Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

இந்தியா 340/3

இந்தியா சிமி பின‌லுக்கு போகும் என‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு நீங்க‌ள் புள்ளிய‌ போட‌லாம்

அடுத்த‌ மைச் இந்தியா எதிர் வ‌ங்கிளாதேஸ்.............க‌ண்டிப்பாய் இந்தியா வ‌ங்கிளாதேச‌ சிம்பிலா வெல்லும்

இன்று நியுசிலாந்தை வென்றாலே ர‌ன் ரேட் அடிப்ப‌டையில் இந்தியா இன்னும் முன்னுக்கு வ‌ந்து விடும்

நியுசிலாந் இங்லாந்தை வென்றால் கூட‌ நியுசிலாந் ம‌க‌ளிரால் சிமி பின‌லுக்கு வ‌ர‌ முடியாது.....................இந்தியா ம‌க‌ளிரின் இன்றையான் விளையாட்டு பாராட்ட‌ த‌க்க‌து.............................

  • Replies 977
  • Views 27.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா சிமி பின‌லுக்கு போகும் என‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு நீங்க‌ள் புள்ளிய‌ போட‌லாம்

அடுத்த‌ மைச் இந்தியா எதிர் வ‌ங்கிளாதேஸ்.............க‌ண்டிப்பாய் இந்தியா வ‌ங்கிளாதேச‌ சிம்பிலா வெல்லும்

இன்று நியுசிலாந்தை வென்றாலே ர‌ன் ரேட் அடிப்ப‌டையில் இந்தியா இன்னும் முன்னுக்கு வ‌ந்து விடும்

நியுசிலாந் இங்லாந்தை வென்றால் கூட‌ நியுசிலாந் ம‌க‌ளிரால் சிமி பின‌லுக்கு வ‌ர‌ முடியாது.....................இந்தியா ம‌க‌ளிரின் இன்றையான் விளையாட்டு பாராட்ட‌ த‌க்க‌து.............................

இரு அணிகள் ஒரே புள்ளியை பெற்றால் முதலில் பார்ப்பது எந்த அணி அதிக வெற்றி பெற்றது. இன்று இந்தியா வெல்வதால் 3 போட்டிகளை பெற்று 6 புள்ளிகளை பெறும். நியூசிலாந்து இதுவரை ஒரு போட்டி மட்டுமே வென்றது. 2 வெற்றி தோல்வியையும் பெற்று 4 புள்ளிகள். இங்கிலாந்தினை வென்றால் 2 வெற்றிகள், 2 வெற்றி தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெறும். இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்றதினால் இந்தியா தெரிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இமைய‌ ம‌லை வெற்றி

இதே வெற்றி ந‌ட‌க்க‌ இருக்கும் மூன்று போட்டியில் தொட‌ர்ந்தால் கோப்பை இந்தியாவுக்கே.........................

48 minutes ago, கந்தப்பு said:

Screenshot-20251023-195709-ESPNCricinfo.

இந்தியா புள்ளி ப‌ட்டிய‌லில் 6புள்ளியோட‌ 4வ‌து இட‌ம் நின்றாலும் பில‌ஸ் புள்ளியோட‌ நிக்கின‌ம்

நியுசிலாந்து மைன‌ஸ்................அடுத்த‌ போட்டியில் இந்தியா வ‌ங்கிளாதேசை போட்டு புர‌ட்டி எடுத்து விடும் , அத‌னால் இந்தியாவுக்கு 8புள்ளி கிடைக்கும்

ச‌ரி ஏன் அவ‌ச‌ர‌ப் ப‌டுவான் இன்னும் மூன்று நாள் காத்து இருப்போம்.............நியுசிலாந் கிட்ட‌ த‌ட்ட‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌ போய் விட்ட‌து.....................................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது. அடுத்த போட்டியில் என்ன நடந்தாலும், அதிக வெற்றிகள் பெற்ற அணி என்னும் அடிப்படையில், இந்தியாதான் நான்காவது அணி.

அரையிறுதியில் இந்தியா அவுஸ்ரேலியாவுடன் மோதும் என்று நினைக்கிறேன். தென்னாபிரிக்கா அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியாவை வென்றால், தென்னாபிரிக்கா முதல் இடம் பிடிக்கும். அவ்வாறாயின், இந்தியா தென்னாபிரிக்காவுடன் மோதும். ஆனால் தென்னாபிரிக்கா வெல்லுமாமாமாமா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, வீரப் பையன்26 said:

...நியுசிலாந் கிட்ட‌ த‌ட்ட‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌ போய் விட்ட‌து.....................................

4 வது அணியாக இந்தியா அரை இறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது . இன்றைய போட்டி முடிவில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை 100% இழந்து விட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது .

14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 50 புள்ளிகள்

2) ரசோதரன் - 47 புள்ளிகள்

3) ஏராளன் - 45 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 45 புள்ளிகள்

5) வீரப்பையன் - 44 புள்ளிகள்

6) சுவி - 43 புள்ளிகள்

7) கிருபன் - 43 புள்ளிகள்

8) புலவர் - 43 புள்ளிகள்

9) நியூபலன்ஸ் - 43 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 41 புள்ளிகள்

11) வாதவூரான் - 39 புள்ளிகள்

12) கறுப்பி - 39 புள்ளிகள்

13) வசி - 37 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள்

15) வாத்தியார் - 33 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 25, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 54)

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, செம்பாட்டான் said:

இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது. அடுத்த போட்டியில் என்ன நடந்தாலும், அதிக வெற்றிகள் பெற்ற அணி என்னும் அடிப்படையில், இந்தியாதான் நான்காவது அணி.

அரையிறுதியில் இந்தியா அவுஸ்ரேலியாவுடன் மோதும் என்று நினைக்கிறேன். தென்னாபிரிக்கா அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியாவை வென்றால், தென்னாபிரிக்கா முதல் இடம் பிடிக்கும். அவ்வாறாயின், இந்தியா தென்னாபிரிக்காவுடன் மோதும். ஆனால் தென்னாபிரிக்கா வெல்லுமாமாமாமா.

தென் ஆபிரிக்கா போன‌ வ‌ருட‌ம் அவுஸ்ரேலியாவை தோக்க‌டித்து தான் பின‌லுக்கு வ‌ந்த‌வை.................தென் ஆபிரிக்கா இங்லாந் கூட‌ விளையாடி வெல்ல‌லாம் என‌ நினைத்து சில‌து தோக்க‌ கூடும்😁👍....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது.

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 51 புள்ளிகள்

2) ரசோதரன் - 48 புள்ளிகள்

3) ஏராளன் - 46 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 46 புள்ளிகள்

5) வீரப்பையன் - 45 புள்ளிகள்

6) சுவி - 44 புள்ளிகள்

7) கிருபன் - 44 புள்ளிகள்

8) புலவர் - 44 புள்ளிகள்

9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 42 புள்ளிகள்

11) வாதவூரான் - 40 புள்ளிகள்

12) கறுப்பி - 40 புள்ளிகள்

13) வசி - 38 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள்

15) வாத்தியார் - 34 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை பாக்கிஸ்தானிட‌ம் தோக்க‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் மிக‌ குறைவு

பாக்கிஸ்தான் இல‌ங்கையை வென்றால் வ‌ங்கிளாதேஸ் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும் , எல்லாம் ந‌ப் ஆசை தான் லொள்😁👍................................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கந்தப்பு said:

வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது .

14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 50 புள்ளிகள்

2) ரசோதரன் - 47 புள்ளிகள்

3) ஏராளன் - 45 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 45 புள்ளிகள்

இந்த இந்திய பொம்பளைகள் காலைவாரி விட்டதனால் 4ம் இடமாப் போச்சு... பாப்பம்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கந்தப்பு said:

வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது.

எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 51 புள்ளிகள்

2) ரசோதரன் - 48 புள்ளிகள்

3) ஏராளன் - 46 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 46 புள்ளிகள்

5) வீரப்பையன் - 45 புள்ளிகள்

6) சுவி - 44 புள்ளிகள்

7) கிருபன் - 44 புள்ளிகள்

8) புலவர் - 44 புள்ளிகள்

9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 42 புள்ளிகள்

11) வாதவூரான் - 40 புள்ளிகள்

12) கறுப்பி - 40 புள்ளிகள்

13) வசி - 38 புள்ளிகள்

14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள்

15) வாத்தியார் - 34 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)

இனி வ‌ரும் கேள்விக‌ள் கூட‌ குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்விக‌ள் தான் அதில் நான் க‌ணித்த‌தில் 3ச‌ரியா இருக்கு இதுவ‌ரை😁👍......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இந்தியா இமைய‌ ம‌லை வெற்றி

இதே வெற்றி ந‌ட‌க்க‌ இருக்கும் மூன்று போட்டியில் தொட‌ர்ந்தால் கோப்பை இந்தியாவுக்கே.........................

Screenshot-20251023-195709-ESPNCricinfo.

இந்தியா புள்ளி ப‌ட்டிய‌லில் 6புள்ளியோட‌ 4வ‌து இட‌ம் நின்றாலும் பில‌ஸ் புள்ளியோட‌ நிக்கின‌ம்

நியுசிலாந்து மைன‌ஸ்................அடுத்த‌ போட்டியில் இந்தியா வ‌ங்கிளாதேசை போட்டு புர‌ட்டி எடுத்து விடும் , அத‌னால் இந்தியாவுக்கு 8புள்ளி கிடைக்கும்

ச‌ரி ஏன் அவ‌ச‌ர‌ப் ப‌டுவான் இன்னும் மூன்று நாள் காத்து இருப்போம்.............நியுசிலாந் கிட்ட‌ த‌ட்ட‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் இருந்து வெளிய‌ போய் விட்ட‌து.....................................

இதனைத்தான் நிங்கள் பின்னால பாருங்கோ! பின்னால பாருங்கோ! என ஆரம்பத்திலிருந்து சொன்னீர்களா?

அப்ப விளங்கவில்லை, இப்ப விளங்குகிறது.🤣

வாழ்த்துக்கள், இந்தியாவை நம்பினவர்கள் இறுதியில் கைவிடப்படார்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

இந்த இந்திய பொம்பளைகள் காலைவாரி விட்டதனால் 4ம் இடமாப் போச்சு... பாப்பம்

எனக்கும் தான் நிறைய‌ ஆப்பு

ஏதோ சிமி பின‌லுக்கு வ‌ந்திட்டின‌ம் என்று நினைச்சு ச‌ந்தோச‌ப் ப‌டுவோம்😁👍.......................................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

இனி வ‌ரும் கேள்விக‌ள் கூட‌ குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்விக‌ள் தான் அதில் நான் க‌ணித்த‌தில் 3ச‌ரியா இருக்கு இதுவ‌ரை😁👍......................

👍.............

பையன் சார், ஒரே நாளில் உங்களின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டதே................❤️.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

இதனைத்தான் நிங்கள் பின்னால பாருங்கோ! பின்னால பாருங்கோ! என ஆரம்பத்திலிருந்து சொன்னீர்களா?

அப்ப விளங்கவில்லை, இப்ப விளங்குகிறது.🤣

வாழ்த்துக்கள், இந்தியாவை நம்பினவர்கள் இறுதியில் கைவிடப்படார்!

இந்தியாவின் தொட‌ர் தோல்வியால் என்ன இவை இப்ப‌டி லீக்காய் இருக்கினமே என‌ நினைத்தேன் , ஆனால் ந‌ம்பிக்கை இருந்த‌து நீண்ட‌ தூர‌ம் வ‌ருவின‌ம் என‌

முத‌ல் இட‌த்தை பிடிப்பினம் என‌ தெரிவு செய்தேன் ஆனால் 4வ‌து இட‌த்தை பிடித்து விட்டின‌ம்.......................

சிமி பின‌லில் தான் ச‌வால் காத்து இருக்கு😁👍.............................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

👍.............

பையன் சார், ஒரே நாளில் உங்களின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டதே................❤️.

நான் முத‌லே சொன்னான் தானே ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை என்று அண்ணா..................இந்தியா ம‌க‌ளிர் ஒரு விளையாட்டில் ப‌ல‌ மாற்ற‌த்தை நிக‌ழ்த்தி விட்டின‌ம்...................இந்தியா பின‌லுக்கு போனால் அவைக்கு இன்னும் 3மைச் இருக்கு

அடுத்த‌ விளையாட்டும் இன்று ந‌ட‌ந்த‌ மைதான‌த்தில் தான் வ‌ங்கிளாதேஸ் கூட‌ அதிலும் இந்தியா தொட‌க்க‌ ம‌க‌ளிர்க‌ள் ந‌ல்ல‌ ர‌ன்ஸ் அடிக்க‌லாம் பாப்போம் ஞாயிற்றுக் கிழ‌மை😁👍🥰.........................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

👍.............

பையன் சார், ஒரே நாளில் உங்களின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டதே................❤️.

இந்தியா ம‌க‌ளிரின் ம‌ட்டைய‌டி ப‌ல‌மாய் இருக்கு

ப‌ந்து வீச்சு பாராட்டும் ப‌டி இல்லை

ரெனுகாவுக்கு விளையாட‌ கிடைச்ச‌ வாய்ப்பை ச‌ரியாக‌ ப‌ய‌ன் ப‌டுத்தி விட்டா , திற‌மையான‌ ம‌க‌ளிர்.................இவான்ட‌ ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இருக்கு.................ம‌ற்ற‌வை மெதுவாய் சுத‌ப்பின‌ம் , இனி வ‌ரும் விளையாட்டில் இந்திய‌ ம‌க‌ளிருக்கு விழிப்புன‌ர்வு தேவை👍❤️...................................

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை என‌து தெரிவுக‌ளை பார்த்தேன் அதில் ப‌ல‌துக‌ள் ச‌ரியாக‌ இருக்கு

ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் கிடைக்காம‌ போன‌ புள்ளிக‌ள் குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்விக‌ள் மூல‌ம் கிடைக்க‌ போகுது

என‌க்கு க‌ட‌சி நேர‌த்தில் கை கொடுப்ப‌து குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்விக்கான‌ ப‌தில்க‌ளில் தான் லொள்.................

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை

இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்

இப்போது ம‌க‌ளிர் கிரிக்கேட்டில்👍🥰❤️......................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

அப்பிடியே எந்த சாதகத்தினையும் கணித்து சொல்லுங்கள் நான் எங்கு போகப்போகிறேன் என, எனது எடை அதிகரித்து வருகின்றது என நினைக்கிறேன் என்னால் மேலே ஏறமுடியவில்லை எனக்கும் அனைத்து போட்டிகளிலும் புவியீர்ப்பிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ம‌ழை

இன்று விளையாட்டு ந‌ட‌க்கா விட்டால் வ‌ங்கிளாதேஸ் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்..................................................

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ர்ந்து ம‌ழை பெய்வ‌தால் கொழும்பில் ந‌ட‌க்கும் க‌ட‌சி மைச் ந‌ட‌க்குமோ தெரியாது...................

11 hours ago, vasee said:

அப்பிடியே எந்த சாதகத்தினையும் கணித்து சொல்லுங்கள் நான் எங்கு போகப்போகிறேன் என, எனது எடை அதிகரித்து வருகின்றது என நினைக்கிறேன் என்னால் மேலே ஏறமுடியவில்லை எனக்கும் அனைத்து போட்டிகளிலும் புவியீர்ப்பிற்கும் ஏதோ தொடர்பு உள்ளது.🤣

க‌வ‌லை ப‌ட‌ வேண்டாம் எங்க‌ட‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா உங்க‌ளை வாத்தியார் அண்ணாவை முந்தி விட‌ மாட்டார்

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா தான் போட்டி முடிவில் எங்க‌ளை தாங்கி பிடிக்க‌ போவ‌து ஹா ஹா😁😁😁😁😁😁😁😁😁...........................

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு ந‌ட‌க்க‌ கூடும் ஆனால் ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ப் ப‌டுமாம்..........பாப்போம் விளையாட்டு ந‌ட‌ந்தால் எப்ப‌டி போகுது என‌.......................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இரு த‌ர‌ப்புக்கும் 34 ஓவ‌ர் கொடுத்து இருக்கு...............ஆனால் விளையாட்டு முழுதா ந‌ட‌க்குமோ தெரியாது.........................................

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ம‌ழை....................................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் எடுக்கும் அணி எது என்ர‌ கேள்விக்கு ஒருத‌ருக்கும் புள்ளிக‌ள் கிடைக்காது.................தென் ஆபிரிக்கா தொட‌க்க‌த்திலே வைச்சு விட்ட‌து பெரிய‌ ஆப்பு ஹா ஹா................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.