Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

ராஜ‌ஸ்தான் க‌ப்ட‌ன் பிடிச்ச‌ கைச்சை பார்த்திங்க‌ளா

வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா போட்ட‌ ப‌ந்தை சிவ‌ம் டூபே அடிச்ச‌ போது பிடிச்ச‌ கைச்.................

சென்னையின் தோல்விக்கு தொட‌க்க‌ம் ந‌ல்ல‌ ப‌டியா அமைய‌ வில்லை...................

அனுப‌வ‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் அஸ்வின் அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்தார்...................இங்லாந் வீர‌ருக்கு ப‌ந்து போட‌த் தெரியாது , உங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ந்து முடிஞ்ச‌ விங் வாஸ் தொட‌ரில் இவ‌ரின் ப‌ந்துக்கு அடி விழுந்த‌து....................அடுத்த‌ மைச்சில் இங்லாந் வீர‌ரை விளையாட‌ தெரிவு செய்ய‌ மாட்டின‌ம் என‌ நினைக்கிறேன்...............................

ஓவர்டனின் முதலாவது ஓவர் பார்த்தேன், ஆரம்பத்தில் மெதுவான ஆடுகளத்திற்கேற்ப தனது அளவினை திருத்தி கொண்டார் ஆனால் லைன் துடுப்பாட்ட வீரரை கிராம்ப் செய்யவில்லை, அவரரது துரதிஸ்ரம் முதலாவது ஓவரின் இறுதிப்பந்தில் லைன், லெந்த் இரண்டும் சரியாக இருந்தது ஆனால் ஒரு திட்டத்துடன் வீசவில்லை, ஆனால் இடது கை ஆட்டக்காரரான ரானாவிற்கு பந்து வீசுவதற்கு முன்னரே டீப் பொயின்ரில் களத்தடுப்பு வைத்திருந்தார்கள் (இடது தோள் மூட்டிற்கு கீழான பகுதிக்கு உடலுக்கு வெளியே செல்லும் பந்து) ஆனால் பிடி எடுக்க முடியாமல் சற்று உயரமாக சென்றிருக்கும்.

அது ஒரு திட்டமாக இருந்திருக்கலாம் ஆனால் பந்து உடலுக்கு மிக வெளியே மிக அகலமாக பந்து வீசியிருப்பார்.

அதே உத்தியுடன் ஆர்ச்சரின் பந்து வீச்சும் இருந்தது, மேலதிகமாக ஒரு சிலிப்பும் ஒரு தூரமான கலியும் வைத்து வீசினனதாக நினைவுள்ளது அந்த பந்து வீச்சுகளில்தான் ரச்சின் அவுட்டானார்.

ஆனால் உடலுக்கு மிக நெருக்கமாக வீசினார், நல்ல லைன், லெந்தில்.

ஓவர்டன் ஒரு மோசமான தெரிவாக இல்லை, ஆனால் அவரிடம் கொன்றோல் இல்லாமல் இருக்கிறது போல இருக்கிறது, கொஞ்சம் பிசகினாலே பந்து எல்லை கோட்டிற்கு பறக்கும், அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடும்.

  • Replies 3.3k
  • Views 98.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை வீர‌ர் வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா 4விக்கேட் எடுத்த‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு....................

கூகிளியினை கணிப்பது மிக இலகுவானது, பந்து வீசும் போது துடுப்பாட்டக்காரருக்கு பின் கை மிக தெளிவாக தெரியும்.

சில பந்து வீச்சு கணிப்பது மிக கடினம் ரோகித்திற்கு சிராஜ் போட்ட wobble seam பந்து கணிப்பது கடினம், சாதாரண seam up பந்து வீச்சு போல ஆனால் கொஞ்சம் கட்டர் போடுவது போல விரலை வைத்து வீசியிருந்தார் இது வழமையான wobble seam முறை அல்ல.

மெதுவான ஆடுகளங்களில் இந்த wobble seam நல்ல உத்தி.

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, ஈழப்பிரியன் said:

தொடர்ந்தும் முதல்வராக இருக்கும் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.

கிருபனின் கணனியை கெக் பண்ணுறம்.

செம்பாட்டானின் பதிவுகளை மாத்திறம்.

நீங்கள் என்னையே பாத்துக்கொண்டிருங்க. சுவியின் பாய்ச்சலை நீங்கள் கவனிக்கவில்லை. சத்தமில்லாமல் முதல்வர் ஆகப்போறார்.

29 minutes ago, vasee said:

கூகிளியினை கணிப்பது மிக இலகுவானது, பந்து வீசும் போது துடுப்பாட்டக்காரருக்கு பின் கை மிக தெளிவாக தெரியும்.

சில பந்து வீச்சு கணிப்பது மிக கடினம் ரோகித்திற்கு சிராஜ் போட்ட wobble seam பந்து கணிப்பது கடினம், சாதாரண seam up பந்து வீச்சு போல ஆனால் கொஞ்சம் கட்டர் போடுவது போல விரலை வைத்து வீசியிருந்தார் இது வழமையான wobble seam முறை அல்ல.

மெதுவான ஆடுகளங்களில் இந்த wobble seam நல்ல உத்தி.

ஆமாம் அன்று நான் அதை கவனித்தேன். Wobble seam வந்தது தெரியவில்லை. விக்கெட் தகர்ந்தது. சிராஜ் இப்போதெல்லாம் நல்ல கட்டுப்பாட்டுடன் பந்து வீசுகின்றார்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Eppothum Thamizhan said:

இன்று முழுக்க பிழைவிட்டது CSK கப்டன்தான். ஜடேஜாவிற்கு இரண்டே ஓவர்தான் கொடுத்தார். ஒரே மேட்ச் பிக்சிங் போலத்தான் இருக்குது!

CSK, SRH, MI எல்லோரும் கடைசியிலிருந்து மூன்று இடங்களை பிடிப்பார்கள்!!

இன்று மும்பாய் கொல்கத்தாவை தோற்கடிக்குமாயின் CSK, SRH,MI, KKR, RR ஆகிய 5 அணிகளும் தலா 3 போட்டிகள் விளையாடி ஒரு போட்டி மட்டும் வென்று 2 புள்ளிகளுடன் கடைசி 5 இடங்களில் இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கந்தப்பு said:

இன்று மும்பாய் கொல்கத்தாவை தோற்கடிக்குமாயின் CSK, SRH,MI, KKR, RR ஆகிய 5 அணிகளும் தலா 3 போட்டிகள் விளையாடி ஒரு போட்டி மட்டும் வென்று 2 புள்ளிகளுடன் கடைசி 5 இடங்களில் இருப்பார்கள்

இன்று KKR வெல்ல‌க் கூடும்

மும்பை அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு.................

  • கருத்துக்கள உறவுகள்

Pitch and conditions

This is the first game at the Wankhede this IPL, and the ground is expected to see humidity and a decent sea breeze coming in from Marine Drive. Even though the dew isn't expected to play a big role, the teams might still play it safe and bowl first. With short boundaries awaiting the crowd that is likely to make the game a sellout, they should be ready for some catching practice.

கிரிக் இன்போ தளத்தில் ஆடுகள அறிக்கை மேலே உள்ளது.

இந்த ஆடுகளத்தில் மைதான ஈரலிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் கடலை அண்டிய அமைவிடம் என கூறுகிறார்கள், அத்துடன் இந்த ஆடுகளம் கடும் தரை கொண்ட சிகப்பு மண் கொண்ட ஆடுகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக காணப்படும், ஆரம்பத்தில் அடித்தாட எத்தனித்தால் கைதராபாத் போல இக்கட்டான நிலைக்குள்ளாக்கும் ஆடுகளம் என கூறப்படுகிறது, அதிக விக்கெட்டுக்களை இழக்காமல் விளையாடினால் 200 ஓட்டங்களை எடுக்க கூடிய ஒரு ஆடுகளம் ஆனால் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுக்களை இழந்தால் 160 -170 ஓட்டங்களையே எட்ட முடியும்.

நானய சுழற்சி எந்த வித தாக்கத்தினையும் இந்த ஆடுகளத்திலும் ஏற்படுத்தாது என கருதப்படுகிறது, முதலில் துடுப்பெடுத்தாடி 200 ஓட்டங்களை எடுத்தால் வெல்வதற்கான வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது ஆனால் இரண்டாவது துடுப்பாட்டமும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

இறுதி 5 ஓவர்களில் அதிகமாக ஓட்டங்களை எடுக்கலாம் என கூறப்படுகிறது, மிக சிறிய எல்லைகளை கொண்ட ஆடுகளம் (50 மீட்டர்), அதிக ஓட்டங்களுக்கும் வாய்ப்பு உள்ளது (200 ஓட்டங்களுக்கு மேலாக).

29 minutes ago, வீரப் பையன்26 said:

இன்று KKR வெல்ல‌க் கூடும்

மும்பை அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு.................

மும்பை அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டி மிக சுவாரசியமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

இன்று மும்பாய் கொல்கத்தாவை தோற்கடிக்குமாயின் CSK, SRH,MI, KKR, RR ஆகிய 5 அணிகளும் தலா 3 போட்டிகள் விளையாடி ஒரு போட்டி மட்டும் வென்று 2 புள்ளிகளுடன் கடைசி 5 இடங்களில் இருப்பார்கள்

சுமைதாங்கிகள் தாக்கப்பட்டனரா. எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம். மும்பை தோற்றால் பயமயம் அவர்க்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

Pitch and conditions

This is the first game at the Wankhede this IPL, and the ground is expected to see humidity and a decent sea breeze coming in from Marine Drive. Even though the dew isn't expected to play a big role, the teams might still play it safe and bowl first. With short boundaries awaiting the crowd that is likely to make the game a sellout, they should be ready for some catching practice.

கிரிக் இன்போ தளத்தில் ஆடுகள அறிக்கை மேலே உள்ளது.

இந்த ஆடுகளத்தில் மைதான ஈரலிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் கடலை அண்டிய அமைவிடம் என கூறுகிறார்கள், அத்துடன் இந்த ஆடுகளம் கடும் தரை கொண்ட சிகப்பு மண் கொண்ட ஆடுகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக காணப்படும், ஆரம்பத்தில் அடித்தாட எத்தனித்தால் கைதராபாத் போல இக்கட்டான நிலைக்குள்ளாக்கும் ஆடுகளம் என கூறப்படுகிறது, அதிக விக்கெட்டுக்களை இழக்காமல் விளையாடினால் 200 ஓட்டங்களை எடுக்க கூடிய ஒரு ஆடுகளம் ஆனால் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுக்களை இழந்தால் 160 -170 ஓட்டங்களையே எட்ட முடியும்.

நானய சுழற்சி எந்த வித தாக்கத்தினையும் இந்த ஆடுகளத்திலும் ஏற்படுத்தாது என கருதப்படுகிறது, முதலில் துடுப்பெடுத்தாடி 200 ஓட்டங்களை எடுத்தால் வெல்வதற்கான வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது ஆனால் இரண்டாவது துடுப்பாட்டமும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

இறுதி 5 ஓவர்களில் அதிகமாக ஓட்டங்களை எடுக்கலாம் என கூறப்படுகிறது, மிக சிறிய எல்லைகளை கொண்ட ஆடுகளம் (50 மீட்டர்), அதிக ஓட்டங்களுக்கும் வாய்ப்பு உள்ளது (200 ஓட்டங்களுக்கு மேலாக).

மும்பை அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டி மிக சுவாரசியமாக இருக்கும்.

நல்லது. ஆடுகளம் பெரிய காரணி இல்லை என்றால் பந்துக்கும் மட்டைக்குமான போட்டியாக இருக்கும். யார் நிதானமாக நின்று ஆடுகிறார்களோ, ஒன்று இரண்டு என்று ஓடி ஓடி ஓட்டம் எடுக்கிறார்களோ, அவர்கள் அதிக ஓட்டங்கள் பெறுவார்கள். அணியை வெற்றிக்குக் கொண்டு செல்வார்.

யார் அந்த வீரன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

ஓம் இந்த‌ மைதான‌ம் க‌ட‌ல்க‌ரை ஓர‌மாய் இருக்கும் மைதான‌ம் 2011 உல‌க‌ கோப்பை பின‌லும் இதே மைதான‌த்தில் ந‌ட‌ந்து

இந்த‌ மைதான‌த்தில் 200ர‌ன்ஸ் ஈசியா அடிக்க‌லாம் , க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ கூடுத‌லான‌ ஸ்கோர் 187க்கும் 200க்குள்ளையும்

இர‌ண்டாவ‌து விளையாடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இந்த‌ மைதான‌த்தில்.................நாண‌ய‌ம் தான் இந்த‌ மைதான‌த்தின் வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கும்..................இர‌வு நேர‌ போட்டி அத‌னால் ர‌ன்ஸ் அடிப்ப‌து ஈசி அண்ணா....................................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செம்பாட்டான் said:

நீங்கள் என்னையே பாத்துக்கொண்டிருங்க. சுவியின் பாய்ச்சலை நீங்கள் கவனிக்கவில்லை. சத்தமில்லாமல் முதல்வர் ஆகப்போறார்.

ஆகா தம்பீ அவர் நம்மாளூ.

  • கருத்துக்கள உறவுகள்

KKR இரண்டு விக்கட்டுகளை இழந்த நிலையில், இன்று ரிங்கு சிங்கின் வானவேடிக்கை இருக்குது போல.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை ஓட்டைகள் விட்டும் 5 விக்கட் எடுத்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

KKR கடுமையான நெருக்கடியில். விக்கெட்டுகள் விழுவதினால் அவர்கள் impact sub ஆக மனிஷ் பாண்டேவை இப்போதே எடுத்து விட்டார்கள். ஆதலினால் அவர்களுக்கு பந்து வீச்சில் நெருக்கடி வர இருக்கின்றது. ஐந்தாவது ஆறாவது பந்துவீச்சாளர்களாக யார் வர இருக்கின்றார்கள்.

மும்பையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கட்டுகள் விழுந்தவண்ணமே உள்ளன.

மும்பையின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகிக் கொண்டே வருகின்றது.

யாரெங்கே எல்லோரும் வெளியே வரலாம். களம் மிகவும் அமைதியாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை அணியின் ப‌ந்து வீச்சு சூப்ப‌ர்............................

  • கருத்துக்கள உறவுகள்

சிகப்பு மண் ஆடுகளம் பொதுவாக வேக பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், இந்த ஆடுகளம் கடுமையான சிகப்பு மண் ஆடுகளம் மேலதிக உயரமும் தரையில் இருந்து வேகமாகவும் பந்து அதிகமாகவும் மூவ் ஆகும் முன்னர் கூறியதனை போல ஆரம்ப ஓவர்களை அவதானித்து விளையாடாவிட்டால் கைதராபாத் அணி போல 160 -170 இல் அவுட்டாகலாம் என குறிப்பிட்டிருந்தேன் நிலமை அதனை விட மோசமாக உள்ளது.

இரண்டாவதாக ஆடும் போது ஆடுகளம் உடைவுக்குள்ளாகும் அது ஆடுவதற்கு சிக்கலாக இருந்தாலும் இந்த ஓட்டம் நெருக்கடியினை கொடுக்காது, குறைந்தது 150 ஓட்டங்களையாவது KKR எடுக்க வேண்டும் ஆனாலும் அனுபவமான மும்பாய் அதனை இலகுவாக எட்டி விடும்.

7 hours ago, செம்பாட்டான் said:

நல்லது. ஆடுகளம் பெரிய காரணி இல்லை என்றால் பந்துக்கும் மட்டைக்குமான போட்டியாக இருக்கும். யார் நிதானமாக நின்று ஆடுகிறார்களோ, ஒன்று இரண்டு என்று ஓடி ஓடி ஓட்டம் எடுக்கிறார்களோ, அவர்கள் அதிக ஓட்டங்கள் பெறுவார்கள். அணியை வெற்றிக்குக் கொண்டு செல்வார்.

யார் அந்த வீரன்.

ஆடுகளம் அல்ல நாணய சுழற்சி தாக்கம் ஏற்படுத்தும் காரணி அல்ல என குறிப்பிட்டிருந்தேன்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

KKR all out

116

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் குறைந்த ஓட்டமாக இருக்கப் போகின்றது போல. KKRதான் குறைந்த ஓட்டம் பெறும் என்று ஞான் தெரிவு செய்துள்ளேன். அவ்வாறே ஆகுக.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

KKR all out

116

சின்ன‌ ஸ்கோர்....................................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, செம்பாட்டான் said:

இதுதான் குறைந்த ஓட்டமாக இருக்கப் போகின்றது போல. KKRதான் குறைந்த ஓட்டம் பெறும் என்று ஞான் தெரிவு செய்துள்ளேன். அவ்வாறே ஆகுக.

இதுவுமா...............................🙂.

உங்களுக்கு தற்பொழுது இருக்கும் அதிர்ஷ்டத்திற்கு தவிட்டை தொட்டால் அது கூட தங்கம் ஆகும் போல................🤣.

12 minutes ago, வீரப் பையன்26 said:

சின்ன‌ ஸ்கோர்....................................

பையன் சார், நீங்கள் இன்றைக்கு அந்த நாலிலிருந்து மேலே போகப் போகின்றீர்கள்.............👍.

  • கருத்துக்கள உறவுகள்

இரவு நேரத்தில் பந்து அதிகமாக சுவிங் ஆகிறது.

வழமையான ரெஸ்ட் போட்டி பந்து வீச்சு தாக்கம் செலுத்தும் இந்த ஆரம்ப பந்து வீச்சில், மெதுவான பந்து வீச்சு தேவை இல்லை, இரண்டாவது சிலிப் நல்ல தேர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, vasee said:

ஆடுகளம் அல்ல நாணய சுழற்சி தாக்கம் ஏற்படுத்தும் காரணி அல்ல என குறிப்பிட்டிருந்தேன்.

இதுவரை இரண்டும் காரணிகளாக அமையவில்லை. இப்படி போட்டி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

இதுவுமா...............................🙂.

உங்களுக்கு தற்பொழுது இருக்கும் அதிர்ஷ்டத்திற்கு தவிட்டை தொட்டால் அது கூட தங்கம் ஆகும் போல................🤣.

பையன் சார், நீங்கள் இன்றைக்கு அந்த நாலிலிருந்து மேலே போகப் போகின்றீர்கள்.............👍.

ஒம் குரு தொட‌ர்ந்து 4ல‌ பார்க்க‌ விச‌ர் பிடிக்கும் ,

ஜ‌பிஎல்ல‌ கிரிக்கேட் ஜாம்பவாங்க‌ளால் கூட‌ க‌ணிக்க‌ முடியாது

அதோட‌ ஜ‌பிஎல்ல‌ சில‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌ப்ப‌து ந‌ம‌க்கு தெரியாது

சூதாட்டத்தில் சிக்கின‌ அணிக‌ள் மீண்டும் விளையாடும் போது ச‌ந்தேக‌ம் வ‌ர‌த் தான் செய்யும் ஹா ஹா...........................................

  • கருத்துக்கள உறவுகள்

slower ball திரும்ப திரும்ப போடுகிறார்கள், இந்த ஆடுகளம் மெதுவான ஆடுகளம் அல்ல அத்துடன் ஆரம்ப ஓவர்களில் உள்ள பலனை இந்த மெதுவான பந்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

இரவு நேரத்தில் பந்து அதிகமாக சுவிங் ஆகிறது.

வழமையான ரெஸ்ட் போட்டி பந்து வீச்சு தாக்கம் செலுத்தும் இந்த ஆரம்ப பந்து வீச்சில், மெதுவான பந்து வீச்சு தேவை இல்லை, இரண்டாவது சிலிப் நல்ல தேர்வு.

முதல் ஒன்பது பந்துகள் மிக அருமையாக வந்தன. அப்பிடியே இறுக்கிப் பிடித்திருந்தால், நல்லதொரு ஆட்டமாக அமைந்திருக்கும். ஆறு பந்தையும் அப்படி வீச யாரால்த்தான் முடியும்.

2 minutes ago, வீரப் பையன்26 said:

ஒம் குரு தொட‌ர்ந்து 4ல‌ பார்க்க‌ விச‌ர் பிடிக்கும் ,

ஜ‌பிஎல்ல‌ கிரிக்கேட் ஜாம்பவாங்க‌ளால் கூட‌ க‌ணிக்க‌ முடியாது

அதோட‌ ஜ‌பிஎல்ல‌ சில‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌ப்ப‌து ந‌ம‌க்கு தெரியாது

சூதாட்டத்தில் சிக்கின‌ அணிக‌ள் மீண்டும் விளையாடும் போது ச‌ந்தேக‌ம் வ‌ர‌த் தான் செய்யும் ஹா ஹா...........................................

போறபோக்கில உங்களுக்கு காரணங்கள் இல்லாமல் போகப் போகின்றன. வேறு ஏதாவது புதுசு புதுசு காரணங்களை கண்டுபிடிக்க பாருங்கள். உபிசியாக 😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.