Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இளங்காற்று

படம்: பிதா மகன்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: சிறிராம் பார்த்தசாரதி

இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!

மேகம் முழிச்சு கேக்குதே!

கரும்பாறை மனசுல, மயில் தோகை விரிக்குதே!

மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே!

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!

புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!

(இளங்காத்து............)

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்

நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல

ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு

உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு

அள்ளி அள்ளித் தந்து உறவாடும்

அன்னை மடி இந்த நிலம் போல

சிலருக்கு தான் மனசு இருக்கு

உலகமதில் நிலச்சு இருக்கு

நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல

யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

(இளங்காத்து.........)

ஓ...! மனசுல என்ன ஆகாயம்

தினந்தினம் அது புதிர் போடும்

ரகசியத்த யாரு அறிஞ்சா

அதிசயத்த யாரு புரிஞ்சா

விதை விதைக்கிற கை தானே

மலர் பறிக்குது தினம்தோறும்

மலர் தொடுக்க நாரை எடுத்து

யார் தொடுத்தா மாலையாச்சு

ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்

மூடும் சிறகில மெல்ல பேசும் கதை எல்லாம்

தாலாட்டு கேட்டிடாமலே

தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

(கரும்பாறை...........)

Edited by nunavilan

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: தங்கமகன்

பாடல்:ராத்திரியில் பூத்திருக்கும்

இசை: இசைஞானி இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூந்தளிர் ஆட

படம்: பன்னீர் புஷ்பங்கள்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம் மற்றும் S.ஜானகி

மிகப்பிரபலமானதும் இனிமையானதுமான எண்பதுகளின் ஒரு பாடல். ஏற்கனவே சொன்னதுபோல மெல்லிசையில் ஏதாவது ஒரு தருணத்தில் ராகத்துக்குரிய சுரங்களை விட்டு வெளியேறி மீண்டும் இணைவது ராஜாவின் ஒரு உத்திகளில் ஒன்று. சரணத்தின் முடிவில் இதைக்காணலாம்.

தேடிடுதே பெண்பாட்டின் ராகம் என்பதில் ராகம் என்பதில் இந்தச் சுரப் பிறழ்வு வருகிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

காற்றில் எந்தன் கீதம்

பாடியவர்: ஸெரியா கோசல்

இசை: இளையராஜா

இப்பாடல் ஜானி படத்தில் ஜானகி அவர்களால் பாடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தேன் பூவே பூவே வா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சின்ன குயில் பாடும்

பாடியவர்: சித்திரா

படம்:பூவே பூச்சூடவா

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=ktFT6ZsVLSE...feature=related

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: விழியிலே

படம்: புவனா ஒரு கேள்விக்குறி

பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள்

ஆஹா.. என்ன ஒரு அருமையான பாடல். பாடல் வரிகளும் அதற்கேற்றாற்போல்... உதாரணமாக,

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப்போல்

ஓரழகைக் கண்டதில்லையே

காவியத்தில் நாயகி

கற்பனையில் ஊர்வசி

கண்களுக்கு விளைந்த மாங்கனி

காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

ஆஹா.. அருமை.. :wub:

Edited by Danguvaar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மந்திரம் இது

படம்: ஆவாரம் பூ

பாடல் அருமையாகப் பாடி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மேடைப் பாடலானு.. சா... பாடல். :wub:

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Hati Aku Suka-va

Lalu Aku Cinta-va

Hati Aku Suka-va

Lalu Aku Cinta-va

Saya pandang Dirimu

Saya Berhari-hari Hidupkah

Pada Sorang hati Pada mu

என் உயிர் நீதானே

உன் உயிர் நாந்தானே

என் உயிர் நீதானே

உன் உயிர் நாந்தானே

நீ யாரோ இங்கு நான் யாரோ

ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

( என் உயிர்..)

பூங்கொடி தள்ளாட

பூவிழி வந்தாட

காதலை கொண்டாட

ஆசையில் வந்தேனே

Avak Cantik Macam

Bungaraya

Jangan Lupa

Sama Saya

(பூங்கொடி..)

நீ தந்த சொந்தம் மாறாதே

நான் கண்ட இன்பம் தீராதே

உன்னருகில் உன் இதழில்

உன் மடியில் உன் மனதில்

ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

(என் உயிர்..)

பாவையின் பொன்மேனி

ஜாடையில் தானாட

பார்வையில் பூந்தென்றல்

பாடிட வந்தேனே

Hati Kita Dua-Dua

Orang Sajala Dua Dua

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக

நான் கொள்ளும் இன்பம் நூறாக

என்னருகில் புன்னகையில்

கண்ணுறங்கும் மன்னவனே

காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

(என் உயிர்..)

படம்: ப்ரியா

இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஜான்ஸி, KJ ஜேசுதாஸ்

பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஓம் நமசிவாய

படம்: சலங்கை ஒலி

பாடியவர்: எஸ். ஜானகி அவர்கள்

இதுவும் ஒரு மேடைப் பாடல். இதனுடன் சேர்த்து நடுவர்களின் கருத்துக்களையும் இணைக்கிறேன். மலையாளத்தில் இருந்தாலும் கருத்துக்களை ஊன்றிக் கவனித்தால் ஓரளவு விளங்கும். குறிப்பாக பாடகர் சரத் அவர்களின் கருத்துக்களில் காலப் பிரமாணத்தின் முக்கியத்துவத்தை அவர் விளங்கப் படுத்துவது நன்றாக உள்ளது. அநுபல்லவியிலிருந்து பல்லவிக்கு வரும்போது பாடகி நேரக்கணக்கைத் தவறவிட்டு தாளப் பிசகை ஏற்படுத்தியதால் நடுவர் சரத் அதைக் குறிப்பிடுகிறார்.

இனி பாடல் கீழே..

நடுவர்களின் கருத்துக்கள்..

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கஜிராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

அறியாதோ மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

மெல்ல மெல்ல விரவில் தினன தீம்தனா

துள்ளுகின்ற பொழுது இணைய கீர்த்தனா

நான் உன்னுள்ளே உன்னுள்ளே

சிறையின் மொழிகளை பழகலாம்

(கஜிராஹோ..)

என் தேகம் முழுவதும் மின்மினி ஓடுதே

மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே

பூவின் உள் பனித்துளி தூறுது தூறுது தூறுதே

பனியோடு தேண்துளி ஊருது ஊருது ஊருதே

காமனின் வழிப்பாடு உடலினை கொண்டாடு

தீபம் போல் என்னை நீ ஏற்று

காற்றோடு காற்றாக அந்தரங்க வழி திறக்கலாம்

(கஜிராஹோ..)

தீராத உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா

தண்டோடு தாமரை மூழ்கிடும் கைகளை ஏந்தவா

மேலாடை நீயென மேனியில் நான் உனை சூடவா

நீ தீண்டும் போதிலே மோகன ராட்டிணம் ஆடவா

பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு

எங்கே நான் என்று நீ தேடு

ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது

(கஜிராஹோ..)

படம்: ஒரு நாள் ஒரு கனவு

இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல்

  • கருத்துக்கள உறவுகள்

ஹே ஹோ ஹூம்... ல ல லா...

பொன்மாலை பொழுது...

இது ஒரு பொன்மாலை பொழுது...

வானமகள், நாணுகிறாள்...

வேறு உடை, பூணுகிறாள்...

இது ஒரு பொன்மாலை பொழுது...

ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...

ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)

வானம் இரவுக்கு பாலமிடும்...

பாடும் பறவைகள் தாளமிடும்...

பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ... (இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம்...

நாளும் எனக்கது சேதி தரும்... (2)

ஒரு நாள் உலகம் நீதி பெறும்...

திருநாள் நிகழும் தேதி வரும்...

கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்... (இது ஒரு)

ஆ... ஹே ஹோ ஹா ல ல லா...

ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்...

படம்: நிழல்கள்

இசை: இளையராஜா

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூ மாலை

படம்: சிந்து பைரவி

பாடியவர்: K.J. யேசுதாஸ் அவர்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள மேடைப்பாடல்களின் தொடர்ச்சியாக இன்னொரு இளம் பாடகரின் முயற்சி..

நடுவர்களின் கருத்துகளின் தொடர்ச்சி..

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மனோ , அனுராதா மேடை நிகழ்ச்சி

படம்: நாயகன்

பாடன்: நீ ஒரு காதல் சங்கீதம்

இசை: இசைஞானி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஊரு சனம் தூங்கிடிச்சு

படம்: மெல்ல திறந்த கதவு

இசை: இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன்

பாடியவர்கள்: ஜானகி, இளையராஜா

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஓம் நமகா

படம்:இதயத்தை திருடாதே

இசை: இளையராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

மெல்லத்திறந்தது கதவு படப் பாடல்களை திரு எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்ந்து இசை அமைத்தார்கள். அப்பாடல்களை இணைக்கும்போஒது இரு பெயர்களையும் குறிப்பிடுங்கள்.

நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி டான் தகவலுக்கு. :lol:

பாடல் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ!!.

படம் : அவதாரம்.

குரல் : இளையராஜா, ஜானகி.

இசை : இளையராஜா.

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே

பூக்களும் வாசம் வீசுது

உறவும் இல்லாமலே

இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே

குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே

மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை

இந்த உலகம் அது போலை

ஓடும் அது ஓடும்

இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது

நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே

நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பிறந்தாலே

உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக

ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் மனம் போலே

அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே

அந்த இசையால் கூவுதம்மா

கிளியே கிளியினமே

அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன?

வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசிலை

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்பிலை

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நாயகனுக்கும் நாயகிக்கும் இடைல இருக்கறது, அன்பா, நட்பா, காதலா இதெல்லாத்துக்கும் மேல ஒன்னா-ங்கற தவிப்ப காட்ற சூப்பர் பாடல்.

பாடல் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே!!.

படம் : கடலோரக் கவிதைகள்.

குரல் : ஜெயச்சந்திரன், ஜானகி.

இசை : இளையராஜா.

பல்லவி

======

ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

சரணம்-1

=========

பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்

ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்

பெ: பொத்திவச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்புஇல்லை

சொல்லத்தானே தெம்புஇல்லை இந்தத்துன்பம் யாரால

சரணம்-2

=========

ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது

ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது

பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே

பெ: தேருவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே

பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..

கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்

நீ என்பதே இனி நான்தான்

இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை

இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை

உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்

நடிப்பின்னும் தொடர்வது என்ன

ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே

உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே

உயிரே வா

(நீ பார்த்த..)

படம்: ஹேராம்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிஹரன்

  • கருத்துக்கள உறவுகள்

நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்

நீ என்பதே இனி நான்தான்

இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை

இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை

உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்

நடிப்பின்னும் தொடர்வது என்ன

ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே

உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே

உயிரே வா

(நீ பார்த்த..)

படம்: ஹேராம்

இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிஹரன்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேற்று வரை நெனக்கலையே

ஆசை விதை மொளக்கலையே

சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம்

நேற்று வரை நெனக்கலையே

ஆசை விதை மொளக்கலையே

சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு

தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு

சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு

பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு

போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

(ஏதோ மோகம்)

ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து

தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து

அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து

விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

(ஏதோ மோகம்)

படம்: கோழி கூவுது

இசை: இளையராஜா

பாடியவர்கள்: கிருஷ்ண சந்தர், ஜானகி

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா

சத்தமின்றி முத்தமிடும்..

பகலே போய்விடு..இரவே பாய் கொடு..

நிலவே பன்னீரைத்தூவி..ஓய்வெடு...

தூரல் போடும் இந்நேரம்..

தோளில் சாய்ந்தால் போதும்..

சாரல் பாடும் சங்கீதம்

கால்கள் தாளம் போடும்...

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு

மார்பில் சாயும் போது

தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா

சத்தமின்றி முத்தமிடும்..

பகலே போய்விடு..இரவே பாய் கொடு..

நிலவே பன்னீரைத்தூவி..ஓய்வெடு...

பாடல் : தென்றல் வந்து என்னைத் தொடும்..

படம் : தென்றலே என்னைத் தொடு.

குரல் : ஜேசுதாஸ், ஜானகி.

இசை : இளையராஜா.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காற்றில் வரும் கீதமே

பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிகரன், பவுதாரணி

இசை: இசைஞானி

Kaatril varum geethamae

En kaNNaNai arivaaya

Avan vaai kuzhaLil azhagaaha

Amudham thadhumbum isaayaga

Malarnhdai nadandhai alaipol midhandhu

Kaatril varum geethamae

En kaNNaNai arivaaya

Pasu ariyum andha sisu ariyum

Paalai marandhu andha paambu ariyum

Pasu ariyum andha sisu ariyum

Paalai marandhu andha paambu ariyum

Varundhum uyirukku

Aahhh

Varundhum uyirukku

Oru marundhaagum

Isai arundhum mugam malarum arumbaagum

Isayin payanae iraivan thaanae

Kaatril varum geethamae

En kaNNaNai arivaaya

Kaatril varum geethamae

En kaNNaNai arivaaya

Aadhaara sruthi andha annai enbaen

Atharkaetra layam endhan thanthai enbaen

Sruthilayangal thannai sutrum swarangal ellam

Uravaaga amaindha nalla isai kudumbam

Thirandha kadhavu endrum moodaathu

Ingu sirandha isai virundhu kuraiyaathu

Ithu pol illam ethu sol thozhi

Pa ma ri ga ri ga ri ga ni da da ni

Pa ma ri ga ri ga ri ga ni da da ni

.....

Kaatril varum geethamae

En kaNNaNai arivaaya

Avan vaai kuzhaLil azhagaaha

Amudham thadhumbum isaayaga

Malarnhdai nadandhai alaipol midhandhu

Kaatril varum geethamae

En kaNNaNai arivaaya

ma_se_maestro.jpg

அனைத்து இளையராஜாவின் (mp3)பாடல்களும் (a-z) இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.