Jump to content

சொற்புதிர்


Recommended Posts

Posted

பூ மணம் இடுவதேன்?

"பூமணம் போலப் பு _ _ மணம் பரப்புவோம்" என்றே!

  • Replies 350
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"பூமணம் போலப் புகழ் மணம் பரப்புவோம்" என்றே!

Posted

"புகழ்"என்பதே விடை. கறுப்பி வாழ்த்துக்கள்.

Posted

"தாயைப்போல பிள்ளை _ லை போல சேலை" என்பார்கள்.

Posted

"இ _ _ _ என்பவள் இல்லத்தை ஆள்பவள்" என்று ஆன்றோர் கூறுவர்.

Posted

ஆமாம். இல்லாள் என்பது சரியான விடை . கறுப்பி வாழ்த்துக்கள்.

Posted

_ _ _ _ ம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கடிவாளம்

Posted

கடிவாளம் என்பது சரியான விடை. இன்னிசை பாராட்டுக்கள்.

Posted

ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தை செலுத்தினால் சலனமில்லாத ஒரே உ _ _ _ சி தோன்றுகிறது.

_dancers__by_darkmoon3636.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உணர்ச்சி

Posted

உணர்ச்சி என்பது சரியான விடை. இன்னிசை வாழ்த்துக்கள்._cheerup_tickle__by_dutchie17.gif

Posted

"வஞ்சகமில்லா ஆ _ _ ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும்" என்பது இந்துக்களின் நம்பிக்கை.

Posted

ஆத்மா என்பது சரியான விடை. வாழ்த்துக்கள் கறுப்பி.

Posted

யாழ் குடாநாட்டில் உள்ள மிகப்பெரும் இராணுவதளமான பலாலி படைதளத்துக்கு _ _ க மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி இராணுவதளம் உள்ளது.

Posted

ஈடாக என்பது விடை நிலா.

:rolleyes: ஈடாக உள்ள போல வந்து போய் ................ இப்படி சில சொற்கள் சொற்புதிருக்கு உகந்ததா? எனக்கென்னமோ சரியாக படலை :)

Posted

எதிர்காலத்தில் உங்கள் கருத்து கவனத்தில் எடுக்கப்படும். :rolleyes::) நன்றி நிலா.

Posted

வாகனம் வீதியில் அ _ _ _ _ _ ல் சென்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.