Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று ருவிற்றர் மற்றும் பல சமூகவலைத்தளங்களில் நாம் தமிழர் தம்பிகள் அந்தப்பாட்டை பரப்பி அதகளப்படுத்தியிருக்கிறார்கள்..திமுக அரசு சாட்டைையை அச்சுறுத்த நினைத்து நாட்டையை மேலும் பிரபலப்படுத்தியதுமல்லாமல் அந்தப்பாட்டை உலகம் முழுவதும் கேட்க வைத்து விட்டார்கள். போதாக்குறைக்கு சீமானும் பாடி முடிந்தால் கைது பண்ணிப்பார் என்று சவால்விட்டிருக்கிறார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, புலவர் said:

இதை தான்  சொல்லுற‌து வேலியில் போன‌  ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை என்று.............இந்த‌ பாட்டு முந்தி எப்ப‌வோ கேட்டு நானே லேசா ம‌ற‌ந்து போனேன்....................சாட்டையின் கைதால் சோச‌ல் மீடியா எங்கும் இந்த‌ பாட்டு தான் . தேப்ப‌னை புனித‌ர் ஆக்க‌ நினைச்சு அவ‌மான‌ ப‌ட்டு போய் நிக்கின‌ம்😉

இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌மும் சென்று விட்ட‌து இந்த‌ பாட்டு

சாட்டை துரைமுருக‌ன் பாடின‌து அந்த‌ தொகுதியோட‌ முடிஞ்சு இருக்கும் . அத‌ நோண்ட‌ போய் இப்ப‌ உல‌க‌ அள‌வில் பாட்டு பிர‌ப‌ல‌மாகிட்டு....................முக‌ நூல் . யூடுப் . என்று எல்லாத்திலும் க‌ருணாநிதியின் பாட‌ல்😁.............................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, வீரப் பையன்26 said:

ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி..  இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். 

எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி..  இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். 

எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

2009க‌ளில் . க‌லைஞ‌ர் தமிழின‌க் கொலைஞ‌ர் என்று ஒரு காணொளியும் யாரோ வெளியிட்டு அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் அதிக‌ ம‌க்க‌ள் பார்த்த‌வை....................இந்த‌ க‌போதிய‌ ப‌ற்றி அசிங்க‌ம் அசிங்க‌மாய் எழுத‌ ப‌ல‌ வ‌ரிக‌ள் இருக்கு..........................

சிறு ச‌ந்தோஷ‌ம் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு க‌ருணாநிதியின் உண்மை முக‌ம் தெரிந்து விட்ட‌து 

பெரும் த‌லைவ‌ர் ப‌ற்றி பாட‌ புத்த‌க‌த்தில் இல்லை....................ஊழ‌ல் முறைகேடு அசிங்க‌மாய் அர‌சிய‌ல் செய்து . இந்திரா காந்தி அம்மையாரின் ம‌ன்டையில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌த்தை இர‌ட்டை மீனிங்கில் ந‌க்க‌ல் ப‌ண்ணி கேடு கெட்ட‌ அர‌சிய‌ல் செய்து ம‌றைந்து போன‌ க‌போதி...........................அடைந்தால் திராவிட‌ நாடு பிரிவின‌வாத‌ம் பேசி........................ஹிந்திய‌னிட‌ம் ம‌ண்டியிட்டு..................ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌னி ஈழ‌ம் அமைச்சு கொடுத்தால் இவ‌ங்க‌ளும் த‌மிழ் நாட்டை பிரித்து த‌ர‌ சொல்லி கேட்க்க‌ கூடும் என்ற‌ ப‌டியால் தான் இந்திரா காந்தி அம்மையார் ஈழ‌ விடைய‌த்தில் த‌ய‌க்க‌ம் காட்டின‌வா................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, nedukkalapoovan said:

ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி..  இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். 

எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

க‌லைஞ‌ர் த‌மிழின‌க் கொலைஞ‌ர் . 2009க‌ளில் வெளிவ‌ந்த‌ காணொளி

க‌ருணாநிதிய‌ ப‌ற்றி ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் வெளியிட்ட‌ காணொளி.......................... 

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாட்டைத் துரைமுருகன் எப்படி கைது செய்யப்பட்டார்.

எதுவிட காரணமும் சொல்லாமல் சாட்டையின் வாகனத்திலேயே கைது செய்து கொண்டு போய் சாட்டையின் வாகனத்தையும் விபத்துக்குள்ளாக்கி பலத்த சேதமாகியும் அதே வாகனத்தில் தொடர்ந்து கொண்டு போயிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ஈழப்பிரியன் said:

சாட்டைத் துரைமுருகன் எப்படி கைது செய்யப்பட்டார்.

எதுவிட காரணமும் சொல்லாமல் சாட்டையின் வாகனத்திலேயே கைது செய்து கொண்டு போய் சாட்டையின் வாகனத்தையும் விபத்துக்குள்ளாக்கி பலத்த சேதமாகியும் அதே வாகனத்தில் தொடர்ந்து கொண்டு போயிருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில்… சாட்டை துரை முருகன் நான்கைந்து தடவைக்கு மேல் கைது செய்திருப்பதை பார்க்க…   சாட்டையின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எரிச்சலில் கைது பண்ணியது போல் தெரிகின்றது.

சாட்டைக்கு தி.மு.க. புது வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

தி.மு.க. ஆட்சியில்… சாட்டை துரை முருகன் நான்கைந்து தடவைக்கு மேல் கைது செய்திருப்பதை பார்க்க…   சாட்டையின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எரிச்சலில் கைது பண்ணியது போல் தெரிகின்றது.

சாட்டைக்கு தி.மு.க. புது வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருந்தால் பில்லியன் பில்லியனாக கொட்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருந்தால் பில்லியன் பில்லியனாக கொட்டியிருக்கும்.

கைது செய்பவர்கள்… அரச வாகனத்தில் கைது செய்யாமல், தனியார் வாகனத்தில் கைது செய்து தமது முட்டாள் தனத்தை காட்டி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

தி.மு.க. ஆட்சியில்… சாட்டை துரை முருகன் நான்கைந்து தடவைக்கு மேல் கைது செய்திருப்பதை பார்க்க…   சாட்டையின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எரிச்சலில் கைது பண்ணியது போல் தெரிகின்றது.

சாட்டைக்கு தி.மு.க. புது வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

2 hours ago, தமிழ் சிறி said:

தி.மு.க. ஆட்சியில்… சாட்டை துரை முருகன் நான்கைந்து தடவைக்கு மேல் கைது செய்திருப்பதை பார்க்க…   சாட்டையின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எரிச்சலில் கைது பண்ணியது போல் தெரிகின்றது.

சாட்டைக்கு தி.மு.க. புது வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

திமுக்கா த‌ன்னை கொலை செய்ய‌ பார்க்குது என்று சாட்டை துரைமுருக‌ன் சொல்லி இருக்கிறார்

அதுக்கு எடுத்து காட்டு தான் இவ‌ரின் வாக‌ன‌த்தின் மீது லாறி பின்னால் வ‌ந்து இடிச்ச‌து...................சாட்டை விழிப்புண‌ர்வுட‌ன் எப்ப‌வும் இருக்க‌னும் இல்லையேன்

 ஆப‌த்து வ‌ர‌க் கூடும்...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

தி.மு.க. ஆட்சியில்… சாட்டை துரை முருகன் நான்கைந்து தடவைக்கு மேல் கைது செய்திருப்பதை பார்க்க…   சாட்டையின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எரிச்சலில் கைது பண்ணியது போல் தெரிகின்றது.

சாட்டைக்கு தி.மு.க. புது வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

5 hours ago, தமிழ் சிறி said:

தி.மு.க. ஆட்சியில்… சாட்டை துரை முருகன் நான்கைந்து தடவைக்கு மேல் கைது செய்திருப்பதை பார்க்க…   சாட்டையின் விமர்சனங்களை தாங்க முடியாமல் எரிச்சலில் கைது பண்ணியது போல் தெரிகின்றது.

சாட்டைக்கு தி.மு.க. புது வாகனம் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, வீரப் பையன்26 said:

இதை தான்  சொல்லுற‌து வேலியில் போன‌  ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை என்று.............இந்த‌ பாட்டு முந்தி எப்ப‌வோ கேட்டு நானே லேசா ம‌ற‌ந்து போனேன்....................சாட்டையின் கைதால் சோச‌ல் மீடியா எங்கும் இந்த‌ பாட்டு தான் . தேப்ப‌னை புனித‌ர் ஆக்க‌ நினைச்சு அவ‌மான‌ ப‌ட்டு போய் நிக்கின‌ம்😉

இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌மும் சென்று விட்ட‌து இந்த‌ பாட்டு

சாட்டை துரைமுருக‌ன் பாடின‌து அந்த‌ தொகுதியோட‌ முடிஞ்சு இருக்கும் . அத‌ நோண்ட‌ போய் இப்ப‌ உல‌க‌ அள‌வில் பாட்டு பிர‌ப‌ல‌மாகிட்டு....................முக‌ நூல் . யூடுப் . என்று எல்லாத்திலும் க‌ருணாநிதியின் பாட‌ல்😁.............................

ஹி...ஹி... ஹீ.... இது, திராவிடியன்சுக்கு கிடைத்த வெற்றி. 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

ஹி...ஹி... ஹீ.... இது, திராவிடியன்சுக்கு கிடைத்த வெற்றி. 😂 🤣

கொள்ளை அடிக்கும் நினைப்பில் எப்ப‌வும் இருந்தா . 

மூளை வேறு எதை ச‌ரியா யோசிக்க‌ விடும்.........................

இது  ADMK 2012க‌ளில் வெளியிட்ட‌ பாட்டு.....................

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.