Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

செல்வினின் அரசியல் பின்னணி என்பது சரியாக இருக்கலாம். ஆனால் ஊழல் என்பது மிகவும் தவறான தகவல் என்று நம்புகிறேன். 

பட்டையும் கொட்டையுமாக இருந்த விக்கியரையே நம்பமுடியால் இருக்கு.

இவருக்கு ஒருநாள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.ஏதோ பிரச்சனை கொஞ்சம் பொறுங்கோ என்று சொல்லியும் அதற்கிடையில் பதவியை ஏற்றிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

1) பட்டையும் கொட்டையுமாக இருந்த விக்கியரையே நம்பமுடியால் இருக்கு.

இவருக்கு ஒருநாள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.ஏதோ பிரச்சனை கொஞ்சம் பொறுங்கோ என்று சொல்லியும்

2) அதற்கிடையில் பதவியை ஏற்றிருக்கிறார்.

1) 100

2) நியமனம் கிடைத்தவுடன் எவ்வளவு விரைவாகப் பதவியேற்க முடியுமோ அவ்வளவு துரிதமாகப் பதவியேற்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பதவி நியமனத்தின் மூப்பு அல்லது seniority என்கிற அடிப்படையில்  கிடைக்கக் கூடிய அத்தனை நன்மைகளையும் இழக்க நேரிடும். அத்துடன் தாமதமாகப் பதவியேற்கும்போது ,  பொறுப்பின்மை, அக்கறையின்மை என்கிற வகைக்குள் மேலதிகாரிகளால் கணிக்கப்படுவார்கள். இது எனது சொந்தக் கதை, சோகக் கதை.  

SLPS நியமனக் கடிதத்துடன் Trincomalee யிலிருந்து கப்பலேறி KKS போய் இறங்கி,  யாழ் நகர் சென்றடையும்போது வியாழன்  மதியத்தைத் தாண்டிவிட்டது.  கப்பல் பயண அலுப்பினாலும், அடுத்த நாள் வெள்ளிக்கிழம, அத்துடன்  அடுத்தடுத்த நாட்கள் சனி, ஞாயிறு  என்கிற காரணத்தால் நன்றாக ஓய்வெடுத்துவிட்டு திங்கட்கிழமையன்று ஆடிப்பாடி யாழ் மாவட்டச் செயலகத்திற்குச் சென்றால் என்னுடன் நியமனம் பெற்றவர்கள் எல்லோரும் முதல்  வெள்ளிக்கிழமை அன்றே நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து தங்கள் வேலைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டனர். Merit  ல் சித்தியடைந்த நான் பின்தங்கிவிட,  சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் எனக்கு Seniors ஆகிவிட்டார்கள்.

ஆதலினால் உங்கள் பொறுப்புக்களைக் காதல் செய்வீர் ..😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

அப்ப ஒரு முன்னாள் அதிபரா நீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

அப்ப ஒரு முன்னாள் அதிபரா நீங்கள்!

🤣 

இல்லை. அது SLES educational service.

யாம்SLPS Public Service. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை

தேர்தல் காலங்களின் போது நியமனங்கள் வழங்கப்படக்கூடாது, புதிய திட்டங்கள் வகுக்கப்படக் கூடாது என டிரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா தேர்தல் ஆணைக்குழுவுக்கு (Election Commission) அறிவித்திருக்கின்றது.

இந்நிலையில், பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸுக்கு (Selvin Irenias) பதவி வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த பதவியை பொறுப்பேற்று சிறிது நேரத்திற்குள் அவரது பதவி இரத்துச் செய்யப்பட்டது.

ஆகவே, இந்த தேர்தல் விதிமீறல் குறித்து உடனடியாக கவனத்தில் எடுக்குமாறு சர்வதேச அமைப்பான டிரான்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா அறிவித்திருக்கின்றது.

இந்தநிலையில், குறித்த விவகாரமானது குறிப்பாக அநுர அரசாங்கத்தினுடைய தமிழர்கள் மீதான பாரபட்சத்தைக் காட்டுகின்றது.

அத்தோடு, சர்வதேசம் வரை மிக உன்னிப்பாக அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ் (Selvin Irenias) தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/warn-international-anura-taking-away-tamil-officer-1730801281

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் அதிகாரியின் பதவியை பறித்த அநுரவிற்கு சர்வதேசத்தில் கடும் எச்சரிக்கை

தலைப்பிலேயே விஷத்தை விதைக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் போராட்டம்

image

யாழ். கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று புதன்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும் அநாகரிகமாக செயற்பாடுகளை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “NPP அரசே தகுதயற்ற புதிய தலைவர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய், பனை தறித்த காசுதான் ஊழியர்களின் ஊதியமா?, நிர்வாக திறன் அற்ற பதில் பொதுமுகாமையாளரை உடனடியாக பதிவி நீக்கம் செய், NPP அரசே செல்வினின் பதவி நீக்கத்திற்கு தகுந்த காரணம் கூறு, அண்ணன் பதில் முகாமையாளர் ஊழலை மறைக்க தங்கை உள்ளக கணக்காய்வாளர், பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் தண்டச் சோறுகளா?, ஊழலற்ற அரசின் தலைவர் நியமனம் இதுவா? என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதிவியேற்ற பின்னர் பனை அபிவிருத்தி சபையின் தலைவராக செல்வின் நியமிக்கப்பட்டார்.

அவர் தனது கடமைகளை பெறுப்பேற்று சில தினங்களின் அவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக விநாயகமூர்த்தி சகாதேவன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

34__7_.jpg

34__6_.jpg

34__3_.jpg

34__1_.jpg

https://www.virakesari.lk/article/198064

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.