதுவரை நாம் போராடியதாக கூறப்பட்ட அரசியல் தீர்வு  கிடைக்கப்போவதில்லை.  இதை மாற்றும் சகதி  எதில்காலத்தில் தாயகத்தில் வாழப்போகும் மக்களுக்கு இருக்குமேயானால் அவர்களாவது அதிஷ்ரசாலிகளாக இருப்பர்.  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது. ஆனாலும் realty என்ன? 

இன்று நாம்  கையறு நிலையில் நிற்கிறோம். இல்லையா? 

எங்கள் நிலத்தில் உள்ள மக்களிடம்  இருந்த அற்ப சொற்ப பலமும் இல்லாமல் போய்விட்டது. வெளிநாடுகளில் உள்ளவர்களோ ஆளாளுக்கு நான்கு திசைகளாகப் பிரிந்துவிட்டோம். எங்களிடம் எஞ்சியிருப்பது என்ன? 

இதிலிருந்துதானே எமது தவறுகளை எடைபோட முடியும்? 

இன்னும் 10 வருடங்கள் கழித்து தாயக மக்களின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். எனது ஆதங்கம்/கோபம்  புரியும். 

சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம். 

உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான். உங்களுடைய இந்த கருத்துக்கு லைக் கிடைக்கும் ஏனெனில் அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

1) ""சிங்களமும் இந்தியும் தட்டில் வைத்து இருப்பது போலவும் அதை தமிழர்கள் தட்டி விட்டது போலவும் இருக்கிறது உங்கள் பாலர் பாடம்.""

சிங்களத்தையும் இந்தியையும் நான் தொட்டுச் செல்லவில்லை. எமது வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது என் ஆதங்கம். நீங்கள் சொல்ல விரும்புவது புரிகிறது  என்று  இதற்காகத்தான் குறிப்பிட்டேன். 

2) உங்களில் பிழை சொல்லவில்லை. மதில் மேல் பூனையாக நின்றவர்களின் பார்வை இது தான்

உங்கள் கணிப்பு தவறு. நீங்களும் நானும் எப்படியோ பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால் நிலத்திலுள்ள மக்களின் நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எமது தவறுகளை அடையாளம் காண முடியும். 

3) அநேகமான தமிழர்கள் மதிலில் இருந்து இறங்கி ஓரே பக்கம் நின்றிருந்தால் எவரும் எம்மை அழித்து இருக்க முடியாது. அதற்கு ஆதாரமாக பத்து வீதம் போராட்டத்துடன் நின்றே இத்தனையையும் சாதித்தவர்கள் நாம்.

[உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை. ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன்,....(சனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள உங்களின் கருத்துப்படி) 90% மான மக்களின் கருத்தைத்தானே 10 வீதமானவர்கள் கேட்டிருக்க வேண்டும்? இல்லையா? ]

எதைச் சாதித்தாலும் வாய்ப்புக்களைத் தவறவிட்டால் இருப்பது இல்லாமல் போகும் என்பதற்கு ஈழத் தமிழரதுப்போராட்டம் சிறந்த உதாரணம். 

கவனிக்க: இங்கே நாம் என்று என்னால் குறிப்பிடப்படுவது எம் எல்லோரையும் சேர்த்துத்தான. எவரையும் தனியே குறிப்பிடவில்லை. 

[I]t is much better to lose a battle and win the war than to win a battle and lose the war. Resolve to keep your eyes on the big ball.”

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சந்தர்ப்பங்களை. வாய்ப்புகளை தவறவிட்டார்கள். என்பது மிகவும் பிழையான. கருத்துகள்  இது நான் தமிழன் என்னும் நாமத்துடன். சொல்வதை கண்டிக்கின்றோம்    தமிழர்கள் சந்தர்ப்பங்களை உருவாக்கியவர்கள். மிக அண்மைய உதாரணம்  சுரேன் சுரேந்திரன்.   சந்தர்பங்கள். ஒப்பந்தம் எழுதி கிழித்து எறிவது இல்லை    தீர்வு திட்டங்களை  எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை போவதில்லை    காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம்  இல்லை  தரமுடியாது வடக்கு கிழக்கு இணக்க விடமாட்டோம் எபன்பவை சந்தர்ப்பங்கள் அல்ல 

கண்டிக்கின்றோம் என்று பன்மையில் எழுதியிருக்கீறீர்கள்?

🤨

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள்.

இப்படி ஒரு நிலமை கூடி வந்ததா?

இதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.