Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, வைரவன் said:

சிம்பிளா சொல்ல வேணும் என்றால்

அவர் ஒரு பச்சோந்தி என்று தமிழக மக்களுக்கு காட்டி விட்டார்

பெரியாரின் பேரன் தான் என்று சொல்லி

பின் பிள்ளைக்கு காது குத்த அந்தணர்களை அழைத்ததில் இருந்து

தமிழ் மொழி கல்வி கட்டாயமாக்க வேணும் என்று விட்டு

தன் பிள்ளைகளை ஆங்கில மொழியில் படிக்க வைப்பதுடன்

சாதி வாரியாக இம்முறை கட்சி வேட்பாளர்கள் பலரை தெரிவு செய்தது ஈறாக

தன் மனுசியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்த வரைக்கும்

 ஒரு பக்கா பச்சோந்தி அரசியல்வாதி என்று காட்டி விட்டார்.

உவர் ஏனயோருக்கு மாற்று இல்லை.

எனவே பத்தோடு ஒன்றாகி விட்டார்

4 , 4.5 தான் அவருக்கு கிடைக்கும்

சீமான் பச்சோந்தியென்றால்....?

திராவிட வைரம் கருணாநிதி எப்படி? என்ன மாதிரி??

படங்களுடன் செய்திகளுடன் ஆதாரங்களை இணைக்கவா?

இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.

இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் நீங்கள் தூக்கும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு. லு😄

  • Replies 437
  • Views 27.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வைரவன்
    வைரவன்

    நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

  • ரசோதரன்
    ரசோதரன்

    Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

  • நிழலி
    நிழலி

    மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வைரவன் said:

சிம்பிளா சொல்ல வேணும் என்றால்

அவர் ஒரு பச்சோந்தி என்று தமிழக மக்களுக்கு காட்டி விட்டார்

பெரியாரின் பேரன் தான் என்று சொல்லி

பின் பிள்ளைக்கு காது குத்த அந்தணர்களை அழைத்ததில் இருந்து

தமிழ் மொழி கல்வி கட்டாயமாக்க வேணும் என்று விட்டு

தன் பிள்ளைகளை ஆங்கில மொழியில் படிக்க வைப்பதுடன்

சாதி வாரியாக இம்முறை கட்சி வேட்பாளர்கள் பலரை தெரிவு செய்தது ஈறாக

தன் மனுசியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்த வரைக்கும்

 ஒரு பக்கா பச்சோந்தி அரசியல்வாதி என்று காட்டி விட்டார்.

உவர் ஏனயோருக்கு மாற்று இல்லை.

எனவே பத்தோடு ஒன்றாகி விட்டார்

4 , 4.5 தான் அவருக்கு கிடைக்கும்

உத‌ய‌நிதின்ட‌ ம‌க‌ன்
எங்கை ப‌டிக்கிறார்
அவ‌ர் விமான‌த்தில் போய் ப‌டித்து வ‌ருகிறார்.............................
சீமானின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கைய‌ பார்த்து ஓட்டு குறையும் என்றால்

த‌ன் குடும்பத்தில் இருந்து யாரும் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ மாட்டின‌ம் என்று சொன்ன‌ ஸ்டாலினிக்கு எப்ப‌டி ம‌க்க‌ள் ஓட்டு போடின‌ம்

திமுக்கா எதிர் க‌ட்சியா இருக்கும் போது அக்கா க‌னிமொழி சொன்னா சாராய‌ க‌டைக‌ளை இழுத்து மூடுங்கோ ப‌ல‌ ஆயிர‌ம் பெண்க‌ள் வித‌வையா இருக்கின‌ம் என்று

தாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்று சொன்னார்க‌ளே மூடினார்க‌ளா

கொல்லிநிதி சொல்லிச்சே நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ த‌ங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்ல‌
அதை ந‌ம்பி எத்த‌னை குடும்ப‌ங்க‌ள் திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌வை நீட்ட‌ ர‌த்து செய்து விட்டின‌மா

உத‌ய‌நிதியும் ச‌ப‌ரிச‌னும் சேர்ந்து இந்த‌ மூன்று வ‌ருட‌த்தில் 3000ஆயிர‌ம் கோடி கொள்ளை அடித்தார்க‌ளே இப்ப‌டியான‌ அசிங்க‌த்தை எப்ப‌டி அழைப்ப‌து

10ரூபாய் பாலாஜி சிறையில் இருக்க‌ யார் கார‌ண‌ம் இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ஸ்டானில் தான் கார‌ன‌ம்

ப‌க்க‌த்து வீடு நாறுது என்று சொல்வ‌தை விட‌ உங்க‌ட‌ வீட்டை முத‌ல் சுத்த‌மாய் வைத்து இருங்கோ............................

நீங்க‌ள் சீமானை ப‌ற்றி எழுதின‌ அவ‌தூறுக்கு என்னால் ப‌தில் அளிக்க‌ முடியும்......................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் யாழ்களத்தில் சீமானை எதிர்ப்பவர்கள் தாங்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கின்றீர்கள் என சொன்னால் மேலும் கருத்தாடல் செய்ய வசதியாக இருக்கும்.

யாழ் இணையத்தில் நானறிய

உங்களையும் உங்களைப் போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளையும் 

தவுர

வேறு எவரும் தமிழக கட்சி ஒன்றுக்கு நேரடியாக ஆதரவளித்ததை யான் காண்கிலான்

ஆகவே யுவர் ஆனர்

இங்கு சீமானை விமர்சிக்க இன்னொரு வரை ஆதரிக்கும் அவசியம் இல்லை

11 minutes ago, குமாரசாமி said:

சீமான் பச்சோந்தியென்றால்....?

திராவிட வைரம் கருணாநிதி எப்படி? என்ன மாதிரி??

படங்களுடன் செய்திகளுடன் ஆதாரங்களை இணைக்கவா?

கருணாநிதி

பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த பச்சோந்தி

அவரை நிராகரிக்கும் சீமான்

அவரை விட மிஞ்சி பச்சோந்தி தனம் காட்டும் 

வல்லமை கொண்ட வளரும் யூனியர் பச்சோந்தி

அம்புட்டுத்தான் வித்தியாசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, வைரவன் said:

யாழ் இணையத்தில் நானறிய

உங்களையும் உங்களைப் போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளையும் 

தவுர

வேறு எவரும் தமிழக கட்சி ஒன்றுக்கு நேரடியாக ஆதரவளித்ததை யான் காண்கிலான்

ஆகவே யுவர் ஆனர்

இங்கு சீமானை விமர்சிக்க இன்னொரு வரை ஆதரிக்கும் அவசியம் இல்லை

திராவிடத்திற்கு சார்பாக கதைத்தால் அது எந்த கட்சியை சாரும்?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் நீங்கள் தூக்கும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.

அதே போல்

சீமானுக்கு வக்காளத்து வாங்கும் திரி அல்லவே.

77 ஆம் ஆண்டே

முதல் வெடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்தரெல்லாம் ஆயுதம் தூக்குவது பற்றி பறையக் கூடாது பாரும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வைரவன் said:

யாழ் இணையத்தில் நானறிய

உங்களையும் உங்களைப் போன்ற விசிலடிச்சான் குஞ்சுகளையும் 

தவுர

வேறு எவரும் தமிழக கட்சி ஒன்றுக்கு நேரடியாக ஆதரவளித்ததை யான் காண்கிலான்

ஆகவே யுவர் ஆனர்

இங்கு சீமானை விமர்சிக்க இன்னொரு வரை ஆதரிக்கும் அவசியம் இல்லை

என‌க்கு தெரிந்து யாழில் இப்ப‌ க‌ருத்து எழுதும் உற‌வுக‌ளில் குறைந்த‌து 10பேர‌ காட்ட‌ முடியும் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கொடுக்கும் உற‌வுக‌ளை...................
சீமானை விம‌ர்சிப்ப‌தை விட்டு நீங்க‌ள் யாழில் ஆர‌ம்ப‌த்தில் இணையும் போது எந்த‌ பெய‌ரில் இணைந்தீங்க‌ள் ( இது த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் கிடையாது
உங்க‌ட‌ நேர்மை எப்ப‌டி என்று பார்க்க‌.................பூனை பெய‌ரில் ஆடிக்கு ஒருக்கா அம‌வாசைக்கு ஒருக்கா யாழில் வ‌ந்து மொக்க‌த்த‌ன‌மாய் எழுதி போட்டு போகும் ந‌ப‌ர் நீங்க‌ள் தான்
இதில் ஓர் ஆயிர‌ம் அடி உய‌ர‌த்தில் இருக்கும் சீமானை விம‌ர்சிக்க‌ உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளுக்கு த‌குதி இல்லை..........................
சீமான் எம் இன‌த்துக்கு தீங்கு செய்தால் அல்ல‌து த‌ட‌ம் புர‌ண்டால் சீமானை யாழில் நானே விம‌ர்சிப்பேன்
ஆனால் 14வ‌ருட‌மாய் நேர்வ‌ழியில் ப‌ய‌ணிப்ப‌தால் அவ‌ரை நான் இப்ப‌வும் ஆத‌ரிக்கிறேன்........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, வைரவன் said:

அதே போல்

சீமானுக்கு வக்காளத்து வாங்கும் திரி அல்லவே.

தமிழ்நாட்டு அரசியல் திரியில் சீமான் அரசியலை மட்டும் தாக்கும் போது சீமான் ஆதரவாளர் வருவது நியாயமானதே:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

திராவிடத்திற்கு சார்பாக கதைத்தால் அது எந்த கட்சியை சாரும்?

நா க வை விமர்சித்தால் அது திராவிடத்துக்கு ஆதரவா?

நா க , தமிழக மக்களை கூறு போட்டு குறும் தேசியவாத

நஞ்சை கக்கும் விசச் செடி

விசச் செடியை விமர்சித்தே ஆக வேண்டும்

3 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசியல் திரியில் சீமான் அரசியலை மட்டும் தாக்கும் போது சீமான் ஆதரவாளர் வருவது நியாயமானதே:

தமிழ் நாட்டு அரசியல் திரியில்

சீமானை மட்டும் ஆதரித்து கருத்து வைத்தால்

அதற்கு எதிராக கருத்து வைக்க வேண்டித்தான் வ்ரும்.

பொல்லைக் கொடுத்தால்

அடி வாங்கத் தான் வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, வைரவன் said:

77 ஆம் ஆண்டே

முதல் வெடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்தரெல்லாம் ஆயுதம் தூக்குவது பற்றி பறையக் கூடாது பாரும்

இது ஒரு தனிமனித தாக்குதல். இதை நிர்வாகமும் கண்டு கொள்ளாது.
இருந்தாலும் பதில் எழுதுகின்றேன். கண் விழிகளை திறம்பட அகட்டி வாசியுங்கள்.

விடுதலைப்போராட்டம் ஆயுத வலிமையுடன் இருக்கும் மட்டுமே ஆயுத வலிமையை பற்றி கதைத்தோம். அதன் பின் ஆயுதத்தை மௌனிக்கின்றோம் என அறிவித்த பின்னர் யாருமே ஆயுத போராட்டத்தை பற்றி  சிந்திக்கவில்லை.

நிற்க......

நீங்கள் கூறும் ஆயுத போராட்டத்திற்குரிய ஆதரவுக்கரங்கள் உங்கள் வீட்டு ஆகாயத்திலிருந்தா கொட்டியது?
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

என‌க்கு தெரிந்து யாழில் இப்ப‌ க‌ருத்து எழுதும் உற‌வுக‌ளில் குறைந்த‌து 10பேர‌ காட்ட‌ முடியும் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கொடுக்கும் உற‌வுக‌ளை...................
சீமானை விம‌ர்சிப்ப‌தை விட்டு நீங்க‌ள் யாழில் ஆர‌ம்ப‌த்தில் இணையும் போது எந்த‌ பெய‌ரில் இணைந்தீங்க‌ள் ( இது த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் கிடையாது
உங்க‌ட‌ நேர்மை எப்ப‌டி என்று பார்க்க‌.................பூனை பெய‌ரில் ஆடிக்கு ஒருக்கா அம‌வாசைக்கு ஒருக்கா யாழில் வ‌ந்து மொக்க‌த்த‌ன‌மாய் எழுதி போட்டு போகும் ந‌ப‌ர் நீங்க‌ள் தான்
இதில் ஓர் ஆயிர‌ம் அடி உய‌ர‌த்தில் இருக்கும் சீமானை விம‌ர்சிக்க‌ உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ளுக்கு த‌குதி இல்லை..........................
சீமான் எம் இன‌த்துக்கு தீங்கு செய்தால் அல்ல‌து த‌ட‌ம் புர‌ண்டால் சீமானை யாழில் நானே விம‌ர்சிப்பேன்
ஆனால் 14வ‌ருட‌மாய் நேர்வ‌ழியில் ப‌ய‌ணிப்ப‌தால் அவ‌ரை நான் இப்ப‌வும் ஆத‌ரிக்கிறேன்........................

குட்டிப் பையன் பையனாகலாம்

ஆனால் வைரவன் வைரவன் தான்

நான் ஆடிக்கொருக்கால்

அமாவாசைக்கு ஒருக்கால் வருவேன்

போலி துவாரகா விடயத்தை தோலுரிக்க

சில மாதங்கள் முன் வந்தேன்

இப்ப சீமான் எனும் விசச் செடியை

யாழில் நீர் ஊற்றி வளர்க்கின்றனர் என கண்டு

வந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வைரவன் said:

நா க வை விமர்சித்தால் அது திராவிடத்துக்கு ஆதரவா?

நா க , தமிழக மக்களை கூறு போட்டு குறும் தேசியவாத

நஞ்சை கக்கும் விசச் செடி

விசச் செடியை விமர்சித்தே ஆக வேண்டும்

த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி

வீஜேப்பி ம‌ற்றும் திமுக்கா

 உங்க‌ளுக்கு ம‌ன‌ நிலை ச‌ரி இல்லை ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ர‌ நாட‌வும்

யாழில் ப‌ல‌ பெய‌ர்க‌ளில் வ‌ந்து எழுதுப‌வ‌ர்க‌ளும் என் பார்வையில் கொடிய‌ விச‌ச் செடி தான்....................எலும்பு துண்டுக்கு ஆசைப் ப‌ட்டால் இன்னும் அதிக‌மாய் குரைக்க‌ தோனும் நீங்க‌ள் குரையுங்கோ ஆனால் சீமானுக்கோ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கோ சிறு த‌ட‌ங்க‌ள் கூட‌ ஏற்ப‌டாது😂😁🤣...................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, வைரவன் said:

தமிழ் நாட்டு அரசியல் திரியில்

சீமானை மட்டும் ஆதரித்து கருத்து வைத்தால்

அதற்கு எதிராக கருத்து வைக்க வேண்டித்தான் வ்ரும்.

பொல்லைக் கொடுத்தால்

அடி வாங்கத் தான் வேண்டும்

உங்கள் கருத்திற்கு நான் எதிர் கருத்து வைக்கின்றேன். உங்கள் கருத்தை அடியென நீங்கள் நினைத்து குளிர்ச்சியடைந்தால் அதுவும் நல்லது என நான் நினைக்கின்றேன்.

எந்த பொல்லை உங்களுக்கு கொடுத்தார்கள் திருப்பி அடிப்பதற்கு....?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இது ஒரு தனிமனித தாக்குதல். இதை நிர்வாகமும் கண்டு கொள்ளாது.
இருந்தாலும் பதில் எழுதுகின்றேன். 

அப்படியா

நீங்கள் எந்த ஆயுதத்தை தூக்குகின்றீர்களோ

அதே நானும் தூக்குவேன்

என்ற

சறத்தை மடிச்சுக் கட்டி சண்டித்தனமாய் எழுதிய ரெளடியிசத்துக்கு

உங்கள் வீரத்தை பற்றி உங்களுக்கே உறைக்க

எழுதியது

நிர்வாகம் தூக்கினால் என்ன தூக்கா விட்டால் என்ன

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வைரவன் said:

அதே போல்

சீமானுக்கு வக்காளத்து வாங்கும் திரி அல்லவே.

77 ஆம் ஆண்டே

முதல் வெடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்தரெல்லாம் ஆயுதம் தூக்குவது பற்றி பறையக் கூடாது பாரும்

அவ‌ர் 77ம் ஆண்டு ஓடி வ‌ந்தாலும் போராட்ட‌த்துக்கு அதிக‌ ப‌ண‌த்தை அள்ளி கொடுத்த‌ ம‌னுஷ‌ன் ( நீங்க‌ள் த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் செய்யிறீங்க‌ள் இது யாழ் விதி மீற‌ல் )

அந்த‌ கால‌த்தில் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் உத‌வியால் தான் எங்க‌ட‌ போராட்ட‌ம் நீண்ட‌ தூர‌ம் வ‌ள‌ந்து வ‌ந்த‌து
நிதி இல்லை என்றால் த‌லைவ‌ர் எவ‌ள‌வோ சிர‌ம‌ ப‌ட்டு 2009க்கு முத‌லே சிங்க‌ள‌வ‌ன் எம் போராட்ட‌த்தை அழித்து இருப்பான்....................2000ம் ஆண்டு ஆனையிற‌வு வெற்றி ச‌ம‌ருக்கு தேவை ப‌ட்ட‌ ஆயுத‌ம் வேண்ட‌ யாருடைய‌ நிதி தேவைப் ப‌ட்ட‌து...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, வைரவன் said:

நா க வை விமர்சித்தால் அது திராவிடத்துக்கு ஆதரவா?

நா க , தமிழக மக்களை கூறு போட்டு குறும் தேசியவாத

நஞ்சை கக்கும் விசச் செடி

விசச் செடியை விமர்சித்தே ஆக வேண்டும்

காங்கிரஸ்.....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

 உங்க‌ளுக்கு ம‌ன‌ நிலை ச‌ரி இல்லை து😂😁🤣.................................

அதனால் தான்

உங்களுடன் கருத்தாடுகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, பையன்26 said:

அவ‌ர் 77ம் ஆண்டு ஓடி வ‌ந்தாலும் போராட்ட‌த்துக்கு அதிக‌ ப‌ண‌த்தை அள்ளி கொடுத்த‌ ம‌னுஷ‌ன் ( நீங்க‌ள் த‌னி ம‌னித‌ தாக்குத‌ல் செய்யிறீங்க‌ள் இது யாழ் விதி மீற‌ல் )

அந்த‌ கால‌த்தில் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ளின் உத‌வியால் தான் எங்க‌ட‌ போராட்ட‌ம் நீண்ட‌ தூர‌ம் வ‌ள‌ந்து வ‌ந்த‌து
நிதி இல்லை என்றால் த‌லைவ‌ர் எவ‌ள‌வோ சிர‌ம‌ ப‌ட்டு 2009க்கு முத‌லே சிங்க‌ள‌வ‌ன் எம் போராட்ட‌த்தை அழித்து இருப்பான்....................2000ம் ஆண்டு ஆனையிற‌வு வெற்றி ச‌ம‌ருக்கு தேவை ப‌ட்ட‌ ஆயுத‌ம் வேண்ட‌ யாருடைய‌ நிதி தேவைப் ப‌ட்ட‌து...................

தனிப்பட்ட தகவல்களை இங்கே பகிர வேண்டாம்.

நான் அப்படி எதுவும் பெரிதாக செய்யவில்லை.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

சரி

எனக்கும் பசிக்கும்ல

மீண்டும் நாளண்டைக்கு வாறன்

அதற்கிடையில்

வீஜேபி என எழுதுவதை திருத்தி

பிஜேபி என்று எழுத கற்றுக் கொள்ளவும்

இல்லாவிடின் ஆர் வி ஜி வெடிக்காம போய் விடும்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

தனிப்பட்ட தகவல்களை இங்கே பகிர வேண்டாம்.

உள்ள‌தை சொல்லிக் காட்டுவ‌தில் த‌வ‌று ஏதும் இல்லை என்று நான் நினைக்கிறேன்..................அவ‌ர் அப்ப‌டி எழுதும் போது உண்மையை எழுதி தான் ஆக‌னும்😏........................

2 minutes ago, வைரவன் said:

சரி

எனக்கும் பசிக்கும்ல

மீண்டும் நாளண்டைக்கு வாறன்

அதற்கிடையில்

வீஜேபி என எழுதுவதை திருத்தி

பிஜேபி என்று எழுத கற்றுக் கொள்ளவும்

இல்லாவிடின் ஆர் வி ஜி வெடிக்காம போய் விடும்

நீங்க‌ள் எப்பேல‌ இருந்து வாத்தியார் ஆகி நீங்க‌ள் யாழில் ஏற்க்க‌ன‌வே ஒரு வாத்தியார் இருக்கிறார் அதை நினைவில் வைச்சு இருங்கோ ஹா ஹா😂😁🤣.............................

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ் கியூஸ் மீ….

வாட் இஸ் த பிரோசீஜர் டு சேஞ் ரூம்ஸ்🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

எக்ஸ் கியூஸ் மீ….

வாட் இஸ் த பிரோசீஜர் டு சேஞ் ரூம்ஸ்🤣

யாழில் ஆங்கில‌த்தில் எழுத‌க் கூடாது என்று ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டின‌ம் ஆனால் நீங்க‌ள் கேட்ட‌ பாடு இல்லை. லொல்😂😁🤣...................

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பையன்26 said:

யாழில் ஆங்கில‌த்தில் எழுத‌க் கூடாது என்று ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டின‌ம் ஆனால் நீங்க‌ள் கேட்ட‌ பாடு இல்லை. லொல்😂😁🤣...................

மன்னிக்கவும்….ஆமா லொல் என்பது எந்த சங்க இலக்கிய கையாடல்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

மன்னிக்கவும்….ஆமா லொல் என்பது எந்த சங்க இலக்கிய கையாடல்?🤣

அது 1000 வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ சொல்ல‌ 

இங்லாந் கார‌ன் சுட்டு த‌ங்க‌ட‌ மொழி ஆக்கி விட்டான் ஹா ஹா😂😁🤣..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அது 1000 வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் முன்னோர்க‌ள் ப‌ய‌ன் ப‌டுத்தின‌ சொல்ல‌ 

இங்லாந் கார‌ன் சுட்டு த‌ங்க‌ட‌ மொழி ஆக்கி விட்டான் ஹா ஹா😂😁🤣..........................

சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல்

சொல் ஒன்றின்றி நகைக்க லொல்.

உடான்ஸ்சுவாமி உரை

எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன?

4-18.jpg

திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன.

அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது

மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது

: வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்

: புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
https://akkinikkunchu.com/?p=274079

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.