Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • Replies 1.1k
  • Views 247.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண்ணா வா

படம்:மரகத வீணை

இசை: இளையராஜா

பாடியவர்:s. ஜானகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நினைத்தால் இனிக்கும்.. :wub:

படம்: கல்யாணராமன்

பாடியவர்: எஸ். ஜானகி

http://www.youtube.com/watch?v=Ygphl2yOrrU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தேவன் தந்த வீணை

படம்: உன்னை நான் சந்தித்தேன்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி

ஆரம்பத்தில் வரும் ஆலாபனையே ஆளை அள்ளிக்கொண்டு போகும்..! :D

http://www.youtube.com/watch?v=CG3YAeTPQYg

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சிறிய பறவை சிறகை விரிக்க

படம்:அந்த ஒரு நிமிடம்

பாடியவர்கள்: பாலு & ஜானகி

இசை:இசைஞானி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஒரு ராகம் தொடாத வீணை

படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

http://www.youtube.com/watch?v=sSFg11rUtmQ

ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2)

அழகான கைகள் மீட்டும் வேளை...

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்

நாளும் காதல் ராகம் பாடும் பாடும்

இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும்

தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்

உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ

நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ

புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே

அழகான கைகள் மீட்டும் வேளை...

ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது

காலம் நேரம் தேவை இல்லை இல்லை

மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது

காவல் தாண்டும் முல்லை முல்லை

மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி

வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா

அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே

அழகான கைகள் மீட்டும் வேளை...

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது இளையராஜாவின் இசை அல்ல.. தேவேந்திரன் என நினைக்கிறேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது இளையராஜாவின் இசை அல்ல.. தேவேந்திரன் என நினைக்கிறேன்..! :rolleyes:

தகவலுக்கு நன்றி தோழர்

Music

The film has the melodious number " kannukkuL nooru nilava, ithu oru kanavaa... kaikkuttai kaathal kaditham ezhuthiya uravaa ", which has been tuned by Devendran. The common belief that, Illayaraja provided the music for the same.

http://en.wikipedia.org/wiki/Vedham_Pudhithu

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஓம் சிவா

படம்:நான் கடவுள்

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=fisFyLir-9Y&feature=mfu_in_order&list=UL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அள்ளித்தந்த பூமி

படம்: நண்டு

பாடியவர்: அமரர் மலேசியா வாசுதேவன்

பழைய ஞாபகங்களைக் கிளறும் பாடல். :( இந்த மாதிரியான இனிமையான பாடல்களை இந்தக்காலத்து இசையமைப்பாளர்கள் உருவாக்கும் காலம் வரவேண்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மலர்களிலே ஆராதனை

படம்: கரும்புவில்

பாடியவர்கள்: அமரர் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி

இனிமையிலும் இனிமை..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மஞ்சள் வெயில்

படம்: நண்டு

பாடியவர்: உமா ரமணன்

பாடலின் சூழலுக்கேற்ப இசையமைப்பது எப்படி? :rolleyes:

காட்சியில் குழந்தைக்கு பிறந்தநாள் விழா.. மகிழ்ச்சியில் திளைக்கிறாள் தாய்.. கணவனோ தனக்குப் புற்றுநோய் என்பதை அறிந்துகொண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். பிறந்தநாள் எனும் மகிழ்ச்சியான சூழ்நிலையாக இருந்தாலும் கணவனின் பாவப்பட்ட நிலையையும் இசைவழி கொண்டுசேர்த்த இளையராஜாவை என்ன பாராட்டினாலும் தகும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அடி பெண்ணே

படம்:முள்ளும் மலரும்

இசை:இசைஞானி

பாடியவ்ர்:ஜென்சி

அதே படத்தில் அமரர் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கல்லுக்குள்ளே வந்த ஈரமென்ன

படம்:மனிதரின் மறுபக்கம்

இசை:இசைஞானி

பாடியவர்:ஜானகி

http://download.tamilwire.com/songs/Hits/Ilayaraja Hits 2/Manithanin Marupakkam - Kallukulea_Vandha - TamilWire.com.mp3

  • கருத்துக்கள உறவுகள்

:)
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.