Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இந்த இரண்டு அணிகளிலும் யாரோ ஒரு நல்ல மனுசன் இருக்கிறார். கிரவுண்டில் மழை பெய்யுது.........😀.

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரசோதரன் said:

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இந்த இரண்டு அணிகளிலும் யாரோ ஒரு நல்ல மனுசன் இருக்கிறார். கிரவுண்டில் மழை பெய்யுது.........😀.

ம‌ழை விட்டு போட்டி ந‌ட‌க்குது அண்ணா

இன்று த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவுக‌ளை பார்ப்ப‌தால் விளையாட்டை பார்க்க‌ நேர‌ம் இல்லை...............................இர‌வுக்கு எங்க‌ட‌ அல‌ட்ட‌ல‌ தொட‌ங்குவோம் ஓக்கே🙏🥰..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

ம‌ழை விட்டு போட்டி ந‌ட‌க்குது அண்ணா

இன்று த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவுக‌ளை பார்ப்ப‌தால் விளையாட்டை பார்க்க‌ நேர‌ம் இல்லை...............................இர‌வுக்கு எங்க‌ட‌ அல‌ட்ட‌ல‌ தொட‌ங்குவோம் ஓக்கே🙏🥰..............................................

👍........

உங்களுக்காக என்றாலும் இலங்கை கிரிக்கட் அணியும், நாதக கட்சியும் (2026 சட்டமன்ற தேர்தலில்) ஒன்றாவது வெல்ல வேண்டும்........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:
11 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை விட்டு போட்டி ந‌ட‌க்குது அண்ணா

இன்று த‌மிழ‌க‌ தேர்த‌ல் முடிவுக‌ளை பார்ப்ப‌தால் விளையாட்டை பார்க்க‌ நேர‌ம் இல்லை...............................இர‌வுக்கு எங்க‌ட‌ அல‌ட்ட‌ல‌ தொட‌ங்குவோம் ஓக்கே🙏🥰..............................................

Expand  

👍........

உங்களுக்காக என்றாலும் இலங்கை கிரிக்கட் அணியும், நாதக கட்சியும் (2026 சட்டமன்ற தேர்தலில்) ஒன்றாவது வெல்ல வேண்டும்

இதை மனமாரச் சொல்ல வேண்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, ரசோதரன் said:

👍........

உங்களுக்காக என்றாலும் இலங்கை கிரிக்கட் அணியும், நாதக கட்சியும் 2026 சட்டமன்ற தேர்தலில்) ஒன்றாவது வெல்ல வேண்டும்........... 

வெற்றி நிச்சிய‌ம் அண்ணா🙏🥰.....................................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை மனமாரச் சொல்ல வேண்டும்.

🤣..........

இலங்கை அணி ஒரு போட்டியில் வெல்லும். மனதாரச் சொல்கின்றேன். 

மற்றைய விசயம்........விளையாட்டையும், அரசியலையும் கலக்கக் கூடாது, விட்டிடுவம்..........🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

🤣..........

இலங்கை அணி ஒரு போட்டியில் வெல்லும். மனதாரச் சொல்கின்றேன். 

மற்றைய விசயம்........விளையாட்டையும், அரசியலையும் கலக்கக் கூடாது, விட்டிடுவம்..........🤣.

இல‌ங்கை மீத‌ம் உள்ள‌ மூன்று போட்ஃபியிலும் வெல்லும்😜.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

இல‌ங்கை மீத‌ம் உள்ள‌ மூன்று போட்ஃபியிலும் வெல்லும்😜.....................................

🤣........

நேற்று போட்டியின் பின் இலங்கை அணி பற்றி ஒரு மீம்ஸ் வந்தது, அதைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றேன்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:

🤣........

நேற்று போட்டியின் பின் இலங்கை அணி பற்றி ஒரு மீம்ஸ் வந்தது, அதைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றேன்..........

காட்டுங்கோ காட்டுங்கோ

பார்க்க‌ ஆவ‌லாக‌ இருக்கு அண்ணா................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

காட்டுங்கோ காட்டுங்கோ

பார்க்க‌ ஆவ‌லாக‌ இருக்கு அண்ணா................................................................

large.SL_Cricket_T20.jpg.ee662fc590fd60b243f0d7515fb265d0.jpg

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

large.SL_Cricket_T20.jpg.ee662fc590fd60b243f0d7515fb265d0.jpg

😋 தென் ஆபிரிக்கா இல‌ங்கையிட‌ம் தோத்த‌ வ‌ர‌லாறுக‌ளை எழுத‌வா அண்ணா😁.................................

இல‌ங்கை தூக்காத‌ ஒரே ஒரு க‌ப் அது 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பை ம‌ற்ற‌ம் ப‌டி எல்லா கோப்பையும் தூக்கி விட்டின‌ம் ஜ‌ம்பவான்க‌ள் விளையாடின‌ கால‌த்தில் /

இதே அணி தான் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல்

இந்தியா

பாக்கிஸ்தானை

வீழ்த்தி கோப்பையை வென்ற‌வை.................................நான் அதிக‌ம் ந‌ம்பின‌து இல‌ங்கை ப‌ந்து வீச்சை இப்ப‌ கூட‌ அவ‌ங்க‌ள் ந‌ல்லா தான் ப‌ந்து வீசுகின‌ம்

 

இல‌ங்கை அணி 6முறை உல‌க‌ கோப்பை பின‌லுக்கு வ‌ந்த‌து ஆனால் அதில் இர‌ண்டு முறை தான் கோப்பை தூக்கின‌வை

தென் ஆபிரிக்கா ஒரு த‌ர‌மும் உல‌க‌ கோப்பை பின‌லுக்கு வ‌ர‌ வில்லை

1999ம் ஆண்டு ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைசது பின‌லுக்கு போக‌ ப‌த‌ட்ட‌த்தில் ர‌ன் அவுட் ஆகி அவுஸ்ரேலியாவிட‌ம் தோத்த‌வை 

அன்று அவுஸ்ரேலியாவை வென்று இருந்தால் 1999 உல‌க‌ கோப்பை பின‌லில் 

பாக்கிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா விளையாடி இருக்கும்😁...................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாள் 106 ர‌ன்ஸ் ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட்........................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

😋 தென் ஆபிரிக்கா இல‌ங்கையிட‌ம் தோத்த‌ வ‌ர‌லாறுக‌ளை எழுத‌வா அண்ணா😁.................................

இல‌ங்கை தூக்காத‌ ஒரே ஒரு க‌ப் அது 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பை ம‌ற்ற‌ம் ப‌டி எல்லா கோப்பையும் தூக்கி விட்டின‌ம் ஜ‌ம்பவான்க‌ள் விளையாடின‌ கால‌த்தில் /

இதே அணி தான் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல்

இந்தியா

பாக்கிஸ்தானை

வீழ்த்தி கோப்பையை வென்ற‌வை.................................நான் அதிக‌ம் ந‌ம்பின‌து இல‌ங்கை ப‌ந்து வீச்சை இப்ப‌ கூட‌ அவ‌ங்க‌ள் ந‌ல்லா தான் ப‌ந்து வீசுகின‌ம்

 

இல‌ங்கை அணி 6முறை உல‌க‌ கோப்பை பின‌லுக்கு வ‌ந்த‌து ஆனால் அதில் இர‌ண்டு முறை தான் கோப்பை தூக்கின‌வை

தென் ஆபிரிக்கா ஒரு த‌ர‌மும் உல‌க‌ கோப்பை பின‌லுக்கு வ‌ர‌ வில்லை

1999ம் ஆண்டு ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைசது பின‌லுக்கு போக‌ ப‌த‌ட்ட‌த்தில் ர‌ன் அவுட் ஆகி அவுஸ்ரேலியாவிட‌ம் தோத்த‌வை 

அன்று அவுஸ்ரேலியாவை வென்று இருந்தால் 1999 உல‌க‌ கோப்பை பின‌லில் 

பாக்கிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா விளையாடி இருக்கும்😁...................................................................

👍.........

தென் ஆபிரிக்காவைத் தான் எல்லாருக்கும் தெரியுமே........ தென் ஆபிரிக்கா விளையாட ஆரம்பிக்கும் முன்னேயே, டி. ராஜேந்தர்  'நான் ஒரு ராசியில்லா ராஜா.......', 'வாசமில்லா மலர் இது.......' என்று சில பாட்டுகளை  தென் ஆபிரிக்கா அணிக்காகத் தான் போட்டாராமே...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை காரணமாக, இங்கிலாந்து - ஸ்காட்லாந்து போட்டி 10 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டிருக்கின்றது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரசோதரன் said:

large.SL_Cricket_T20.jpg.ee662fc590fd60b243f0d7515fb265d0.jpg

அண்ணா நான் இல‌ங்கை அணி ஆதார‌வாள‌ர் கிடையாது

1996க‌ளில் சின்ன‌ பெடியனாய் இருக்கும் போது இல‌ங்கை அணி வீர‌ர்க‌ளின் விளையாட்டை பார்த்து தான் என‌க்கு கிரிக்கேட் மீது ஆர்வ‌ம் வ‌ந்த‌து

 

2009இன‌ அழிப்புக்கு முத‌ல் எல்லாரும் இல‌ங்கை அணிய‌ த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாடி நாங்க‌ள்

2009இன‌ அழிப்போட‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் விளையாடுவ‌தை பெரிசா பார்ப்ப‌து கிடையாது

வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள்

சுனில் ந‌ர‌ன் . கேர‌ன் போலாட் இவ‌ர்க‌ளின் வ‌ருகைக்கு பிற‌க்கு நான் வெஸ்சின்டீஸ் அணியின் தீவிர‌ ர‌சிக‌ன்

 

அவ‌ங்க‌ளுக்கு அந்த‌ கால‌த்தில் நானும் என்ற‌ ந‌ண்ப‌னும் சேர்ந்து ப‌ந்தைய‌ம் க‌ட்டி நிறைய‌ காசு வென்று இருக்கிறோம்........................அவ‌ங்க‌ட‌ விளையாட்டுக்கு அந்த‌ கால‌த்தில் கூட‌ ப‌ந்தைய‌ம்

ஆனால் இப்போது அந்த‌ ப‌ந்தைய‌ விளையாட்டு பெரிசா இல்லை அண்ணா.....................................வென்ற‌தை விட‌ தோத்த‌ காசு தான் அதிக‌ம்😁.........................................................

7 minutes ago, ரசோதரன் said:

மழை காரணமாக, இங்கிலாந்து - ஸ்காட்லாந்து போட்டி 10 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டிருக்கின்றது......

இங்லாந் ஸ்கொட்லாந் விளையாட்டில் ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌ட‌லாம் அண்ணா

ம‌ழையால் விளையாட்டு நீண்ட‌ நேர‌ம் த‌டை ப‌ட்டு இருக்கு...........................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10ஓவ‌ர் கொடுக்க‌ப் ப‌ட்டு இருக்கு

ஸ்கொட்லாந்துக்கு........................................ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஸ்கொட்லாந்துக்கு கூடுத‌லா 18ர‌ன்ஸ் கொடுத்து இருக்கின‌ம்

 

இங்லாந் 10 ஓவ‌ருக்கை உந்த‌ இஸ்கோர‌ அடிச்சு வெல்வ‌து ச‌ந்தேக‌ம் தான்...................

119ர‌ன்ஸ் அடிச்சால் இங்லாந் வெற்றி கிட்ட‌ த‌ட்ட‌ ஓவ‌ருக்கு 11 ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்...................................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
28 minutes ago, வீரப் பையன்26 said:

10ஓவ‌ர் கொடுக்க‌ப் ப‌ட்டு இருக்கு

ஸ்கொட்லாந்துக்கு........................................ 

மழை.. மழை… மழை..

 

 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ஸ்கொட்லாந்துக்கு கூடுத‌லா 18ர‌ன்ஸ் கொடுத்து இருக்கின‌ம்

 

இங்லாந் 10 ஓவ‌ருக்கை உந்த‌ இஸ்கோர‌ அடிச்சு வெல்வ‌து ச‌ந்தேக‌ம் தான்...................

119ர‌ன்ஸ் அடிச்சால் இங்லாந் வெற்றி கிட்ட‌ த‌ட்ட‌ ஓவ‌ருக்கு 11 ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும்...................................................

109 அடிக்க வேண்டும் 10 ஓவரில். 

சரி, இங்கிலாந்து தோற்கட்டும், இங்கே களத்தில் இரண்டு புள்ளிகள் இல்லாமல் போகும் தான், ஆனால் இங்கிலாந்துடன் இருக்கும் பழைய கணக்கொன்றை தீர்த்ததாக சந்தோசப்படுவம்.........🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

மழை.. மழை… மழை..

 

 

 

1 minute ago, ரசோதரன் said:

109 அடிக்க வேண்டும் 10 ஓவரில். 

சரி, இங்கிலாந்து தோற்கட்டும், இங்கே களத்தில் இரண்டு புள்ளிகள் இல்லாமல் போகும் தான், ஆனால் இங்கிலாந்துடன் இருக்கும் பழைய கணக்கொன்றை தீர்த்ததாக சந்தோசப்படுவம்.........🤣 

விளையாட்டு ம‌ழையால் கை விட‌ ப‌ட்டு இருக்கு ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு புள்ளி கிடைக்காது😁....................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

விளையாட்டு ம‌ழையால் கை விட‌ ப‌ட்டு இருக்கு ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு புள்ளி கிடைக்காது😁....................................................

👍.........

மழை கூட இங்கிலாந்தை தான் காப்பாற்றுது.....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாவது போட்டியில் முதலில் ஸ்கொட்லாந்து துடுப்பாட்டத்தில் இறங்கியது. எனினும் இடையில் மழையால் தடைப்பட்டு, மீண்டும் ஆட வந்தபோது இரு அணிகளுக்கும் 10 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டன.

ஸ்கொட்லாந்து 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் இங்கிலாந்து அணி ஆடமுடியவில்லை. ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

முடிவு: முடிவில்லை!

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

spacer.png

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம்

 

நிலாமதி

நுணாவிலான்

கிருபன்

கல்யாணி

 

@கிருபன் 

என்ன‌ பெரிய‌ப்பா என்ர‌ கையால் உங்க‌ளுக்கு முட்டை கோப்பி ஊத்தி த‌ர‌ட்டா LoL😁........................................................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

சரி, இங்கிலாந்து தோற்கட்டும், இங்கே களத்தில் இரண்டு புள்ளிகள் இல்லாமல் போகும் தான், ஆனால் இங்கிலாந்துடன் இருக்கும் பழைய கணக்கொன்றை தீர்த்ததாக சந்தோசப்படுவம்.........🤣 

உங்கடை கணக்கை தீர்க்கிறதுக்கு ஏன் எங்களையும் இழுக்குறீங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி குறைந்த வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 12
2 குமாரசாமி 12
3 தமிழ் சிறி 12
4 பிரபா USA 12
5 ஏராளன் 12
6 ரசோதரன் 12
7 அஹஸ்தியன் 12
8 கந்தப்பு 12
9 எப்போதும் தமிழன் 12
10 நந்தன் 12
11 நீர்வேலியான் 12
12 கோஷான் சே 12
13 வீரப் பையன்26 10
14 சுவி 10
15 நிலாமதி 10
16 தியா 10
17 புலவர் 10
18 P.S.பிரபா 10
19 நுணாவிலான் 10
20 வாதவூரான் 10
21 கிருபன் 10
22 வாத்தியார் 10
23 கல்யாணி 10
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கருத்து தவறாக இருக்கலாம்.
    • என்ன செய்வது ... குறிப்பிட்ட காலம் வரை தமிழராக அறியப்பட்ட மிஸ்டர் சின்னமேளம் வசவுக்காக M.G.R ஐ மலையாளி என்று கூப்பிட, ஆரம்பித்தது 7 1/2. நதி மூலம் ரிசி மூலம் அலசி அவரது சின்னமேள வரலாறை கொண்டு வந்து மேசையில் போட்டது அதிமுக. அன்று முதல் M.G.R ஐ மலையாளி என்று அழைப்பதை விட்டாலும் சொந்த செலவில் அவர் வைத்த சூனியம் இன்றும் தொடர்கிறது
    • என்ன??   இப்படி சொல்லுகிறீர்கள்.??   தமிழ் சிறி. குமாரசாமி அணணை  சமாதனப்புறா பறக்கும் என்றார்கள்     🤣
    • ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும் போராட்டத்தை கைவிடமாட்டேன்; சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும்; இதன் அர்த்தம் நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்பதல்ல - கமலா ஹரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோற்றாலும்  சுதந்திரத்திற்கான, வாய்ப்பிற்கான, அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான, எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான  போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார். வோசிங்டன் டிசியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்த ஒன்றல்ல, நாங்கள் போராடியது இந்த முடிவிற்காக இல்லை, நாங்கள் இதற்காக வாக்களிக்கவில்லை, ஆனால் நான் சொல்வதை செவிமடுங்கள். நாம் கைவிடாத வரை, நாங்கள் தொடர்ந்து போராடும் வரை அமெரிக்காவின் வாக்குறுதியின் வெளிச்சம் என்றும் பிரகாசமாக ஒளிரும். நாங்கள் போட்டியிட்டது குறித்தும் போட்டியிட்ட விதம் குறித்தும், நான் மிகவும் பெருமிதமடைகின்றேன். இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்த 107 நாட்களாக, நாங்கள் சமூகங்களை உருவாக்குவது, கூட்டணிகளை உருவாக்குவது குறித்த நோக்கத்துடன் செயற்பட்டோம். அமெரிக்காவினது அன்பினால் பிணைக்கப்பட்ட, அமெரிக்காவின் எதிர்காலத்திற்காக போராடும் உற்சாகமும் மகிழ்ச்சியையும் உடைய, வாழ்க்கையின் அனைத்து தரப்பையும், பின்னணியை சேர்ந்த மக்களையும், ஒன்றிணைக்க  முயன்றோம். எங்களை பிரிப்பதை விட எங்களிற்கு இடையில் பொதுவான விடயங்கள் உள்ளன என்ற அடிப்படையில் நாங்கள் இதனை செய்தோம். தற்போது நீங்கள் பல்வேறுபட்ட உணர்ச்சி பாதிப்புகளிற்கு உள்ளாகியிருப்பது எனக்கு தெரியும், ஆனால் நாங்கள் இந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் தொலைபேசி மூலம் உரையாடினேன் எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். அதிகார மாற்றத்தின் போது அவருக்கும் அவரது குழுவினருக்கும் நாங்கள் உதவுவோம் என நான் தெரிவித்தேன். அமைதியான அதிகார மாற்றத்தில் நாங்கள் ஈடுபடுவோம். தேர்தலில் நாங்கள் தோற்றால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வதே அமெரிக்க தேர்தலின் அடிப்படை கொள்கை. அந்த கொள்கை மற்றையவற்றை போல முடியாட்சி சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகின்றது. மக்களின் நம்பிக்கையை பெற முயலும் எவரும் இதனை மதிக்கவேண்டும். அதேவேளை எங்கள் தேசத்தில் நாங்கள் ஜனாதிபதிக்கோ கட்சிக்கோ விசுவாசமானவர்கள் இல்லை, மாறாக அமெரிக்காவின் அரசமைப்பிற்கே விசுவாசமானவர்கள், எங்கள் மனசாட்சி மற்றும் கடவுளுக்கு விசுவாசமானவர்கள். நான் இந்த தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், இந்த பிரச்சாரத்தை தூண்டிய போராட்டத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த போராட்டம் -சுதந்திரத்திற்கான போராட்டம், வாய்ப்பிற்கான போராட்டம், அனைத்து மக்களினதும் நியாயம், கௌவரத்திற்கான போராட்டம், எங்கள் தேசத்தின் இதயமாக உள்ள கொள்கைகளிற்கான போராட்டம். இந்த போராட்டத்தை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன். துப்பாக்கி வன்முறையிலிருந்து எங்கள் வீதிகளையும், பாடசாலைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம். ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமநீதி மற்றும்  எங்கள் ஒவ்வொருவருக்கும், நாங்கள் யாராகயிருந்தாலும்  எங்கிருந்து ஆரம்பித்திருந்தாலும் சில அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் உள்ளன அவை மதிக்கப்படவேண்டும், உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தை தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், பொதுசதுக்கங்களிலும் முன்னெடுப்போம். மேலும் நாங்கள் இன்று வாழ்வது போன்று, ஒருவரையொருவர் அன்புடன் இரக்கத்துடன் நடத்துவதன் மூலம், அந்நியர் ஒருவரின் முகத்தை பார்த்து அயலவரின் முகத்தை பார்ப்பது போல, எங்கள் பலத்தை எப்போதும் கௌரவத்திற்காக போராடுவதற்காக மக்களிற்கு கைகொடுப்பதற்கு போராடுவது போல அமைதியான விதத்திலும் நாங்கள் போராடுவோம். எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நான் எப்போதும் தெரிவிப்பதை போல நாங்கள் கடினமாக உழைப்பதை விரும்புபவர்கள் கடின உழைப்பு என்பது சிறந்த உழைப்பு, கடின உழைப்பு  என்பது மகிழ்ச்சியான உழைப்பு, எங்கள் நாட்டிற்காக போராடுவது எப்போதும் பெறுமதியான விடயம், இளம் வயதினருக்கு - கவலைப்பவதும் ஏமாற்றமடைவதும் நியாயமான விடயங்கள், ஆனால் அனைத்தும் சரியானதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் போராடினால் நாங்கள் வெற்றிபெறுவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் அடிக்கடி தெரிவித்திருக்கின்றேன். ஆனால் ஒரு விடயம் உள்ளது, சிலவேளைகளில் போராட்டம் சில காலம் நீடிக்கும். இதன் அர்த்தம் நாங்கள் வெற்றிபெறமாட்டோம் என்பதல்ல. மிக முக்கியமான விடயம் போராட்டத்தை ஒருபோதும் கைவிடாமலிருப்பதே. ஒருபோதும் கைவிடாதீர்கள்.  உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றும் செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களிடம் அதற்கான சக்தி உள்ளது. உலகிற்கு மிகச்சிறந்த நன்மையை செய்வதற்கான திறன் உங்களிடம் உள்ளது. ஆகவே எனது உரையை அவதானித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன்- விரக்தியடையவேண்டாம். இது நாம் கைகளை உயரஉயர்த்தும் நேரமில்லை, இது நீங்கள் ஒரு குழுவாக கடினமாக முயற்சி செய்வதற்கான தருணம், சுதந்திரம் நீதிக்காக, நாங்கள் அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப கூடிய எதிர்காலத்திற்காக, ஒழுங்கமைக்கவேண்டிய அணிதிரட்டவேண்டிய தருணம். உங்களில் பலருக்கு தெரியும் நான் ஒரு வழக்கறிஞராக எனது வாழ்க்கையை ஆரம்பித்தேன், எனது வாழ்க்கை முழுவதும் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் உள்ள பலரை நான் சந்தித்தேன். பெரும் தீமையை எதிர்கொண்டவர்களை பெரும் துயரத்தினை அனுபவித்தவர்களை நான் சந்தித்தேன். ஆனால் அவற்றின் மத்தியிலும் அவர்களிற்குள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கான நீதிக்காக போராடுவதற்கான, மற்றவர்களிற்காக போராடுவதற்கான தைரியமும், உறுதியும் காணப்படுவதை பார்த்துள்ளேன். எனவே அவர்களின் துணிச்சல் எங்களிற்கான உந்துசக்தியாக விளங்கட்டும், அவர்களின் உறுதி நமது பொறுப்பாக விளங்கட்டும். நான் எனது உரையை இதனுடன் நிறைவு செய்கின்றேன் - ஒரு பழமொழி உள்ளது, வரலாற்றாசிரியர் ஒருமுறை இதனை வரலாற்றின் சட்டம் என்றார், காலங்காலமாக அனைத்து சமூகத்திலும் இதுவே உண்மை. அந்த பழமொழி இதுதான் - இருட்டில்தான்  நட்சத்திரங்களை பார்க்க முடியும். பலர் நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைகின்றோம் என எண்ணுவதை என்னால் உணரமுடியும். ஆனால் எங்கள் அனைவரினதும் நன்மைக்காகவும் இது இடம்பெறாது என நாங்கள் கருதுவோம். ஆனால் இன்னுமொரு விடயம் - அமெரிக்கா - நாங்கள் இருண்ட யுகத்திற்குள் நுழைந்தால் நாங்கள் இரவை பில்லியன் கணக்காண திறமைவாய்ந்த நட்சத்திரங்களால் ஒளிரவிடுவோம். வெளிச்சம் , நம்பிக்கையின் வெளிச்சம், உண்மையின் சேவையின் வெளிச்சம், அது பின்னடைவுகளின் போதும், அமெரிக்காவின் அசாதரண வாக்குறுதியை நோக்கி  வழிகாட்டட்டும். https://www.virakesari.lk/article/198099
    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்  வாழக என்றும் வளம் நலத்துடன் 🙏🙏🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.