Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

அனுரா பாவம், பபா அவருக்கு இனவாதம் இல்லை, பொறுத்திருக்கிறார், காலம் கனிய செய்வார், இன்னும் பலவாறு கடைந்தெடுத்த இனவாதியான இலங்கையின் முப்படை பிரதானியை புகழ்ந்தேத்தும் உங்களுக்கு

இதெல்லாம் உங்கள் கற்பனை!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இதெல்லாம் உங்கள் கற்பனை!

உங்கள் காவடி ஆட்டத்தை வாச்கர் நினைவு கொள்வார்கள்.

உங்களுக்கு ஒரு off-ramp தருகிறேன் பிடித்து கொண்டு இறங்க பாருங்கள்.

சாத்தான் ஆகிய நான் அனுரவை பற்றி இதுவரை கூறியவை அனைத்தும் பிழை என்பதை காலம் எனக்கு உணர்த்தியுள்ளது.

அவர் ஏனைய சிங்கள அரசியல்வாதிகள் போன்ற இன்னொரு கேடுகெட்ட இனவாதி, தமிழ் தேசியத்தை அழிக்கும், சிங்கள பெளத்த வல்லாதிக்கத்தை ஊக்குவிக்கும், காணி அபகரிப்பு, பெளத்த ஆக்கிரமிப்பை செயல்படுத்தும், மறைமுக ஆதரவு கொடுக்கும் ஒரு தீய சக்தி என்பதை நான் ஏற்கிறேன்.

இதை உங்களால் அப்படியே வரிக்கு வரி ஏற்றுகொள்ள முடிந்தால் - உங்களை அனுர காவடி என அழைக்காமல் விடுவேன்.

ஒட்டா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நான் சொல்லவந்ததை சொல்லியே தீருவேன், அது எனது சுதந்திரம், அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. உங்களைபோன்றவர்கள் உங்களை தொடர்வர். என்னை நீங்கள் அனுரா காவடி என்று கூறலாம் விடலாம் அது உங்களைப்பொறுத்தது. உங்களின் குணம் இங்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அனுராவிற்கு பெருகும் ஆதரவை யாராலும் தடுக்க முடியாது. அனுரா இன்னும் தனது அரசியல் பதவிக்காலத்தை முடிக்கவில்லை, அவரது அரசியல் பதவிக்காலம் முடியும்போது அவர் யார் என்பது புரியும். எத்தனையோ இனவாதம் தலைக்கேறிய ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போது இல்லாத வெறுப்பு ஏன் அனுராமீது என்றுதான் எனக்குப்புரியவில்லை, அப்படியெனில் அவர் கடந்த ஜனாதிபதிகளை விட மாற்றி யோசிக்கிறார் என்பது மட்டும் தெளிவு. ஒருவேளை டக்கிளஸ், சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்கு அழைத்தது நம் யாழ் போராளிகளுக்கு பிடிக்கவில்லைபோலும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அவரது அரசியல் பதவிக்காலம் முடியும்போது அவர் யார் என்பது புரியும்

பால்காவடி…பன்னீர்காவடி…புஷ்பகாவடி….

பெண்ணுங்க எல்லாம் தூக்கி வந்தோம்…

அனுர காவடி.

ஐ ஆம் வெய்ட்டிங் மை சன்….

பதவிகாலம் முடியும் போது அனுர அப்படி என்னத்தை தமிழருக்கு அவித்து கொட்டிவிடுவார் என பார்க்கலாம்….

அசோக்….இந்த நாள உன்(ங்க) காலண்டர்ல குறித்துக்கோ😂.

2 hours ago, satan said:

எத்தனையோ இனவாதம் தலைக்கேறிய ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போது இல்லாத வெறுப்பு ஏன் அனுராமீது என்றுதான் எனக்குப்புரியவில்லை

ஏன் என்றால் வேறு எவருக்கும் இப்படி முன்னாள் புலிவால்கள் யாழில் காவடி எடுத்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஒருவேளை டக்கிளஸ், சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்கு அழைத்தது நம் யாழ் போராளிகளுக்கு பிடிக்கவில்லைபோலும்.

பிள்ளையானை அனுரவுக்கு முன்பே உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள்.

அனுர தனது போர்கால அமைசரவை சகாவான டக்லஸ் மீது போட்டது “பாவாடை நாடாவை காணவில்லை” ரீதியிலான கண்துடைப்பு வழக்கு -

முடிந்தால் யூ எஸ் ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் சொன்னதன் அடிப்படையில் அல்லது நிமலராஜன் கொலைக்கு டக்லஸ் மீது வழக்கு போட சொல்லுங்கள் உங்கள் அனுர மஹானை.

மாட்டார் - ஏன் என்றால் அப்படி செய்தால் இனவாதத்தின் கைக்கூலியை காட்டி கொடுப்பதாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஏன் என்றால் வேறு எவருக்கும் இப்படி முன்னாள் புலிவால்கள் யாழில் காவடி எடுத்ததில்லை.

யாரை முன்னாள் ஜனாதிபதிகளாக நியமிக்க வேண்டுமென மக்களை மக்களை கொண்டு முடிவு செய்தவர்கள் அவர்களின் பிரதிநிதிகள். இம்முறை அவர்களின் கோரிக்கையை மக்கள் செவிமடுக்கவில்லை, அவர்கள் தாங்களாகவே அனுரா மீது நம்பிக்கை வைத்து சுயமாக தெரிந்தெடுத்துள்ளார்கள். இவர்கள் சுட்டிக்காட்டியவர்களுக்கு குத்தி கஸ்ரப்பட்டதும் ஏமாற்றப்பட்டதும் மக்களே. அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது அனுராவின் கடமை. அவரை தெரித்தெடுத்த மக்களுக்கும் அவருக்குமுள்ள பிரச்சனை. அனுராவை விட வேறு யாரை தெரிந்தெடுத்திருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்களால் பட்டது காணாதா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது. முடிந்தால் உங்களுக்கு விரும்பியவரை தேர்ந்தெடுத்து காட்டுங்கள், அதற்காக அடுத்த தேர்தல்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். தேவையில்லாமல் என்னோடு பொருதுவதே உங்கள் வேலை என்பது வாசிப்போருக்கு தெரியும். இலங்கையை ஒரு இனவாதி மதவாதி ஆளவேண்டுமென்பதே சிங்களத்தின் கொள்கை. நல்லாட்சி என்று கூறிகொண்டோரை ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் மூலம் கலைத்து ஆட்சியை கைப்பற்றினர், இப்போதும் தமது ஊழல் வெளிவருவதற்குமுன் ஒரு தாக்குதல் நடத்த ஏற்பாடு நடத்தப்படுகிறது போல் தெரிகிறது. அப்படியொன்று நடந்தால்; அனுரா கொல்லப்படுவார் இல்லை சிறைபிடிக்கப்படுவார், இல்லையேல் நாமல், ராஜபக்ச குடும்பம் வாழ்நாள் சிறை செல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

நான் இலங்கை ஜனாதிபதியாக வர விரும்பியவர் இருவர் மட்டுமே….

ஒன்று தலைவர் மற்றது கலாநிதி விக்ரமபாஹு.

ஆனால் இனவாத மதவாத சகதியில் உழலும் இலங்கையில் இது சாத்தியமில்லை.

உங்களுக்கும் எனக்கும் என்ன முக்கோண காதலா - உங்களை தேடி வந்து நான் கொழுவுப்பட😂.

அனுரவின் ஈரச்சாக்கு நயவஞ்சகத்தை யார் நெட்டித்தள்ளினாலும், காவடி எடுத்தாலும் என் எதிர்வினை இப்படித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்?

14 hours ago, goshan_che said:

உங்களுக்கும் எனக்கும் என்ன முக்கோண காதலா - உங்களை தேடி வந்த

நான் கொழுவுப்பட😂.

??

14 hours ago, goshan_che said:

ஒன்று தலைவர் மற்றது கலாநிதி விக்ரமபாஹு.

ஆனால் இனவாத மதவாத சகதியில் உழலும் இலங்கையில் இது சாத்தியமில்லை.

14 hours ago, satan said:

வேறு யாரை தெரிந்தெடுத்திருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

போன பஸ்சுக்காக கைகாட்டி பிரயோசனமில்லை, அது திரும்பி வராது. வருகிற பஸ்ஸில் ஏறினால் ஊர் போய்ச்சேரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்?

😂 சரிதான்😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.