Jump to content

கரட் சலாட்!!!


Recommended Posts

தேவைபடும் பொருட்கள்:

கரட் 200 கிராம்

தக்காளிப்ழம் 2

வெள்ளரிகாய் 1

குடை மிளகாய் 1

எலுமிச்சை பழச்சாறு 1 தேக்கரண்டி

மல்லி இலை (நறுக்கியது )

1 மேசை கரண்டி உப்பு

கடுகு அரைப்பு சிறிதளவு

செய்முறை :கரட்டை துருவவும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கவும் மிளகாயை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கவும் சாப்பிடப் போகும் போது எல்லாவற்றையும் ஒன்றாக்கி கிளறி சுவைக்கவும்!!

நன்றி சமையல் குறிப்பு புத்தகம்!!

பி.கு- உடல் ஆரொக்கியதிற்கும்,கண் பார்வை சக்தி அதிகரிபதிற்கும் மிகவும் நல்ல உணவு இந்த கரட் சலாட்!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தலைப்பு கரட் சம்பல்

ஆனால் இறுதியில் சொல்லி இருக்கிறீங்க கரட் சலாட் என.

உதைவிட கரட்டை பச்சையாகவே சாப்பிடலாமே. அதுவும் கண்ணுக்கு நல்லது :wub: வேலையும் ஈசி.

அதைவிட கரட்டை துருவிட்டு வெங்காயம் பச்சமிளகாய் சிறிதாக வெட்டிட்டு தேங்காய்பூவும் உப்பும் போட்டு கலந்துட்டு சாப்பிடலாமே :)

Link to comment
Share on other sites

தலைப்பு கரட் சம்பல்

ஆனால் இறுதியில் சொல்லி இருக்கிறீங்க கரட் சலாட் என.

உதைவிட கரட்டை பச்சையாகவே சாப்பிடலாமே. அதுவும் கண்ணுக்கு நல்லது :) வேலையும் ஈசி.

அதைவிட கரட்டை துருவிட்டு வெங்காயம் பச்சமிளகாய் சிறிதாக வெட்டிட்டு தேங்காய்பூவும் உப்பும் போட்டு கலந்துட்டு சாப்பிடலாமே :)

சமையல் குறிப்பு புத்தகத்தை பார்த்து போட்டது தானே சோ பேபி மாறி தலைப்பை போட்டுவிட்டது அக்கா :) ..........ஆனாலும் பிழை பிடிக்கிறதை நிலா அக்கா சரியான கெட்டிகாரி :) !!தற்போது மாற்றிவிட்டேன் நிலா அக்கா மிக்க நன்றி கூறியதிற்கு!! :(

ஓ பச்சையாவும் சாப்பிடலாமா பேபி கூட பச்சையா தான் சாப்பிடுறது!! :wub:

அப்ப கடைசியா சொன்ன முறையை பேபிக்காக செய்து அனுப்பவும் நிலா அக்கா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சமையல் குறிப்பு புத்தகத்தை பார்த்து போட்டது தானே சோ பேபி மாறி தலைப்பை போட்டுவிட்டது அக்கா :) ..........ஆனாலும் பிழை பிடிக்கிறதை நிலா அக்கா சரியான கெட்டிகாரி :) !!தற்போது மாற்றிவிட்டேன் நிலா அக்கா மிக்க நன்றி கூறியதிற்கு!! :(

ஓ பச்சையாவும் சாப்பிடலாமா பேபி கூட பச்சையா தான் சாப்பிடுறது!! :)

அப்ப கடைசியா சொன்ன முறையை பேபிக்காக செய்து அனுப்பவும் நிலா அக்கா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

:wub: பிழை இல்லையுங்கோ. எனக்கே குழப்பமாக இருந்திச்சு. அதுதான் கேட்டேன்.

ஆமா ஏன் கரட்டை பச்சையாக சாப்பிடுறியள்? அது ஒரேஞ் கலர் ஆஅக இருக்குமே ஏன் பச்சயாக சாப்பிடுறியள் என யாராவது கேட்கப்போறார்கள். நான் போயிட்டு வாறன். :)

Link to comment
Share on other sites

:wub: பிழை இல்லையுங்கோ. எனக்கே குழப்பமாக இருந்திச்சு. அதுதான் கேட்டேன்.

ஆமா ஏன் கரட்டை பச்சையாக சாப்பிடுறியள்? அது ஒரேஞ் கலர் ஆஅக இருக்குமே ஏன் பச்சயாக சாப்பிடுறியள் என யாராவது கேட்கப்போறார்கள். நான் போயிட்டு வாறன். :wub:

ஓ குழப்பமாக இருந்ததா அப்ப சரி நிலா அக்கா!! :)

கரட்டை பச்சையா தான் சாப்பிடுவேன் அக்கா அதாவது கரட்டிற்கு பச்சை கலரிங் போட்டுவிட்டு சாப்பிடுவேன் என்று பதில் சொல்ல மாட்டேனா நிலா அக்கா :) ...........அதுவும் பேபியிட்ட கேட்டா!! :)

அப்ப நானும் வரட்டே!!

Link to comment
Share on other sites

வெஜிட்டேரியனுக்கு உகந்ததாய் இப்தான் ஒரு மனுவை பாக்கிறன்...! கரட் சம்பல் எண்டு முதலிலை பாத்த உடனை நினைச்சன் இடிக்க உரலும் உலக்கையும் வேணுமோ எண்டு....!

[யாரப்பா அது அரைக்கிற (கிறைண்டரை) பற்றிசொல்லுற்றது..??]

Link to comment
Share on other sites

தேவைபடும் பொருட்கள்:

கரட் 200 கிராம்

குடை மிளகாய் 1

வணக்கம் ஜம்ஸ்

அருமையான சாப்பாடாக இருக்கும் என நினைத்து

செய்யத்தொடங்கினேன்.பொருட்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா மருமகன்! உங்களுக்கும் இதுதான் பிரச்சனையா? நான் குடைமிளகாய் கடையில வாங்கிட்டேன். ஆனால் இந்தக் கரட்தான் 18ல வாங்கிறதா? அல்லது 22ல வாங்கிறதா? என ஒரே குழப்பமாயிருக்கு.

ரெம்ப காஸ்ட்லியான அயிட்டம் போல கிடக்கு. உதெல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறவைக்குத்தான் கட்டுப்படியாகும். நமக்கு பருப்பும், கிழங்கும்தான் சரி. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

அடடா மருமகன்! உங்களுக்கும் இதுதான் பிரச்சனையா? நான் குடைமிளகாய் கடையில வாங்கிட்டேன். ஆனால் இந்தக் கரட்தான் 18ல வாங்கிறதா? அல்லது 22ல வாங்கிறதா? என ஒரே குழப்பமாயிருக்கு.

ரெம்ப காஸ்ட்லியான அயிட்டம் போல கிடக்கு. உதெல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறவைக்குத்தான் கட்டுப்படியாகும். நமக்கு பருப்பும், கிழங்கும்தான் சரி. :o:lol:

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

வெஜிட்டேரியனுக்கு உகந்ததாய் இப்தான் ஒரு மனுவை பாக்கிறன்...! கரட் சம்பல் எண்டு முதலிலை பாத்த உடனை நினைச்சன் இடிக்க உரலும் உலக்கையும் வேணுமோ எண்டு....!

[யாரப்பா அது அரைக்கிற (கிறைண்டரை) பற்றிசொல்லுற்றது..??]

தயா அண்ணா தாங்கள் வெஜிட்டெரியனோ சொல்லவே இல்லை :o ............பேபி கூட வெஜிட்டெரியன் தான் ஆனா நொன் வெஜிட்டேரியன் என்று சொல்ல வந்தனாக்கும் :lol: ........!!விருப்பம் என்றா உரலில் இடிக்கலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை இடித்து பார்த்து எப்படி வருது என்று ஒருக்கா மெனுவை தாங்கோ நானும் செய்து பார்கிறேன்.......!! :D

நான் சொல்லவில்லை கிரைண்டரை பற்றி தயா அண்ணா :lol: ...........அப்படி என்றா என்னவென்றே எனக்கு தெரியாது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

வணக்கம் ஜம்ஸ்

அருமையான சாப்பாடாக இருக்கும் என நினைத்து

செய்யத்தொடங்கினேன்.பொருட்கள? எல்லாம் தேடி

வாங்கிவிட்டேன். ஆனால் குடை பிடிக்கிற மிளகாய்

மட்டும் கிடைக்கவில்லை.

அதனால் ஜம்ஸ்,

மிளகாய் வைத்திருக்கும் அந்த குடை பற்றிய விபரங்களையும்

சொன்னால் எனக்கு தேடிப்பிடித்து வாங்க வசதியாய் இருக்கும்.

வணக்கம் மருமோன் அண்ணா எப்படி சுகம் கண்டுகனகாலம் :lol: ..........ஓ அருமையான சாப்பாடு என்று செய்யவும் தொடங்கிட்டீங்களா..........சா பேபி மேலே நம்பிக்கை வைத்து அருமையான சாப்பாடு என்று செய்யமட்டும் போய் இருக்கிறீங்க என்றா :( .........உங்களைற்கு எப்படி தான் நன்றி சொல்லுறது என்று நேக்கு தெரியவில்லை. .......!!செய்து முடித்தா எனக்கும் கொஞ்சம் அனுப்பிவிடுங்கோ மருமோன் அண்ணா!! :)

ஓ குடை மிளகாயா இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை மிளகாய் இருக்கிறது தானே ஒவ்வொருமிளகாயையும் போடும் போதும் உங்க வீட்டு குடையை எடுத்து பிடித்து விட்டு போட்டா சரி அவ்வளவும் தான் அதற்கு பெயர் தான் குடை மிளாகாய்....... :lol: !!

வேறேதாவது சந்தேகம் இருந்தா என்னோடு தொடர்பு கொள்ளவும் நான் அருமையன விளக்கம் தருகிறேன்!! :)

அது சரி யாழ்கள மெம்பர்ஸ் குடைமிளாகாய் என்றதிற்கு நான் கொடுத்த விளக்கம் சரி தானே!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அடடா மருமகன்! உங்களுக்கும் இதுதான் பிரச்சனையா? நான் குடைமிளகாய் கடையில வாங்கிட்டேன். ஆனால் இந்தக் கரட்தான் 18ல வாங்கிறதா? அல்லது 22ல வாங்கிறதா? என ஒரே குழப்பமாயிருக்கு.

ரெம்ப காஸ்ட்லியான அயிட்டம் போல கிடக்கு. உதெல்லாம் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறவைக்குத்தான் கட்டுப்படியாகும். நமக்கு பருப்பும், கிழங்கும்தான் சரி. :lol::lol:

சுவி பெரியப்பா அது என்ன 18 அல்லது 22 கரட்டிற்கு வயசு பார்தோ வாங்கிறனீங்க :o .....இப்படி வேற பிரச்சினை இருக்கா என்ன கொடுமை :lol: !!இதற்கு நானே தீர்வு தாறேன் 18 வயசு கரட்டிற்கு அநுபவம் குறைவாக இருக்கும் 22 வயசு கரட்டிற்கு அநுபவம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் ஆகவே நீங்க இந்த இரண்டையும் விட்டு ஒரு 50 வயசு கரட்டை வாங்கினீங்க என்றா நல்ல அநுபவமான கரட்டா இருக்கும் பெரியப்பா!! :lol:

5 ஸ்டார் கோட்டலில் இருக்கிறவை தான் கரட் கட்டுபடியாகுமோ ஏன் முயல் கூட கரட் சாப்பிடுது அது 5ஸ்டார் கோட்டலிலா இருக்கிறது பெரியப்பா என்ன கொடுமை! :( !எனக்கும் பருப்பு என்றா சரியான விருப்பம் பெரியப்பா செய்தா பேபிக்கும் அனுப்பிவிடுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கொஞ்ச கரட் சம்பல்!

கொஞ்ச சலாட்!

கொஞ்ச தக்காளி சம்பல்!

எல்லாம் சேர்த்தால் ஜம்மு தங்காவோட கரட் சம்பல் சீ சலாட் :o

இதோடு தயிர் அல்லது சலட் சோஸ் விட்டால் சரி நல்லா இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

நன்றி ஜம்ஸ்

அருமையான விளக்கம்.

ஓ குடை மிளகாயா இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை மிளகாய் இருக்கிறது தானே ஒவ்வொருமிளகாயையும் போடும் போதும் உங்க வீட்டு குடையை எடுத்து பிடித்து விட்டு போட்டா சரி அவ்வளவும் தான் அதற்கு பெயர் தான் குடை மிளாகாய்....... :lol: !!

வேறேதாவது சந்தேகம் இருந்தா என்னோடு தொடர்பு கொள்ளவும் நான் அருமையன விளக்கம் தருகிறேன்!! :lol:

இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம்.

எங்க வீட்டு குடையை பாவித்தாலும் அதற்கு பெயர்

குடைமிளகாய் தானா,அல்லது உங்க வீட்டு குடையை பாவித்தால்

மட்டும் தான் அது குடை மிளகாயா?

:o:lol::lol:

Link to comment
Share on other sites

கொஞ்ச கரட் சம்பல்!

கொஞ்ச சலாட்!

கொஞ்ச தக்காளி சம்பல்!

எல்லாம் சேர்த்தால் ஜம்மு தங்காவோட கரட் சம்பல் சீ சலாட் :o

இதோடு தயிர் அல்லது சலட் சோஸ் விட்டால் சரி நல்லா இருக்கும் :(

சகி அக்கா சொல்லுற சலாட் பேபி அடிகடி சாப்பிடுறது நல்ல விருப்பம்!!........நல்லா தயிர் போட்டா நல்லா இருக்கும்............சோ இப்ப ஜம்மு தங்கா என்ன சொல்ல வாரேன் என்றா சகி அக்கா செய்து எனக்கு அனுப்பிவிடுங்கோ நான் சாப்பிடுறேன்!!

அப்ப நான் வரட்டா!!

நன்றி ஜம்ஸ்

அருமையான விளக்கம்.

இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம்.

எங்க வீட்டு குடையை பாவித்தாலும் அதற்கு பெயர்

குடைமிளகாய் தானா,அல்லது உங்க வீட்டு குடையை பாவித்தால்

மட்டும் தான் அது குடை மிளகாயா?

:lol:

அருமையான விளக்கமா நன்றி உங்கள் ஒருத்தருக்கு தான் பேபியின் அறிவு விளங்கி இருக்கு :( சரி நெஸ்ட் கேள்விக்கு வாரேன்!!என்ட வீட்டு குடையை பாவித்தாலும் அதற்கு பெயர் குடை மிளகாய் உங்க வீட்டு குடையை பாவித்தாலும் அதற்கு பெயர் குடை மிளகாய் தான் ஏன் நம்ம தயா அண்ணா வீட்டு குடையை பாவித்தாலும் அதற்கு பெயரும் குடைமிளகாய் தான் :D !!என்றாலும் உங்க வீட்டு குடையை பாவிக்காம பக்கத்துவீட்டு குடையை பாவித்தா கரட்சம்பல் நன்றாக வரும்!! :o

பி.கு- வேறும் ஏதாவது சந்தெகங்கள் இருந்தா தயங்காம ஜம்மு பேபியிடம் கேளுங்கோ எப்படி பட்ட சந்தேகமாக இருந்தாலும் நிவர்த்தி செய்கிறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.