Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

👆 "சீமான் என்ற தமிழக அரசியல்வாதியையும், நா.த.க என்ற தமிழகக் கட்சியையும் கண்டித்தால், கண்டிக்கும் சக கள உறவின் குடும்பத்தை நக்கலடிப்போம்" என்று மிரட்டும் சீமான் தம்பிகளுக்கு இந்தக் கருத்து சிறந்த உதாரணம்.

"களவிதிகள் பேணல், ஒற்றுமை சிதறுதே!" என்று மூக்குச் சிந்தும் @விசுகு போன்றோரும் கடந்து செல்ல😎 வேண்டிய கருத்துக்கள் இவை!

பி.கு: பையனுக்கு சொல்ல எதுவும் இல்லைப் போல, வெறும் "லைக்" தான்!

ஒருவருடன் அதுவும் அவர் விருப்பத்துடன் தொடர்பிலிருந்த ஒருவரை அவமதிக்க, அவரது கட்சியில் sex offenders wing ஆரம்பிக்க வெளிக்கிட்டது நீங்கள்தானே! அப்பா உங்கட வீட்டைத்தானே முதலில் ஆரம்பிக்க சொல்லவேண்டும்! அதன் பின் வேண்டுமென்றால் அல்லது விரிவுபடுத்த ஆசைப்பட்டால், உங்கள் குரு செஸ் சைக்கோ ஈவேராவின் திராவிட கழகத்திலும் தொடங்கலாம்! ஏனென்றால் அந்தாள் நாளுக்கொரு விலைமாதர் வீட்டில் இருந்தவராக்கும்!!

  • Replies 187
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூ

  • Justin
    Justin

    எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see somethin

  • காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அண்டர்கவர் Op செய்து - இரகசிய கொமாண்டோ நடவடிக்கை எடுக்க இருந்தாரா? பலர் அந்த போலி மோசடி வேலையை கண்டித்தார்கள் உறவு வீரபையனும் கண்டித்தார் இவர் சீமான் விடயத்தில் இப்போது இருப்பது போன்றே இருந்தார்.

Johnny English இரசித்து பார்க்கலாம் ஆனால் பாலியல் வன்கொடுமை செய்பவர் அக்சன் ஏஜென்ட்டாக நடித்தால் வெறுப்பு தான் வரும்

மேலேயே ஏமாற்று என்று எழுதி இருக்கிறேன். அவை உங்கள் கண்களில் படாது. விளங்க நினைத்தால் போதாது விளங்க முயலணும்.

அவர்கள் மக்கள் முன் வந்தால் மட்டுமே இவை முடிவுக்கு வரும் என்று தான் அன்றிலிருந்து சொல்லி வருகிறேன். ஒழித்து விளையாடுவது எம்மை மேலும் மேலும் பிளவு படுத்தி பலவீனமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

ஒருவருடன் அதுவும் அவர் விருப்பத்துடன் தொடர்பிலிருந்த ஒருவரை அவமதிக்க, அவரது கட்சியில் sex offenders wing ஆரம்பிக்க வெளிக்கிட்டது நீங்கள்தானே! அப்பா உங்கட வீட்டைத்தானே முதலில் ஆரம்பிக்க சொல்லவேண்டும்! அதன் பின் வேண்டுமென்றால் அல்லது விரிவுபடுத்த ஆசைப்பட்டால், உங்கள் குரு செஸ் சைக்கோ ஈவேராவின் திராவிட கழகத்திலும் தொடங்கலாம்! ஏனென்றால் அந்தாள் நாளுக்கொரு விலைமாதர் வீட்டில் இருந்தவராக்கும்!!

இதெல்லாம் கோர்ட் தீர்மானிக்க வேண்டியது, விரும்பி இருந்தாரா, ஆசை காட்டி ஏமாற்றியதால் இருந்தாரா என்று - இனி கோர்ட்டும் தீர்மானிக்காது, சீமான் உச்ச நீதி மன்றில் போய் ஒளிந்து கொண்டதால்.

அதுவல்ல முக்கியம்: சீமான் உங்களுக்கு யார், நான் உங்களுக்கு யார்? நான் ஒரு சக கருத்தாளன், என் குடும்பம் இங்கே விவாதத்தில் இல்லை! ஒரு பிரபலம் கடந்த சில நாட்களாக நடந்து கொண்ட விதம், இந்திய இராணுவ விங் என்று புதிதாக ஆரம்பித்திருப்பது போல பாலியல் குற்றவாளிகள் விங் என்றும் தொடங்கலாம் என்றேன்.

இதற்காக, என்னை நீங்கள் தாக்கும் அளவுக்கு உங்களுக்கு "சுட்டு" விட்டதா? அப்படியானால் நீங்கள் சீமானா😂? அல்லது சீமானின் அடிமையா?

கருத்தொன்று உங்களை நோக்கி சொல்லப் படுகிறதா அல்லது வாதத்தின் மையப் பொருளான அரசியல்வாதி நோக்கிச் சொல்லப் படுகிறதா என்ற அடிப்படைத் தெளிவை வாசித்துப் பெற இயலாமல், ஏன் பெயரில் மட்டும் "தமிழ்" வைத்திருக்கிறீர்கள்😂? இந்த போலிப் பந்தாவைத் தான் "சீமான் தம்பிகளின் இயல்பு" என்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

அங்கே போய் ஒளிந்துகொள்ளலாம் என்றால் ஏன் உச்ச நீதிமன்றம் என்று ஒன்று இருக்கவேண்டும். அதுவும் எல்லா நீதிமய்யங்களுக்கும் முதன்மையானதாக?

சீமான் தான் இந்திய இராணுவ விங் என்று புதிதாக தொடங்கியிருப்பதாக சொன்னாரா? அல்லது அது NTK இணையதளத்தில் இருக்கிறதா? யாரோ ஐந்துபேர் சேர்ந்து வீடியோ போட்டால் அது NTK விங் ஆகி விடுமா?

கோர்ட்டே அவரை பாலியல் குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது என்றுவிட்டு அதைச்சொல்லி ஒரு தனி விங் தொடங்க போகிறேன் என்று சொல்லும் உங்கள் மனநிலை என்ன என்பது நன்றாகவே புரிகிறது. சீமானும் ஒரு தனி மனிதர் நீங்களும் ஒரு தனி மனிதர்தான்! ஏன் சீமானுக்கு குடும்பம் இல்லையா? உங்களுக்கு மட்டுந்தான் இருக்கிறதா? சீமானின் அரசியலை விமர்சியுங்கள் அதில் எந்த பிரச்சனையுமில்லை! மேலே சொல்லப்படும் பிரச்சனைகள் எல்லாம் நடந்தது அவர் கட்சி தொடங்க முன் நடந்தவை !!

உங்கள் குடும்பம் என்று வரும்போது சுடுகிறதல்லவா? இதையே உங்கள் விஜி அண்ணி சீமானின் தாயாரை எவ்வளவு கேவலமாக பேசினார்? அப்போதெல்லாம் அவர் எதிர்வினையாற்றவில்லையே! பொறுமைக்கும் எல்லைகளுண்டு!! மற்றும்படி தமிழ் எனக்கு நன்றாகவே தெரியும்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அது தான் எம் இனத்தின் சாபம். உதவ எவனும் வரமாட்டார்கள். ஏனெனில் கேள்வி கேட்க ஆயிரம் பேர் வரிசை கட்டி நிற்பதால்.....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

ந‌ண்பா

சும்மா இருங்க‌ ரிவிட்ட‌ரில் முக‌ நூலில் வார‌ குப்பைக‌ளை அவ‌தூறுக‌ளை யாழில் வ‌ந்து கொட்டுவ‌து தான் இங்கு அதிக‌ம் ந‌ட‌க்குது , இதுக்கை நான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌து கிடையாது

கார‌ன‌ம் தாங்க‌ள் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிக்கும் ஆட்க‌ள் ப‌ல‌ர்...........................ந‌டிகை க‌ஸ்தூரி சொல்வ‌தை ஒருக்கா கேக்க‌வும்..............உண்மையை செமையாய் சொல்லி இருக்கிறா

பெரியாரின் வ‌ர‌லாற்றை நானும் ப‌டித்தால் , இவ‌ர்க‌ளை போல் தான் நாமும் நாக‌ரிக‌ம் இல்லாம‌ கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விம‌ர்ச‌ன‌ம் செய்வோம் , ந‌ல்ல‌ வேலை சொரியாரை ப‌ற்றி நான் ப‌டிக்க‌ வில்லை என்ப‌த‌ நினைச்சு பெருமை ப‌டுகிறேன்.............................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

சீமான் தான் இந்திய இராணுவ விங் என்று புதிதாக தொடங்கியிருப்பதாக சொன்னாரா? அல்லது அது NTK இணையதளத்தில் இருக்கிறதா? யாரோ ஐந்துபேர் சேர்ந்து வீடியோ போட்டால் அது NTK விங் ஆகி விடுமா?

இப்படி ஒரு சதி கட்சிக்கு எதிராக நடப்பது தெரிந்தும் ஏன் மெளனம் காக்கிறார்?

உடனடியாக அப்படி ஒரு விங் எமது கட்சியில் இல்லை - இது பொய் என அல்லவா அறிவிக்க வேண்டும்.

அப்படி ஒரு விங் இல்லை என்பதை நான் ஏற்கிரேன்.

ஆனால் அந்த வீடியோவை வெளியிட்டோர் நாதக, சீமானை சுற்றி உள்ளோர்தான்.

துப்பாக்கிதாரி பிடிபட்டதும், அவர் யார் என்ற உண்மையை மறைக்க இட்டு கட்டபட்ட கதை இந்த ex-Indian Army Wing.

இதை நாம்தான் பேசுவோம் - திமுக உட்பட எந்த இந்திய கட்சியும் பேசாது -காரணம் இது இந்திய ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயம்.

பிகு

இந்த வீடியோவை வெளியிட்டவர்களும், பரப்பியவர்களும் நாதகவினரே.

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவான கேள்வி

அந்த துப்பாக்கிதாரி கேஸ் என்னவாயிற்று?

ஒருவர் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்தால் - அதை காட்டி பொலிசாரோடு முரண்பட்டிருந்தால் - ஏன் வழக்கு போடவில்லை? இது மிக கடுமையான குற்றம்.

மாறாக…

அவர் அனுமதியோடு துப்பாக்கி வைத்திருப்பின், அதை மீள ஒப்படைத்து…அதை அராஜக திமுக ஆதரவு பொலிசின் தோல்வி என நாதக கொண்டாடி இருக்க வேண்டும்.

இரெண்டும் இல்லை…

கேசை அமுக்கி விட்டார்களா?

திமுக, சீமான், பாஜக எல்லோரும் இந்திய ஒருமைப்பாடு, தமிழ் தேசியத்தை சிதைப்பது என வரும் போது ஒரே அணிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

இது பொதுவான கேள்வி

அந்த துப்பாக்கிதாரி கேஸ் என்னவாயிற்று?

கேசை அமுக்கி விட்டார்களா?

இரண்டு வழக்குகள் போடப்பட்டதாம். ஒன்று சம்மனை கிழித்தது. அதற்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டது. இரண்டாவது துப்பாக்கி வைத்து மிரட்டியது. அதற்கான விவாதத்திற்கு அரசு தரப்பு இரண்டு நாட்களாக ஆஜராகவில்லையாம். நாளை கட்டாயமாக ஆஜாராகவேண்டுமென்று நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

அங்கே போய் ஒளிந்துகொள்ளலாம் என்றால் ஏன் உச்ச நீதிமன்றம் என்று ஒன்று இருக்கவேண்டும். அதுவும் எல்லா நீதிமய்யங்களுக்கும் முதன்மையானதாக?

சீமான் தான் இந்திய இராணுவ விங் என்று புதிதாக தொடங்கியிருப்பதாக சொன்னாரா? அல்லது அது NTK இணையதளத்தில் இருக்கிறதா? யாரோ ஐந்துபேர் சேர்ந்து வீடியோ போட்டால் அது NTK விங் ஆகி விடுமா?

கோர்ட்டே அவரை பாலியல் குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது என்றுவிட்டு அதைச்சொல்லி ஒரு தனி விங் தொடங்க போகிறேன் என்று சொல்லும் உங்கள் மனநிலை என்ன என்பது நன்றாகவே புரிகிறது. சீமானும் ஒரு தனி மனிதர் நீங்களும் ஒரு தனி மனிதர்தான்! ஏன் சீமானுக்கு குடும்பம் இல்லையா? உங்களுக்கு மட்டுந்தான் இருக்கிறதா? சீமானின் அரசியலை விமர்சியுங்கள் அதில் எந்த பிரச்சனையுமில்லை! மேலே சொல்லப்படும் பிரச்சனைகள் எல்லாம் நடந்தது அவர் கட்சி தொடங்க முன் நடந்தவை !!

உங்கள் குடும்பம் என்று வரும்போது சுடுகிறதல்லவா? இதையே உங்கள் விஜி அண்ணி சீமானின் தாயாரை எவ்வளவு கேவலமாக பேசினார்? அப்போதெல்லாம் அவர் எதிர்வினையாற்றவில்லையே! பொறுமைக்கும் எல்லைகளுண்டு!! மற்றும்படி தமிழ் எனக்கு நன்றாகவே தெரியும்!!

இங்கே இருப்போர் எல்லோரும் கருத்தாளர்கள், தனி மனிதர்கள். ஒரு சிலர் , நான் "சத்தமாகக் கல் உடைத்தேன், தூணாக இருந்தேன்" 😎 என்று பிரபலம் தேடலாம், அது அவர்கள் உரிமை. ஆனால், ஏனையோர் சாதாரண கருத்தாளர்கள். எனவே, சீமான் போன்ற மக்களிடம் திரட்டிய பணத்தில் வாழும் அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டுப் பேச இயலாது. குறிப்பாக, இங்கே இருக்கும் கருத்தாளர்கள் மீது ஒரு பாலியல் சார்ந்த குற்றச் சாட்டும் இல்லாத போது, நிச்சயமாக சீமான் போன்ற ஒருவரோடு அவர்களை ஒப்பிட இயலாது.

இதைத் தான் சரியாகச் சுட்டிக் காட்டினேன்: நீங்களும் சரி, உங்களுக்கு ஒழிந்து நின்று பச்சை போட்டு மகிழ்வோரும் சரி, மண்டை கழுவப் பட்ட சீமான் தம்பிகளின் இயல்புகளையே காட்டுகிறீர்கள் என! சீமான் என்ற குற்றசாட்டை எதிர்கொள்ளாமல் ஓடி ஒழிந்து கொள்ளும் (அதுவும் அவர் எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தியத் தேசியத்தின் உச்ச கோர்ட்டில் ஒளிந்து கொள்ளும்😂) பிரபலத்தை தாக்கினால், நாம் தாக்குபவரின் குடும்பத்தைத் தாக்குவோம் என்ற சீமான் தம்பிகள் மன நிலையை - அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அது தான் எம் இனத்தின் சாபம். உதவ எவனும் வரமாட்டார்கள். ஏனெனில் கேள்வி கேட்க ஆயிரம் பேர் வரிசை கட்டி நிற்பதால்.....

எக்ஸ்யூஸ்மி விசுகர்😎?

யாருக்கு, யார் உதவவில்லையென முறைப்பாடு செய்கிறீர்கள்? பிரபாகரன் படத்தை, புலிக்கொடியை வைத்து தனக்கு வாக்கு சேகரிக்கும், திரள் நிதி சேர்த்து தன் குடும்பத்திற்கு மாட மாளிகை கட்டும், பிள்ளைகளை ஆங்கில, தனியார் பாடசாலைகளில் படிப்பிக்கும் ஒரு தமிழக சராசரி அரசியல் வாதிக்கு உதவவில்லையென்கிறீர்களா? புலத்திலும், வெளிநாடுகளிலும் உதவி தேவையான எத்தனை ஈழமக்கள் இருக்க, பத்தோடு பதினொன்றாக இருக்கும் இன்னொரு தமிழக அரசியல் வாதிக்கு , அவரது குற்றங்களை நியாயம் செய்ய நாம் உதவ வேணுமா? ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இங்கே இருப்போர் எல்லோரும் கருத்தாளர்கள், தனி மனிதர்கள். ஒரு சிலர் , நான் "சத்தமாகக் கல் உடைத்தேன், தூணாக இருந்தேன்" 😎 என்று பிரபலம் தேடலாம், அது அவர்கள் உரிமை. ஆனால், ஏனையோர் சாதாரண கருத்தாளர்கள். எனவே, சீமான் போன்ற மக்களிடம் திரட்டிய பணத்தில் வாழும் அரசியல் வாதிகளோடு ஒப்பிட்டுப் பேச இயலாது. குறிப்பாக, இங்கே இருக்கும் கருத்தாளர்கள் மீது ஒரு பாலியல் சார்ந்த குற்றச் சாட்டும் இல்லாத போது, நிச்சயமாக சீமான் போன்ற ஒருவரோடு அவர்களை ஒப்பிட இயலாது.

இதைத் தான் சரியாகச் சுட்டிக் காட்டினேன்: நீங்களும் சரி, உங்களுக்கு ஒழிந்து நின்று பச்சை போட்டு மகிழ்வோரும் சரி, மண்டை கழுவப் பட்ட சீமான் தம்பிகளின் இயல்புகளையே காட்டுகிறீர்கள் என! சீமான் என்ற குற்றசாட்டை எதிர்கொள்ளாமல் ஓடி ஒழிந்து கொள்ளும் (அதுவும் அவர் எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தியத் தேசியத்தின் உச்ச கோர்ட்டில் ஒளிந்து கொள்ளும்😂) பிரபலத்தை தாக்கினால், நாம் தாக்குபவரின் குடும்பத்தைத் தாக்குவோம் என்ற சீமான் தம்பிகள் மன நிலையை - அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்!

கிழிந்த ரெகோடுபோல ஒன்றையே சொல்லிக்கொண்டிராமல் ஏதாவது ஆக்கபூர்வமாக சொல்லுங்கள். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

கிழிந்த ரெகோடுபோல ஒன்றையே சொல்லிக்கொண்டிராமல் ஏதாவது ஆக்கபூர்வமாக சொல்லுங்கள். உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்!!

சொல்ல வேண்டியதை மட்டும் தான் சொல்ல முடியும்! விளங்கிக் கொள்வது கேட்பவர்/வாசிப்பவரின் இயலுமையைப் பொறுத்தது!😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.