Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3

தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3

Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3

https://firetamil.com/?p=5799

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகவை வணக்கத்தை அழகாக கொண்டாடியிருக்கின்றார்கள் . .........!

நன்றி நொச்சி ........!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியத் தலைவரின் பிறந்த நாளுக்கு கூடுதலான இளம் சந்ததியினர் பங்கு கொண்டு சிறப்பித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.

படங்கள் இணைப்புக்க நன்றி நொச்சி.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

அகவை வணக்கத்தை அழகாக கொண்டாடியிருக்கின்றார்கள் . .........!

நன்றி நொச்சி ........!

உண்மையிலே சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

தேசியத் தலைவரின் பிறந்த நாளுக்கு கூடுதலான இளம் சந்ததியினர் பங்கு கொண்டு சிறப்பித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது.

படங்கள் இணைப்புக்க நன்றி நொச்சி.

நன்று,நன்றி...
இதுதான் மேற்குநாடுகள், புலம்பெயர் அமைப்புகளைப்பார்த்து யோசிக்க வைக்கிறது.பிரபாகரக் கோட்டுபாடு இளையோரிடையே ஆழப்பதிந்து ஆக்ரோசமாக எழுந்துவிடுமோ என்ற ஆய்வுகளைச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டிற்காக ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். யேர்மனியத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல்கள் உரியவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிந்துகொண்டேன்.  யேர்மனியிலும் சில இளையோரது பற்றை அவதானிக்கும்போது, அதிசயமாக இருக்கிறது. காணவில்லை.பேசவில்லை.பழகவில்லை.ஆனால் தலைவர்மீது அளவிடமுடியாத பற்று. பிரபாகரம் அழிவற்றது.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.