Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே வீர‌ர்க‌ளும் அந்த‌ மாதிரி சிக்ஸ் அடிக்கின‌ம் ஹா ஹா......................

  • Replies 1.6k
  • Views 48.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

107ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெஸ்சின்டிஸ் அணி அமோக‌ வெற்றி......................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெஸ்சின்டீஸ் கூட‌ தோத்தால் உல‌க‌ கோப்பையில் இருந்து இந்தியா வெளிய‌

ஏற்க்க‌ன‌வே தென் ஆபிரிக்காவிட‌ம் ப‌டு தோல்வி

புள்ளி ப‌ட்டிய‌லில் வெஸ்சின்டீஸ் அணி ந‌ல்ல‌ நிலையில் நிக்கின‌ம்

வெஸ்சின்டீஸ் இந்தியா கூட‌ இதே போல் விளையாடினால் இந்தியா தோப்ப‌து உறுதி.........................

இந்தியா அணி இந்த‌ உல‌க‌ கோப்பையில் ச‌ரியான‌ ஆட்ட‌த்தை வெளிப்ப‌டுத்த‌ வில்லை................பாப்போம் வெஸ்சின்டீஸ் அணிய‌ வெல்லுகினமான்னு.............................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாரிய வெற்றிக்குப் பின், இந்தியாவின் நிலைமைதான் மோசம். மே.இ தெ.ஆவ வென்றாலே போதும். ஓட்ட விகிதத்தில் இந்தியா கதி அதோ கதிதான். இந்தியா இனித் தோக்காமலே வெளிய போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க‌ள் போட்டியில் யாருக்கும் புள்ளி கிடைக்காம‌ முடிஞ்ச‌ போட்டி என்றால் இதுவாய் தான் இருக்க‌ முடியும்😄😛....................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியான்ட‌ கையில் கோப்பை போகாது

தென் ஆபிரிக்கா அல்ல‌து நியுசிலாந் இந்த‌ இர‌ண்டில் ஒரு அணி கோப்பையுட‌ன் நாடு திரும்ப‌க் கூடும்................................

  • கருத்துக்கள உறவுகள்

வார‌ ஞாயிற்றுக் கிழ‌மையுட‌ன் கிரிக்கேட் திருவிழா முடிவ‌டையுது

இந்த‌க் கிழ‌மையுட‌ன் ஒரு நாள் இர‌ண்டு போட்டி முடிவ‌டையுது

அதுக்கு பிற‌க்கு ஒரு நாளுக்கு ஒரு போட்டி.................

பின‌ல் போட்டி இந்தியாவில் ந‌ட‌க்கா விட்டால் ம‌கிழ்ச்சி

பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் இந்தியாவில் ந‌ட‌க்காது ஹா ஹா😄............................

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இங்லாந் எதிர் பாக்கிஸ்தான்

இர‌ண்டு அணிக‌ளையும் பிடிக்கும் இங்லாந்தை ஒரு ப‌டி கூட‌ பிடிக்கும்............வெற்றி வாய்ப்பு பாக்கிஸ்தானுக்கு அதிக‌ம்...........................

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் நாட்டை பூர்விக‌மா கொண்ட‌ சிம்பாவே க‌ப்ட‌ன் 2027 உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாடுவாரா.....................ப‌ல‌ வ‌ருட‌ம் கிழித்து சிம்பாவே அணிய‌ ச‌ரியாக‌ வ‌ழி ந‌ட‌த்தி வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற‌வ‌ர்..................

இவ‌ரின் ஓய்வு சிம்பாவே அணிக்கு பின்ன‌டைவாய் இருக்கும்...............................

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ந‌ட‌க்கும் போட்டி மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்

பாக்கிஸ்தான் அணியில் ப‌ல‌ சுழ‌ல்ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இருக்கின‌ம்................இங்லாந்தை பாக்கிஸ்தான் வெல்ல‌க் கூடும்.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷிம்ரோன் ஹெட்மயரின் அபாரமான மட்டையடி விளாசலால் எடுத்த 85 (34 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் மின்னல்வேக 59 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷெர்ஃபேன் ரதபோர்ட்டின் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 31 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து, இந்த T20 தொடரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகச் சாதனை படைக்கும் 254 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மாத்திரம் 5 சிக்ஸர்களுடன் பந்துகளைச் சிதறடித்து 43 (21 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 17.4 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது.

முடிவு:  மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அனைவரும் போட்டியில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! eggs-omelet.gif

இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):

large.IMG_5268.jpeg


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் 24 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் பாகிஸ்தான் (Y3)

ENG எதிர் PAK

08 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் 15 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

PAK

ஏராளன்

PAK

வசீ

PAK

புலவர்

ENG

சுவைப்பிரியன்

ENG

அல்வாயன்

PAK

ஈழப்பிரியன்

PAK

நியூ பலன்ஸ்

ENG

வாத்தியார்

ENG

கறுப்பி

PAK

வாதவூரான்

PAK

வீரப் பையன்26

PAK

சுவி

ENG

கிருபன்

PAK

கோஷான் சே

PAK

அஹஸ்தியன்

ENG

கந்தப்பு

ENG

நியாயம்

ENG

எப்போதும் தமிழன்

PAK

ரசோதரன்

PAK

பிரபா

PAK

நிலாமதி

PAK

நந்தன்

PAK

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

man-startled-confused.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌க்க‌ம்மா சொல்லுகிறா பாக்கிஸ்தான் வெல்லும் என‌ ஹா ஹா..........................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, செம்பாட்டான் said:

அவர்கள் துடுப்பாட்ட அணியை மாற்றமாட்டார்கள். பந்து வீச்சில் மாற்றம் வரும். சுந்தருக்கு இதுதான் கடைசிப் போட்டி என்று நினைக்கிறேன். குல்தீப் இல்லா குறை இன்று புரிந்திருக்கும்.

சுந்தரை அக்சருக்கு பதிலாக எடுத்துள்ளார்கள், தென்னாபிரிக்க இடது துடுப்பாட்ட காரர்களை இலக்கு வைத்து இதனை முயற்சித்திருக்கலாம், காரணம் தெரியவில்லை.

வருண் வீசும் விக்கெட்டு விக்கெட் லைனை மாற்றுவதற்காக விக்கெட்டுக்கு வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நகர்ந்து அவரரது லைனை குழப்பினார்கள், இறுதியாக வருண் வைட்டாக போட வைத்து அவர்களின் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள்.

குல்தீப் மணிக்கட்டினால் பந்தினை சுழற்றுவதால் அந்த கறுப்பு மண் ஆடுகளத்தில் அதிக திருப்பம் ஏற்படுத்தலாம், வருணின் கூக்கிளி கணிப்பது கடினம், அவரை இலக்கு வைத்து திட்டமிட்டு அடித்தாடினார்கள், இனிவரும் போட்டிகளில் மற்ற அணிகளும் இதனை பின்பற்றுமா?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌க்க‌ம்மா சொல்லுகிறா பாக்கிஸ்தான் வெல்லும் என‌ ஹா ஹா..........................

இங்கிலாந்து அணி ஒரு சமச்சீரான அணி.(Balanaced) இங்கிலாந்து வெல்லும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

இங்கிலாந்து அணி ஒரு சமச்சீரான அணி.(Balanaced) இங்கிலாந்து வெல்லும் என நினைக்கிறேன்.

இல்லை பிரோ

பாக்கிஸ்தான் நாளை வெல்லும்

இல‌ங்கையின் சுழ‌ல் ப‌ந்தை விட‌ பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்து ந‌ல்லா சுழ‌லும்..................

அன்டைக்கு இல‌ங்கை இங்லாந்தை 145க்குள் ம‌ட‌க்கி

இங்லாந் வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்தில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவுட் ஆகின‌ர்.................பாக்கிஸ்தான் நாளை நாண‌ய‌த்தில் வென்றால் ம‌ட்டைய‌டிய‌ தெரிவு செய்வின‌ம்

பாக்கிஸ்தான் உந்த‌ மைதான‌த்தில் 175ர‌ன்ஸ் அடிச்சால் இங்லாந் வீர‌ர்க‌ளால் அடிக்க‌ முடியாது என‌ நான் க‌ருதுகிறேன்.........................

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @கந்தப்பு க்கும்

பாடி பில்டர் @goshan_che க்கும்

வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.