Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

அன்றிலிருந்து இன்றுவரை தரமாக உள்ளது.

அதுவே பெரிய வெற்றி தான்.

ஆம், அதை தொடர்ந்து வைத்திருப்பதை போற்ற வேண்டும் 

பிரிட்டானியா காலனித்துவ நாடுகளில், பொதுவாக, வேறு பெரிய அரசியல், சமூக, சமய, இன, அரச பிரச்சனைகள், வன்முறைகள் போன்ற்வவற்றை குறை க்கவில்லை.

அனால், பொதுவாக, (உணவு) தரக்கட்டுப்பாடு, சமூக சுகாதாரம் போன்றவற்றில் பிரித்தானியா நிர்வாகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.

ஆப்பிரிக்க நாடுகளிலும், பொதுவாக இந்த நிலை காணப்படுகிறது. , (உணவு) தரக்கட்டுப்பாடு, சமூக சுகாதாரம் பிரித்தானிய காலனித்துவ ஆபிரிக்க நாடுகளில், ஒப்பீட்டளவில் உயர்ந்த நிலையில் உள்ளது.

இது பிழைத்தது, கிந்தியாவில். வேறு சில நாடுகளும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kadancha said:

இது பிழைத்தது, கிந்தியாவில். வேறு சில நாடுகளும் இருக்கலாம்.

கிந்தியா விமானநிலையம் கட்டியது போல தனது கலவையை கலந்திருக்கலாம்.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.