Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

கந்தப்புவ இனிப் பிடிக்கேலாது

க‌ந்த‌ப்பு அண்ணா உங்க‌ளை மாதிரி முத‌லாவ‌தா போட்டில‌ கல‌ந்துக்க‌ல‌

க‌ட‌சி நேர‌ம் தான் போட்டியில் க‌ல‌ந்து கொள்வார் அவ‌ருக்கு அதிஷ்ட‌மும் கை கொடுக்குது

என‌க்கு கைக்கு கிட்டிய‌ ப‌ழ‌ம் எல்லாம் கீழ‌ விழுது அப்ப‌ எப்ப‌டி என்னால் ப‌ழ‌த்தை ருசிக்க‌ முடியும் ஹா ஹா....................

Edited by வீரப் பையன்26

  • Replies 1.7k
  • Views 50.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ந்த‌ப்பு அண்ணா உங்க‌ளை மாதிரி முத‌லாவ‌தா போட்டில‌ கல‌ந்துக்க‌ல‌

க‌ட‌சி நேர‌ம் தான் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள்ய்வார் அவ‌ருக்கு அதிஷ்ட‌மும் கை கொடுக்குது

என‌க்கு கைக்கு கிட்டிய‌ ப‌ழ‌ம் எல்லாம் கீழ‌ விழுது அப்ப‌ எப்ப‌டி என்னால் ப‌ழ‌த்தை ருசிக்க‌ முடியும் ஹா ஹா....................

அவருக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. கடைசியில முதலாவதாய் வருவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் 25 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் சிறிலங்கா (Y4)

NZ எதிர் SL

15 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 06 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

NZ

ஏராளன்

SL

வசீ

NZ

புலவர்

NZ

சுவைப்பிரியன்

NZ

அல்வாயன்

SL

ஈழப்பிரியன்

NZ

நியூ பலன்ஸ்

SL

வாத்தியார்

NZ

கறுப்பி

SL

வாதவூரான்

SL

வீரப் பையன்26

NZ

சுவி

NZ

கிருபன்

NZ

கோஷான் சே

NZ

அஹஸ்தியன்

NZ

கந்தப்பு

SL

நியாயம்

NZ

எப்போதும் தமிழன்

NZ

ரசோதரன்

AFG

பிரபா

NZ

நிலாமதி

AFG

நந்தன்

NZ

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

beard-reface.gif

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

2005 ம‌ற்றும் 2006 இந்த‌ கால‌ப் ப‌குதியில்

பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு அடிக்கு மேல் அடி கொடுத்து ப‌ல‌ வெற்றிய‌ குவித்த‌வை அப்ப‌ இருந்த‌ ஜாம்ப‌வான்க‌ள்...................

இப்ப‌ எல்லாம் த‌லைகீழா மாறி விட்ட‌து

பாக்கிஸ்தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் வென்ற‌து சின்ன‌ அணிக‌ள் ஆன‌ நெத‌ர்லாந் , ந‌ம்பீயா ம‌ற்றும் அமெரிக்கா.................

பெரிய‌ அணிக‌ளை வெல்ல‌ வில்லை இன்னும்........................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் 25 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் சிறிலங்கா (Y4)

NZ எதிர் SL

15 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 06 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

NZ

ஏராளன்

SL

வசீ

NZ

புலவர்

NZ

சுவைப்பிரியன்

NZ

அல்வாயன்

SL

ஈழப்பிரியன்

NZ

நியூ பலன்ஸ்

SL

வாத்தியார்

NZ

கறுப்பி

SL

வாதவூரான்

SL

வீரப் பையன்26

NZ

சுவி

NZ

கிருபன்

NZ

கோஷான் சே

NZ

அஹஸ்தியன்

NZ

கந்தப்பு

SL

நியாயம்

NZ

எப்போதும் தமிழன்

NZ

ரசோதரன்

AFG

பிரபா

NZ

நிலாமதி

AFG

நந்தன்

NZ

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

beard-reface.gif

கிருபரே உந்த ஆட்டம் சகிக்கல ..... முன்பு இணைத்த பொம்மைகளை இணையுங்கள் . ...... அது சூப்பர் ......! 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் 25 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் சிறிலங்கா (Y4)

NZ எதிர் SL

15 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 06 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர்

பதில்

செம்பாட்டான்

NZ

ஏராளன்

SL

வசீ

NZ

புலவர்

NZ

சுவைப்பிரியன்

NZ

அல்வாயன்

SL

ஈழப்பிரியன்

NZ

நியூ பலன்ஸ்

SL

வாத்தியார்

NZ

கறுப்பி

SL

வாதவூரான்

SL

வீரப் பையன்26

NZ

சுவி

NZ

கிருபன்

NZ

கோஷான் சே

NZ

அஹஸ்தியன்

NZ

கந்தப்பு

SL

நியாயம்

NZ

எப்போதும் தமிழன்

NZ

ரசோதரன்

AFG

பிரபா

NZ

நிலாமதி

AFG

நந்தன்

NZ

இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

beard-reface.gif

க‌ந்த‌ப்பு அண்ணா போர‌ வார‌ இட‌ம் எல்லாம் வெற்றி

நாளைக்கு இல‌ங்கையை தெரிவு செய்து இருக்கிறார் இல‌ங்கை வெல்ல‌க் கூடும் லொள்

சின்ன‌ குருட்டு ந‌ம்பிக்கை ஹா ஹா..................

  • கருத்துக்கள உறவுகள்

நாளையான் போட்டி கொழும்பு மைதான‌ம்

இல‌ங்கை அணிக்கு பிரேம‌தாசா மைதான‌ம் ராசியான‌ மைதான‌ம்........................................

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நிக்கிற இருவரும் இலங்கையின் மேல் காசப் போட்டிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, suvy said:

அது பையா செம்பாட்டானுடன் ஒரு சின்ன உரசல் வேறொன்றுமில்லை . ....... அந்த பிடியை நானும் பார்த்தேன் ரசித்தேன் .......! 😂

vijay-dance.gif

பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் அடிச்சு அவுட் ஆகின‌தை இதில் வ‌டிவாய் காட்டின‌ம் த‌லைவ‌ரே.....................

பாவ‌ம் பாக்கிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர் ஆர‌ம்ப‌ம் தொட்டே விக்கே விழ‌ த‌ன‌து அதிர‌டி ஆட்ட‌த்தை நிறுத்த‌ வில்லை....................

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் சிமி பின‌ல‌ உறுதி செய்து விட்ட‌து

தென் ஆபிரிக்காவும் சிமி பின‌ல‌ உறுதி செய்து விட்ட‌து................

வெஸ்சின்டீஸ் அணியும் இந்தியாவும் தான் இழுப‌றி....................

வெஸ்சின்டிஸ் அணி புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_5283.jpeg

Turn your setbacks in to opportunities என்ற பொன்மொழிக்கேற்ப ஒரு கதை எழுதியுள்ளேன்😂.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

Turn your setbacks in to opportunities என்ற பொன்மொழிக்கேற்ப ஒரு கதை எழுதியுள்ளேன்😂.

ரசோதரனைப் பார்த்து நேரவே சொல்லியிருக்கலாம்.😉 அதுக்கு கதை எல்லாம் எழுதி. இரண்டு நாள், உங்களோட நின்றார். இப்ப எங்கேயோ போய்விட்டார். 🤣

கதைதான். உயர் தரம் முடிய, நிறைய பசங்களின், மன ஒட்டத்தை நச் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் அந்த நேரத்தில். ஒரு 95/96 இருக்குமா.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, ஒரு 50 வயசு வருதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

ரசோதரனைப் பார்த்து நேரவே சொல்லியிருக்கலாம்.😉 அதுக்கு கதை எல்லாம் எழுதி. இரண்டு நாள், உங்களோட நின்றார். இப்ப எங்கேயோ போய்விட்டார். 🤣

கதைதான். உயர் தரம் முடிய, நிறைய பசங்களின், மன ஒட்டத்தை நச் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் அந்த நேரத்தில். ஒரு 95/96 இருக்குமா.

முகத்துக்கு நேரா சொல்ல ஏலுமே😂

பிகு

கொஞ்சம் பின்னால.

நீங்களும் இதே காலம், இடம் என உள்ளுணர்வு முன்பே சொல்லியது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செம்பாட்டான் said:

என்ன இங்கிலாந்தே. எட்டாவதும் போட்டுது

இன்னும் 3 அடிக்க வேணும்.

இந்த நேரம்தான் திரில் ...பாகிஸ்தான் கப்டனுக்கு விளங்கியிட்டுது ...கொடுப்புக்கை ஒரு சிரிப்பு...பாவம் என்ன செய்வார்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

முகத்துக்கு நேரா சொல்ல ஏலுமே😂

பிகு

கொஞ்சம் பின்னால.

நீங்களும் இதே காலம், இடம் என உள்ளுணர்வு முன்பே சொல்லியது.

கதைப்பவற்றை வைத்து மட்டுப்படுத்த முடியும்தானே. எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் நேரத்தில் இருந்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு சிகஸ் அடிச்சால்...கந்தப்புவோடை...நிக்கலாம் ...அது எனி ..கனவுதான் ...இந்தியா ஏதாவது உதவி செய்தால் சரி ...

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை வீர‌ர் வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா காய‌ம் கார‌ன‌மாய் வில‌க‌ அவ‌ருக்கு ப‌தில் இன்னொரு வீர‌ரை தெரிவு செய்திச்சின‌ம் அவ‌ர் அனுப‌வ‌ம் இல்லா வீர‌ர்................அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார்.....................

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த சைம் அவுட் எப்பவும் ஒரே மாதிரித்தான்

2 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை வீர‌ர் வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா காய‌ம் கார‌ன‌மாய் வில‌க‌ அவ‌ருக்கு ப‌தில் இன்னொரு வீர‌ரை தெரிவு செய்திச்சின‌ம் அவ‌ர் அனுப‌வ‌ம் இல்லா வீர‌ர்................அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார்.....................

வண்டுவின் அலப்பறைக்குத்தான் ..அவருக்கு அடிக்கடி காயம் ...உவ்வளவு விக்கட் எடுக்கிற வருண் எவ்வளவு சிம்பிள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

இந்த சைம் அவுட் எப்பவும் ஒரே மாதிரித்தான்

வண்டுவின் அலப்பறைக்குத்தான் ..அவருக்கு அடிக்கடி காயம் ...உவ்வளவு விக்கட் எடுக்கிற வருண் எவ்வளவு சிம்பிள்

வ‌ண்டு ஓவ‌ர் வில்டாப் விடுவார்

வ‌ருன் அப்ப‌டி இல்லை மெதுவாய் கால‌ தூக்குவார் அம்ம‌ட்டும் தான்..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

அவ‌ரின் விளையாட்டும் ச‌ரி இல்லை

இவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ர‌ன்ஸ் அடிக்க‌வே இல்லை...............

நம்ம இந்தியாச் சூரியா மாதிரி ...வாயுக்கிள்ளை பொயிலையும் (சுயிங்கம்) போட்டுக்கொண்டு குறிப்பிட்ட இடத்தை நிக்கிறதுதான்..வேலை......வெளியிலை இருந்து ஸ்மைலி பேஸ் கோச்தான் நடத்துவது

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

நான் ஒரு சிகஸ் அடிச்சால்...கந்தப்புவோடை...நிக்கலாம் ...அது எனி ..கனவுதான் ...இந்தியா ஏதாவது உதவி செய்தால் சரி ...

இந்தியா கோப்பை தூக்காது

இந்த‌ முறை கோப்பை தூக்க‌த‌ ஏதாவ‌து ஒரு நாடு கோப்பை தூக்குவின‌ம் போல் தென் ப‌டுது

அது தென் ஆபிரிக்காவாய் இருக்க‌ கூடும்................................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா கோப்பை தூக்காது

இந்த‌ முறை கோப்பை தூக்க‌த‌ ஏதாவ‌து ஒரு நாடு கோப்பை தூக்குவின‌ம் போல் தென் ப‌டுது

அது தென் ஆபிரிக்காவாய் இருக்க‌ கூடும்................................

என்ன பையனாரே பயம் காட்டுறியள் ....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

நம்ம இந்தியாச் சூரியா மாதிரி ...வாயுக்கிள்ளை பொயிலையும் (சுயிங்கம்) போட்டுக்கொண்டு குறிப்பிட்ட இடத்தை நிக்கிறதுதான்..வேலை......வெளியிலை இருந்து ஸ்மைலி பேஸ் கோச்தான் நடத்துவது

அவ‌ர் ஆக‌லும் வ‌ய‌தான‌ பின்பு தான் இந்தியா அணியில் இட‌ம் பிடித்த‌வ‌ர்...............க‌ப்ட‌ன் பொருப்புக்கு ஆள் ச‌ரிப‌ட்டு வர‌ மாட்டார்...............அவ‌ரின் விளையாட்டும் முன்பு போல் இல்லை..................சூரிய‌ குமார் ஜ‌டாவ் வாரான் என்றால் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு க‌ல‌க்க‌ம்.................இப்ப‌ இவ‌ரை அவுட் ஆக்கும் நுனுக்க‌த்தை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் க‌ண்டு பிடித்து விட்ட‌ மாதிரி தெரியுது...................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

அவ‌ர் ஆக‌லும் வ‌ய‌தான‌ பின்பு தான் இந்தியா அணியில் இட‌ம் பிடித்த‌வ‌ர்...............க‌ப்ட‌ன் பொருப்புக்கு ஆள் ச‌ரிப‌ட்டு வர‌ மாட்டார்...............அவ‌ரின் விளையாட்டும் முன்பு போல் இல்லை..................சூரிய‌ குமார் ஜ‌டாவ் வாரான் என்றால் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு க‌ல‌க்க‌ம்.................இப்ப‌ இவ‌ரை அவுட் ஆக்கும் நுனுக்க‌த்தை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் க‌ண்டு பிடித்து விட்ட‌ மாதிரி தெரியுது...................

அவரை நான் அழைப்பது பொயிலை வாயன்...என்று...கிரவுண்டிலை நல்லா சிரித்து நடிப்பார்...எப்பவாவது ..இருந்திட்டு வாட்டுவார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.