Jump to content

2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, ரசோதரன் said:

👍.........

LeBron James, Steph Curry, Kevin Durant, Joel Embiid,................ இவர்கள் எல்லாம் ஒரே அணியில் விளையாடுவது இது தான் கடைசியாக இருக்கும். முதல் மூவரும் லெஜண்ட்ஸ்......... இதையும் வென்று விட்டு ஓய்வடையட்டும்........❤️

ஓம் அண்ணா  இனி அமெரிக்கா தேசிய‌ அணியில் LeBron James . curry . விளையாட‌ மாட்டின‌ம் LeBron Jamesக்கு வ‌ய‌தாகி விட்ட‌து . ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் . Joel Embiid இவ‌ர் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து க‌ம‌ரோன் . இவ‌ரின் விளையாட்டு திற‌மையால்  அமெரிக்க‌ன் சிட்டிச‌ன் கொடுத்து அமெரிக்கா பெண்ண‌ திரும‌ண‌ம் செய்து உள்ளார்...................

 

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26 @ரசோதரன்அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் சேர்த்துக் கொள்ளப்படுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம் அண்ணா  இனி அமெரிக்கா தேசிய‌ அணியில் LeBron James . curry . விளையாட‌ மாட்டின‌ம் LeBron Jamesக்கு வ‌ய‌தாகி விட்ட‌து . ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் . Joel Embiid இவ‌ர் பிற‌ந்து வ‌ள‌ந்த‌து க‌ம‌ரோன் . இவ‌ரின் விளையாட்டு திற‌மையால்  அமெரிக்க‌ன் சிட்டிச‌ன் கொடுத்து அமெரிக்கா பெண்ண‌ திரும‌ண‌ம் செய்து உள்ளார்...................

 

👍...........

Joel Embiid இன் விளையாட்டைப் போலவே, அவரின் பேட்டிகளும் நல்லா இருக்கும். ஆள் நல்ல ஒரு கதைகாரன்........... 😃.   

2 minutes ago, ஈழப்பிரியன் said:

@வீரப் பையன்26 @ரசோதரன்அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் சேர்த்துக் கொள்ளப்படுமா?

எங்க ஊரில் நடக்கப் போகும் ஒலிம்பிக் போட்டியில், 2028 இல், கிரிக்கட் இருக்கின்றது, அண்ணா. இங்கே  Van Nuys என்னும் இடத்தில் நல்ல ஒரு கிரிக்கட் மைதானம் இருக்கின்றது. அது போட்டிகள் நடக்கும் ஒரு மைதானமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வீட்டிலிருந்து ஒரு 40 நிமிடத்தில் போகலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

@வீரப் பையன்26 @ரசோதரன்அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் சேர்த்துக் கொள்ளப்படுமா?

20 ஓவ‌ர் விளையாட்டு அல்ல‌து 10 ஓவ‌ர் விளையாட்டு இந்த‌ இர‌ண்டில் ஒன்று தான் ஒலிம்பிக்கில் சேர்க்க‌ ப‌டும்...................இந்தியா முன்னாள் க‌ப்ட‌ன் ராகுல் ராவிட் தான் கிரிக்கேட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க‌னும் என்று க‌டின‌மாய் செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

எங்க ஊரில் நடக்கப் போகும் ஒலிம்பிக் போட்டியில், 2028 இல், கிரிக்கட் இருக்கின்றது, அண்ணா. இங்கே  Van Nuys என்னும் இடத்தில் நல்ல ஒரு கிரிக்கட் மைதானம் இருக்கின்றது. அது போட்டிகள் நடக்கும் ஒரு மைதானமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வீட்டிலிருந்து ஒரு 40 நிமிடத்தில் போகலாம்.

 

1 hour ago, வீரப் பையன்26 said:

20 ஓவ‌ர் விளையாட்டு அல்ல‌து 10 ஓவ‌ர் விளையாட்டு இந்த‌ இர‌ண்டில் ஒன்று தான் ஒலிம்பிக்கில் சேர்க்க‌ ப‌டும்...................இந்தியா முன்னாள் க‌ப்ட‌ன் ராகுல் ராவிட் தான் கிரிக்கேட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க‌னும் என்று க‌டின‌மாய் செய‌ல் ப‌ட்ட‌வ‌ர்.......................

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான நாட்களில் உணவு இல்லை  
ஈட்டி வாங்க பணம் இல்லை
ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமின் சாதனை 

https://www.hindustantimes.com/sports/olympics/no-food-on-most-days-no-money-to-buy-javelin-arshad-nadeems-story-is-greater-than-his-historic-gold-at-paris-olympics-101723189237095.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெரும்பாலான நாட்களில் உணவு இல்லை  
ஈட்டி வாங்க பணம் இல்லை
ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமின் சாதனை 

https://www.hindustantimes.com/sports/olympics/no-food-on-most-days-no-money-to-buy-javelin-arshad-nadeems-story-is-greater-than-his-historic-gold-at-paris-olympics-101723189237095.html

இவர்களை போன்ற பலரின் மனவலிமையும் அந்த ஓர்மமும்தான் ஒரு சில சாதனைகள் என்றாலும் செய்ய வைக்கின்றது . ....... பாராட்டுக்கள் . ......!  👍   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

33

41

39

113

2

China

36

27

23

86

3

France

15

21

22

58

4

Great Britain

14

20

24

58

5

Australia

18

17

14

49

6

Japan

16

9

13

38

7

Italy

11

12

14

37

8

Netherlands

13

6

11

30

9

Republic of Korea

13

8

8

29

10

Germany

12

9

8

29

11

Canada

8

6

11

25

12

Hungary

5

7

6

18

13

Brazil

3

6

9

18

14

New Zealand

7

7

2

16

15

Spain

5

3

8

16

16

Ukraine

3

4

4

11

17

Sweden

3

4

3

10

18

Belgium

3

1

6

10

19

Uzbekistan

5

1

3

9

20

Romania

3

4

1

8

21

Iran

2

4

2

8

22

Poland

1

2

5

8

22

Switzerland

1

2

5

8

24

Greece

1

1

6

8

25

Ireland

4

0

3

7

26

Bulgaria

3

1

3

7

27

Cuba

2

1

4

7

27

Kenya

2

1

4

7

29

Israel

1

5

1

7

30

Kazakhstan

1

3

3

7

31

Denmark

1

2

4

7

32

Croatia

2

1

3

6

33

Jamaica

1

3

2

6

33

Thailand

1

3

2

6

35

Chinese Taipei

1

0

5

6

36

Turkey

0

3

3

6

37

DPR Korea

0

2

4

6

38

India

0

1

5

6

39

Azerbaijan

2

2

1

5

40

Austria

2

0

3

5

41

South Africa

1

2

2

5

42

Mexico

0

3

2

5

43

Czech Republic

3

0

1

4

44

Norway

2

1

1

4

44

Serbia

2

1

1

4

46

Hong Kong

2

0

2

4

46

Philippines

2

0

2

4

48

Ecuador

1

2

1

4

48

Georgia

1

2

1

4

50

Lithuania

0

2

2

4

51

Kyrgyzstan

0

1

3

4

51

Moldova

0

1

3

4

53

Slovenia

2

1

0

3

54

Indonesia

2

0

1

3

55

Ethiopia

1

2

0

3

56

Argentina

1

1

1

3

56

Tunisia

1

1

1

3

58

Dominican Republic

1

0

2

3

59

Colombia

0

3

0

3

60

Armenia

0

2

1

3

60

Portugal

0

2

1

3

62

Tajikistan

0

0

3

3

63

Algeria

2

0

0

2

64

Bahrain

1

1

0

2

64

Chile

1

1

0

2

64

Saint Lucia

1

1

0

2

64

Uganda

1

1

0

2

68

Guatemala

1

0

1

2

68

Morocco

1

0

1

2

70

Kosovo

0

1

1

2

71

Grenada

0

0

2

2

71

Malaysia

0

0

2

2

73

Botswana

1

0

0

1

73

Dominica

1

0

0

1

73

Pakistan

1

0

0

1

76

Cyprus

0

1

0

1

76

Fiji

0

1

0

1

76

Jordan

0

1

0

1

76

Mongolia

0

1

0

1

80

Cape Verde

0

0

1

1

80

Egypt

0

0

1

1

80

Peru

0

0

1

1

80

Singapore

0

0

1

1

80

Slovakia

0

0

1

1

80

Zambia

0

0

1

1

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

33

41

39

113

2

China

36

27

23

86

3

France

15

21

22

58

4

Great Britain

14

20

24

58

5

Australia

18

17

14

49

6

Japan

16

9

13

38

7

Italy

11

12

14

37

8

Netherlands

13

6

11

30

9

Republic of Korea

13

8

8

29

10

Germany

12

9

8

29

11

Canada

8

6

11

25

12

Hungary

5

7

6

18

13

Brazil

3

6

9

18

14

New Zealand

7

7

2

16

15

Spain

5

3

8

16

16

Ukraine

3

4

4

11

17

Sweden

3

4

3

10

18

Belgium

3

1

6

10

19

Uzbekistan

5

1

3

9

20

Romania

3

4

1

8

21

Iran

2

4

2

8

22

Poland

1

2

5

8

22

Switzerland

1

2

5

8

24

Greece

1

1

6

8

25

Ireland

4

0

3

7

26

Bulgaria

3

1

3

7

27

Cuba

2

1

4

7

27

Kenya

2

1

4

7

29

Israel

1

5

1

7

30

Kazakhstan

1

3

3

7

31

Denmark

1

2

4

7

32

Croatia

2

1

3

6

33

Jamaica

1

3

2

6

33

Thailand

1

3

2

6

35

Chinese Taipei

1

0

5

6

36

Turkey

0

3

3

6

37

DPR Korea

0

2

4

6

38

India

0

1

5

6

39

Azerbaijan

2

2

1

5

40

Austria

2

0

3

5

41

South Africa

1

2

2

5

42

Mexico

0

3

2

5

43

Czech Republic

3

0

1

4

44

Norway

2

1

1

4

44

Serbia

2

1

1

4

46

Hong Kong

2

0

2

4

46

Philippines

2

0

2

4

48

Ecuador

1

2

1

4

48

Georgia

1

2

1

4

50

Lithuania

0

2

2

4

51

Kyrgyzstan

0

1

3

4

51

Moldova

0

1

3

4

53

Slovenia

2

1

0

3

54

Indonesia

2

0

1

3

55

Ethiopia

1

2

0

3

56

Argentina

1

1

1

3

56

Tunisia

1

1

1

3

58

Dominican Republic

1

0

2

3

59

Colombia

0

3

0

3

60

Armenia

0

2

1

3

60

Portugal

0

2

1

3

62

Tajikistan

0

0

3

3

63

Algeria

2

0

0

2

64

Bahrain

1

1

0

2

64

Chile

1

1

0

2

64

Saint Lucia

1

1

0

2

64

Uganda

1

1

0

2

68

Guatemala

1

0

1

2

68

Morocco

1

0

1

2

70

Kosovo

0

1

1

2

71

Grenada

0

0

2

2

71

Malaysia

0

0

2

2

73

Botswana

1

0

0

1

73

Dominica

1

0

0

1

73

Pakistan

1

0

0

1

76

Cyprus

0

1

0

1

76

Fiji

0

1

0

1

76

Jordan

0

1

0

1

76

Mongolia

0

1

0

1

80

Cape Verde

0

0

1

1

80

Egypt

0

0

1

1

80

Peru

0

0

1

1

80

Singapore

0

0

1

1

80

Slovakia

0

0

1

1

80

Zambia

0

0

1

1

ம‌க‌ளிர் கால்ப‌ந்தில் 

பிரேசில‌ வீழ்த்தி த‌ங்க‌ ப‌த‌க்க‌த்தை வென்ற‌து அமெரிக்கா ம‌க‌ளிர் அணி🙏🥰...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌க‌ளிர் கால்ப‌ந்தில் 

பிரேசில‌ வீழ்த்தி த‌ங்க‌ ப‌த‌க்க‌த்தை வென்ற‌து அமெரிக்கா ம‌க‌ளிர் அணி🙏🥰...............................

👍.....

இன்றைக்கு அமெரிக்கா, சைனா இரண்டு நாடுகளிற்கும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. போன தடவை போல, இருவருக்கும் கடைசி நாள் வரை கடும் போட்டி தான். ஆஸ்திரேலியா வழமை போலவே அசத்திவிட்டார்கள். பிரான்ஸ் சாதித்துவிட்டார்கள்................❤️.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

👍.....

இன்றைக்கு அமெரிக்கா, சைனா இரண்டு நாடுகளிற்கும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. போன தடவை போல, இருவருக்கும் கடைசி நாள் வரை கடும் போட்டி தான். ஆஸ்திரேலியா வழமை போலவே அசத்திவிட்டார்கள். பிரான்ஸ் சாதித்துவிட்டார்கள்................❤️.

சீனன் த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அதிக‌ம் வென்று விட்டின‌ம் இந்த‌ ஒலிம்பிக்கில்.................கால்ப‌ந்தில் அமெரிக்க‌ன் ம‌க‌ளிர் அணி வென்ற‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அதோட‌ பிரான்ஸ்ச‌ கூடை ப‌ந்தில் வென்றால் அமெரிக்காவுக்கு இன்னொரு த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அண்ணா........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

👍.....

இன்றைக்கு அமெரிக்கா, சைனா இரண்டு நாடுகளிற்கும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. போன தடவை போல, இருவருக்கும் கடைசி நாள் வரை கடும் போட்டி தான். ஆஸ்திரேலியா வழமை போலவே அசத்திவிட்டார்கள். பிரான்ஸ் சாதித்துவிட்டார்கள்................❤️.

உல‌க‌ அள‌வில் அதிக‌ம் விளையாடாத‌ சின்ன‌ சின்ன‌ விளையாட்டுக்க‌ள் ஒலிம்பிக்கில் அதிக‌ம் அண்ணா.................................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

சீனன் த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அதிக‌ம் வென்று விட்டின‌ம் இந்த‌ ஒலிம்பிக்கில்.................கால்ப‌ந்தில் அமெரிக்க‌ன் ம‌க‌ளிர் அணி வென்ற‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அதோட‌ பிரான்ஸ்ச‌ கூடை ப‌ந்தில் வென்றால் அமெரிக்காவுக்கு இன்னொரு த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் அண்ணா........................

அமெரிக்கா கூடை ப‌ந்து வீர‌ர்க‌ள் போராடி வென்று விட்டின‌ம்🙏🥰.......................

நான் ஹ‌ரியின் தீவிர‌ பான்ஸ்🙏🥰

இன்றையான் வெற்றிக்கு ஹ‌ரியின் புள்ளி முக்கிய‌மாய் அமைந்த‌து 

 

க‌ட‌சி இர‌ண்டு ம‌ச்சிலும் ஹ‌ரி ந‌ல்லா விளையாடினார்🙏🥰......................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒலிம்பிக்ஸ் 2024 இறுதிப் பதக்க வரிசை:

வரிசை தங்கங்களின் எண்ணிகைப்படியா அல்லது மொத்த எண்ணிக்கைப்படியா என்ற குழப்பத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி, அந்தக் குழப்பத்தாலேயே ஒரு மூன்றாம் உலகப் போர் வருமோ என்ற ஊகத்திற்கு இடமில்லாமல் செய்த அமெரிக்க மற்றும் சீன அணிகளுக்கு மிக்க நன்றிகள்.........🤣.   

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

40

44

42

126

2

China

40

27

24

91

3

Great Britain

14

22

29

65

4

France

16

26

22

64

5

Australia

18

19

16

53

6

Japan

20

12

13

45

7

Italy

12

13

15

40

8

Netherlands

15

7

12

34

9

Germany

12

13

8

33

10

Republic of Korea

13

9

10

32

11

Canada

9

7

11

27

12

New Zealand

10

7

3

20

13

Brazil

3

7

10

20

14

Hungary

6

7

6

19

15

Spain

5

4

9

18

16

Uzbekistan

8

2

3

13

17

Iran

3

6

3

12

18

Ukraine

3

5

4

12

19

Sweden

4

4

3

11

20

Kenya

4

2

5

11

21

Belgium

3

1

6

10

22

Poland

1

4

5

10

23

Romania

3

4

2

9

24

Denmark

2

2

5

9

25

Cuba

2

1

6

9

26

Norway

4

1

3

8

27

Switzerland

1

2

5

8

28

Greece

1

1

6

8

29

Turkey

0

3

5

8

30

Ireland

4

0

3

7

31

Georgia

3

3

1

7

32

Bulgaria

3

1

3

7

33

Azerbaijan

2

2

3

7

33

Croatia

2

2

3

7

35

Chinese Taipei

2

0

5

7

36

Israel

1

5

1

7

37

Kazakhstan

1

3

3

7

38

Jamaica

1

3

2

6

38

South Africa

1

3

2

6

38

Thailand

1

3

2

6

41

Kyrgyzstan

0

2

4

6

41

DPR Korea

0

2

4

6

43

India

0

1

5

6

44

Serbia

3

1

1

5

45

Czech Republic

3

0

2

5

46

Austria

2

0

3

5

47

Ecuador

1

2

2

5

48

Mexico

0

3

2

5

49

Bahrain

2

1

1

4

50

Hong Kong

2

0

2

4

50

Philippines

2

0

2

4

52

Ethiopia

1

3

0

4

53

Portugal

1

2

1

4

54

Armenia

0

3

1

4

54

Colombia

0

3

1

4

56

Lithuania

0

2

2

4

57

Moldova

0

1

3

4

58

Slovenia

2

1

0

3

59

Algeria

2

0

1

3

59

Indonesia

2

0

1

3

61

Argentina

1

1

1

3

61

Egypt

1

1

1

3

61

Tunisia

1

1

1

3

64

Dominican Republic

1

0

2

3

65

Tajikistan

0

0

3

3

66

Botswana

1

1

0

2

66

Chile

1

1

0

2

66

Saint Lucia

1

1

0

2

66

Uganda

1

1

0

2

70

Guatemala

1

0

1

2

70

Morocco

1

0

1

2

72

Kosovo

0

1

1

2

73

Albania

0

0

2

2

73

Grenada

0

0

2

2

73

Malaysia

0

0

2

2

73

Puerto Rico

0

0

2

2

77

Dominica

1

0

0

1

77

Pakistan

1

0

0

1

79

Cyprus

0

1

0

1

79

Fiji

0

1

0

1

79

Jordan

0

1

0

1

79

Mongolia

0

1

0

1

79

Panama

0

1

0

1

84

Cape Verde

0

0

1

1

84

Cote d'Ivoire

0

0

1

1

84

Peru

0

0

1

1

84

Qatar

0

0

1

1

84

Singapore

0

0

1

1

84

Slovakia

0

0

1

1

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

ஒலிம்பிக்ஸ் 2024 இறுதிப் பதக்க வரிசை:

வரிசை தங்கங்களின் எண்ணிகைப்படியா அல்லது மொத்த எண்ணிக்கைப்படியா என்ற குழப்பத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி, அந்தக் குழப்பத்தாலேயே ஒரு மூன்றாம் உலகப் போர் வருமோ என்ற ஊகத்திற்கு இடமில்லாமல் செய்த அமெரிக்க மற்றும் சீன அணிகளுக்கு மிக்க நன்றிகள்.........🤣.   

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

40

44

42

126

2

China

40

27

24

91

3

Great Britain

14

22

29

65

4

France

16

26

22

64

5

Australia

18

19

16

53

6

Japan

20

12

13

45

7

Italy

12

13

15

40

8

Netherlands

15

7

12

34

9

Germany

12

13

8

33

10

Republic of Korea

13

9

10

32

11

Canada

9

7

11

27

12

New Zealand

10

7

3

20

13

Brazil

3

7

10

20

14

Hungary

6

7

6

19

15

Spain

5

4

9

18

16

Uzbekistan

8

2

3

13

17

Iran

3

6

3

12

18

Ukraine

3

5

4

12

19

Sweden

4

4

3

11

20

Kenya

4

2

5

11

21

Belgium

3

1

6

10

22

Poland

1

4

5

10

23

Romania

3

4

2

9

24

Denmark

2

2

5

9

25

Cuba

2

1

6

9

26

Norway

4

1

3

8

27

Switzerland

1

2

5

8

28

Greece

1

1

6

8

29

Turkey

0

3

5

8

30

Ireland

4

0

3

7

31

Georgia

3

3

1

7

32

Bulgaria

3

1

3

7

33

Azerbaijan

2

2

3

7

33

Croatia

2

2

3

7

35

Chinese Taipei

2

0

5

7

36

Israel

1

5

1

7

37

Kazakhstan

1

3

3

7

38

Jamaica

1

3

2

6

38

South Africa

1

3

2

6

38

Thailand

1

3

2

6

41

Kyrgyzstan

0

2

4

6

41

DPR Korea

0

2

4

6

43

India

0

1

5

6

44

Serbia

3

1

1

5

45

Czech Republic

3

0

2

5

46

Austria

2

0

3

5

47

Ecuador

1

2

2

5

48

Mexico

0

3

2

5

49

Bahrain

2

1

1

4

50

Hong Kong

2

0

2

4

50

Philippines

2

0

2

4

52

Ethiopia

1

3

0

4

53

Portugal

1

2

1

4

54

Armenia

0

3

1

4

54

Colombia

0

3

1

4

56

Lithuania

0

2

2

4

57

Moldova

0

1

3

4

58

Slovenia

2

1

0

3

59

Algeria

2

0

1

3

59

Indonesia

2

0

1

3

61

Argentina

1

1

1

3

61

Egypt

1

1

1

3

61

Tunisia

1

1

1

3

64

Dominican Republic

1

0

2

3

65

Tajikistan

0

0

3

3

66

Botswana

1

1

0

2

66

Chile

1

1

0

2

66

Saint Lucia

1

1

0

2

66

Uganda

1

1

0

2

70

Guatemala

1

0

1

2

70

Morocco

1

0

1

2

72

Kosovo

0

1

1

2

73

Albania

0

0

2

2

73

Grenada

0

0

2

2

73

Malaysia

0

0

2

2

73

Puerto Rico

0

0

2

2

77

Dominica

1

0

0

1

77

Pakistan

1

0

0

1

79

Cyprus

0

1

0

1

79

Fiji

0

1

0

1

79

Jordan

0

1

0

1

79

Mongolia

0

1

0

1

79

Panama

0

1

0

1

84

Cape Verde

0

0

1

1

84

Cote d'Ivoire

0

0

1

1

84

Peru

0

0

1

1

84

Qatar

0

0

1

1

84

Singapore

0

0

1

1

84

Slovakia

0

0

1

1

நேற்று ம‌க‌ளிர் கூடை ப‌ந்து பின‌லில் பிரான்ஸ் வெல்லும் நிலையில் இருந்த‌து 

ஆனால் அமெரிக்கா ம‌க‌ளிர் அணி க‌ட‌சியில் வென்று விட்டின‌ம்............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

ஒலிம்பிக்ஸ் 2024 இறுதிப் பதக்க வரிசை:

வரிசை தங்கங்களின் எண்ணிகைப்படியா அல்லது மொத்த எண்ணிக்கைப்படியா என்ற குழப்பத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி, அந்தக் குழப்பத்தாலேயே ஒரு மூன்றாம் உலகப் போர் வருமோ என்ற ஊகத்திற்கு இடமில்லாமல் செய்த அமெரிக்க மற்றும் சீன அணிகளுக்கு மிக்க நன்றிகள்.........🤣.   

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

40

44

42

126

2

China

40

27

24

91

3

Great Britain

14

22

29

65

4

France

16

26

22

64

5

Australia

18

19

16

53

6

Japan

20

12

13

45

7

Italy

12

13

15

40

8

Netherlands

15

7

12

34

9

Germany

12

13

8

33

10

Republic of Korea

13

9

10

32

11

Canada

9

7

11

27

12

New Zealand

10

7

3

20

13

Brazil

3

7

10

20

14

Hungary

6

7

6

19

15

Spain

5

4

9

18

16

Uzbekistan

8

2

3

13

17

Iran

3

6

3

12

18

Ukraine

3

5

4

12

19

Sweden

4

4

3

11

20

Kenya

4

2

5

11

21

Belgium

3

1

6

10

22

Poland

1

4

5

10

23

Romania

3

4

2

9

24

Denmark

2

2

5

9

25

Cuba

2

1

6

9

26

Norway

4

1

3

8

27

Switzerland

1

2

5

8

28

Greece

1

1

6

8

29

Turkey

0

3

5

8

30

Ireland

4

0

3

7

31

Georgia

3

3

1

7

32

Bulgaria

3

1

3

7

33

Azerbaijan

2

2

3

7

33

Croatia

2

2

3

7

35

Chinese Taipei

2

0

5

7

36

Israel

1

5

1

7

37

Kazakhstan

1

3

3

7

38

Jamaica

1

3

2

6

38

South Africa

1

3

2

6

38

Thailand

1

3

2

6

41

Kyrgyzstan

0

2

4

6

41

DPR Korea

0

2

4

6

43

India

0

1

5

6

44

Serbia

3

1

1

5

45

Czech Republic

3

0

2

5

46

Austria

2

0

3

5

47

Ecuador

1

2

2

5

48

Mexico

0

3

2

5

49

Bahrain

2

1

1

4

50

Hong Kong

2

0

2

4

50

Philippines

2

0

2

4

52

Ethiopia

1

3

0

4

53

Portugal

1

2

1

4

54

Armenia

0

3

1

4

54

Colombia

0

3

1

4

56

Lithuania

0

2

2

4

57

Moldova

0

1

3

4

58

Slovenia

2

1

0

3

59

Algeria

2

0

1

3

59

Indonesia

2

0

1

3

61

Argentina

1

1

1

3

61

Egypt

1

1

1

3

61

Tunisia

1

1

1

3

64

Dominican Republic

1

0

2

3

65

Tajikistan

0

0

3

3

66

Botswana

1

1

0

2

66

Chile

1

1

0

2

66

Saint Lucia

1

1

0

2

66

Uganda

1

1

0

2

70

Guatemala

1

0

1

2

70

Morocco

1

0

1

2

72

Kosovo

0

1

1

2

73

Albania

0

0

2

2

73

Grenada

0

0

2

2

73

Malaysia

0

0

2

2

73

Puerto Rico

0

0

2

2

77

Dominica

1

0

0

1

77

Pakistan

1

0

0

1

79

Cyprus

0

1

0

1

79

Fiji

0

1

0

1

79

Jordan

0

1

0

1

79

Mongolia

0

1

0

1

79

Panama

0

1

0

1

84

Cape Verde

0

0

1

1

84

Cote d'Ivoire

0

0

1

1

84

Peru

0

0

1

1

84

Qatar

0

0

1

1

84

Singapore

0

0

1

1

84

Slovakia

0

0

1

1

இனி இப்போதைக்கு ஒரு விளையாட்டும் இல்லை அண்ணா

ஒலிம்பிக் தொட‌ங்கின‌ நாளில் இருந்து பொழுது ந‌ல்லா போச்சு..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

ஒலிம்பிக்ஸ் 2024 இறுதிப் பதக்க வரிசை:

வரிசை தங்கங்களின் எண்ணிகைப்படியா அல்லது மொத்த எண்ணிக்கைப்படியா என்ற குழப்பத்தை உலக மக்களிடையே ஏற்படுத்தி, அந்தக் குழப்பத்தாலேயே ஒரு மூன்றாம் உலகப் போர் வருமோ என்ற ஊகத்திற்கு இடமில்லாமல் செய்த அமெரிக்க மற்றும் சீன அணிகளுக்கு மிக்க நன்றிகள்.........🤣.   

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

40

44

42

126

2

China

40

27

24

91

3

Great Britain

14

22

29

65

4

France

16

26

22

64

5

Australia

18

19

16

53

6

Japan

20

12

13

45

7

Italy

12

13

15

40

8

Netherlands

15

7

12

34

9

Germany

12

13

8

33

10

Republic of Korea

13

9

10

32

11

Canada

9

7

11

27

12

New Zealand

10

7

3

20

13

Brazil

3

7

10

20

14

Hungary

6

7

6

19

15

Spain

5

4

9

18

16

Uzbekistan

8

2

3

13

17

Iran

3

6

3

12

18

Ukraine

3

5

4

12

19

Sweden

4

4

3

11

20

Kenya

4

2

5

11

21

Belgium

3

1

6

10

22

Poland

1

4

5

10

23

Romania

3

4

2

9

24

Denmark

2

2

5

9

25

Cuba

2

1

6

9

26

Norway

4

1

3

8

27

Switzerland

1

2

5

8

28

Greece

1

1

6

8

29

Turkey

0

3

5

8

30

Ireland

4

0

3

7

31

Georgia

3

3

1

7

32

Bulgaria

3

1

3

7

33

Azerbaijan

2

2

3

7

33

Croatia

2

2

3

7

35

Chinese Taipei

2

0

5

7

36

Israel

1

5

1

7

37

Kazakhstan

1

3

3

7

38

Jamaica

1

3

2

6

38

South Africa

1

3

2

6

38

Thailand

1

3

2

6

41

Kyrgyzstan

0

2

4

6

41

DPR Korea

0

2

4

6

43

India

0

1

5

6

44

Serbia

3

1

1

5

45

Czech Republic

3

0

2

5

46

Austria

2

0

3

5

47

Ecuador

1

2

2

5

48

Mexico

0

3

2

5

49

Bahrain

2

1

1

4

50

Hong Kong

2

0

2

4

50

Philippines

2

0

2

4

52

Ethiopia

1

3

0

4

53

Portugal

1

2

1

4

54

Armenia

0

3

1

4

54

Colombia

0

3

1

4

56

Lithuania

0

2

2

4

57

Moldova

0

1

3

4

58

Slovenia

2

1

0

3

59

Algeria

2

0

1

3

59

Indonesia

2

0

1

3

61

Argentina

1

1

1

3

61

Egypt

1

1

1

3

61

Tunisia

1

1

1

3

64

Dominican Republic

1

0

2

3

65

Tajikistan

0

0

3

3

66

Botswana

1

1

0

2

66

Chile

1

1

0

2

66

Saint Lucia

1

1

0

2

66

Uganda

1

1

0

2

70

Guatemala

1

0

1

2

70

Morocco

1

0

1

2

72

Kosovo

0

1

1

2

73

Albania

0

0

2

2

73

Grenada

0

0

2

2

73

Malaysia

0

0

2

2

73

Puerto Rico

0

0

2

2

77

Dominica

1

0

0

1

77

Pakistan

1

0

0

1

79

Cyprus

0

1

0

1

79

Fiji

0

1

0

1

79

Jordan

0

1

0

1

79

Mongolia

0

1

0

1

79

Panama

0

1

0

1

84

Cape Verde

0

0

1

1

84

Cote d'Ivoire

0

0

1

1

84

Peru

0

0

1

1

84

Qatar

0

0

1

1

84

Singapore

0

0

1

1

84

Slovakia

0

0

1

1

தங்க வரிசைப்படி தான் உத்தியோகபூர்வ தளத்தில் போட்டிருக்கு அண்ணை!

https://olympics.com/en/paris-2024/medals
அதனால் தான் ஒரு தங்கம் வென்ற பாகிஸ்தான் 62ஆம் இடத்திலும் ஒரு வெள்ளி 5 வெண்கலம் வென்ற இந்தியா 71ஆம் இடத்திலும் இருக்கிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இனி இப்போதைக்கு ஒரு விளையாட்டும் இல்லை அண்ணா

ஒலிம்பிக் தொட‌ங்கின‌ நாளில் இருந்து பொழுது ந‌ல்லா போச்சு..................................

சர்வதேச விளையாட்டுகளுக்கு ஒரு சிறிய ஓய்வு காலம், பையன் சார்.

ஆனால் இங்கு விளையாட்டுகள் இனித்தான் களைகட்டும். College Football, NFL, Baseball Playoffs என்று ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப் போகின்றன. அப்படியே பின்னர் NHL, NBA என்பனவும் தொடங்கிவிடும்.

உதிர் காலமும், குளிர் காலமும் விளையாட்டுகளின் சீசன் இங்கே........😃.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

தங்க வரிசைப்படி தான் உத்தியோகபூர்வ தளத்தில் போட்டிருக்கு அண்ணை!

https://olympics.com/en/paris-2024/medals
அதனால் தான் ஒரு தங்கம் வென்ற பாகிஸ்தான் 62ஆம் இடத்திலும் ஒரு வெள்ளி 5 வெண்கலம் வென்ற இந்தியா 71ஆம் இடத்திலும் இருக்கிறது.

👍........

உலகம் பூராவும் தங்கங்களின் வரிசைப்படியே நிரல் படுத்துகின்றார்கள், ஏராளன். ஆனால், அமெரிக்கா மட்டும் விதிவிலக்கு. இங்கு இறாத்தலில் மாவும் சீனியும் வாங்கிக் கொண்டு, அடியில் அளந்து கொண்டு, கலனில் பால் வாங்கிக் கொண்டு...............' எலே, நாங்கள் வித்தியாசம் எல்லே........' என்று எல்லாவற்றிலும் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

நேற்று இந்தியச் செய்திகளில் பாகிஸ்தான் பதக்க வரிசையில் முன்னுக்கு வந்தது பெரிய செய்தி. இந்தியா எப்படி பாகிஸ்தானுக்கு பின்னுக்கு போனது என்று ஆராய்ந்தார்கள்.

உகண்டா கூட ஒரு தங்கம் எடுத்திருக்கின்றது, நீங்கள் உகண்டாவிற்கும் பின்னால் தான் நிற்கிறீர்கள், ஆனால் அது உங்களின் கண்ணுக்கு தெரியவில்லையா என்று அவர்களை எவரும் கேட்பாரில்லை.........🫣   

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரசோதரன் said:

சர்வதேச விளையாட்டுகளுக்கு ஒரு சிறிய ஓய்வு காலம், பையன் சார்.

ஆனால் இங்கு விளையாட்டுகள் இனித்தான் களைகட்டும். College Football, NFL, Baseball Playoffs என்று ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப் போகின்றன. அப்படியே பின்னர் NHL, NBA என்பனவும் தொடங்கிவிடும்.

உதிர் காலமும், குளிர் காலமும் விளையாட்டுகளின் சீசன் இங்கே........😃.

இப்ப‌ NFL தொட‌ங்க‌ முத‌ல் ம‌ற்ற‌ அணிக‌ளுட‌ன்  சும்மா ந‌ட‌க்கும் போட்டிக‌ள்  ந‌ட‌க்குது............................அடுத்த‌ மாத‌ம் தொட‌க்க‌த்தில் NFL தொட‌ங்குது ....................ஒலிம்பிக்குக்காக‌ WNBA போட்டி நிறுத்தி வைக்க‌ ப‌ட்ட‌து அதுவும் இந்த‌ கிழ‌மையில் இருந்து தொட‌ரும் 

NBA.......NHL இந்த‌ இர‌ண்டு விளையாட்டும் தொட‌ங்க‌ கிட்ட‌ த‌ட்ட‌ இர‌ண்ட‌ர‌ மாத‌ம் இருக்கு அண்ணா.......................

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.