Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டுங்கோ கட்டுங்கோ வருமானம் வர முதல் உங்களை வெளியேற்றுவார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் ....போர் என்று வந்தால் நீங்கள் கட்டிகொடுத்த துறைமுகத்திலிருந்து உங்கள் நாட்டை தாக்க சீனாவுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/9/2024 at 23:59, குமாரசாமி said:

என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட்.
சிறிலங்காவில்  சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.

இருக்கலாம்,.இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக  இலங்கை உள்பட எந்தவொரு நாடும்   இலங்கையில் செயல்பட முடியாது .......அப்படி நடக்குமாயின் இலங்கை உலக வரைபடத்தில். இடம்பெற முடியாது  

இலங்கை என்றென்றும் இந்தியாவின் நட்பு நாடு தான்   இதில் எந்த மாறறமுமில்லை  எவர் இலங்கையை ஆண்டாலும் 

மேலும் இலங்கையில் எவருமே முதலீடு செய்யலாம் ..இந்தியாவை விட கூடவும் செய்யலாம்  ஆனால் 

இலங்கையில் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற முடியாது 

அப்படி நடக்குமானால்.  தமிழ் ஈழம் உறுதி   🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, nunavilan said:

அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் மூலம் நவீனமயமாக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

14 hours ago, nunavilan said:

இலங்கை தொடருந்து சேவைக்கு 22 டீசல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்

 

14 hours ago, nunavilan said:

இதேவேளை பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கைப் பிரதேசத்தைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தியதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

ஐயோ.......  கவித்துபோட்டானே இந்தியன்! பூகோள அரசியல்  இந்திய சீன போட்டியில்  தான் சிக்கிகொள்ளப்போவதில்லை என அறிக்கை, இந்திய நிறுவன அதானியின் திட்டத்தை கைவிடுவது என்று அறிக்கை விட்டவரை, வாழ்த்துக்கூறி, வரவழைத்து, அன்பளிப்பு, நன்கொடையென வாரிவழங்கி கவிழ்த்துப்போட்டானே. "நக்குண்டார் நாவிடார்." "முதற் கோணினால், முற்றும் கோணும்." எதிர்பார்ப்பு ஏமாற்றமாகலாம். ஆகவே மக்கள் நிதானம்!  குடிக்கக்கொடுத்து வாக்கு வாங்குவது போலாயிற்று. 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.