Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இங்கிலாந்திற்கிடையே நடைபெறும் இரண்ட்டாவது அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெறுகிறது 200 ஓட்டங்களுக்கு மேல் எதிர்பார்க்கப்படும் ஆடுகளம், சிகப்பு மண் கொண்ட ஆடுகளம், 1-6 களில் அதிகமாக வேக பந்து வீச்சிற்கு சாதகமாகவும் கடினமான காலப்பகுதியாகவும் இருக்கும், விக்கெட்டுக்களை இழக்காமல் விளையாடும் அணி 7-20 ஓவர்களில் தனது 200 ஓட்ட இலக்கினை எடுக்க முற்படலாம்.

பெரிய ஓட்டங்கள் கொண்ட மைதானம் ஆகையால் முதலில் துடுப்பாடலை தெரிவு செய்ய அணிகள் விரும்ப கூடும், மும்பை மைதானங்கள் மைதான ஈரலிப்பு பொதுவாக ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது அதனால் பெரும்பாலும் முதல் துடுப்பாட்டத்தினை அணிகள் விரும்பலாம்.

சிகப்பு ஆடுகளம் என்பதால் சுழல் பந்து மற்றும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், ரேகானிற்கு பதிலாக ஓவர்டன் இங்கிலாந்து அணிக்காக விளையாடவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்தியணி மேற்கிந்தியணிக்கெதிராக ஒரு நம்பிக்கையான வெற்றியுடன் களமிறங்குகிறது, அதே வேளை இந்திலாது அணி சிரமமான ஆடுகளத்தில் பல வெற்றிகளுடன் களமிறங்குகிறது, இலங்கைஆடுகளத்தின் கடுமையான சூழ்நிலையில் விளையாடிய நியுசிலாந்து அணி நேற்றைய போட்டியில் காட்டாறு போல எதிரணியினை துவைத்தெடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில போடிகளில் சோபை இழந்து காணப்படும் வெவண் இன்று இந்தியணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வாரா அல்லது அனைத்து போட்டிகளிலும் சொதப்பும் பட்லர் இன்றைய போட்டியில் மிளிர்கிறாரா?

  • Replies 2k
  • Views 62k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

ooreSdsptn9u29gir6hr36f4771i0:l503mfue 221l213852u7f,0v8é6 a
 ·

"நான் ஆடம்பரத்தை விரும்புபவனல்ல. எளிய குடுபத்தினனாக இருந்து இப்போது 30, 40 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிய வாய்ப்பிருக்கும்போது இது சாதாரண மக்களுக்கு எவ்வளவு பெரிதென்று எனக்குத்தோன்றும். இது அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய செல்வம் எனத்தோன்றும்.. அதேபோல் லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்துகொண்டு நான் என் நண்பர்கள் மத்தியில் செல்வதில்லை அது எனக்கு குற்ற உணர்வைத்தருவதாக இருக்கிறது. அவர்களில் பலர் இன்னமும் உணவு கொண்டுசேர்க்கும் ஊழியர்களாக பணிசெய்கிறார்கள். அவர்களுடன் நான் எளியவனாகவே, என்றும் அவர்களின் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.. "

- வருண் சக்கரவர்த்தி. 👏"

வருண் தன்னோட திடீர் ஆடம்பரத்துல இருந்து விலகி இருக்கறதா சொல்றார். இன்னொரு விசயம் பகிர்ந்திருந்தார்,

'நான் எந்த வேலையும், Carrer ம் இல்லாம இருந்தப்ப என் காதலிகிட்ட சொன்னேன். என்னை நம்பாதே, உன்ன பாத்துக்க முடியுமா தெரியலைன்னு. அவ சொன்னா, நீங்க கிரிக்கெட் ஆடி 6000 சம்பாதீங்க, நான் வேலைக்குப்போயி 15,000 சம்பாதிக்கறேன் குடும்பத்த நான் பாத்துக்கறேன்னு.' 👏"

இன்னைக்கி அவர் மனைவி சகல வசதிகளோட நிறைவா இருப்பாங்க இல்லையா... 👏"

ஆண்களுக்கு எல்லா பெண்களும் தேவதைகள்தான். ஆனால் உண்மையான தேவதைகள் சில ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

அந்த தேவதைகள் இறக்கைகளோட இருக்கிறார்கள். 👏"

642890088_26218360051158917_111547477475

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 24-1

24-2 ஆக இருந்திருக்கும். சாம்சன் தப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

111-1

சாஞ்ஜு ஆடிக்கொண்டிருக்கிறார். ஆடியேகொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ooreSdsptn9u29gir6hr36f4771i0:l503mfue 221l213852u7f,0v8é6 a
 ·

"நான் ஆடம்பரத்தை விரும்புபவனல்ல. எளிய குடுபத்தினனாக இருந்து இப்போது 30, 40 இலட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிய வாய்ப்பிருக்கும்போது இது சாதாரண மக்களுக்கு எவ்வளவு பெரிதென்று எனக்குத்தோன்றும். இது அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடிய செல்வம் எனத்தோன்றும்.. அதேபோல் லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்துகொண்டு நான் என் நண்பர்கள் மத்தியில் செல்வதில்லை அது எனக்கு குற்ற உணர்வைத்தருவதாக இருக்கிறது. அவர்களில் பலர் இன்னமும் உணவு கொண்டுசேர்க்கும் ஊழியர்களாக பணிசெய்கிறார்கள். அவர்களுடன் நான் எளியவனாகவே, என்றும் அவர்களின் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.. "

- வருண் சக்கரவர்த்தி. 👏"

வருண் தன்னோட திடீர் ஆடம்பரத்துல இருந்து விலகி இருக்கறதா சொல்றார். இன்னொரு விசயம் பகிர்ந்திருந்தார்,

'நான் எந்த வேலையும், Carrer ம் இல்லாம இருந்தப்ப என் காதலிகிட்ட சொன்னேன். என்னை நம்பாதே, உன்ன பாத்துக்க முடியுமா தெரியலைன்னு. அவ சொன்னா, நீங்க கிரிக்கெட் ஆடி 6000 சம்பாதீங்க, நான் வேலைக்குப்போயி 15,000 சம்பாதிக்கறேன் குடும்பத்த நான் பாத்துக்கறேன்னு.' 👏"

இன்னைக்கி அவர் மனைவி சகல வசதிகளோட நிறைவா இருப்பாங்க இல்லையா... 👏"

ஆண்களுக்கு எல்லா பெண்களும் தேவதைகள்தான். ஆனால் உண்மையான தேவதைகள் சில ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

அந்த தேவதைகள் இறக்கைகளோட இருக்கிறார்கள். 👏"

642890088_26218360051158917_111547477475

தேவதைகள் இறக்கைகளோடேயே நம் மத்தியில் இருக்கிறார்கள். சில வேளை நமக்குத்தான் அந்த இறக்கைகள் தெரிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சாஞ்ஜு ஆடிவிட்டுப் போட்டார். என்ன ஒரு ஆட்டம். அடி பொலி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மைதானத்தில் இங்கிலாந்து 229 ஓட்டங்களை கலைச்சுப் பிடிச்சிருக்காம்.

  • கருத்துக்கள உறவுகள்

India vs England, 2nd Semi-Final at Mumbai, T20WC, Mar 05 2026 - Live Scorecard

Innings break

2nd Semi-Final (N), Wankhede, March 05, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

India FlagIndia

(20 ov) 253/7

England FlagEngland

England chose to field.Stats view

Current RR: 12.65

 • Last 5 ov (RR): 76/4 (15.20)

Edited by Eppothum Thamizhan
updated

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இன்று வெல்லும் 😀 ஆனால் இறுதிப் போட்டியில் சறுக்கும்🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.