பெயர்: அனுரவேறு பெயர்: அரவிந்த, தமிழருக்கு சேர்பழைய தொழில்: கச்சான் விற்பதுபுதிய தொழில்: கஞ்சா விற்பது அல்லஅப்போது: பொதுவுடமைவாதிதற்போது: தேசியவாதிஎப்போதும்: இனவாதிநம்புவது: பெளத்தாகமத்தைநம்பாதது: தமிழர்களை, முஸ்லிம்களைபழைய நண்பர்கள்: சந்திரிக்கா, மகிந்த, பசில், கோட்டா, விமல், டக்லஸ், கருணா, பிள்ளையான்புதிய நண்பர்கள்: இந்தியா, அமெரிக்காபழைய எதிரிகள்: இந்தியா, அமெரிக்காபுதிய எதிரி: டில்வின் சில்வாஎப்போதும் எதிரிகள்: தமிழர் உரிமையை கோருவோர், ரணில்பிடித்த டிவி சீரியல்: சித்திபிடிக்காத படம்: மேட்டுக்குடிஆர்ப்பாட்டமாய் செய்வது: யாழில் நடைபயிற்சிஅமசடக்கமாய் செய்வது: வவுனியாவில் குடியேற்றம்அகற்றபடக்கூடாது: தமிழர் நிலத்தில் - புத்தர் சிலைஅகற்ற பட வேண்டியது: தமிழர் மனதில் -சமஸ்டிநீண்டகால சாதனை: வடக்கு கிழக்கு பிரித்ததுகுறுகிய கால சாதனை : வடக்கில் 3 எம்பிக்களை பிடித்தது ஶ்ரீதரன் மறக்க கூடாதது: பார் லைசனஸ் விசாரணையைதமிழர்கள் மறக்க வேண்டியது: போர்குற்ற விசாரணையைதியாகிகள்: ஆயுதம் ஏந்திய சிங்கள இளைஞர்கள்.பயங்கரவாதிகள்: ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள்இலங்கையில் இல்லாதது: டொலர் கையிருப்பு, இனப்பிரச்சனைஇலங்கையில் இருப்பது: வர்க்க அடக்குமுறைஎப்போதும் பெருமை: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியதுஒருபோதும் வருந்தாதது: முள்ளிவாய்க்கால் அவலத்தை சேர்ந்து நடத்தியதுமிரட்டினால் பணிபவர்: ஶ்ரீதரன்மிரட்டாமலே பணிபவர்: சந்திரசேகரன்நிரந்தர தலைவலி: சிங்கள வாக்காளர்ஒரே நிம்மதி: தமிழ் அனுர காவடிகள்