Jump to content

சொற்புதிர்


Recommended Posts

Posted

முடியாதவனை மன்னித்து விடு; விரும்பாதவனை த _ _ _ _ _ டு என்கிறது இந்து தர்மம்.

  • Replies 350
  • Created
  • Last Reply
Posted

தவிர்த்துவிடு

Posted

தண்டித்துவிடு என இந்து தர்மம் கூறுகிறது.பங்கு பற்றிய "அ".நிலாவுக்கு நன்றி.நிலா சரியான விடையை சொல்லி உள்ளார். பாராட்டுக்கள்.

ஆதாரம்: கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்.

Posted

மனித விளையாட்டில் கடைசி _ _ _ _ டு மரணம்! அதற்கு தப்பியவன் எவனும் இல்லை.

Posted

மனித விளையாட்டில் கடைசி _ _ _ _ டு மரணம்! அதற்கு தப்பியவன் எவனும் இல்லை.

விளையாட்டு என்பது பதில்.

Posted

நிலா விடை சரியா.?

அறணை கடித்தால் மரணம் என்றும் கூறுவார்கள்.

விடை அறிய ஆவல்.

Posted

அறணை கடிச்சால் மரணம்

இப்படித்தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • 4 weeks later...
Posted

வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை _ _ _ ல் ?

Posted

சரியான விடை.வாழ்த்துக்கள் கறுப்பி.

Posted

"தீயவர்" என்றால் -- யைப் போன்றவர் என்று அர்த்தம்.

Posted

"தீயவர்" என்றால் தீயைப் போன்றவர் என்று அர்த்தம்.

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.